Тёмный

Kanni Rasi - Sani Vakira Peyarchi 2024 |வக்கிர பகவான் இந்த முறை நல்லது தான் செய்வார் பயம் வேண்டாம் 

Radhan Pandit
Подписаться 756 тыс.
Просмотров 20 тыс.
50% 1

உங்கள் நட்சத்திரங்கள் லட்சியங்களுடன் எவ்வாறு இணைகின்றன என்பதைக் கண்டறிந்து வெற்றியை நோக்கி உங்களை வழிநடத்தி 5% believers கிளப்பில் சேரவும்.
இங்கே சேரவும் - bit.ly/ytpayR
தேதியைச் சேமித்து, உங்கள் காலெண்டர்களைக் குறிக்கவும்! 🗓️ பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராய்ந்து உங்களின் உண்மையான ஆற்றலைத் திறக்கும் இந்த அறிவூட்டும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
தேதி: July 21st - 2024
Discover how the stars align with your ambitions and guide you towards success in this captivating session and Join 5% believers Club.
Join Here - bit.ly/ytpayR
Save the date and mark your calendars! 🗓️ Don't miss out on this enlightening opportunity to delve into the mysteries of the universe and unlock your true potential.
Date : July 21st 2024
sani vakra peyarchi palan 2024,
sani vakira peyarchi 2024 in tamil,
kanni rasi sani vakra peyarchi palan 2024,
kanni rasi 2024,
sani vakra peyarchi palan in tamil,
kanni rasi nakshartas,
kanni rasi revathi nakshataram in tamil,
today rasipalan,
2024 rasipalan,
kanni rasi today,
vakra peyarchi palan 2024 in tamil,
sani vakra peyarchi 2024,
guru palan for kanni rasi,
elarai sani for kanni rasi,
sani peyarchi in tamil,
kanni rasi 2024,
radhan pandit

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@smartsilambam
@smartsilambam Месяц назад
கன்னி ராசியின் பயன்களை விட நீங்க சொல்லும் அந்த ஆலோசனைகள் எனக்கு உத்வேகத்தை கொடுக்கிறது.. சிந்திக்க வைக்கிறியா.. குறிப்பாக மனிதனின் ஆயுள் காலத்தை விட ஐந்து மடங்கு பத்து மடங்கு வாழலாம் என்பது இதுவரை யாரு யோசிக்காத எண்ணங்கள்.. நான் ஆழ்ந்து யோசிக்கிறேன்.. இலக்கை எட்ட நீண்ட காலம் தேவைப்படும்.. குறுகிய காலத்தில் இலக்கை எட்டினாள் வீதி காலம் நமக்காக சேர்த்து வைக்கப்படுகிறது என்பதை புரிய வைத்த ஐயா அவர்களுக்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@user-ry6uf3cy7p
@user-ry6uf3cy7p Месяц назад
3 குடும்பத்த வாழ வச்சதுக்கு தான் இவ்லோ கடன் ல மாட்டி இருக்கேன் ஐயா
@aliyathanayakiamman3148
@aliyathanayakiamman3148 Месяц назад
Correct 😢
@muralidurai7666
@muralidurai7666 Месяц назад
கடன் கடல் போல் இருக்கு
@RadhanPandit
@RadhanPandit Месяц назад
நல்லது செய்ததற்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
@user-ry6uf3cy7p
@user-ry6uf3cy7p Месяц назад
ஏகப்பட்ட கடன் பிரச்சினை ஐயா
@poornipriya6603
@poornipriya6603 Месяц назад
Nandri sir neenga solurathu nalla kavanicha kojam set aguthu yenaku... Nenga pesurathu en life la ipadi intha vishayam ipadi ponum agum apdila think pani patha 😊 tq
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Месяц назад
நன்றி
@saravanannanjan2913
@saravanannanjan2913 Месяц назад
Thank you Sir
