Тёмный

Kannukkulle Unnai Vaithen Lyrical Song | Pennin Manathai Thottu PrabhuDeva | Jayasheel 

Подписаться
Просмотров 4 млн
% 21 148

Kannukkulle Unnai Vaithen Lyrical Song
Movie - Pennin Manathai Thottu
Singer - Unni Menon
Music - S.A.Rajkumar
Lyrics - Muthuvijayan

Видеоклипы

Опубликовано:

 

5 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 665   
@uthirakumar5337
@uthirakumar5337 2 года назад
2022 ல யாரு இந்த பாட்ட ரசிச்சி பாக்குறீங்க 👌👌👌
@gunasekaranguna5167
@gunasekaranguna5167 Год назад
Nan pakuran
@user-be8pm5fo4b
@user-be8pm5fo4b Год назад
எத்தனை வருடம் ஆனாலும் பாடலை ரசிப்பவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்
@hemalathimuniandy1891
@hemalathimuniandy1891 Год назад
@@user-be8pm5fo4b sar
@hemalathimuniandy1891
@hemalathimuniandy1891 Год назад
@@user-be8pm5fo4b saertgv,,
@PugazDheva
@PugazDheva Год назад
It's me
@aathikuttima8010
@aathikuttima8010 Год назад
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி....what a line...🙂
@sakthithala7213
@sakthithala7213 2 года назад
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம் உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி நெடுங்காலமாய் புழங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா மழை மேகமாய் உருமாறவா உன் வாசல் வந்து உயிர் தூவவா மனம் வீசிடும் மலராகவா உன் கூந்தல் மீது தினம் பூக்கவா கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம் உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
@Kaviarasanoffl
@Kaviarasanoffl 2 года назад
நான் பிறக்கும் போது வந்த பாட்டு இப்போ கேட்டுட்டு இருக்கேன் .. பழைய காலத்து பாட்டு தான் அருமையா கேக்குற மாதிரி இருக்கு
@srisrikanth4252
@srisrikanth4252 2 года назад
எப்பவுமே.. அது எந்த காலமா இருந்தாலும் சரி..... இந்த பாட்டுக்கு நான் அடிமை.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arundaniel3994
@arundaniel3994 2 года назад
S.A Rajkumar music is always special one.... Great musician..... Melody king
@avanissundar2610
@avanissundar2610 2 года назад
20years ஆகிவிட்டது இந்த பாடல் வந்து இப்போதும் அருமை
@kalaivanankalai3143
@kalaivanankalai3143 2 года назад
Sure sir
@user-gm1gs6zx4i
@user-gm1gs6zx4i 2 года назад
Apo 20years ah ketutu irukana❤......
@prethivirajj9983
@prethivirajj9983 2 года назад
Q11q1
@suganthimanogaran
@suganthimanogaran 2 года назад
@@kalaivanankalai3143 WWQQ😂😂😉😉
@suganthimanogaran
@suganthimanogaran 2 года назад
@@user-gm1gs6zx4i qq🙏👍🙏🙏👍👍👍👍👍🍋🍋🍅🍋🍋🍋🍅🍋🇦🇷🇦🇷🇦🇷
@RajaRaja-rz2sv
@RajaRaja-rz2sv 2 года назад
இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு பிடித்த ஒரே பாடல்
@saranyadd9410
@saranyadd9410 2 года назад
Enakum enoda husband kum romba romba pudicha song very nice
@Status__23831
@Status__23831 2 года назад
2058 la indha song kekkaravanga oru like karo😁😁😍😍🎶🎶🎵🎵🎬🎬🎶🎶🎵🎶❤️❤️❤️❤️prem jpk
@kowsalya03
@kowsalya03 2 года назад
🤣😂
@kovainagu8983
@kovainagu8983 2 года назад
இந்த பாட்டு கேட்கும் போது என்னை அறியாமல் கண்களிலே கண்ணிர் சிரிக்கும் உதடு அழும் மிஸ் மை பொண்டாட்டி
@MPYdadlittelprincess
@MPYdadlittelprincess 2 года назад
After 2022 this song keka poravanga ...... Oru like
