Тёмный

kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi) 

அன்பாலயம் (Anbaalayam)
Подписаться 127 тыс.
Просмотров 28 млн
50% 1

kandha sashti kavasam full (original 2018) | soolamangalam sisters l Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
Thuthipporku Valvinaipom Thunbampom
Nenjil Pathipporku Selvam Palithuk Kathithongum
Nishtaiyum Kaikoodum
Nimalar Arul Kanthar Sashti Kavacham Thanai
Amarar Idar Theera Amaram Purintha
Kumaranadi Nenjeh Kuri
Sashtiyai Nokka Saravana Bavanaar
Sishtarukku Uthavum Sengkathir Velon
Paatham Irandil Panmani Sathangai
Geetham Paada Kinkini Yaada
Maiya Nadam Seiyum Mayil Vahananaar
Kaiyil Velaal Yenaik Kaakka Vendru Vanthu
Varavara Velah Yuthanaar Varuha
Varuha Varuha Mayilon Varuha
Inthiran Mudhalaa Yendisai Potra
Manthira Vadivel Varuha Varuha
Vaasavan Maruhaa Varuha Varuha
Nesak Kuramahal Ninaivon Varuha
Aarumuham Padaitha Aiyaa Varuha
Neeridum Velavan Nitham Varuha
Sirahiri Velavan Seekkiram Varuha
Saravana Bavanaar Saduthiyil Varuha
Rahana Bavasa Ra Ra Ra Ra Ra Ra Ra
Rihana Bavasa Ri Ri Ri Ri Ri Ri Ri
Vinabava Sarahana Veeraa Namo Nama
Nibava Sarahana Nira Nira Nirena
Vasara Hanabava Varuha Varuha
Asurar Kudi Kedutha Aiyaa Varuha
Yennai Yaalum Ilaiyon Kaiyil
Pannirendu Aayutham Paasaan Gusamum
Parantha Vizhihal Pannirandu Ilanga
Virainthu Yenaik Kaakka Velon Varuha
Aiyum Kiliyum Adaivudan Sauvum
Uyyoli Sauvum Uyiraiyum Kiliyum
Kiliyum Sauvum Kilaroli Yaiyum
Nilai Petrenmun Nithamum Olirum
Shanmuhan Neeyum Thaniyoli Yovvum
Kundaliyaam Siva Guhan Thinam Varuha
Aaru Muhamum Animudi Aarum
Neeridu Netriyum Neenda Puruvamum
Panniru Kannum Pavalach Chevvaayum
Nanneri Netriyil Navamanich Chuttiyum
Eeraaru Seviyil Ilahu Kundalamum
Aariru Thinpuyathu Azhahiya Maarbil
Palboo Shanamum Pathakkamum Tharithu
Nanmanipoonda Navarathna Maalaiyum
Muppuri Noolum Muthani Maarbum
Sepppazhahudaiya Thiruvayir Unthiyum
Thuvanda Marungil Sudaroli Pattum
Navarathnam Pathitha Nartchee Raavum
Iruthodai Azhahum Inai Muzhanthaalum
Thiruvadi Yathanil Silamboli Muzhanga
Seha Gana Seha Gana Seha Gana Segana
Moga Moga Moga Moga Moga Moga Mogana
Naha Naha Naha Naha Naha Naha Nahena
Digu Kuna Digu Digu Digu Kuna Diguna
Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra
Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri
Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du
Dagu Dagu Digu Digu Dangu Dingugu
Vinthu Vinthu Mayilon Vinthu
Munthu Munthu Muruhavel Munthu
Yenthanai Yaalum Yehraha Selva
Mainthan Vehndum Varamahizhnth Thuthavum
Laalaa Laalaa Laalaa Vehshamum
Leelaa Leelaa Leelaa Vinothanendru
Unthiru Vadiyai Uruthi Yendrennum
Yen Thalai Vaithun Yinaiyadi Kaaka
Yennuyirk Uyiraam Iraivan Kaaka
Panniru Vizhiyaal Baalanaik Kaaka
Adiyen Vathanam Azhahuvel Kaaka
Podipunai Netriyaip Punithavel Kaaka
Kathirvel Irandu Kanninaik Kaaka
Vithisevi Irandum Velavar Kaaka
Naasihal Irandum Nalvel Kaaka
Pesiya Vaaythanai Peruvel Kaaka
Muppathirupal Munaivel Kaaka
Seppiya Naavai Sevvel Kaaka
Kannam Irandum Kathirvel Kaaka
Yennilang Kazhuthai Iniyavel Kaaka
Maarbai Irathna Vadivel Kaaka
Serila Mulaimaar Thiruvel Kaaka
Vadivel Iruthol Valamberak Kaaka
Pidarihal Irandum Peruvel Kaaka
Azhahudan Muthuhai Arulvel Kaaka
Pazhu Pathinaarum Paruvel Kaaka
Vetrivel Vayitrai Vilangave Kaaka
Sitridai Azhahura Sevvel Kaaka
Naanaam Kayitrai Nalvel Kaaka
Aan Penn Kurihalai Ayilvel Kaaka
Pittam Irandum Peruvel Kaaka
Vattak Kuthathai Valvel Kaaka
Panai Thodai Irandum Paruvel Kaaka
Kanaikaal Muzhanthaal Kathirvel Kaaka
Aiviral Adiyinai Arulvel Kaaka
Kaihal Irandum Karunaivel Kaaka
Munkai Irandum Muranvel Kaaka
Pinkai Irandum Pinnaval Irukka
Naavil Sarasvathi Natrunai Yaaha
Naabik Kamalam Nalvel Kakka
Muppaal Naadiyai Munaivel Kaaka
Yeppozhuthum Yenai Yethirvel Kaaka
Adiyen Vasanam Asaivula Neram
Kaduhave Vanthu Kanahavel Kaaka
