Тёмный

'Karan Thapar Vs Prashant Kishor' பதறிய பி.கே...நடந்தது இதுதான்! | Elangovan Explains 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 191 тыс.
50% 1

#karanthapar #prashantkishor #spvelumani #currentaffairs
Annamal Institute of hotel management
Admission Open: Hotel Management & Hospital Management, Free uniform Free Note Books, Less Fees, Life Time Placement, Part Time Jobs, Bank Loan, 26 Branches in Tamil Nadu. Qualification: 12th / 10th Pass/ Fail. Annamal Institute,
Call: 98401 30070, 78248 49590
Visit: annamal.edu.in...
IPS PLUS MEMBERSHIP LINK:
-- bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
whatsapp.com/c...
Click the link to get special offers on digital subscriptions
bit.ly/3TluZpU
bit.ly/3Tiu6OM
''கரண் தாப்பர் Vs பிரசாந்த் கிஷோர்'
ஆக்ரோஷ நேர்காணல்!
பி.கே உருவாக்கிய
மோடி பிம்பம்!
பரபரப்பு ஃப்ளாஷ்பேக்!
'கரண் தாப்பர் Vs பி.கே'
தண்ணி குடித்தாரா பி.கே?!
நேர்காணல் மினிட்ஸ்!
மோடி ஆதரவு பி.கே...
பதற்ற பின்னணியே இதுதானோ?!
In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
Video Credits:
###
Host : S.T Elangovan
Script : M Niyas Ahmed
Camera : Suresh
Edit : Abimanyu
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 311   
@alexbabuapk82
@alexbabuapk82 4 месяца назад
pk எந்த கட்சியையும் ஜெயிக்க வைக்க வில்லை மாறாக ஜெய்க்கும் கட்சிக்கு சென்று உதவுவது போல நடித்து விளம்பரம் செய்து கொள்கின்றார்.
@lakshmanand811
@lakshmanand811 4 месяца назад
Unmaiyo Unmai
@gopisa8589
@gopisa8589 4 месяца назад
Yes true
@sunmovietube
@sunmovietube 4 месяца назад
yes
@maxell008
@maxell008 4 месяца назад
V true
@kannanalgarswamy1029
@kannanalgarswamy1029 4 месяца назад
100% True
@Iamhere-em2us
@Iamhere-em2us 4 месяца назад
9:29 actual content
@psprogamingyt
@psprogamingyt 4 месяца назад
😂😂😂super 10 min save
@farookmeeranm4336
@farookmeeranm4336 3 месяца назад
Actual help. Thank you bro.
@moovendarm9435
@moovendarm9435 4 месяца назад
Dei, Hindi than theriyadhu na, English Koodava theriyadhu? What a way to mislead. It was Prashant who won the debate! Are Tamils so poor in English to understand directly!!! Prashant asked Karan for Video proof of what he said, or apologise. Karan could not. Later he tried to put his own words as Prashant’s statement as a loaded question and Prashant calls him out there too. Karan tried to intimidate him and used his tactics to make him walk out, Prashant exposed all of Karan’s journalistic tricks. Karan has had a huge fall in his journalistic career moving from perceived neutral media to a relative unknown small self declared channel The Wire. He has tried to gain some mileage for the channel that’s all.
@thamizhnilathannellaian5773
@thamizhnilathannellaian5773 4 месяца назад
PKs tweet is already available, though there is no video evidence available. Overall, the fact is PK had predicted wrongly for HP and Telangana assembly elections. யானைக்கும் அடி சறுக்கும். So, it is not a big issue at all.
@premamurugan6709
@premamurugan6709 3 месяца назад
PK was exposed as a failure in politics, so he got angry. He will work for the party which is going to win, very cunning guy.
@reuben.m1642
@reuben.m1642 4 месяца назад
இந்த video வெளியாகும் முன்பே நீங்கள் கூறிய அனைத்தையும் வாசித்தல் வழியாக Daily hunt ல் படித்தாகிவிட்டது. Daily hunt ல் படித்ததை மனப்பாடம் செய்தது போல் உள்ளது தாங்கள் கூறுவது..