@ismailmalliha5711
@ismailmalliha5711 Год назад
வருடங்கள் பல கடந்தும் இந்த பாட்டுசலிக்கவே இல்லை சுப்பர் நன்றி
@vipinkdas3169
@vipinkdas3169 3 года назад
Nice song... പ്രഭു ദേവ sir is very good actor.... 🌹🌹💕💕
@lakshmikandha1604
@lakshmikandha1604 2 года назад
Epdi love pananum nu 90s hero pathu kathukanum😍🥰🙈
@user-jz5lz5mp8f
@user-jz5lz5mp8f 2 года назад
அழகான வரிகள் அனைவரும் மெய்மறந்து போயிருவிங்க. ....பெண்னின் மனதை தொட்டு
@asaanasaan560
@asaanasaan560 Год назад
Nice musci
@Preti_Mahen
@Preti_Mahen 2 года назад
Omg...what a lyrics...😍👌🏼 True ah love panra oru paiyanoda unarvugal...👌🏼🔥
@selvarajk9689
@selvarajk9689 2 года назад
Such a wonderful love song ❤️ superb creativity...... Unmaya love pandravangalala mattum than inta Mari lines create panna mudiyum ... Mei kaathal alivathilai... Praise the Lord 🙌 to Jesus
@1_percent_upgrade
@1_percent_upgrade 2 года назад
I was doing +2 and amidst extreme study pressure a song like this came like a whiff of fresh air! Loving the rendition of UnniMenon! SARajkumar underrated! Unforgettable 90s!
@sharmiss8371
@sharmiss8371 2 года назад
கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக my chella purusha ♥️😘
@ManiMani-nf6yy
@ManiMani-nf6yy 2 года назад
Super
@user-sr7ll3mt2k
@user-sr7ll3mt2k 2 года назад
True love urs life long Ippadiye happy ha irunga sister bro kooda
@abineshbala162
@abineshbala162 2 года назад
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 👌👌
@praveenmadanika4522
@praveenmadanika4522 2 года назад
Sabaaas sharmi sabaaaaas
@essakkimuthu7782
@essakkimuthu7782 2 года назад
Intha patte yarutha ketka mattenga yees my favourite songs.. tarisana en nenjil vara vari kelunga it's very heart 💖💖💖 beautiful line..
@skamrlab
@skamrlab 2 года назад
2022 இன்னுமா இத கேக்குற? வேற லெவல்.
@jayaseelan3766
@jayaseelan3766 2 года назад
பெண்ணின் மனதை தொட்டு படத்தில் இடம் பெற்ற பாடல் கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா. முத்துவிஜயன் கவிதை வரிகள் அருமை. S.A.ராஜ்குமார் இசையமைப்பில் உன்னிமேனன் பாடிய பாடல். பிரபு தேவா நடிப்பு அருமை.
@KeerthiKeerthi-tc4vl
@KeerthiKeerthi-tc4vl 2 года назад
My husband fav song but avanga eppo illa.entha song kekum pothu avanga gnabagam varum. 😭😭
@alexannai
@alexannai 2 года назад
Very sad...Live happily with those remembrance
@gowthamkarunakaran625
@gowthamkarunakaran625 2 года назад
Nothing to say in words
@NaveenKumar-so8uy
@NaveenKumar-so8uy 2 года назад
அந்த அழகான நினைவுகளோடு சந்தோசமா இருங்க சிஸ்டர் ...உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் 🙏🤗
@remowr3090
@remowr3090 2 года назад
Evergreen Golden Songs... 😍 Andha feel still remains the same ..... ❤️❤️
@priyamathu3805
@priyamathu3805 Год назад
Evalu years anallum again again lovely line's and music kikkalam I like the song ....
@muthukani6618
@muthukani6618 2 года назад
மனதுக்கு இதமன பாடல்💓
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 2 года назад
வருடங்கள் கடந்தாலும் தலைமுறைகள் தாண்டியும் ❤️தமிழ் ❤️ அனைவரின் காதுகளிலும் இசையின் வாயிலாக பாடலாக தொனிக்கும் ...