Varum Pahal Thannil Vachravel Kaaka
Arai Irul Thannil Anaiyavel Kaaka
Yemathil Saamathil Yethirvel Kaaka
Thaamatham Neeki Chathurvel Kaaka
Kaaka Kaaka Kanahavel Kaaka
Noaka Noaka Nodiyil Noaka
Thaakka Thaakka Thadaiyara Thaakka
Paarka Paarka Paavam Podipada
Billi Soonyam Perumpahai Ahala
Valla Bootham Valaashtihap Peihal
Allal Paduthum Adangaa Muniyum
Pillaihal Thinnum Puzhakadai Muniyum
Kollivaayp Peihalum Kuralaip Peihalum
Penkalai Thodarum Bramaraa Chatharum
Adiyanaik Kandaal Alari Kalangida
Irisi Kaatteri Ithunba Senaiyum
Yellilum Iruttilum Yethirpadum Mannarum
Kana Pusai Kollum Kaaliyodu Anaivarum
Vittaan Gaararum Migu Pala Peihalum
Thandiyak Kaararum Sandaalar Halum
Yen Peyar Sollavum Idi Vizhunthodida
Aanai Adiyinil Arum Paavaihalum
Poonai Mayirum Pillaihal Enpum
Nahamum Mayirum Neenmudi Mandaiyum
Paavaihal Udane Pala Kalasathudan
Manaiyil Puthaitha Vanjanai Thanaiyum
Ottiya Paavaiyum Ottiya Serukkum
Kaasum Panamum Kaavudan Sorum
Othu Manjanamum Oruvazhi Pokum
Adiyanaik Kandaal Alainthu Kulainthida
Maatran Vanjahar Vanthu Vanangida
Kaala Thoothaal Yenai Kandaal Kalangida
Mayilnada Miduvoy Malaradi Saranam
Saranam Saranam Saravanabava Om
Saranam Saranam Shanmuhaa Saranam
Saranam Saranam Shanmuhaa Saranam

Видеоклипы

Опубликовано:

 

2 сен 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4,7 тыс.   
@anbaalayam
@anbaalayam 9 месяцев назад
அகத்திய மகரிஷிகள் தலைமையில் ”அன்பாலயம்” எனும் குருகுலத்தை, 12 தெய்வங்கள், முறையே 01. ஆதி மஹா கணபதி 02. அகத்திய மகரிஷிகள் 03. ஆதி மஹா சரஸ்வதி 04. ஆதி சிவன் 05. ஆதி சக்தி 06. பெருமாள் (ஏழுமலையான்) 07. ஹயக்ரீவர் 08. அண்ணாமலையார் 09. ஞான ஆஞ்சநேயர் 10. ஹரிஹரசுதன் (ஐயப்பன்) 11. கிருஷ்ணர் 12. கால பைரவர் ஆகிய அனைவரும் இணைந்து வழிநடத்தி வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு www.anbaalayam.com என்ற இணையப்பக்கத்தில் பார்க்கவும். அனந்த கோடி அன்புகள்.🙏
@sakthipandiyan9064
@sakthipandiyan9064 9 месяцев назад
😊
@shanmugamarumugam5415
@shanmugamarumugam5415 9 месяцев назад
Lllllllllllllllllll
@shanmugamarumugam5415
@shanmugamarumugam5415 9 месяцев назад
P
@shanmugamarumugam5415
@shanmugamarumugam5415 9 месяцев назад
P
@shanmugamarumugam5415
@shanmugamarumugam5415 9 месяцев назад
P
@user-fh3ti4ji9u
@user-fh3ti4ji9u 3 месяца назад
என் மகளுக்கு இரண்டு வருடம் குழந்தை இல்லாமல் இருந்தது 😢என் அப்பன் முருகனை நினைத்து சஷ்டி விரதம் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போயிட்டு வந்தாங்க இப்போ நான்கு மாதம். ஆகிறது என் அப்பன் முருகன் என் மகள் வயிற்றில் வளர்ந்து வருகிறார் ரொம்ப சந்தோஷம் ma இருக்கு என் அப்பன் முருகனுக்கு சக்தி அதிகம்... குழந்தை இல்லாதவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போங்க அவர் அருள் கிடைக்கும் கிடைக்கும் இது உண்மை சத்தியம் ♥️♥️♥️♥️♥️♥️💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
@nandhiniajay8489
@nandhiniajay8489 Год назад
அப்பனே முருகா என் வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுப்பா. துணையாக இருங்க 🙏🙏🙏🙏
@user-fh3ti4ji9u
@user-fh3ti4ji9u 2 месяца назад
முருகா என் கணவருக்கு நல்ல புத்திய குடு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anushabiakv5526
@anushabiakv5526 2 месяца назад
அப்பா நான் எழுந்திருச்சு நடக்க வேண்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் சீக்கிரம் ஓம் முருகா போற்றி எப்பொழுதும் அப்பா துணை நல்லது நடக்க வேண்டும் சீக்கிரம் நடக்க வேண்டும் சீக்கிரம் ஓம் முருகா போற்றி
@sundarrajan7158
@sundarrajan7158 10 дней назад
சீக்கிரம் நடந்து விடுவிர்கள் முருகன் அருளால்🙏🙏🙏
@siddharththiruvalam2156
@siddharththiruvalam2156 3 года назад
ஓம் முருகா போற்றி, நான் குழந்தை முதல் இன்று வரை மனம் நிம்மதி இன்றி தைரியம் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன் என்னுடைய அனைத்து பிரச்சினையை. தீர்த்து வைக்கவும் முருகா நான் உன்னையே நம்பி இருக்கிறேன் என்னை காப்பாற்று இல்லையெனில் என் உயிரை எடுத்துக்கொள் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா சரணம்....
