Тёмный

Kannagi court scene 

loserbaer
Подписаться 55 тыс.
Просмотров 1,9 млн
50% 1

The climax scene of the movie. It is well cinematized version of Illangovadigal's epic.

Развлечения

Опубликовано:

 

25 ноя 2011

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 816   
@Girlwithloveeeeee
@Girlwithloveeeeee 2 года назад
*என் பத்தாம் வகுப்பு பாடம் நினைவுக்கு வருகிறது* ❤️❤️🔥🔥
@balasundaria6717
@balasundaria6717 2 года назад
Mm song supper ra erukum
@sandhiyasandy8984
@sandhiyasandy8984 2 года назад
Yes enakum 10th std than neyabagam vanthuchu❤️❤️
@banusrifamilys2332
@banusrifamilys2332 2 года назад
Yenakum
@sargunans6675
@sargunans6675 2 года назад
Yes
@ammuammu-zf2ws
@ammuammu-zf2ws 2 года назад
Me also
@mltchandhru.s6274
@mltchandhru.s6274 2 года назад
இதை காணும்போது " வாயிற் கடைமணி நடுநா நடுங்க " பாடல் நினைவிற்கு வருகிறது.......10 ஆம் வகுப்பின் மனப்பாடப்பாடல்.
@kishorem1689
@kishorem1689 2 года назад
yes crt
@VickyVicky-bk5yj
@VickyVicky-bk5yj 2 года назад
Mmm
@aakashinip8255
@aakashinip8255 2 года назад
Ama miss you my school life 😞
@drhemmanthraj2215
@drhemmanthraj2215 2 года назад
வழக்குரை காதை
@sheikdawood4953
@sheikdawood4953 2 года назад
Correct
@kalaivani5666
@kalaivani5666 2 года назад
😇School😥... la padicha Memories semma feel..10 Mark 🤗 miss u my school friend😭😭
@dumilvlogs9058
@dumilvlogs9058 2 года назад
I am also miss this situation 😫😫😫miss my 10th friend
@sweety6860
@sweety6860 2 года назад
Me also
@bharathipriya1747
@bharathipriya1747 2 года назад
Yes🎆
@ganesh5997
@ganesh5997 2 года назад
எனது 10 ம் வகுப்பில் என் ஆசிரியை😌 கூறியது தான் ஞாபகம் வருகிறது இப்பொழுதும் சிலிர்ப்பை அளிக்கிறது ❤️
@singlegirl1452
@singlegirl1452 2 года назад
Mm...
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 года назад
Sirrakkathea, vetlappada vendum, yean yendral othu uai sampavam, ulagamuluthum suyanalama odikkondu irrunthal kadavul ieyarkkai you'd vilaiyaduvar
@arthimohan8955
@arthimohan8955 2 года назад
Na intha character a act panni district level win panna niyabagam varuthu🥰
@koviyaharshini181
@koviyaharshini181 2 года назад
Congrats
@scarletheart1932
@scarletheart1932 2 года назад
Semma
@rojaroja5947
@rojaroja5947 2 года назад
Mmm 🙂 super👍🔥🔥🔥
@dhanamlakshmi2162
@dhanamlakshmi2162 2 года назад
Ss nanum act panneruga
@varuncreations5295
@varuncreations5295 2 года назад
Congratulations
@nithinraj8720
@nithinraj8720 5 лет назад
கற்புக்கரசி தமிழச்சி கண்ணகியை....பகவதி தேவியாக தன் மாநிலத்தில் குடி அமர்த்தித்தி .... பகவதி தேவியின் அவதாரமாக இன்றும் சேரநாட்டு மண்ணிலே கேரளாவில் வழிபடுகிறான் மெத்த படித்த மலையாளத்தான். கேரளாவில் பொண்களின் சபரிமலை என்று உலகம் போற்றும் attukkal bagavathi(kannagi) temple in thiruvananthapuram and chakkulathukavu kannagi devi temple in alapuzha வில் வருடம் தோரும் கோடிகணக்கான பெண்கள் தேவியை சாந்தி படுத்த பொங்கள் இட்டு வழிபடுகிறார்கள். கண்ணகி-கொவலன் வரலாறுகூறும் சிலப்பதிகார வரலாற்ரை "திருவாதிரை" என்னும் நாட்டிய வடிவில் ஆடி பாடி கொண்டாடி வருகிறான் கேரளத்தான். தமிழன் கொண்டாட மறந்ததை.. கேரளத்தான் கொண்டாடுவது வியப்பின் உச்சகட்டம். போற்ற வேண்டியதை தூற்றுவதும். தூற்ற வேண்டியதை போற்றுவதும் தமிழனின் அறிவீனத்தின் உச்சகட்டம்.