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 месяца назад
கீழ்கண்ட BJPயின் அஸ்திரங்கள் இந்திய மக்களிடம் எடுபட்டதா, இல்லையா. 1. மோடி கியாரண்டி 2. ராமர் கோவில் 3. பசு மாடு 4. எருமை மாடு 5. வெறுப்பு பேச்சு 6. பாலியல் ஜல்சா 7. முசல்மான் எதிர்ப்பு 8. பாகிஸ்தான் போர் இந்தியா மீது என்ற குற்றச்சாட்டு. 9. நேரு குடும்பம் பற்றி அவதூறு. 10. பெண்கள் இலவச பேருந்து பயணம் 11. இட ஒதிக்கீடு எதிர்ப்பு 12. கச்சத்தீவு. 13. ED /IT / CBI ரெய்டு, கைது . 14. தென்னிந்தியர் பற்றிய விரோத போக்கு. 15, நீலிகண்ணீர். 16. அதானி, அம்பானி Trucker பணம் 17. தேர்தல் ஆனய சப்போர்ட். 18. புது புது துவேஷ பேச்சுகள், இடத்திற்கு தகுந்தால் போல் வேஷங்கள். ரொட்டி சுடுவது. 19. புல்டோசர் விவகாரம். 20. இந்துத்துவா அரசியல். 21. பூரி ஜெகந்நாதரின் பொக்கிஷ அறை சாவி. 22. ஒரு கோடி வாக்குகள் Extra பதிவு. 17 C. 23. நானே கடவுள். (ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரியபடுத்தவும்)
@செந்தமிழ்-ப5ப
@செந்தமிழ்-ப5ப 4 месяца назад
ஏழைத்தாயின் மகன்....
@lakshmanand811
@lakshmanand811 4 месяца назад
Oru Mayurum Edupadavillai . Ellamay OUT.
@repanh1979
@repanh1979 4 месяца назад
Kanjanithi tasmac fanckub of ongole dacoits family😂
@kart5518
@kart5518 4 месяца назад
இந்து பெண்கள் தாலியை அறுத்துவிடுவார்கள
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 4 месяца назад
அமலாக்கத்துறை வருமான வரித்துறை கோத்ரா இரயில் எரிப்பு தீர்ப்பு . நீதியரசர் சதாசிவம். கேரள கவர்னர் பாபர் மசூதி தீர்ப்பு ரஞ்சன் கோகாய் பாலியல் குற்றச்சாட்டு
@ppselvan
@ppselvan 4 месяца назад
Very good coverage on PK 👍👏....All have a hidden personal agenda
@thirumuruganmuthukumar69
@thirumuruganmuthukumar69 4 месяца назад
S. They don't bother about the general public. They do business out of it
@SundaresanBalasubramania-se6me
@SundaresanBalasubramania-se6me 4 месяца назад
Dear sir please note that your kind information shared with all the viewers to know is more appreciated Sir thanks regards Valga Valamudan Nalamudan 👏👏👏💐💐
@mohanrajkuppuswamy3841
@mohanrajkuppuswamy3841 4 месяца назад
No one is required to damage the congress political party. As long Rahul gandhi is there, congress will Gradually loose its image. Due to his arrogance,immatured behaviour, 23 experienced & knowlegeable congressmen left. If congress have to grow again, Rahul who has not taken any responsibility to become even a cabinet minister when congress was in rule for 10 years, have to quit . Rahul should give way for her sister priyanja to become the president and develop the party. She is matured,sensible and she can certainly bring back all the good experienced congressmen to rejoin.
@brameshavadhani1720
@brameshavadhani1720 3 месяца назад
Karan thapar is a great n smart shrewed journalist
@sekarganesan5776
@sekarganesan5776 4 месяца назад
ஆனால் கரன் தாப்பர் பருப்பு ஜெயலலிதாவிடம் வேகவில்லை. முகத்தில் அடித்தது போல தாப்பர் முகம் போன அந்த நேர் காணல் இன்றும் நினைவில் உள்ளது
@sivamuruga4211
@sivamuruga4211 3 месяца назад
மீண்டும் interview வைக்க ஜெயலலிதா சொன்னார். ஆனால் கரன் ஒரு முறை video பதிவு செய்தாகிவிட்டது மீண்டும் முடியாது என்று கரன் தாப்பர் கூறிவிட்டார். இது 100% நடந்த உண்மை.