@radhikasnair5450
@radhikasnair5450 19 дней назад
என் தம்பிக்கு கல்யாணம் ஆகனும் முருகா 🙏 அப்படியே என் கஷ்டங்கள் தீர்த்து விடு ஐயா 🙏
@user-fh3ti4ji9u
@user-fh3ti4ji9u 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் சரவணபவ முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் சிக்கிரம் அருள் புரிவாய் வேண்டும் முருகா 😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐❤️
@cutefamilyrajbhavani
@cutefamilyrajbhavani 4 месяца назад
முருகா நா திருச்செந்தூர் வரணும் நி தா முருகா அருள் புரிய வேண்டும்
@mdevikamanoj8487
@mdevikamanoj8487 2 года назад
முருகா 2 வருடமாக எங்களுக்கு குழந்தை இல்லாமல் குழந்தை பாக்கியத்துகாக ஏங்கி தவித்து கொண்டு இருக்கோம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அப்பா
@user-yc3dw1qx2d
@user-yc3dw1qx2d 5 месяцев назад
Very soon baby coming
@ranjismakeoverartist9794
@ranjismakeoverartist9794 5 месяцев назад
Kandippa ungalukku baby porakkum don't feel
@dhurkadeviganeshdhurkadevi522
@dhurkadeviganeshdhurkadevi522 5 месяцев назад
அக்கா முருகன் துணையில் உங்களுக்கு கண்டிப்பா பாப்பா வரும்
@natrajk5482
@natrajk5482 4 месяца назад
​@@ranjismakeoverartist9794aa
@allitemsdoordelivery
@allitemsdoordelivery 4 месяца назад
உங்க வேண்டுதலை முருகன் முன்னால் வைத்து இந்த மந்திரத்தை தினம் தினம் சொல்லுங்கள். எல்லாம் கிடைக்கும் அவன் அருளால்... " ஓம் நமோ குமாராய நம "
@velupalaniyammal9894
@velupalaniyammal9894 2 года назад
ஒம் முருகா போற்றி உலக மக்கள் அனைவரையும் அந்த கொடுமையான நோயில் இருந்து காப்பற்றுங்கள் அனைவரும் நிறைந்த செல்வத்துடனும், நீண்ட ஆயுள் ளுடன் வாழவழிவிடுங்கள் ஓம் சரவணபவ ஓம்
@balabala2118
@balabala2118 4 месяца назад
முருகாபோற்றி என்‌கணவரின்உடல்நிலைசரியாகவேண்டும் சீக்கிரம் எழுந்துநடக்கவேண்டும் திருச்செந்தூர் சீக்கிரம் வருகிறோம்
@anbaalayam
@anbaalayam 4 месяца назад
முருகனுக்கு அரோகரா
@anbaalayam
@anbaalayam 4 месяца назад
வெற்றிவேல் வீரவேல்
@narayanankuttymenon192
@narayanankuttymenon192 4 месяца назад
Prayers continue and blessings too.Hari om.
@Amudha-py9dz
@Amudha-py9dz Год назад
என் அக்கா தங்கை இருவருக்கும் உடலில் பல வேதனை அந்த வேதனை தீர்ந்து அவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க அருள் புரிய வேண்டுகிறேன் அப்பா உம்மை தம்பி இருக்கேன் ஓம் சரவண பவ
@nagakannitv7040
@nagakannitv7040 2 года назад
காலையில் எழுந்ததும் இந்த பாடலை தான் வீட்டில் ஒலிக்க விடுவோம்
@dhivyadhivya6030
@dhivyadhivya6030 3 года назад
முருகா என் குழந்தை ஆரோக்கியமாக வளர நி துணையாக இருக்க வேண்டும்
@user-fh3ti4ji9u
@user-fh3ti4ji9u 3 месяца назад
ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் சரவணபவ ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺
@RP_gamer_jhon
@RP_gamer_jhon 3 месяца назад
முருகா முருகா முருகா ஒம் சரவணபவ நான் ஆரேக்கிமாக இருக்குறேன் நன்றி நன்றி நன்றி
@rajendrann399
@rajendrann399 2 года назад
முருக முருக சரணம் .முழு உடல் ஆரோக்கியம் மற்றும் வெற்றி கொடுத்து அருள் வாய் மு ருக சரணம்.