@kodeeswaranks6947
@kodeeswaranks6947 2 года назад
அருமை யான திரைப்படம் கண்ணகி. நடிகை கண்ணாம்பாள் தமிழ் வசனம் உச்சரிப்பு சிறப்பு வாய்ந்தது. இன்று தலைவிரிகோலமாய் நடிகைகள் வார்த்தை விழுங்கி பேசும் அவலம். அன்றைய இந்தசினிமா சுதந்திரம் அடையும் முன் எடுத்த படம். எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு எடுத்தார்களோ. கோடீஸ்வரன் சிங்கப்பூர் 27.8.2021
@meenakshisundaramrm9170
@meenakshisundaramrm9170 2 года назад
உண்மையை போற்றும் குணம் மலையாளிகளிடம்
@judybhaskaran5721
@judybhaskaran5721 2 года назад
Actually not. Tamil Nadu's social and literary History before Periyar's Dravadianism was mostly religious and Mysticism centered literature. So literature was wrongly considered Absolute Truth and given religious elevation while Periyar's Rational Dravadianism turned Social and literary studies into Mythical and Legendary literature. So literature was rightly understood as relative truth and was given it's due place as mythical literature and characters are treated as human beings with extraordinary traits in life values. So religious Mysticism Vs Myth literature is a common phenomena in Tamil Literature before and after Dravidianism. Worship of God or Deties must be Scripture based which is Absolute Truth while literature even if it has religious overtones it still remains Relative Truth in it's Principles and cannot become religion. But this common mistake is usually because of power structures from time to time that is common in all big and small religions around the world. If Kannagi is a deity according to scriptures then it's alright to worship her by her believers but according to literature she is only a great legendary character challengeing a powerful Pandian king demanding justice and avenging him until his downfall and destruction of his kingdom. However both movies are good to watch if interpretation is well understood with it's era of cinematic art. Thank you.
@sathisha4822
@sathisha4822 2 года назад
Correct..Ippo thiruttu katchi sudalaiku vote pottu makkal thavikiraargal
@devasaronministries4884
@devasaronministries4884 2 года назад
ru-vid.comiAB7vgaGSsA?feature=share
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 3 года назад
குரலை கேட்டதும் கண்ணம்மா என்று உடனே தெரியவருகிறதே -அது தான் அன்றைய நடிகை திறமை....
@sujathar763
@sujathar763 2 года назад
கண்ணாம்பாள்
@karthikdurai5249
@karthikdurai5249 2 года назад
பசுபுலேட்டி கண்ணாம்பா
@LRMari
@LRMari 2 года назад
Mgr mother!!!! ¡!!!!!!!
@madhavanmaddy4166
@madhavanmaddy4166 2 года назад
Bharthi kannamma va
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 2 года назад
Yes Legendary Telugu actress Kannaamba garu
@ramzmesh7138
@ramzmesh7138 2 года назад
பழைய படங்கள் எல்லாம் ஒரு பொற்காலம் 💝😊🙏
@zakriham.s2197
@zakriham.s2197 2 года назад
மிகவும் சிறப்பு அருமையான கண்ணகி தாய் உண்மை கதை ‌காலத்தால் அழிக்க முடியாது தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும் ...தாயே நீர் போற்றி போற்றி வாழ்க எல்லா புகழும் இறைவன் ஒருவனக்கே 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
கண்ணம்மா... விஜியகுமாரி இருவரும் கண்ணகியாக நடித்திருக்கிறீர்கள் அருமையான காட்சி பதிவு. மனம் திறந்து கூறுகையில்.. பதிவுக்கு நன்றி.