@arjunanav9476
@arjunanav9476 4 месяца назад
Speak about dhruv rathee videos
@shaikmohamed-u4h
@shaikmohamed-u4h 4 месяца назад
சார் பிரசாந்த் கிஷோர் எப்படிப்பட்ட ஆளுங்கறது மக்கள் மத்தியில இப்ப நிறைய பேர் ,,பேசுகிறார்கள் சார் இதெல்லாம் ,உண்மையா சார் எனக்கு புரியலநான் ,Avr ஒரு திறமைசாலி என்று நினைத்தேன்,எல்லாம் பணம் காசுக்காக தான் பேசுறாங்க அப்படிங்கிறாங்க
@balavenkatesh6388
@balavenkatesh6388 4 месяца назад
Where is the Buri Jagannath Temple's Key?
@b.gopinath
@b.gopinath 4 месяца назад
Observation interpretation good 👍
@umeshkumar9444
@umeshkumar9444 4 месяца назад
Thambi don't worry Congress will not get more than 50 seats don't give wrong information about the interview between Karan and PK
@vijayann9772
@vijayann9772 4 месяца назад
Why karan is not ready to prove by showing video at once.
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
டேய், அவர் ஜூன் 4 ம் தேதி தண்ணியை குடிப்பீங்கன்னு உங்களை கலாய்ச்சி விட்டு இருக்கார். அது புரியாம சந்தோசப்பட்டுக்கிட்டு
@jeyanthikalpana
@jeyanthikalpana 4 месяца назад
Rs. 2 credited
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
@@jeyanthikalpana காசு கொடுத்தா தான் கட்சிக்கூட்டத்துக்கே போவேன்னு சொல்லும் திமுக கொத்தடிமை இல்லை நான்.
@SelvarajuP-q7h
@SelvarajuP-q7h 4 месяца назад
விகடன் பா.ஜ.க ஆதரவு ஊடகம்.ஆனால் இளங்கோவன் கருத்துக்கள் நேர்மையாக இருக்கும்.பாராட்டுகள்
@VetriVel-bh9mo
@VetriVel-bh9mo 4 месяца назад
Dai yarda ne vikatan against bjp
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 4 месяца назад
Vikadan Munpu Nadu Nilai. ipothu Dmk Jaalra. Atharkku eatra Aatkalai thaan Paniyil Serthu irukiraargal. 😮
@SrirajaganapathyS
@SrirajaganapathyS 4 месяца назад
Karan Thapar got slapped by various politician. Karan thapar told lie and PK blasted him. He never shown the video he asked. As usual vikatan tv’s one sided video
@prasadr1270
@prasadr1270 4 месяца назад
Karan showed PK's tweet...what else more you need?
@SrirajaganapathyS
@SrirajaganapathyS 4 месяца назад
@@prasadr1270 please watch full interview. He asked for a video and he never showed that. He mentioned that he read in newspaper and never showed that
@monishkumarppt
@monishkumarppt 4 месяца назад
Correct they don't saw the last part of the video.they just blabber drinking water.already jj mocked that guy.
@repanh1979
@repanh1979 4 месяца назад
Anadha vikatan 40÷ share by ongole dacoits
@prasadr1270
@prasadr1270 4 месяца назад
@user-sf3bt2xr5h I watched the full interview. PK requested the video. Probably, there would not have been any video. However, KT/The Wire has provided enough evidence from leading newspapers. The primary evidence is PK's own tweet in his tweeter handle. Why PK didn't react/answer for it so far? His silence proved everything.
@parthiban3862
@parthiban3862 4 месяца назад
Always you are anti BJP 😮
@Selvapandian-o1k
@Selvapandian-o1k 4 месяца назад
2014ல் சமூக ஊடகங்களைவிட mainstream mediaதான் மோடியை விளம்பரம் செய்தது.