@muthukali1410
@muthukali1410 2 года назад
சகோதரிகள் குரலுக்கு ஈடு இனணயில்லை எவர்குரலும் இந்த உலகம் இருக்கும் வரை உங்கள்குரலும் ஒலிக்கும் அம்மா
@user-fh3ti4ji9u
@user-fh3ti4ji9u 2 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ThalaTamil-gl5pv
@ThalaTamil-gl5pv Месяц назад
முருகா என் வீட்டுக்காரருக்கு பின் தலை பக்கமா‌ அடிபட்டுருந்தது .பின்பு மருத்துவருடம் சென்றார் சிறிது மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார் . கொஞ்சம் நாளைக்கு வலி இல்லாமல் இருந்தார் . திரும்பவும் வலிக்க ஆரம்பித்தது . பின்பு டாக்டரிடம் சென்றார் அவர் உடனே எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார் உடனே மறுநாள் ஸ்கேன் எடுத்தோம் . பயந்து கிட்டே இருந்தேன் என் கணவருக்காக பிரம்ம முகூர்த்தம் பூஜையும் 13நாட்களும் முருகா உன்னை நினைத்து தீபமும் ஏற்றி வந்தேன் .என் கணவர் நலமாகவும் உன் அருளாலும் நன்றாக இருக்கிறார் . ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி பல❤❤
@kavibharathi4145
@kavibharathi4145 Год назад
திருச்செந்தூர் வந்து உன்னை பார்க்க எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் முருகா🙏
@dhivyat2825
@dhivyat2825 6 лет назад
Engum neeye yedhulaiyum neeye Murugaa...eppodhumae naan un thiru aadiyil saraan purivaen en aayuir murugaa potri potri✍️✍️🙏🙏🙏...
@firex351
@firex351 6 лет назад
Dhivya T
@geethaSasi-up2xb
@geethaSasi-up2xb 6 месяцев назад
മുരുകാ സ്വാമി ഞങ്ങളുടെ കഷ്ടപ്പാടുകൾ മാറ്റി തരണം ഭഗവാനെ😊
@VelmuruganVelu-lc7lw
@VelmuruganVelu-lc7lw 3 месяца назад
அப்பா முருகா சரணம் சண்முகா நான் இந்த முறை எழுதிய தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் முருகா
@kumaransiva115
@kumaransiva115 3 года назад
அப்பனே முருகா எங்கள் அம்மா விரைவில் உடல் நலம் பெற உன் பாதம் பணிந்து வேண்டுகிறேன். அருள் புரிவாய் முருகா
@kumaransiva115
@kumaransiva115 3 года назад
@@anbaalayam நன்றி ஐயா
@PrabhaRaman-cr7wp
@PrabhaRaman-cr7wp 2 года назад
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா!!!!!!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranyamathipalanisamy7844
@saranyamathipalanisamy7844 2 года назад
ஓம் சரவண பவ
@pavithralb9079
@pavithralb9079 2 года назад
அனைத்து உயிர்களையும் நலமாய் இருக்கவையும் அய்யணே 🙏🙏🙏முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@user-qp4lr8kq4v
@user-qp4lr8kq4v 3 месяца назад
முருகா மகன் திருமணதடை நீங்க அருள்புரிவாக ஓம் சரவணபவ
@jayachandrans523
@jayachandrans523 7 месяцев назад
நான் நோயின்றி வாழ வேண்டும் என அருள் தருமாறு வேண்டுகிறேன் முருகா. 🙏🙏🙏🙏
@ratnasabapathysivananthan2153
@ratnasabapathysivananthan2153 6 месяцев назад
😮😢😮😢😢😮😢😮😢😢😢😮😮😢😢😮😢😢😮😢😮😢😢😢😮😢😮😢😢😢😢😢😮😮😮😢😢😢 4.t .t . Y0 , . 0
@maragathamRamesh
@maragathamRamesh 2 года назад
சண்முகம் கடவுளே போற்றி முருகப் பெருமானே போற்றி கந்தப் பெருமானே போற்றி கதிர் வேலவா போற்றி பாலகுமாரா போற்றி கார்த்திகேயா போற்றி ஆறுமுகா போற்றி வேலவா போற்றி குகனே போற்றி போற்றி மயில் வாகனா போற்றி வள்ளி மணாளா போற்றி குமரக் கடவுளே போற்றி செந்தில் ஆண்டவா போற்றி ஜெயந்தி நாதா போற்றி
@Amudha-py9dz
@Amudha-py9dz Год назад
முருகா என் அப்பா என் கை வேதனை சரியாக வேண்டும் அப்பா என் நிலைமை உமக்கு தெரியும் என் மீது இரக்கம் காட்டும் ஓம் சரவணபவாய நமஹ
@arulmozhisaisarees1559
@arulmozhisaisarees1559 20 дней назад
மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விட்டது நன்றி முருகா முருகா முருகா முருகா முருகா 🙏👍🙏
@kalaiarasi.t4379
@kalaiarasi.t4379 3 месяца назад
என் மகனுக்கு உடல் ஆரோக்கியம் கொடு முருகா
@thilakavathyr8027
@thilakavathyr8027 2 года назад
முருகா போற்றி உலக த்தை காப்பாற்றுஐயா. முருகா நீயே துணை இருக்க வேண்டும் முருகா🙏🙏🙏
@sundarbala6608
@sundarbala6608 2 года назад