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
நன்றி.
@devasaronministries4884
@devasaronministries4884 2 года назад
ru-vid.comiAB7vgaGSsA?feature=share
@RRRR-nn6oy
@RRRR-nn6oy 2 года назад
@@sundaramr9188 ட
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 года назад
I prefer vijayakumari mam. Her acting was superb. Who can forget her eyes .
@ashokalways
@ashokalways 2 года назад
Vijayakunari delivery on kalignar's pure tamil words was magnificent and she nailed it. Kannamba did justice but the dialogues were mixed up with sanskrit words which certainly influenced the dialogue delivery.
@hajaazad3559
@hajaazad3559 2 года назад
தமிழ் திரையுலகில் ஒரு மணி மகுடம்👍👍👌
@rathidevi7858
@rathidevi7858 2 года назад
I acted as kannagi when i was in 5 std.. 30 yrs of nostalgic feel..for so many years I was called kannagi...they said I acted so well...omg..am proud now..
@sowmiyasowmiya4873
@sowmiyasowmiya4873 2 года назад
Me also
@shreekr69
@shreekr69 2 года назад
This is a timeless masterpiece. Perfect movie and acting
@ramyarangan9451
@ramyarangan9451 2 года назад
I too acted as role..memories...never fade
@gunaraj3226
@gunaraj3226 2 года назад
Blessed my sweet divine sisters 🙏🙏🙏
@senaeco
@senaeco 8 месяцев назад
Enga oorule pazha peyaleda kanna, variya please !!! Sad we did not have access to video cameras so easily like now.. you should re-enact it and post it with Kalaignars screen script...
@zadavjoshi6477
@zadavjoshi6477 5 лет назад
Remember this film was released in 1946. No comparison can be done. It is a masterpiece and has to be evaluated as per it's time.
@MohanRam9905
@MohanRam9905 3 года назад
That is incorrect sir. The film was released in 1942.
@Anandsandy1030
@Anandsandy1030 2 года назад
Movie name
@MohanRam9905
@MohanRam9905 2 года назад
@@Anandsandy1030 Kannagi (1942), I have uploaded the title credits on my channel.
@kumcha3
@kumcha3 10 лет назад
Pasupuleti Kannamba, a Telugu actress, but she was the best at delivering such long speeches with perfect diction and strong emotions in Tamil films.This was long before Sivaji Ganesan appeared on the screen.It was she who set the trend.
@ravisri2145
@ravisri2145 4 года назад
iam Ravi fm Andhra.... kannamba is best actress in Telugu...I like her movies...dylog delivery excellent in her voice...
@pvpgamingtamilyt6178
@pvpgamingtamilyt6178 2 года назад
I'm here after watching ur comment after 7 years ❤️
@pvpgamingtamilyt6178
@pvpgamingtamilyt6178 2 года назад
@@surendar903 yuh!😂😂
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 2 года назад
Yes she was legendary Telugu actress Kannaamba garu
@lavanyaprabhu5541
@lavanyaprabhu5541 2 года назад
@@ravisri2145 ggg
@IcourtCreation9952
@IcourtCreation9952 2 года назад
இந்த கதை பார்க்கும்போது பள்ளியறையில் தேர்வு எழுதும். நினைவுகள் வருகிறது.
@nobilrajaganobilrajaga6104
@nobilrajaganobilrajaga6104 2 года назад
I love this story ......silapadhigaram is my favorite subject for my school life .....
@sundaramthiags
@sundaramthiags 2 года назад
தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட திருமதி கண்ணாம்பா அவர்களின் தமிழ் உச்சரிப்பு, நடிப்பு அற்புதம்.