@subramanianvenkatasubban7017
@subramanianvenkatasubban7017 4 месяца назад
Your assessment is wrong. PK was very confident and Thapar had to withdraw. Your views are biased.
@abinaya.23
@abinaya.23 4 месяца назад
not clear explanation on what really happened
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 4 месяца назад
மக்கள் மட்டுமே அதிகாரம் படைத்தவர்கள் vote
@margaretrex5616
@margaretrex5616 4 месяца назад
He is not worried about the country ad people.selfish man. God will give His revord
@srinivasannarayanan8071
@srinivasannarayanan8071 4 месяца назад
கரன் தாப்பருக்கு சரியான முறையில் பதிலடி தர புரட்சி தலைவி அம்மா அவர்களால் தான் முடியும்...
@raviswaminathan8275
@raviswaminathan8275 4 месяца назад
தாப்பர்,கிஷோர் மற்றும் சுனில் இந்த மூனாறுநபர்களையும் தூக்கி சாப்பிட்டவர் நீங்கள்தான். அழகாக புத்திசிலியா சொம்படிக்கிற சூப்பர் நபரும் நீங்கதான்.
@rams5474
@rams5474 4 месяца назад
Where is the content??
@kannan637
@kannan637 4 месяца назад
200 ups
@santoshr4212
@santoshr4212 4 месяца назад
If you presstitutes have spine talk about our model, his wig and what PK did.
@monishkumarppt
@monishkumarppt 4 месяца назад
Watch that video last part.
@arunkumar-ps7mv
@arunkumar-ps7mv 4 месяца назад
Pls don't understand him .he made the winning. For DMK.
@chandrasingh1184
@chandrasingh1184 3 месяца назад
பயனுள்ள தகவல் தொகுப்பு.. நன்றி
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 4 месяца назад
People who are in news and channel media confusing the people as much as they can.
@mohanrajkuppuswamy3841
@mohanrajkuppuswamy3841 4 месяца назад
Hope karan thapar interview Rahul gandhi after election.
@vijayakumarm1423
@vijayakumarm1423 4 месяца назад
Mr. Prashant Kishore, can you travel migrants train from patna to Chennai Central?
@bhagavathiperumal9732
@bhagavathiperumal9732 4 месяца назад
Elagovan..did you watched full interview ..Karan intentionally trying to put his word to PK ,finally not succeed,but biased media celebrating Karan..paid agenda or personal vengeance.
@harshi852
@harshi852 4 месяца назад
திமுக ஜெயிக்கும் என்றால் பிகே நல்லவன்
@vettryenterprises9039
@vettryenterprises9039 4 месяца назад
Unmaya chonninga sir vikadan oru dubacur news dmk.sombu illa anda
@thirumuruganmuthukumar69
@thirumuruganmuthukumar69 4 месяца назад
ஜெயிக்கும் என நினைத்து திமுக பக்கம் வந்தவன் pk
@zakirhussain8682
@zakirhussain8682 4 месяца назад
Very interesting topic. Elangovan , Explained well❤
@vasumanu
@vasumanu 4 месяца назад
ஆதாரமற்ற குற்றசாட்டு கூறினால்...சந்தோசம்படுவார்களா?...karan tapar இதே மாதிரி காங்கிரஸிடம் கேட்கமாட்டார்...
@krishnanveeraraghavan7899
@krishnanveeraraghavan7899 4 месяца назад
Pk handled karan nicely..karan is xposef
@MuraMura-kz5qf
@MuraMura-kz5qf 4 месяца назад
Hai socho continue speech ❤
@kumarasivana
@kumarasivana 4 месяца назад
நல்ல கருத்துக்களை அறிய விரும்புகிறேன். நாம் தமிழர்
@paulpoliticsraj1866
@paulpoliticsraj1866 3 месяца назад
Go Back Mosadi Mannan Modi. Don't Enter in Tamil Nadu. We are not Theives. Go Back Mosadi Mannan Modi. MADURAI TAMILAN 🎉
@ponrajvelsamy5329
@ponrajvelsamy5329 4 месяца назад
ஏன்டா எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி உங்களுக்கு வந்தால் ரத்தம்
@ranganaathanvv9700
@ranganaathanvv9700 4 месяца назад
Does Karan have back bone to interview Dr.Vandhanasiva ,
@alicejustine9826
@alicejustine9826 4 месяца назад
காவலரை மடக்கிய நடத்துனர் | பேருந்துகளை விரட்டி பிடிக்கும் காவலர்கள் | காவலோடு மோதும் போக்குவரத்து
@நன்றிநன்றி
@நன்றிநன்றி 4 месяца назад
Win I.N.D.I.A
@debmd9470
@debmd9470 4 месяца назад
Sir.. and his boss will drink pee when thirsty ???