@poongodig4920
@poongodig4920 Месяц назад
Kanni rasi astham star govt job pathi sollunga sir, 4_5 yrs ah try pannikitu iruken☺️☺️☺️☺️
@shenbagavalle945
@shenbagavalle945 Месяц назад
Super
@saran4242
@saran4242 Месяц назад
Done subscribe sir , from Malaysia. Thank you for your guidance
@thirunagalingam8593
@thirunagalingam8593 Месяц назад
Nalladuyai❤
@user-cp6qq9qz9z
@user-cp6qq9qz9z Месяц назад
Super sir
@balajicdm4428
@balajicdm4428 Месяц назад
@sakthivelgurusamy4787
@sakthivelgurusamy4787 Месяц назад
இந்த கேள்விக்கு பதில் கிடைத்தால் நல்லது கன்னிராசி ரிஸபலக்னம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு ஐந்தாம் வீட்டில் சுக்கிரன்சந்திரன் புதன் ராகு இருக்கிறது. முதல்வருடம் தேர்வில் 7 மதிப்பெணகளில் தோல்வி இரண்டாம்முறை 13/4 மதிப்பெணகளில் தோல்வி இந்த முறை தேர்ச்சி பெற்றுவிடுவேனா? இந்தமுறை மிகவும் குறைந்த இடம்தான் இருக்கின்றது இதற்க்கு தங்களிடமிருந்து தரமான பதில் தேவை
@parameswariravi4719
@parameswariravi4719 Месяц назад
வீடியோ மட்டும் போடறாரு யார் கேள்விக்காவுது பதில் வந்துதா சொல்லுங்கள் பார்ப்போம்
@user-ds1fn3le8c
@user-ds1fn3le8c Месяц назад
Super ji
@lalithannk6114
@lalithannk6114 Месяц назад
எனது ஜாதகத்தில் கும்பத்தில் சனி (வ) தான். கன்னி ராசி கடக லக்னம். கடனை தவிர வேறு எதுவும் இல்லை
@kushalenterprises2464
@kushalenterprises2464 Месяц назад
om sai ram 🙏
@saranyaravichandrika5902
@saranyaravichandrika5902 Месяц назад
Naan kanni rasi hastam natchatram naan enna business seiyalam? Ethavathu job kedaikuma sir? Please solluingha
@leelababu4466
@leelababu4466 Месяц назад
Please give me kadagam rasi
@user-wb8vs5tz4j
@user-wb8vs5tz4j Месяц назад
Ungaloda prediction padi tha ithu varaikum follow panitu iruken 2 years ah abroad poga try panathathu unga prediction pathutha But ipo try panalam nu sonatgala amount katiten Enoda romba varsa dream sir reply panunga sir please 🙏
@sarangarajan6032
@sarangarajan6032 Месяц назад
I'm running 73 years Is it work out ? 3/6/1952
@adriftatlife
@adriftatlife Месяц назад
No job for two years, no success in exam no good time it's the worst time
@RadhanPandit
@RadhanPandit Месяц назад
Keep trying your best
@suriyarajasolarenergy8720
@suriyarajasolarenergy8720 Месяц назад
ஐயா வணக்கம் ராஜ்கமல் சென்னையில்லிருந்து ,ஐயா கடந்த 14வருடங்களாக Ford Company யில் வேலை செய்து வந்தேன் கடந்த 2022வருடம் Company close செய்யப்பட்டது இப்போது வேலையில்லாமல் கஷ்டப்படுகிறேன் என் மனைவியும் என்னைவிட்டு பிரிந்துள்ளார் நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் கன்னி லக்னம் பிறந்ததேதி:06/03/1988 Sunday பிறந்த நேரம்: 7:30 Pm எனக்கு ஒரு வேலை உங்களால் அமைத்து தரமுடியுமா ஐயா தாழ்மையுடன் ராஜ்கமல் எனக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுங்க ஐயா
@ramila9308
@ramila9308 Месяц назад
Husband-wife problem/ seperated from June1st..what to do.. When she will come and can expect enjoyable life