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 2 года назад
Yes She was One of the finest and legendary actresses of Telugu films during 40's, 50's and 60's
@Sunninainanaina
@Sunninainanaina 4 года назад
😘😍 The beauty of Tamil 😎
@komaragirisumansarma6522
@komaragirisumansarma6522 4 года назад
ஆம்
@komaragirisumansarma6522
@komaragirisumansarma6522 4 года назад
ஆயிர முறை
@sivakpillai3158
@sivakpillai3158 2 года назад
All politicians should watch this scene 🤣🤣🤣
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 2 года назад
If this happens all Politicians will be Burnt by fire of DHARMA
@sherupp1234..-_
@sherupp1234..-_ 2 года назад
1942 movie.. Wow what a Dilouge presentation... 🥰
@ranjithdurai3440
@ranjithdurai3440 2 года назад
ஆமா
@ArjunKumar-wn4ph
@ArjunKumar-wn4ph 2 года назад
This scene still holds a separate fan base ❤️.. Goosebumps 🔥
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
கோதனலட்சுமிஅய்யா
@irfangamer581
@irfangamer581 2 года назад
In 10Th Standard Indhae Lesson Enaku Vandhuchu ❤️🔥 Old Memories 😌💯
@rubakannan3749
@rubakannan3749 2 года назад
Excellent character is kannagi.i honour her tharma. 👌
@SathishSathish-rt1ve
@SathishSathish-rt1ve 2 года назад
🙏🙏🙏🙏🙏
@FortheBTS
@FortheBTS 2 года назад
Full of Goosebumps 10th Std ....
@harshithkrishna1733
@harshithkrishna1733 2 года назад
S
@HariHaran-eq7tl
@HariHaran-eq7tl 2 года назад
இலங்கை முழுவதும் கண்ணகி வழிபாடு உள்ளது
@leafj6924
@leafj6924 2 года назад
Ithai paarkurapa yen school dramas nyapakam varuthu 😭😭😭.... Ithe pola spr ah drama pannunanga... Apram 10th book la inthai rompa interest ah patichrn🤗🤗🤗
@Vibe_dont_lie
@Vibe_dont_lie 2 года назад
It's just amazing🤩 back to school memories 😍
@Blue_moon715
@Blue_moon715 2 года назад
Hey Army 💜💜
@Vibe_dont_lie
@Vibe_dont_lie 2 года назад
@@Blue_moon715 heyy💜💜💜
@sheelaraja3198
@sheelaraja3198 2 года назад
Army 💜💜💜
@Blue_moon715
@Blue_moon715 2 года назад
@@sheelaraja3198 Hey Army 💜💜💜
@sheelaraja3198
@sheelaraja3198 2 года назад
@@Blue_moon715 💜
@gowtham9421
@gowtham9421 2 года назад
நான் நான்காம் வகுப்பு படித்த பொழுது தனிநாடக நடிப்பிற்காக அந்த பத்தாம் வகுப்பு மனப்பாடச் செய்யுளைக் கூறி இதைப்போல நடித்து காண்பித்தேன். அதற்கு எனக்கு முதல் பரிசு கிடைத்தது. ஆனால், நான் பத்தாம் வகுப்பு செல்லும் பொழுது அச்செய்யுளை நீக்கி விட்டனர். இப்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு வந்துவிட்டேன். இன்றும் ஒரு வார்த்தை கூட தவறாமல் நினைவில் உள்ளது.😊 அருமையான நினைவுகள்.
@sureshshanmugam6171
@sureshshanmugam6171 2 года назад
Woww, this movie should be made again today with recent starcast , such an epic scene .
@youtuberecommendation8633
@youtuberecommendation8633 2 года назад
Omg no no at all! If they do means it would be a disaster!
@amirtharaghunathan
@amirtharaghunathan 2 года назад
Kandipa adhula nayanthara Trisha va than kannagiya poduwanga 😆
@jacklynsiva597
@jacklynsiva597 2 года назад
@@amirtharaghunathan I prefer Keerthi Suresh or Aishwarya Rajesh
@amirtharaghunathan
@amirtharaghunathan 2 года назад
@@jacklynsiva597 nalla selection than aishwarya rajesh
@sundarajanrajan6005
@sundarajanrajan6005 2 года назад
@@youtuberecommendation8633to
@venkatvikki6940
@venkatvikki6940 2 года назад
இது நான் பத்தாம் வகுப்பு படித்த ஞாபகங்களை நினைவு கூறுகிறது.