@thangarajgurusamy7502
@thangarajgurusamy7502 4 месяца назад
I support Modi
@janatrtTamilTalaivas
@janatrtTamilTalaivas 4 месяца назад
உன் பேர் மட்டும் சொல்லாதயா ... அதும் initial oda
@kannan637
@kannan637 4 месяца назад
He is one of the 200 ups
@kannaneaswari1124
@kannaneaswari1124 4 месяца назад
சரி சார் பிரஷாந்த் கிஷோர் ஒரு அரசியல் analysist என்ற பெயரில் யாருக்கோ மாமா வேலை பார்த்து ,,ஆனால் ஓட்டு மொத்த இந்திய மக்களுக்கு மட்டும் துரோகி ஆகி விட்டான் 😂😂😂😂😂
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 4 месяца назад
காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை
@Trytobegentle
@Trytobegentle 4 месяца назад
Yes Absolutely PK
@sathyadharma5667
@sathyadharma5667 4 месяца назад
ஸ்டாலினை வெற்றி பெற வைத்தார் pk
@sridhargosakan
@sridhargosakan 4 месяца назад
PK ‘s analysis and predictions always prove to be correct .
@lisbala
@lisbala 4 месяца назад
No check Telangana and Himachal, you don't know😂
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 4 месяца назад
கீழ்கண்ட BJPயின் அஸ்திரங்கள் இந்திய மக்களிடம் எடுபட்டதா, இல்லையா. 1. மோடி கியாரண்டி 2. ராமர் கோவில் 3. பசு மாடு 4. எருமை மாடு 5. வெறுப்பு பேச்சு 6. பாலியல் ஜல்சா 7. முசல்மான் எதிர்ப்பு 8. பாகிஸ்தான் போர் இந்தியா மீது என்ற குற்றச்சாட்டு. 9. நேரு குடும்பம் பற்றி அவதூறு. 10. பெண்கள் இலவச பேருந்து பயணம் 11. இட ஒதிக்கீடு எதிர்ப்பு 12. கச்சத்தீவு. 13. ED /IT / CBI ரெய்டு, கைது . 14. தென்னிந்தியர் பற்றிய விரோத போக்கு. 15, நீலிகண்ணீர். 16. அதானி, அம்பானி Trucker பணம் 17. தேர்தல் ஆனய சப்போர்ட். 18. புது புது துவேஷ பேச்சுகள், இடத்திற்கு தகுந்தால் போல் வேஷங்கள். ரொட்டி சுடுவது. 19. புல்டோசர் விவகாரம். 20. இந்துத்துவா அரசியல். 21. பூரி ஜெகந்நாதரின் பொக்கிஷ அறை சாவி. 22. ஒரு கோடி வாக்குகள் Extra பதிவு. 17 C. 23. நானே கடவுள். (ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரியபடுத்தவும்)
@vaimurthy
@vaimurthy 4 месяца назад
@@lisbala அப்போ அவரை நம்பி 350 கோடி கொடுத்து திமுக ஏமாந்துடுச்சா
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 4 месяца назад
எடுபடவில்லை
@sridhargosakan
@sridhargosakan 4 месяца назад
எடுபடவே இல்லை . மோடி தான் 3 ஆம் முறையாக பிரதமர் . நிச்சயமாக .
@sridharanjs
@sridharanjs 3 месяца назад
Karan Thapar should have shown the evidence of video to Prashant Kishore. Honest people can get angry too.
@mb-hb1fr
@mb-hb1fr 4 месяца назад
Pk was crisp and clear in the whole interview, his analysis didn't go well wit Thapar. Thapar was bashed similarly by late Jayalalita long back.