ஓம் முருகா அரோகரா
@Monicjeevic7187
@Monicjeevic7187 2 года назад
If 8
@vigneshm.k5576
@vigneshm.k5576 2 года назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா ஓம் சரவண பவ முருகா என் நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று என் உயிர் கடவுள் முருகனிடம் வேண்டுகிறேன் முருகா போற்றி வெற்றி வேல் வீர வேல்
@MuthuKumar-vh7zs
@MuthuKumar-vh7zs 3 месяца назад
முருகா🙏🙏 நீயே வந்து எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் 🙏🙏🙏
@NagarajBanumathi
@NagarajBanumathi Месяц назад
குழந்தை இல்லாமைக்கு கிருத்திகை விரதமும் சஷ்டி விரதமும் பிடித்தால் முருகனைத் தொழுதால் கண்டிப்பாக குழந்தை கிடைக்கும் முருகன் அருளால் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரணம்❤❤❤❤❤
@kaleeshkaleesh2859
@kaleeshkaleesh2859 Год назад
முருகா சரவணபவனே சரணம் என் மகளுக்கு நலல வரன் கிடைக்கும்படி செய்து முருகா தயவோடு விரைவில் திருமணம் நடக்க உன் அருள் வேண்டும் முருகபெருமானே
@banumanoj6587
@banumanoj6587 3 года назад
எனக்கும் என்னை போன்று குழந்தை பாக்கியம் இல்லாதவர்க்கும் உங்கள் கடைக்கண் பார்வை தாருங்கள் முருகா 🙏🙏🙏
@parthibanparthi7969
@parthibanparthi7969 3 года назад
கவலை படாதீங்க அக்கா.. ஆண்டவன் அருளால் உங்களுக்கு நல்லதே நடக்கும்
@thayanandadurai5393
@thayanandadurai5393 3 года назад
வாழ்க வளமுடன் தங்கள் இல்லம் இனிய மழலை செல்வத்துடன் செழித்து சிறக்க வாழ்த்துகள்
@mahilinithurai440
@mahilinithurai440 3 года назад
Nichayam ungalukku kulanthaibhakkiyam kidaikkum
@mahilinithurai440
@mahilinithurai440 3 года назад
Kulanthai selvam illathavarkatku muruga unnarulal kulanthai selvam thantharulga🙏🙏🙏🙏🙏🌼🌼
@mahadevanmahadevan8239
@mahadevanmahadevan8239 3 года назад
l
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Год назад
முருகா உன்னை நினைக்காத நாளில்லை உன்னை நினைக்காமல் நானில்லை முருகா உன் பாதம் சரணம் முருகா சரணம்
@sathishannachi1999
@sathishannachi1999 2 месяца назад
திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤
@nagaprabha1335
@nagaprabha1335 2 года назад
குழந்தை வரம் எங்களுக்கு அருள்வாய் முருகா ஓம் சரவண பவ
@sasiswapna2315
@sasiswapna2315 2 года назад
Appa muruga enakum enna pondra kolandha kaaga thavikkum anaivarukum kolandha bhakyam kodunga muruga,indha sodhana ennala thanga mudiyala Appa,enaku edho oru vazhi kaatunga muruga🙏🙏😭😭
@srishanmukhipriya4851
@srishanmukhipriya4851 2 года назад
Morning and evening indha pata kelinga kandipa vungalaki kolandhai porkakum
@user-mx2tq1ye2u
@user-mx2tq1ye2u 2 месяца назад
முருகா என் கஷ்டத்தை தீர்த்து நல்ல வழி காட்டு முருகா அழகு வடிவேல் முருகன்
@morthykawari5772
@morthykawari5772 10 месяцев назад
ஓம் சரவணபவ எல்லோரும் நல்ல இருக்கனும் நன்றி முருகா
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 2 года назад
🙏 அருமை அற்புதம் 🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
@balajig2332
@balajig2332 Год назад
எங்கள் அப்பா அறுவை சிகிச்சை நல்லபடி முடிய அருள்வாய் முருகா 🙏
@balajig2332
@balajig2332 Год назад
முருகன் அருளால் என் அப்பா அறுவை சிகிச்சை நல்லபடி முடிந்து வீடு வந்துவிட்டோம்... ஓம் முருகா 🕉️🔯
@NagarajBanumathi
@NagarajBanumathi Месяц назад
ஆறுமுகம் அவர்களிடம் அனுதினமும் ஏறுமுகம் குருவே வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி❤❤❤
@user-fh3ti4ji9u
@user-fh3ti4ji9u Месяц назад
முருகா என் மகள் வயிற்றில் வளரும் குழந்தை ஒரு குறையும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாக வளர நீங்கள் தான் முருகா அருள் புரிய வேண்டும் ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐
@madhi4602
@madhi4602 Год назад
முருகா நீயே துணை ஓம் சரவண பவ! ஓம் முருகா போற்றி! போற்றி!