@reetajohn9427
@reetajohn9427 Месяц назад
Same , my husband kanni😢
@KannanKannan-yj7bz
@KannanKannan-yj7bz Месяц назад
🎉🎉🎉🎉
@reetajohn9427
@reetajohn9427 Месяц назад
Neenga ungala pathi perumaiya than pesikireenga . Actual rasi pathi pesurathilla
@user-wb8vs5tz4j
@user-wb8vs5tz4j Месяц назад
Sir na abroad poga panam katiruken sir Enaku vela kedchuduma En panatha emathira matangal Please reply mathum panirunga sir please 🙏
@poornipriya6603
@poornipriya6603 Месяц назад
Iya neenga yen rishabam rasiku podavilai
@RadhanPandit
@RadhanPandit Месяц назад
Soon ma
@poornipriya6603
@poornipriya6603 Месяц назад
@@RadhanPandit nandri
@balakrishnan277
@balakrishnan277 Месяц назад
எனக்கு 50 வயது நான் உங்களதுவீடியோவை தொடர்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு எதுவும் ஓத்து வரவில்லை என்னிடம் வசதி இல்வை எனது ஜாதகம் ‌பார்த்து சொல்லலாமா பதில் எதிர் பார்க்கிறேன்
@priyasuthersanan8996
@priyasuthersanan8996 Месяц назад
Hi sir how much your fee for 1 chart please let me know thanks
@RadhanPandit
@RadhanPandit Месяц назад
Send mail to alliswellvettrivel@gmail.com
@praveenroshini6862
@praveenroshini6862 Месяц назад
I missed my jathagam sir. Can you help me
@RadhanPandit
@RadhanPandit Месяц назад
If you have your birth details we can easily make a horoscope sir
@kannan2163
@kannan2163 Месяц назад
கை க்கு எட்டுனது வாய்க்கு எட்டல சொல்லுவாங்களா அப்படி தான் இருக்கு
@baalasubramaniankuppasawmy8250
@baalasubramaniankuppasawmy8250 Месяц назад
Nothing is happening
@Samhitha_creation
@Samhitha_creation Месяц назад
ஐயா வணக்கம் நான் ஒரு ஆசிரியர் என் பெயர் முனியசாமி பிறந்தநாள் 16.06.83) ஆனி மாதம் 4ம் தேதி ஜூன் எனக்கு என்னைக்கு பலன் எப்படி இருக்கும் 🙏👍👍
@Samhitha_creation
@Samhitha_creation Месяц назад
நான் அரசு பணியில் தயாராக வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏👍
@RadhanPandit
@RadhanPandit Месяц назад
If you want to know about your horoscope send your astro chart to alliswellvettrivel@gmail.com
@நான்விவசாயி...123
ஒன்று நடக்க வேணண்டாம் நடக்குறதே போதும்
@rajmuthaiah4911
@rajmuthaiah4911 Месяц назад
எனக்கு ஜாதகம் இல்லை.கனித்துசொல்லவும்
@RadhanPandit
@RadhanPandit Месяц назад
If you have your birth details, we can easily make your horoscope
@arunkumar-sg3tk
@arunkumar-sg3tk 21 день назад
11.03.1982 4.30 a.m​ date of birth Tenkasi
@rajmuthaiah4911
@rajmuthaiah4911 Месяц назад
மிகவும் நெருக்கடி
@s.sahayaraj9504
@s.sahayaraj9504 Месяц назад
Thank you sir.
@RadhanPandit
@RadhanPandit Месяц назад
Welcome!
@santhikumar5267
@santhikumar5267 Месяц назад
❤❤❤❤
Далее
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 9 млн
Kanni Rasi | September & October Rasipalan in Tamil
12:35
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 9 млн