Тёмный
No video :(

Kanni | கன்னி | Sani Vakra Peyarchi | சனி வக்ர பெயர்ச்சி | Jothidam | Aanmeegam | Bairavi Jothidam 

Bairavi Jothidam - பைரவி ஜோதிடம்
Просмотров 18 тыс.
50% 1

To create your individual Channel and Promote your Business |
For Advertisement in this channel | Video production | Social Media Productions
Contact : Dreamstone Productions,
Call : 9943337998,
mail : thedreamstoneproductions@gmail.com.
பரம்பரை ஜோதிடர் G.குருமூர்த்தி - 9443563646
Whatsapp Link : wa.me/message/5YOEJYNKAIXOB1
Appointment timings : காலை:9:30 To. 1:30 - மாலை.3:00 To:7:30
Map Location : goo.gl/maps/AHb5WPVhMytGtEWV9
Location : no.44/2, சவிதா காம்ப்லெஸ்
43,பஸ் ஸ்டாண்ட் அருகில் ,
நீலிக்கோணம் பாளையம்,
கோயம்பத்தூர் - 641003.
#kanni #sanivakrapeyarchi #sanipeyarchi #sani
#rasipalan #jothidam #aanmeegam #kannirasi #kannilagnam #kannirasipalan #virgo #hastham #chithirai #uthiram #கன்னி #உத்திரம் #ஹஸ்தம் #சித்திரை #kanni2024 #astrology #tamilastrology #rasipalan2024 #dreamstone_productions

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@user-ry6uf3cy7p
@user-ry6uf3cy7p Месяц назад
நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு நடந்திருக்கு ஐயா இனி எனக்கு நல்லது நடக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன் சாக கூட முடிவு செய்து விட்டேன் இனி நல்லது நடக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன் ஐயா
@SvAmmu-mi1wz
@SvAmmu-mi1wz Месяц назад
Ama anna
@user-wx2vs3og6r
@user-wx2vs3og6r Месяц назад
same
@mmohamed-cutn
@mmohamed-cutn 29 дней назад
மிக நன்றி ஐயா என் வாழ்வில் கஷ்டத்தையும் மனவேதனையும் துரோகம் ஏமாற்றம் கண்ணிர் இருக்கு என்னால முடியல ஜயா நீங்க சொன்ன வார்த்தைகள் ஆறுதலாக இருக்கு நன்மை நடக்கட்டும் ஐயா மிக மிக நன்றி சத்தியமா நிதர்சனமான உன்மை ..... மனம் நொந்து போய் இருக்கேன்ஆரம்பமே அமர்க்களம் சாமி.....கேட்கும் போதே அழுதுட்டேன் சாமிஎல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிற எங்களுக்கு (கன்னி) ஏன் இவ்வளவு வேதனையும் சோதனையும்ன்னு துவண்டு போகும் நேரத்தில் எல்லாம் உங்கள அனுப்பி வச்சு ஆறுதல் சொல்றாரு ....ரொம்ப மகிழ்ச்சி சாமி நானும் எல்லா வகையிலும் ஏமாந்து விட்டேன் என்னால அந்த ஏமாற்றத்தை தாங்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு என் வாழ்க்கையில் நீங்க சொல்றது எல்லாம் நடந்து இப்ப தனியா நிற்கிறேன்.நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@prabakarsri4907
@prabakarsri4907 15 дней назад
நீங்கள் சொல்வது அத்தனைவும் உன்மை ஐயா நன்றி ஐயா
@AshokumarD
@AshokumarD Месяц назад
Super
@sweethad753
@sweethad753 Месяц назад
Iraivan adi sera iraivan ennai alaikanum Podhum iraiva engalai valavei ilaiyendral valvai mudithuvidu 🙏🙏🙏🙏
@bhuvanabharathi7449
@bhuvanabharathi7449 Месяц назад
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை .... நானே எனக்கு விவாகரத்து பெற்றேன் ..... இப்போது என் தாயை இழந்து வேறு திருமணமாகி கஷ்டபடுகிறேன்
@raghavanraghu5141
@raghavanraghu5141 Месяц назад
Well said bro.
@user-ph6wx8tr7g
@user-ph6wx8tr7g 29 дней назад
En hus ena vendam solitu poitaru vetu pecha ketu marubadiyum varuvara anna
@manjunathdixith1032
@manjunathdixith1032 Месяц назад
yes sir you are currect OM Namashivaya Tiru Chitrambalam
@sree4048
@sree4048 Месяц назад
Kanni rasi manakastathula irukuranganu aaruthal soltringala iyya...ithuvum palakipokum ethuvum palakipokum nandri.
@HITECHMOBILE-yt2df
@HITECHMOBILE-yt2df Месяц назад
10000000%tru
@thiruganamthiru5050
@thiruganamthiru5050 29 дней назад
100/ நீங்கள் சொல்வது உண்மை ஐயா❤
@navayugan4868
@navayugan4868 Месяц назад
Nandri aiya
@padhanlatha2936
@padhanlatha2936 29 дней назад
100/: உண்மைதான் அய்யா 🙏
@marisanmarisan1520
@marisanmarisan1520 29 дней назад
நீங்கள் சொல்வதெல்லாம் அனைத்தும் எனக்கும் நடந்தது உண்மை தான் உண்மை தான் உண்மை தான்
@vasanthik3908
@vasanthik3908 29 дней назад
Yes sir house and marriage andavan kodukkanum💯🙏🏼🙏🏼🙏🏼
@AshokKumar-ly9vr
@AshokKumar-ly9vr 25 дней назад
கன்னி ராசி துலாம் லக்னம் அஸ்தம் எப்படி இருக்கும் சார்.மனகுலப்பமாஇருக்குசார்
@vanijayam8258
@vanijayam8258 25 дней назад
இதுவரை ஒரு நல்லதும் நடந்ததில்லை. இனியும் நடக்குமா?
@user-sp3ek5yy9h
@user-sp3ek5yy9h Месяц назад
Nambikkai throgham than pannitangha.
@mohanasundaramk8419
@mohanasundaramk8419 Месяц назад
உண்மையில் உண்மை கட்டாயம் நடந்தே தீரும் நன்றி ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் மனமகிழ்ச்சி வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன் அன்புடன் மோகனசுந்தரம் 🎉🎉🎉
@venkhateshsr4978
@venkhateshsr4978 Месяц назад
No growth from birth . Only challenges and always attempted only failures inspite of putting 1000% efforts . Only loss till now
@roshinimaricar9602
@roshinimaricar9602 27 дней назад
🤦🤦🤦🤦‍♂️🤦‍♂️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@poobalanhai6902
@poobalanhai6902 Месяц назад
Eillam unmaya ...
@ravichandran-wj7hq
@ravichandran-wj7hq Месяц назад
Ayya poo ayya,summa otathinga.
@PrabaKaran-pz7ly
@PrabaKaran-pz7ly Месяц назад
Poiee.poYaa
Далее