@natarajanvenkataraman275
@natarajanvenkataraman275 3 года назад
The comparison is not correct. Kannagi and Poompohar released in different era. The dialogue writer for Kannagi was Ilangovan. I read that P Kannamba worked very hard for this movie especially for dialogue. She practiced umpteen number of times to deliver the dialogue of this movie. She being a Telugu actress her tamil diction was outstanding.
@harshithramkumar2027
@harshithramkumar2027 Год назад
Yes, comparison is injustice.
@srisastry
@srisastry 2 года назад
This movie with Kannamba was, I think, in 1942. Kannamba was terrific! A very powerful actor, she was!
@indrag3119
@indrag3119 2 года назад
What wonderful history our Tamil Nadu has got
@gunaraj3226
@gunaraj3226 2 года назад
Now it's horrible
@saravanans6916
@saravanans6916 2 года назад
Great actress Kannamba legendary.
@SELVAKUMAR-pu4qo
@SELVAKUMAR-pu4qo 2 года назад
One of the finest performance by Kannamba
@achyutambharatam2116
@achyutambharatam2116 2 года назад
हर मनुष्य को अपनी जीवन काल मे ये पढ़ने चाहिए। Hare Krishna
@Arumugamarumugam-ym3zh
@Arumugamarumugam-ym3zh 2 года назад
வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன் அரும்பெறற் புதல்வரை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற் கொலைகளப்பட்ட கோவலன் மனைவி கண்ணகி யென்பதென் பெயரேயெனப், பெண்ணணங்கே Lyrics are great a goosebumps 🔥🔥🔥🔥💥
@dineshsivasankaran6157
@dineshsivasankaran6157 2 года назад
The most powerful dialogue ' Colourful words in a black and white movie. Won't even feel it's a black and white. ✌👍Thanking the channel
@t.essakkiraja1136
@t.essakkiraja1136 2 года назад
My school🎒📚 memories came 🥺😌 My Tamil Sir explains this.
@p.5629
@p.5629 5 лет назад
Kannagi devi is our "පත්තිනි දේවි" ( patthini devi ) who is mother godess to srilankans.
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 2 года назад
Dude can I know more about this story?
@user-zl1fg8lz9i
@user-zl1fg8lz9i 3 месяца назад
மெய்சிலிர்க்க வைக்கிறது🙏 👏👏👌அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@ramanavenkata2697
@ramanavenkata2697 2 года назад
Brilient action by Late Smt Kannamba.
@Kodandaramuabhi
@Kodandaramuabhi 2 года назад
By seeing this ferocious kannagi devi I got goosebumps😨 and also I remember the 10th std tamil portion silambathikaram in that I like poem very much.very realistic scene it is😌
@praneeth12394
@praneeth12394 12 лет назад
What a great actress Kannamba amma was !! Even if a film flopped her acting in that film had a positive review.
@kobekobe4104
@kobekobe4104 6 лет назад
Jmm
@abhijitho8324
@abhijitho8324 3 года назад
I like poombuhar movie more
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 года назад
Kaarunanidhi poombuhar was imitated this kannagi ,Kannagi story and dialogs were written by iIlangovan
@triyembhikesv1676
@triyembhikesv1676 2 года назад
Continues goosebumps 👏🔥
@sakthivelp150
@sakthivelp150 3 года назад
பூம்புகார் படத்திற்கு இனை இல்லை வீர பேச்சு இல்லை
@sundarbala7083
@sundarbala7083 2 года назад
Cinema தமிழ் நாட்டு க்கு வந்த போது எடுத்த படம்,இதை பூம்புகார் உடன் ஒப்பிட வேண்டாம், அதை விட சிறந்த படம் எடுக்க, நடிக்க இன்றய சினிமா குத்தாடி களுக்கு தகுதி இல்லை.
