Тёмный

Karpoora Bommai Video Song | Keladi Kanmani Tamil Movie Songs | P. Susheela | SPB | Ilayaraja 

Pyramid Music
Подписаться 3,1 млн
Просмотров 6 млн
50% 1

Watch Karpoora Bommai Video Song from Keladi Kanmani Movie on Pyramid Music. Keladi Kanmani ft. SP Balasubramaniam and Radhika in lead roles. Directed by Vasanth, Music composed by Ilayaraja, Produced by A Sundaram under the banner Vivek Chithra Productions.
#KarpooraBommai #KeladiKanmani #Ilayaraja #RameshAravind #PyramidMusic
Click here to watch:
Roja Tamil Movie Songs: • Video
Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@Prking12346
@Prking12346 7 месяцев назад
யாராவது 2024 இல் இந்த பாடல் கேட்டு கொண்டு இருப்பவர்கள் ஒரு like போடுங்க
@mubeenajan-gp9dx
@mubeenajan-gp9dx 6 месяцев назад
90s kids kandipa kepanga paa maraka mudiyuma
@sasikalac3944
@sasikalac3944 6 месяцев назад
Nngvvv boo❤❤ clock nobl Lil lockdown in May bloom AA jmp pin ,8…3❤🎉9 ❤h😂 BH y normalf. Cm AA t r u 😅t5t​@@mubeenajan-gp9dx
@siddheart7212
@siddheart7212 6 месяцев назад
3024ல் கூட இப்பாடலை கேட்பார்கள் 😍😍😍
@thilakavathiravi5347
@thilakavathiravi5347 6 месяцев назад
Iike
@KannanKannan-ku9jr
@KannanKannan-ku9jr 6 месяцев назад
​@@mubeenajan-gp9dx நானும் சகோதரா இருக்கேன்❤❤❤❤❤
@abrahampaulaca4938
@abrahampaulaca4938 Год назад
யாராவது 2023 இல் இந்த பாடல் கேட்டு கொண்டு இருப்பவர்கள் ஒரு like போடுங்க
@madhusankari1240
@madhusankari1240 Год назад
I am
@BalaMurugan-om6tf
@BalaMurugan-om6tf Год назад
28.08.23...❤❤❤❤
@vijayendiranthangavel509
@vijayendiranthangavel509 Год назад
1/9/2023
@ram06e
@ram06e Год назад
12-9-2023
@swathika9708
@swathika9708 Год назад
Evergreen song 17.9.2023
@ranaavagency1509
@ranaavagency1509 Год назад
எல்லோரும் அம்மா ஞாபகம் வருது ஆனால் எனக்கு என் பிள்ளைகள் தான் ஞாபகம் வராங்க.. கடவுளே என் பிள்ளைகள் வளரும் வரை எனக்கு எதும் ஆக கூடாது... தாய் பாசத்துகாக ஏங்க கூடாது🥺
@krishnamoorthyk670
@krishnamoorthyk670 Год назад
Same tooo u ga sis😭😭😭😭
@jothijosaha2226
@jothijosaha2226 Год назад
Same sis
@greenchannel3510
@greenchannel3510 Год назад
உங்கள் பிள்ளைகளுடன் 100 வருடம் வாழ்வீர்கள்
@prabhudharani2074
@prabhudharani2074 Год назад
Correct Akka ennakum same feeling than
@priyavvv4448
@priyavvv4448 Год назад
Same
@abrahampaulaca4938
@abrahampaulaca4938 9 месяцев назад
2024லும் யார் இந்த பாடலை கேட்கப்போறீங்க
@riyasali1368
@riyasali1368 7 месяцев назад
Na ippa 2024 la tha intha song kakkuren
@jjayaprakash2354
@jjayaprakash2354 5 месяцев назад
Me 😢😢😢❤
@NithyaDinesh-gz5hg
@NithyaDinesh-gz5hg 4 месяца назад
I am
@aashiniqueen2643
@aashiniqueen2643 4 месяца назад
I'm this is my story
@sivaei
@sivaei 4 месяца назад
28.05.2024
@abrahampaulaca4938
@abrahampaulaca4938 5 месяцев назад
Any 2024??? Please like
@mrsafiya2273
@mrsafiya2273 2 года назад
Yaarawathu 2022 ? Ippo again 2023? One year again back
@manigandanjeeva2731
@manigandanjeeva2731 2 года назад
Hi❤️❤️❤️
@royalramesh8410
@royalramesh8410 2 года назад
Klllllll
@rajnavi5832
@rajnavi5832 2 года назад
Yes
@fredrick19862000
@fredrick19862000 2 года назад
Hello
@karthikeyanshanmugam7846
@karthikeyanshanmugam7846 2 года назад
Today... awesome song
@kowsisolomon985
@kowsisolomon985 Год назад
Any 2023????
@andeep210
@andeep210 Год назад
Me
@Harihari-en5uq
@Harihari-en5uq Год назад
Me
@apeethasrinivasan3712
@apeethasrinivasan3712 Год назад
Me and my kid
@positivevibes4327
@positivevibes4327 Год назад
Me
@saranyaganesh5153
@saranyaganesh5153 Год назад
2050 la yum my favourite. Song..🥰🥰🥰🥰
@connectingarun
@connectingarun Год назад
இந்த ஒரு பாட்டுக்கு எத்தனை OSCAR தந்தாலும் நிகராகாது!!! இசை தேய்வம் Ilayaraja!!! இந்த பாடல் இன்னும் பலநூறு ஆண்டுகள் வாழப்போகிறது!!! குழந்தைகளின் நிரந்தர தாலாட்டு பாடல் . Love from ARR fan!!
@venkatesan.ppichigan7672
@venkatesan.ppichigan7672 Год назад
Nice 🌹
@udhayasenthil4191
@udhayasenthil4191 Год назад