@AdhivarahanD
@AdhivarahanD 4 месяца назад
Any number of prasanth kishore cannot ensure victory for the political parties in election unless the party cadres do the proper ground work and meet the people needs. The secret of P.K's success is that he is also choosy in selecting the parties to work with. He will not work for congress and communists in the present circumstances obviously fir their pathetic position in pilitics
@plukejayakumar80
@plukejayakumar80 4 месяца назад
🌴🦜Kuruvi utkara panampazham vizhuntha kathaithan Prashant Kishore political strategy 🌴🦜
@KING-le7lc
@KING-le7lc 4 месяца назад
😂😂😂😂 dai dupakoor nolango just go and see TN cm jalayalaitha and karan dopar interview don't give false information really r u qualified journalist? Just go and check about ex CM JJ interview who drank water RSB 200 rupees media echa Kala
@Trajush
@Trajush 3 месяца назад
Bro if Modiji comes as PM, India is on right path,if not its fate of India with unfaithful leader's.
@Kandaswamy-nm5fv
@Kandaswamy-nm5fv 4 месяца назад
க.தா &பி கே நேர்காணல் எங்கே ??????
@snbalaji1
@snbalaji1 3 месяца назад
Once upon a time, Ananda vigadan was a good magazine. Now ?....
@somuswaminathan42
@somuswaminathan42 4 месяца назад
Good presentation ❤
@govindaramvenugopal3999
@govindaramvenugopal3999 4 месяца назад
Dirty fellow What about the all pre poll reports of india ?
@ramakrishnan-qy1nr
@ramakrishnan-qy1nr 4 месяца назад
ஆமாமா கரண்தாபார் பின்னாடி யாரு இருக்கான்னு தெரியாது இளங்கோவன் சொல்றது மாதிரி
@srinivasannatarajan3838
@srinivasannatarajan3838 3 месяца назад
PK has given slap on the face of Karan Thapar
@KannanEmilcomKannan
@KannanEmilcomKannan 4 месяца назад
தன்னை .விலை பேசி விற்ற பிறகு ? உயிர் உள்ள *?வர்களா ? ஜடமா??? மனிதம் அற்ற வர்களா ?! பிணம் பேசுகிறதா? பணம் பலருடை ய வாழ்கை யை ஒருவனால் விலை பேசப்படுகிறது!? எல்லாம்" சிவமயம்! திரு சிற்ற ம் பலம்! காந்த கண்ணன் வைகை!...
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 4 месяца назад
அவன்எந்ததண்ணியகுடிதானுசொல்லவேயில்லை...
@sugumarane3182
@sugumarane3182 4 месяца назад
Prashant kishore is a political Broker in our nation .
@janagiraman5876
@janagiraman5876 4 месяца назад
இந்தியா கூட்டணி வெற்றி பெரும்❤❤❤
@darkholiday2001
@darkholiday2001 4 месяца назад
Where is the content 🤔
@kannan637
@kannan637 4 месяца назад
He is one of the 200 UPS
@arulveerappan
@arulveerappan 4 месяца назад
நம்ம கழுகாரு புடுங்குற புலனாய்வு அலசறதுக்கே ஒரு அம்பது பேரு கொண்ட குழு வேணும்... இந்த லட்சணக் கூந்தல்ல சேத்தா இளங்கோவரு பிகே பத்தி அலசறாராம் 😂😂 ஆனாலும் நாட்ல ரொம்ப க்ருத்ரமம் புடிச்சி திரியறீங்கடா 😂
@arunb8841
@arunb8841 3 месяца назад
@salai.k.thanabal.
@salai.k.thanabal. 4 месяца назад
ஓட்டு போடுபவர்கள் பெரும்பாலும் பாமர மக்கள் என்பதால் ஒரு திறமையான ஊடக அணியை கொண்டு அவர்களை எளிதில் திசை திருப்ப முடியும் இன்று இவர்கள் நினைக்கிறார்கள்.
@pragathees1
@pragathees1 3 месяца назад
Thapar was given a slap by PK. I do not why Vikatan has moved away from the truth and neutral journalism for so long? Are you too brutus?