@sakthivelp150
@sakthivelp150 2 года назад
@@sundarbala7083 அது என்னமோ வாஷ்த்தவம்தா ஆனால் அந்த படத்தை பாத்துட்டு இத பாக்குரப்ப ஒரு வித்தியாசம் தெரியுதுள்ள
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 2 года назад
இவ்வளவு நீதி வழுவாமல் ஆட்சி செய்தது போக இன்று நீதியையே தேட வேண்டிய நிலை கண்டு மிக வேதனையாக உள்ளது
@komaragirisumansarma6522
@komaragirisumansarma6522 6 лет назад
கண்ணம்பா அம்மா அருமையான குரள்
@durgam2550
@durgam2550 2 года назад
10 the memories 😘
@jayakodi8384
@jayakodi8384 Год назад
என் ஐந்தாம் வகுப்பு நினைவு வருகிறது😮😮😮😮😮😮😮
@jayakodi8384
@jayakodi8384 Год назад
நதைவழ
@rrr5573
@rrr5573 2 года назад
10th standard konar notes la apdiye vandhurukum 😍❤
@harshithkrishna1733
@harshithkrishna1733 2 года назад
S
@rajamohamed6656
@rajamohamed6656 2 года назад
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி பின் சீரடி சிலம்பு யான் கொண்டுபோய் மாறி வருவேன் நான் பத்தாம் வகுப்பு படித்த போது மனப்பாட பாடல் இன்று நான் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்
@RajSingh-po3iv
@RajSingh-po3iv 2 года назад
Kalaignar karunanithi avarkalin azhagana dialogue. Very nice.
@PMAAAbbasMohamed
@PMAAAbbasMohamed Год назад
This one is not... Poompuhar is only written by Kalaingar kannagi was portrayed by vijayakumari
@RadhaKrishnan-te7ql
@RadhaKrishnan-te7ql 2 года назад
மறக்க முடியாத கதைகளம்
@sajisamuel696
@sajisamuel696 2 года назад
என் பத்தாம்வகுப்பு படம் நினைவில்வருகிறது, என் ஆசிரியர் சொன்ன கதை சிலிர்க்க வைக்குது. Im a கண்ணகிfan,
@vswarup
@vswarup Год назад
Court scene Immortalised by revered Kannamba
@user-zk4bu2uq9z
@user-zk4bu2uq9z 2 года назад
மை சிலிர்க்க வைக்கும் காட்சி 😶
@karthikdurai5249
@karthikdurai5249 2 года назад
தெலுங்கை தாய்மொழியாக கொண்ட கண்ணாம்பாள் தூயதமிழில் கண்ணகி வசனம் பேசுவது அருமை இவர் பெரும்பாலும் தமிழ் வசனங்களை தவிர அதிகமா தமிழ் பேசாதவர் செட்டில்கூட பெரும்பாலும் தெலுங்கில்தான் பேசுவாராம்
@kaviyakaviya4713
@kaviyakaviya4713 2 года назад
I love this scenes🔥
@pazhantamil_iniya
@pazhantamil_iniya 2 года назад
"தேரா மன்னா செப்புவது உடையேன்"...!! நான் காலேஜ்ல படிச்சீருக்கேன் 😊
@sampathkumar3018
@sampathkumar3018 2 года назад
Great performance by Kannaamba
@dhanushvinoth861
@dhanushvinoth861 2 года назад
I get to remember my schooldays memories. I used to watch and sing this poem in schooling during my tamil class.
@arvindsamuel9459
@arvindsamuel9459 2 года назад
Dei I was listening to JORTHAALE song da! This just came next in autoplay. RU-vid dei, from where to where da?!
@ajworld2415
@ajworld2415 2 года назад
Goosebumps 🔥🔥🔥
@SaravananSaravanan-hu2yx
@SaravananSaravanan-hu2yx 2 года назад
டாக்டர். முன்னாள் முதல்வர், என்னுடைய கலைஞர் அவர்களின் வீர வசனங்கள்.