@lakshmis4327
@lakshmis4327 Год назад
அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ துணை புரிய வேண்டும் முருகா முருகா போற்றி போற்றி
@ramankramank1277
@ramankramank1277 Год назад
காலை வணக்கம்
@trikkyjuniors6851
@trikkyjuniors6851 2 месяца назад
சொந்ந பந்தங்களுடன் கூடி திருவாரூரில் என் மகன் எங்கள் விருப்பத்திற்குரிய பெண்ணை திருமணம் செய்து நல்ல படி வாழ அருள் புரி முருகா. ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி.
@neela8747
@neela8747 2 года назад
நல்ல உள்ளங்கள் குழந்தைகள் ஊனழுற்றோர் இவர்களை கொரனா தாக்காமல் காப்பாற்றுங்கள் ஐயா
@sankersivan6234
@sankersivan6234 3 года назад
நம் தமிழர்களின் முதல்கடவுள் எம் பெருமான் முருகன் தினம் இந்த கந்தசஷ்டி கவசம் கேட்க்கும்போது என்னற்ற மனதில் மகிழ்ச்சி அளவில்லாமல் ஆனந்தம் பொங்கி வழிகிரது என் அப்பன் முருகனே போற்றி போற்றி
@balajim980
@balajim980 3 года назад
முருகா 🙏
@jmahalakshisaravanan-sf4zs
@jmahalakshisaravanan-sf4zs 8 месяцев назад
முருகா நீதான் துணை குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம் நீ வெற்றி வேல் முருகா
@anbaalayam
@anbaalayam 8 месяцев назад
Vetrivel veeravel
@selvamdharshitha5847
@selvamdharshitha5847 6 месяцев назад
Murugan sannethanam thiruchandhur senru vanthal kulanthai paakeyam varum .oru nal thanganum
@vasanthapriyan.k1990
@vasanthapriyan.k1990 3 месяца назад
முருகா என் பயன் எக்சாம் எழுத போறான் நல்ல மாற்க்கு எடுக்க அருள் கொடுங்கள் முருகா ஓம் முருகா போற்றி 🙏🏻 ஓம் முருகா போற்றி 🙏🏻 ஓம் முருகா போற்றி 🙏🏻💐💐💐💐
@Amudha-py9dz
@Amudha-py9dz Год назад
அப்பா முருகா எனக்கு சீட்டு பணம் கிடைக்க அருள் புரியும் கஷ்டபட்டு சேர்த்து வைத்த பணம் கிடைக்க அருள் புரியும் மனம் ரெம்ப கஷ்டமாக இருக்கிறது
@manjulasunali5130
@manjulasunali5130 Год назад
Kidaikum
@krrsanmugamramachandran4557
கவலபடதீங்க இன்நும் 10 நாட்களில் உங்கள் பணம் கிடைக்கும்
@rajasundaresan3293
@rajasundaresan3293 3 года назад
மகனுக்கு நல்ல வேலை அவன் நோக்கம் போல அமைய அருள் செய் முருகா!!! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
@aadharshinilkg2688
@aadharshinilkg2688 3 года назад
MURUGAN ay senthil muthalvanay mayon marumaganay eesan maganay oru kay mugan thambi ya unnudaya thanndai kkal nabiya yappodum tholavam nan ay
@aadharshinilkg2688
@aadharshinilkg2688 3 года назад
om muruga
@baskaran7431
@baskaran7431 2 года назад
knda vela
@baskaran7431
@baskaran7431 2 года назад
Kdrvela om muruga arogara
@lakshmis4327
@lakshmis4327 Год назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா
@user-oe6sj6gy5c
@user-oe6sj6gy5c 2 месяца назад
எம்பெருமான் முருகா 🙏🙏என் உயிர் காக்கும் கந்தா வேண்டும் வரம் தரும் வடிவேல் முருகா என் சிந்தை எங்கும் உந்தன் சிந்தனை தான் ஐயனே அடியோனை ஆசீர்வாதம் செய்வாயக இவ்வுலகம் இன்புற்று வாழ்க அருள்புரியவேண்டும் ஓம் முருகா 🇮🇳🇮🇳🙏🇮🇳🇮🇳🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌿🌺🌺🌺🌿🌿
@lakshmis4327
@lakshmis4327 Год назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா
@anbualagan1546
@anbualagan1546 3 года назад
வெற்றி வெல் முருகா 🌺🙏🙏🙏🌺
@RamasudharamaniyanRaman-jn6nx
@RamasudharamaniyanRaman-jn6nx 26 дней назад
முருகா முருகா சரணம், கப்பா ருப்பா, இன்ப மற்ற யொகியை இருள் சுழ்தே காப்பாற்று முருகா,
@jaindhynadason