@kalaivanankalai3143
@kalaivanankalai3143 2 года назад
Arumai
@poovilangum8926
@poovilangum8926 9 месяцев назад
J if
@mathiyalagand8983
@mathiyalagand8983 3 года назад
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக....😘😘😘
@PriyangaSR-ln6rl
@PriyangaSR-ln6rl 3 года назад
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே, உனை என்றும் மறவேனே....... 😘
@user-cd6kq3rn5u
@user-cd6kq3rn5u 3 года назад
I love you
@dhanalekshmilekshmi867
@dhanalekshmilekshmi867 2 года назад
My favorite song
@muthurajmuthu4717
@muthurajmuthu4717 2 года назад
அருமையான வரிகள் 👏👏
@venugopal5391
@venugopal5391 2 года назад
Unna rmba rmba rmba rmba pidichuruku
@srimanjal6240
@srimanjal6240 2 года назад
@@user-cd6kq3rn5u à
@bathrishn5202
@bathrishn5202 2 года назад
My favourite song ❤️❤️❤️
@Queen-ze5pk
@Queen-ze5pk 3 года назад
உன் புன்னகை ..நான் சேமிக்கின்ற செல்வமடி...நீ இல்லை என்றால் நானும் இங்கே ஓர் ஏழையடி❤️❤️❤️❤️❤️
@selvamj1196
@selvamj1196 2 года назад
KkkKKKkkkkkkkkkmkkkkmkkmkk . .l . Lm . .. . L llol Oollllmol Ll L . o
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 2 года назад
Semma comment
@prakashrjp3685
@prakashrjp3685 3 года назад
2021 ல யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்❤️
@carun0706
@carun0706 3 года назад
Upload panni 3months thaanga aachu so 2021 la kekkuravangatha Intha comments pappanga
@anandhinandhu1742
@anandhinandhu1742 3 года назад
Ever green song❤❤❤
@rushuandrenuskitchen7850
@rushuandrenuskitchen7850 3 года назад
Me
@musiclover1549
@musiclover1549 3 года назад
@@carun0706 😂😂😂
@user-fj1sw4dq8f
@user-fj1sw4dq8f 3 года назад
@@carun0706 உ
@stephenmahalakshmi3078
@stephenmahalakshmi3078 3 года назад
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே.. இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே..!💕💕💕
@madheshmadhesh1030
@madheshmadhesh1030 3 года назад
Super 🥰
@vijayiyyappan4803
@vijayiyyappan4803 3 года назад
Super
@menakas8278
@menakas8278 3 года назад
. dvtt5f
@mumbaiexpresstn47
@mumbaiexpresstn47 3 года назад
Nice dp super 👌👌👌 i like u
@mumbaiexpresstn47
@mumbaiexpresstn47 3 года назад
Alaga irukiga 🤗🤗🤗
@hadhiyashireen4224
@hadhiyashireen4224 2 года назад
❤️Solle vaartheye illppaa... 💕
@gunagscsedepartment4434
@gunagscsedepartment4434 2 года назад
Unni menoni voice super🎼🎼🎼
@tamilarasueas4246
@tamilarasueas4246 2 года назад
2022 யில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤️❤️❤️
@abisharabi6294
@abisharabi6294 2 года назад
My favourite one .... This song is very special for me 🥰
@vijayvasimessi125
@vijayvasimessi125 2 года назад
Repeated mode. Just loved it 😍
@preethis6233
@preethis6233 2 года назад
Listening to such song, scrolling down the comments to see everyone's feeling is a bliss😇😍😍😍
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 2 года назад
Hi
@eravancheryraji7121
@eravancheryraji7121 3 года назад
Wow memories comes extra ths song hearing ..❤❤💐💐💐...