@sunwukong2959
@sunwukong2959 2 года назад
nee oru vadikattina muttaal
@dr.v.poornimav9170
@dr.v.poornimav9170 3 года назад
This movie and the Scenario is Relevant to the Perilous times in India now in 2021
@Alliswell-uq8lm
@Alliswell-uq8lm 2 года назад
Intha video 21/9/21 pakuren
@iitb7032
@iitb7032 2 года назад
Ennoda schl neyapagam vanthuruchu😍.....thx for uploading thz one
@Rajendiransp
@Rajendiransp 5 месяцев назад
என் ஐந்தாம் வகுப்பு ஞாபகம் 👌😮😊
@praveeeeenvaneeeeeeee
@praveeeeenvaneeeeeeee 2 года назад
Anybody watching 2021 😍old is gold ❤️
@failureboys9627
@failureboys9627 2 года назад
10th la kashtta pattu padichathuku intha padatha pathurunthalae intha kathya vachae exam la nerya Katha ezhuthirukalamae.shut miss pannittan
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 2 года назад
Goosebumps💯🔥
@vasudevan6589
@vasudevan6589 Месяц назад
மகாராணி பேக்கு போல் உள்ளது போங்கயா சிரிப்பு வருது இந்த சீன் பாத்தால் பூம்புகார் தா செம
@srinivasanvasan292
@srinivasanvasan292 2 года назад
MADAM ........KANNAMBA........MOTHER TOUNGUE TELUGU.....BUT SHE DELIVERY THE TAMIL SPEECH......WONDERFUL. DEDICATED .......🙏
@winyourlife5204
@winyourlife5204 2 года назад
இப்பஎல்லாம் இப்படி பேசி நீதி கிடைக்காது, ஜெயில் தான் கிடைக்கும் 😁😀😔
@Black-ti5bs
@Black-ti5bs 2 года назад
இப்படிப்பட்ட அற்புதமான பல காவியங்கள் கொண்ட நம் நாட்டில் மதம் மாற்றம், இனம் மாற்றம், மொழி மாற்றம், காலச்சக்கர மாற்றம் என்று செய்துவிட்டனர்
@dhivyanatesan6435
@dhivyanatesan6435 2 года назад
My Favt part of 😻சிலப்பதிகாரம் 🙏😻...
@maddym5519
@maddym5519 2 года назад
"போரெழுந் தொடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்து கைகாட்ட" இந்த வரிகள் நான் என்றுமே மறக்க மாட்டேன் ஏனென்றால் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒவ்வொரு தேர்விலும் தமிழ் இரண்டாம் தாளில் "தற்குறிபேற்ற அணி" க்கு செய்யுள், பொருள், விளக்கம் தருக என்ற வினா வரும் அவ்வினாவிற்கு நான் மேற்கோள் காட்டிய வரிகள் கனகச்சிதமாக பொருந்தும்.2004ம் பொதுத் தேர்விலும் அவ்வினா கேட்கப்பட்டது. மதிப்பெண் 5.
@vimalkavitha1232
@vimalkavitha1232 2 года назад
Very nice secne thanks for video
@user-cd5jk8ci9c
@user-cd5jk8ci9c 2 года назад
இப்ப உள்ள படங்களை விட பெரும் அர்த்தமுள்ள படங்கள் 1950 கலில் வந்துள்ளது என்று சிலிற்பூட்டுகிறது😬!!
@coolguypravara
@coolguypravara 3 года назад
I came here to see how great Kannamba performance and dialogue delivery in Tamil, even she is a Telugu actress. But seeing lot of negative comments comparing her with some others I felt very sad. But no worries for us she is the great actress..👏👏
@ashokalways
@ashokalways 2 года назад
Those were not negative comments but just comparison statements to give honest and clear details. It doesn't matter whether Kannamba is leading actress from other language and did her best. The part of this epic represents Tamil justice system in pre chola period and how women in those days were courageous and many things. So, the actress who took this role expected to depict as it is. Well, Kannamba did but later Vijayakumari nailed it. Of course time difference between both films and dialogue given should also be taken into account. Many of us who voted for Vijayakumari . Because Kalaigner dialogue (whose mother tongue is Telugu) and the way Vijayakumari delivered with emotions was really impeccable. Even if this part is taken again it is really difficult to find suitable actress or only Sai pallavi or ishwarya Rajesh can bring similar emotions I think.