@jaindhynadason 2 месяца назад
Om Muruga thunai.🙏🤟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹🥀🌺🌷🪷🍄🌼🌻🍓🍒🍎🍑🍊🍊🍉
@venkatesha2194
@venkatesha2194 Год назад
முருகா....திரும்ப எனக்கு வேலை கிடைக்க உதவ வேண்டும்...உடல் நலம் என்றும் நலமாக இருக்க வேண்டுகிரென்..,
@jansimahe6604
@jansimahe6604 Год назад
Murugan en thangaichi 8 varusam aachu ippatha consiva irugu nalla iruganum murugan arul puri muruga
@asaiponnayal8480
@asaiponnayal8480 2 месяца назад
முருகா என் கவலையை உன்னிடம் விட்டு விட்டுட்டேன் என்னைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்
@haridossmuthusamy5227
@haridossmuthusamy5227 5 месяцев назад
ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி
@ezhumalaitezhumalait7409
@ezhumalaitezhumalait7409 2 года назад
முருகா என் உடல் நலம் குணமடைய உங்கள் கருணை தேவை
@roundkneck6860
@roundkneck6860 2 года назад
Hospital bonga brother
@aravindlatest193
@aravindlatest193 2 года назад
குழந்தை பாக்கியம் உண்டாகும் படி வேண்டுகிறேன்.
@mohdtaufiq234
@mohdtaufiq234 4 месяца назад
ஓம் பத்து மலைமுருகனுக்குஅரோகரா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 😊
@Karthikkarthik-wh1wn
@Karthikkarthik-wh1wn 6 месяцев назад
தந்த குழந்தை யை காப்பாற்று முருகா ஓம் முருகா அப்பா
@PushpaDevi-ww8pj
@PushpaDevi-ww8pj 2 года назад
Appa muruga yenakku unnai Pol kutty murugan pirakka aasirvatham pannunga...ungalaiye nambi irukken appa....please thayaupannunga appa..
@mokanmokan9714
@mokanmokan9714 Год назад
எனக்கு என்றும் முருகன் துணை நான் monday நடக்குற examla nalla marks edukkanum athukku nithan enakku துணை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharunikaav8745
@dharunikaav8745 2 месяца назад
First time i did meditation with you i feel relax thank you for your help
@vetaitheyoutuber4948
@vetaitheyoutuber4948 4 месяца назад
முருகா சரணம் சரணம் சாமி எனக்கு எந்த நோய் நொடி இல்லாத வால்வு கொடுக்கவேண்டும் என்று வேண்டுகிறேன் ஐயா நன்றி தலை வலி சரியாக வேண்டும் என்று வேண்டுகிறேன் ஐயா சரணம் அரோகரா அரோகரா
@ramisaist
@ramisaist 6 лет назад
இடுக்கண் வருங்கால் மனமொன்றி பாடினாலும் கேட்டாலும் மனம் இலகுவாகி முருகன் "யாமிருக்க பயமேன்" எனக் கூறுவதை உணறலாம்
@silambarasanv2882
@silambarasanv2882 3 года назад
Love
@balajim980
@balajim980 3 года назад
முருகா 🙏
@bamaamma8847
@bamaamma8847 3 года назад
@@balajim980 ,.z,.,.,.,.,. Small,.,. Small,.
@maranayakkarmarakkal2219
@maranayakkarmarakkal2219 2 года назад
Unmaithan
@RaviRavi-ck4ki
@RaviRavi-ck4ki 2 года назад
M bhi.
@ramasubramaniangurumurthy3273
@ramasubramaniangurumurthy3273 3 месяца назад
ஓம் முருகா மிக மிக அருமையான இனிய குரல்‌.கேட்கவே இனிமையாக உள்ளது. ஓம் சரவணபவ
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 5 дней назад
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🌻🌻
@tamilsatya8987
@tamilsatya8987 3 года назад
கந்தாபோற்றி! என் இறைவா போற்றி! கந்தாபோற்றி! என் இறைவா போற்றி! கந்தாபோற்றி! என் இறைவா போற்றி! கந்தாபோற்றி! என் இறைவா போற்றி! கந்தாபோற்றி! என் இறைவா போற்றி! கந்தாபோற்றி! என் இறைவா போற்றி! கந்தாபோற்றி! என் இறைவா போற்றி! கந்தாபோற்றி! என் இறைவா போற்றி! கந்தாபோற்றி! என் இறைவா போற்றி! கந்தாபோற்றி! என் இறைவா போற்றி!