@stdileepan5903
@stdileepan5903 4 месяца назад
Same Karan Thapar was ginned by Jeylalita who asked Tapar to get out as Suramania Swamy who said you are nobody Karan
@sundarrajan8698
@sundarrajan8698 4 месяца назад
ராகுல் கந்தியின் பாத யாத்திரையை கேலிசெய்த இந்த தற்குறி பீகாரில் பாத யாத்திரை செய்கிறது..😂
@mohammedishaq3101
@mohammedishaq3101 3 месяца назад
Long Long Live Respected Sir KARAN THAPAR
@rameshp9007
@rameshp9007 4 месяца назад
200 உபி
@srinivasansankarappan8920
@srinivasansankarappan8920 4 месяца назад
If p k is so genius he can work for mdmk and prove his ability.
@muthusamy1122
@muthusamy1122 4 месяца назад
I feel pulse of people today pk views are correct
@b2Samaritan
@b2Samaritan 4 месяца назад
Pure ego of PK. He wants to align with the possible winner always. This time Congress rejected his proposal to align with him and could be possible winner. So PK wants to make sure Congress fails - sending a clear message that, if you dont take my advice to me, you'll fail; even though you're a potential winner - simple.
@kmk670
@kmk670 4 месяца назад
intha election ku piragu pk LKG school pasangaluku class yeduka poiduvar
@rajaraasa492
@rajaraasa492 4 месяца назад
மோடி ஜெயா போல PK தண்ணிய குடிச்சார்
@sridharanjs
@sridharanjs 3 месяца назад
Why make.a big fuss over drinking water. You have not highlighted Karan Thapar inability to.show proof.
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 4 месяца назад
பிகேவின் புகழ் பாடும் செத இ! நடத்துங்க நடத்துங்க. அப்புறம் உங்களுக்கும் பசிக்கும்மில!
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg 4 месяца назад
எந்தகிசோராக.இருந்தாலும்..நம்மதமிழ்பசங்க.கிட்டதோற்றுபோவாங்க..எ.கா.செ.த.இளங்கோவன்❤😂😂😂😂
@kannan637
@kannan637 4 месяца назад
poda 200Ups
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 4 месяца назад
Modi annamalai ips excellent leader
@sivarajannamalai7380
@sivarajannamalai7380 4 месяца назад
Super sir 🔥🔥🔥 Rahul
@S.kabeer
@S.kabeer 4 месяца назад
சூப்பர் இன்டெர்வியூ
@aftdharmapuri2913
@aftdharmapuri2913 4 месяца назад
வாய்ப்பில்ல கண்ணா வாய்ப்பில்ல
@kmk670
@kmk670 4 месяца назад
correct thani manithanal oru katchiyai vetri pera seiya mudiyathu
@loodoo8
@loodoo8 3 месяца назад
One sided review as usual. If you want to paint an image that PK wants BJP to win , then please also talk about Karan’s agenda as being a congress puppet for ages. All the new paper articles that wire released were wrongly quoted headlines , miss quotes, rephrased which is what media typically does. Please do honest journalism .
@saleemr3775
@saleemr3775 3 месяца назад
PK NO 1 SHOWPARTY,HE IS NOT FREEDOM FIGHTER,
@aju2246
@aju2246 4 месяца назад
Nalaiku ithe pk ku 300 kodi kudupanunga. Apa pesunga. Already dealing is on the way.
@Swaminathan-h3b
@Swaminathan-h3b 3 месяца назад
I had watched the Original debate in "The Print". Thanni kudichathu Karan Thapar
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 4 месяца назад
PK will bet on winning horses only not on weak loosing horses
@inazirahmed
@inazirahmed 3 месяца назад
PK making others fools. He is not genius
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 4 месяца назад
Dubakur thappar ?
@balusubramaniyan1220
@balusubramaniyan1220 4 месяца назад
எதுவும் எடுபடவில்லை
@plukejayakumar80
@plukejayakumar80 4 месяца назад
" 🐎Odura kuthirai🐎 " illai Elangova it is " 🏇Jaikkira Kuthirai🏇 "
Далее