இத திரும்ப போடுங்கள் ப்ளிஸ் ... இந்த சிரியல் போடும் போது எங்க வீட்டில் டிவி கிடையாது பக்கத்துவிட்டில்தான் பார்ப்பேன் ...இதை பார்த்தால் எனக்கு பத்து வயது குறையும்..😋😋😋
Vijay TV plz telecast this serial again... I'm really very missing.... Y can't you telecast this super serial again like dabba metti oli serial in sun tv...
Naa intha serial paarthathu illa apo poranthu irupom early 2k kids😐nalla irukae intha serial🤩plz enaku intha serial fullah paarkanum plzzzz upload all episodes🤗