@thilakavathyr8027
@thilakavathyr8027 2 года назад
ஆடி. கிருத்திகை விரதம் இருந்து அடுத்த வருடம் காவடி எடுத்து உன் சன்னதிக்கு வருகிறேன். என் குடும்பம் கல்யாணம் நல்ல முறையில் நடத்தி கூடக்கடவும்முருகா.... 🙏🙏🦚🦚🐓🐓🐓
@chitradevi3531
@chitradevi3531 9 месяцев назад
முருகா விரைவில் என் மகனுக்கு திருமணம் நல்லபடியாக நடக்கனும்.. உன்னோட அருளும் கருணையும் ஆசியுடன் நடக்க வேண்டும்
@anbaalayam
@anbaalayam 9 месяцев назад
Vetrivel veeravel
@sankersivan6234
@sankersivan6234 3 года назад
என் அப்பன் முருகனின் கந்தசஷ்டி கவசம் கிலையில் கேட்க்கும் போது என்னற்ற ஆனந்தம் உடம்பில் உள்ள அனைத்து வியாதிகளும் விட்டு விலகிவிடுகின்றன இந்த பாடலை கேட்க்கும்போது அவர் சன்னதி பழனியில் முருகனை தரிசிப்பது போல உள்ளது அய்யா போற்றி அரோகோரா அரோகரா சிவசங்கர் மலேசியா
@balamurugan2383
@balamurugan2383 3 года назад
Ohm muruga saranam
@karthipoovizhi6219
@karthipoovizhi6219 3 года назад
Muruga ..Ennaku kulathai pakiyam kedaikaum...om muruga...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 2 месяца назад
ஓம் முருகா! வள்ளி தெய்வானையுடன் கூடிய மணவாளா! போற்றி! போற்றி.எங்கள் குறைகளை நீக்கி டுவாய் குன்றுதோராடிடும் குமரா!
@arunadevi2207
@arunadevi2207 4 месяца назад
முருகா எங்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது.குழந்தை பாக்கியம் இல்லை.நீயே குழந்தையாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@rajasekarsekar6578
@rajasekarsekar6578 2 года назад
முருகப் பெருமானின் அருளால் அனைவரும் நளமாக இருக்க இறைவனை வணங்கி மகிழ்கிறேன்
@baskaran7431
@baskaran7431 2 года назад
om muruga
@lakshmis4327
@lakshmis4327 Год назад
என் மகளுக்கு உடனடியாக நல்லதிருமண வரனை தரவேண்டும் என் ஐயனே, முருகா போற்றி போற்றி.
@ssengineering5013
@ssengineering5013 Год назад
Best wishes❤🥰🙏
@tamilmanialagarsamy1250
@tamilmanialagarsamy1250 Год назад
நாங்கள் என் தம்பிக்கு வரன் பார்க்கிறோம், உங்கள் மகளுக்கு திருமணம் முடிந்ததா.
@user-fh3ti4ji9u
@user-fh3ti4ji9u 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் சரவணபவ ❤🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@selvarajuks3884
@selvarajuks3884 8 месяцев назад
ஓ முருகா போற்றி...... வாழ்க வளமுடன்
@FreedaRamesh
@FreedaRamesh Год назад
ஓம் முருகா போற்றி🙏🙏எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க முருகா🙏🙏
@alamelusubrahmanyan9456
@alamelusubrahmanyan9456 3 года назад
வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோ ஹரஹரா 🌹🌹🌹🙏🙏🙏
@arjunank8690
@arjunank8690 3 года назад
Fhs
@durgalakshmi3574
@durgalakshmi3574 5 месяцев назад
Today it should be a good day. Thank you
@jmaharam5854
@jmaharam5854 27 дней назад
முருகா நீயே துணையாக இருந்து எனக்கு குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் ஓம் சரவணபவ 🙏🙏🙏
@chittumuthiyan7611
@chittumuthiyan7611 3 года назад
Vadivel Murugan will bless you with a beautiful and healthy baby soon!!!
@gaming_v3
@gaming_v3 Год назад
என் மகன் படிப்பு க்காக உதவ ங்கள் முருகா
@pondurai6511
@pondurai6511 2 месяца назад
முருகா எனக்கு 4வருடமாக கால் வலி அது விரைவில் குணம் அடைய வேண்டும்
@SanthoShini-oc4pn
@SanthoShini-oc4pn Месяц назад
🙏🙏🙏🙏🙏குழந்தை பாக்கியம் கொடு விரைவில் முருகா🙏🙏🙏🙏🙏
@umachandrasekar690
@umachandrasekar690 Год назад
இந்த கார்தி கை யில் எனக்கு சகல செல்வங்களும் பெற வேண்டும் மு ரு கா
@thilakavathyr8027
@thilakavathyr8027 2 года назад
முருகா நீயே துணை🙏🙏🙏 🦚🦚🦚🐓🐓🐓
Далее
Новый дом для пернатого
00:59
Просмотров 162 тыс.
Редакция. News: 120-я неделя
52:26
Просмотров 1,8 млн
Sri Kandha Sashti Kavasam Chanting#Viral
20:11
Просмотров 141 тыс.
|| kandha sasti kavasam ||
19:24
Просмотров 686 тыс.
Gulinur - Coca Cola (Official Music Video 2024)
3:17
Просмотров 872 тыс.