@niasentalks8168
@niasentalks8168 Год назад
2022-ல் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டிருப்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க😍🙋‍♀️
@Roj110
@Roj110 2 года назад
🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼2022💞ல💞 யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼
@Thenu412
@Thenu412 2 года назад
Super lines kekka Kalka kakkanum pola irukku very nice song cute music alagana varikkal
@gnanasakthirajagovindasamy6360
@gnanasakthirajagovindasamy6360 2 года назад
2022 la kekka koodaatha, evergreen songs
@oppressively9550
@oppressively9550 2 года назад
2022la yarellam indha song ketkuringa
@gowrikumar5155
@gowrikumar5155 2 года назад
இந்த பாடலுக்கு வயதே ஆகாது இன்றும் இளமையாக
@malathymalathy431
@malathymalathy431 3 года назад
Heart melting .song ...no words ...😍😍😍
@billaganesh1087
@billaganesh1087 3 года назад
Hi
@seemanism3333
@seemanism3333 Год назад
2023 ...... Laa yaaralla intha song 🎵🎵 ah kekkuriga......... And ..... Happy new year🎉🎊🎇 To all
@robinprakash9495
@robinprakash9495 3 года назад
Super love song...sema lines...
@sri3247
@sri3247 2 года назад
யார் 2022 யில் பார்க்கின்றனர்
@mahendrarajponnuduraikkl1885
@mahendrarajponnuduraikkl1885 2 года назад
மிகவும் இனிமையான காதல் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
@rajkumarnalliappan4910
@rajkumarnalliappan4910 Год назад
Unni. Menon. Voice Beautiful. Lyrics 90. Most. Sung. Song. by Lovers
@sushmithamillarsushmithami924
@sushmithamillarsushmithami924 2 года назад
I am most addict to this song 😘😘 Loveable song 🤗🤗😘😘😘
@sowndharyalakshmi515
@sowndharyalakshmi515 2 года назад
Everybody hears this for their life partner...but I think this song specially written and composed for the love between my sister and me....she is everything to me
@sowmyapradeep9502
@sowmyapradeep9502 2 года назад
💕💕❤
@astrologergopalakrishnan
@astrologergopalakrishnan 2 года назад
By t
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 2 года назад
But I think this song specially written and composed for the love between my granddaughter and me...she is my love one
@amarry4709
@amarry4709 2 года назад
2022 ல யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
@vairamanil6950
@vairamanil6950 3 года назад
I dedicate this song my lover megala ❤❤💘💓❤
@unboxsimplified
@unboxsimplified 2 года назад
சிறு வயதில் , காதல் என்றால் என்னவென்றே அறியா வயதில் கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா என்பேன் 😍🤣
@rajeshkumarsiva8106
@rajeshkumarsiva8106 2 года назад
2022 la yaar la , intha song kekureenga ❤️🤗
@sangeethakaliyappan5521
@sangeethakaliyappan5521 3 года назад
All 🤞🤞time my favorite one,,🎧🎧🎧 sad and happy mood for every time 🎧🥰
@venugopal5391
@venugopal5391 2 года назад
Unna rmba rmba rmba rmba rmba pidichuruku
@venugopal5391
@venugopal5391 2 года назад
Unakaga na kangal mooda maten adi chellqmaa
@venugopal5391
@venugopal5391 2 года назад
I love you
@mohanmatthew961
@mohanmatthew961 3 года назад
இந்தபாடலை எப்பொழுது கேட்டாலும் பழைய நினைவுகளை கண் முன்னே நிறுத்துகிறது...
@mariswaranguru7003
@mariswaranguru7003 3 года назад
Unmaithan
@ranjitharavi4636
@ranjitharavi4636 3 года назад
Yes crt
@kvmeditz001
@kvmeditz001 2 года назад
2022 la itha song pudichavanga super nu reply pannuga
@ammuselvarani2724
@ammuselvarani2724 3 года назад
My favorite song..
@rubasrivijayan2181
@rubasrivijayan2181 2 года назад
Such a wonderful song
@alexrajaalexraja554
@alexrajaalexraja554 3 года назад
Wow amazing songs 🥰🥰
@analmozhi1831
@analmozhi1831 2 года назад
நானும் கேட்டு இருக்கேன் ஆனால் இப்போது இந்த பாடல் உணர்வு பூர்வமாக இன்று உள்ளது...