@Abisha-yv2qb
@Abisha-yv2qb 2 года назад
என் பத்தாம் வகுப்பு பாடம் நினைவிற்கு வருகிறது ♥️
@athulyasethu
@athulyasethu 2 года назад
Kodungallooramma❤❤❤
@satheesh.r2506
@satheesh.r2506 2 года назад
இந்த படம் பார்க்கும் போது எனக்கு 20வயது அருமையான படம் ❤❤
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 2 года назад
The role of Kannagi was portrayed by Telugu film legendary actress Kannaamba garu 👌
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 2 года назад
Wonderful scene.
@maheshwaranb5a
@maheshwaranb5a 2 года назад
பத்தாம் வகுப்பில் படிக்கும்போது கடமைக்காக படித்து தேர்ச்சி பெற்றேன்.ஆனால் அந்த கதையின் அருமை போக போக தான் தெரிகின்றது
@devkumarjiffrey3537
@devkumarjiffrey3537 2 года назад
இதே மாதிரி தர்மம் இன்றும் உள்ளது. ஆனா எங்கேயும் காணமுடியாது
@subramanyamys8626
@subramanyamys8626 2 года назад
Great Actress Pasupuleti. Kannmba Amma
@aparnaaap7124
@aparnaaap7124 2 года назад
Wow...she is really Talented oh m gg. . Iam from kerala guys i lernd this story in hindi school but this masterpiece is really outstanding..
@vasanth5091
@vasanth5091 2 года назад
வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்; பெரும்பெயர்ப் புகார் என் பதியே; அவ்வூர் ஏசாச் சிறப்பின், இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி, வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா! நின்னகர்ப் புகுந்து, ஈங்கு என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி! கண்ணகி என்பது என் பெயரே' நான் பத்தாம் வகுப்பில் படித்தது இன்று வரையில் ஞாபகம் உள்ளது 5 வருடம் ஆயிற்று நான் பத்தாம் வகுப்பு முடித்து .
@divyabujievan6252
@divyabujievan6252 2 года назад
Vera level acting semma Mass
@ramachandranmunuswamy4718
@ramachandranmunuswamy4718 2 года назад
ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந் அன்பானவர்களே! வணக்கம். உங்களுக்கு தமிழ் மொழி நன்றாகத்தெரியும்தானே!! கண்ணகி கண்ணாம்பா அம்மாவின் (கோர்ட் சீன்) வழக்கு மன்ற காட்சி என்று போடுங்களேன்!! Pls. JAIHINDH JAIHINDH JAIHINDH JAI JAIJAWAN JAIJAWAN Bharathmaathakijai.
@rithunrithun6839
@rithunrithun6839 2 года назад
Old is gold
@kowsalyamahe767
@kowsalyamahe767 2 года назад
10th standard memories 🤩
@sakthivelk9256
@sakthivelk9256 2 года назад
Mr and Mrs chinnathrai Gayathri remember
@sylvester8004
@sylvester8004 2 года назад
அனைத்து கருத்துகளும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன 😡
@parthasarathiravi434
@parthasarathiravi434 2 года назад
Including your profile name
@bspproduction670
@bspproduction670 2 года назад
@@parthasarathiravi434 🤭👌👌👌👌
@snehak7259
@snehak7259 2 года назад
@@parthasarathiravi434 😂😂
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 2 года назад
@@parthasarathiravi434 hahahaha
@thirupathy4292
@thirupathy4292 2 года назад
மதுரையில் கடச்சனர்ந்தல் எனும் ஊரில் கண்ணகி வாழ்ந்த இடம் மிகவும் சிதிலம் அடைந்து பொய் உள்ளது.அனைவரும் சென்று கண்டு வாருங்கள்.(கடச்சணேந்தல்).
@jayaseelan_creationz215
@jayaseelan_creationz215 2 года назад
யார் எல்லாம் 2021 இல் காண்கிரீர்
Далее
I Built a SECRET McDonald’s In My Room!
36:00
Просмотров 10 млн
வாமன அவதாரம்!
18:31
Просмотров 572 тыс.
tamizhanin veeram
11:28
Просмотров 1,9 млн
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
0:21
Просмотров 1,8 млн
ИНТЕРЕСНАЯ ПРИКОРМКА
0:19
Просмотров 13 млн
Не плавайте тут!😨🌊
0:26
Просмотров 4,5 млн