நான் குன்றக்குடியில் இருக்கிறேன்..அனைத்து பாத்திரங்களும் என்னிடம் இருக்கிறது. காரைக்குடியில் இருப்பது பெருமையாக உள்ளது. காரைக்குடியில் எல்லா கடையிலும் கிடைக்கும்.சரஸ்வதி மெட்டல்ஸ் best.
I was working in MR Bros color lab. Went to most of the villages as a photographer. My first visit was in September 1986. My boss was late Mr. Murugappan.
முறுக்கு பிழியும் நாளி என்ன விலை கொள்ளை அழகு பயனுள்ளதும் கூட.. நீங்கள் காண்பித்த அனைத்து பொருட்களும் அருமை 👌👌அறுவாமனை மின்னுகின்றது.. கருப்பு மண்சட்டி அடி சமமாக உள்ளது.. குட்டி படி கியூட்..
Palanguli ya na jewel box nu nenachu yepam kaamipeenganu cute ah irukaenu wait panaen..kadaisila palanguli..yelatukum price solaleeya..solirundha inum nalla irukum..valavaasi terinjukalam ..naanga poi vaangum podu kettu vaanga helpfulah irundhurukum..spoonrest first time I am hearing and I liked it...mini idly yena vessel nu solunga
எதுக்கு புடிச்சு இருக்குனு சொல்லணும், ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டீங்க, subscribe and bell icon press பண்ண சொல்லுவீங்க. First உங்க அண்ணன் பல்லாங்குழி செய்து குடுப்பாரா மாட்டாறா னு கேள்வி கேட்டவங்களுக்கு பதில் சொல்லுங்க