@rajagayathri8288
@rajagayathri8288 Год назад
2022 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
@kajabakrutheenkajabakruthe7741
@kajabakrutheenkajabakruthe7741 2 года назад
நான் சிறு வயதில் அதிகமாக கேட்ட பாடல்
@rameshdhamu2922
@rameshdhamu2922 3 года назад
Prabu deva vera leval
@iyadurai4535
@iyadurai4535 3 года назад
Nice song 😍❤
@sheerinsheerin6580
@sheerinsheerin6580 3 года назад
Superb evergreen song
@abulushahid9936
@abulushahid9936 3 года назад
S. A. Raj Kumar. Music super sir
@TechieVenkateshhTamil
@TechieVenkateshhTamil 2 года назад
each and every sentence has feelings wow next level lyrics
@gowsalya5684
@gowsalya5684 2 года назад
My fav... Song 😍😍
@arodaniel7311
@arodaniel7311 2 года назад
Very very nice song lyrics vara Laval❤👍
@nagajothi6429
@nagajothi6429 3 года назад
Super song 💕
@RajeshwariRajeshwari-ds8bo
@RajeshwariRajeshwari-ds8bo 2 года назад
Enaku intha song pudichamathiri vera ethuvum pudikathu .raji
@venugopal5391
@venugopal5391 2 года назад
Yenaku unna rmba rmba rmba rmba rmba pidichuruku
@lotusvlogs6778
@lotusvlogs6778 2 года назад
2022 லையும் இந்த song kelkarom
@shanthijagadisha5197
@shanthijagadisha5197 3 года назад
Super 🎶🎤🎤
@abiramit6266
@abiramit6266 2 года назад
I like this song ❤️
@chitrachitra4576
@chitrachitra4576 2 года назад
Super my lovely Song 😘😘😘😘
@a.manikandankingmaker3429
@a.manikandankingmaker3429 3 года назад
Amazing songs
@vigneshvicky4701
@vigneshvicky4701 2 года назад
2022 yaruku entha song romda pudikum
@radhikas4695
@radhikas4695 2 года назад
Excellent song with deep lines
@chfhyggtyhh999
@chfhyggtyhh999 2 года назад
I dedicate this song to my babe
@sheelasheela8946
@sheelasheela8946 2 года назад
I love supper song 💖
@TechieVenkateshhTamil
@TechieVenkateshhTamil 2 года назад
Lyrics vera level feel, nobody can write like this even in 2021!
@KothandramanRam
@KothandramanRam 2 года назад
My favorite ❤️ songs thanks
@vasanthit7703
@vasanthit7703 2 года назад
Any time my favourite song 👌👌👌
@rainbowsuperstore3085
@rainbowsuperstore3085 3 года назад
Amazing music from sa r
@pandiyarajanpalanimuthu9281
@pandiyarajanpalanimuthu9281 2 года назад
Love you Ram 😍😍😍❤❤❤😘😘😘😘😘😘
@sashwethaabisashwethaabi1944
@sashwethaabisashwethaabi1944 2 года назад
I love this song❤️unnai parthathum uyir thoondavae uthadugal thandi therikinrathey❤️ dedicate to my husband imaya😘❤️
@pavithrapavi5634
@pavithrapavi5634 2 года назад
My favourite song ❤️😘😘😘
@sudhakarunya2007
@sudhakarunya2007 2 года назад
My favorite song❤️
@sivapiraisudan9625
@sivapiraisudan9625 2 года назад
All time fvr song....
@annamalaisri1727
@annamalaisri1727 2 года назад
tamilikku perumai ... mattru mozi kararkal padinalum alagu than...
@manikandans2950
@manikandans2950 2 года назад
My all time favourite song
@vicky-vh7ux
@vicky-vh7ux 3 года назад
Super.......song......👁👁...... 🌻🌻🌻.......
@sureshnathiya3511
@sureshnathiya3511 2 года назад
I like the song my special one 💗💗💗
@vigneshm827
@vigneshm827 Год назад
2022 - ஓட கடைசில கூட பாத்துக்கொண்டு இருக்கிற ரசிகர்களில் ஒருவன்....😊கண்ணுக்குள்ளே உன்னை வைத்தால் நான் கண்ணை மூட மாட்டேனடி ♥️
Далее
Все кругом Миланы... 🤣
00:12
Просмотров 119 тыс.
меня не было еще год
08:33
Просмотров 2,1 млн
Асфальт
2:51
Просмотров 1,5 млн
Janona
4:09
Просмотров 1,3 млн
Хьо гале
3:44
Просмотров 239 тыс.
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 3,3 млн