​@@abiramisanjay4150 zzzz00
@rajavivekanandan7136
@rajavivekanandan7136 Год назад
​@@venkatesan.ppichigan7672 e333eea
@mohan1771
@mohan1771 Год назад
Well said 🙏🏻🙏🏻
@muralidharanthirumaran
@muralidharanthirumaran Год назад
கோடிக்கணக்கான மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இசை ராஜாங்கம் நடத்தும் அவருக்கு விருதுகள் ஏதும் அவசியமில்லை
@manoharan700
@manoharan700 Год назад
2023 இப்பாடலை கேட்டு இரசிக்கும் உறவினர்கள் 👍
@rathikasenthil6448
@rathikasenthil6448 2 года назад
இந்த பாட்ட எப்ப கேட்டாலும் அழுகை வந்திரும்.. என்னே தெரியாது.. அதுனாலேயே நான் கேக்க மாட்டேன்.. ஆனாலும் பிடித்த பாடல்.. 🌹
@malupravin6684
@malupravin6684 2 года назад
Mm ama enaku dha missu amma
@s.senthilkumar8140
@s.senthilkumar8140 2 года назад
எனக்கும் தான் ....
@selvamtamil9503
@selvamtamil9503 2 года назад
Enakum than alugai varum
@Sathyasathya-dt5tq
@Sathyasathya-dt5tq 2 года назад
Amam akka... Yenakum than
@dhanashnamoorithi8659
@dhanashnamoorithi8659 Год назад
I am also.😥😥😥😥😥
@updateyourself2678
@updateyourself2678 7 месяцев назад
கருவில் இருக்கும் என் குழந்தைக்கு இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்.... waiting for my baby....❤
@jsathishkumar5571
@jsathishkumar5571 2 года назад
தினம் இந்த பாட்டை நான் கேட்கிறேன், எனக்கு பிடித்த பாடல், எனக்கு என் அம்மா நியாபகம் வந்துருச்சு
@anujai5266
@anujai5266 Год назад
Ama
@anujai5266
@anujai5266 Год назад
Amma tha first husband la west amma pola yarum illa la
@baalaji-rr4st
@baalaji-rr4st 2 года назад
என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் வரும் இப்பாடலை கேட்கும்போது.
@sowmyasadha
@sowmyasadha 2 месяца назад
Any 2024?????😊😊😊
@AnthibaAnthiba
@AnthibaAnthiba Месяц назад
I am watching
@megalar4411
@megalar4411 Месяц назад
28/8/2025 time 9.55
@RameshRamesh-gs7fm
@RameshRamesh-gs7fm 2 года назад
அம்மா இருக்கும் போது கண்டுகொள்ளவில்லை இப்போது அருமையை உணர்கிறேன். அம்மா கடவுளை விட உயரந்தவர்.
@lovelylife2784
@lovelylife2784 2 года назад
😰💯
@sathikumar9528
@sathikumar9528 2 года назад
😭😭😭😭
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 2 года назад
இல்லை கடவுளுக்கு பிறகு தான் தாய் தந்தை
@manikandanramasamy711
@manikandanramasamy711 2 года назад
My question for Franklin Benjamin
@lovelylife2784
@lovelylife2784 2 года назад
மாதா பிதா குரு தெய்வம்
@RithikaR-d6p
@RithikaR-d6p 8 месяцев назад
Any 2024??????
@mohammedniyaz2224
@mohammedniyaz2224 5 месяцев назад
Yes today
@chitraraguram5196
@chitraraguram5196 5 месяцев назад
Yep
@aashmi_jasvr
@aashmi_jasvr 4 месяца назад
Any 2024???
@UmamagesgwariK
@UmamagesgwariK 3 месяца назад
Me
@prathapj2177
@prathapj2177 2 месяца назад
Yes. July -24
@jayanthikarmugilan7383
@jayanthikarmugilan7383 2 года назад
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் மானே உன்வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று தாய் அன்பிற்கு ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
@thenmozhi6027
@thenmozhi6027 2 года назад
Super
@Oldcheif91
@Oldcheif91 2 года назад
Wowww
@yogeshvelmurugan
@yogeshvelmurugan 2 года назад
Thanks
@saleem3504
@saleem3504 Год назад
எத்தனை வரிகள் அருமை
@vijiviji7778
@vijiviji7778 Год назад
.
@sriannaiastrocentre6769
@sriannaiastrocentre6769 Год назад
அப்பா பாசத்தை நான் எவ்வளவு காட்டினாலும் தங்கள் அம்மாவை இழந்த என் வளர்ந்த மகன்களின் உணர்வுகளை நினைவூட்டுகிறது இப்பாடல் !
@udhayakumardhanapal6004
@udhayakumardhanapal6004 2 года назад
அது என்னமோ தெரியல‌ இசைஞானனியின் சில பாடல்களை கேட்கும்போது கண்ணீர் வருகிறது.
@santhoshayyanar
@santhoshayyanar Год назад
Ama pa
@gemini166
@gemini166 Год назад
Pala paadalgal....❤❤❤
@udhayakumariudhayakumari3809
@udhayakumariudhayakumari3809 3 месяца назад
😂😂😂😂😂😂
@விவசாயி-ய5ழ
@விவசாயி-ய5ழ 3 месяца назад
இதுல என்ன சிரிப்பு உனக்கு
@subramanian37
@subramanian37 Месяц назад
Not Sila paadalgal. .90% of his songs
@yogabala5555
@yogabala5555 Год назад
என்ன விட்டு எங்க அம்மா ஆறு வயதில் இறந்துட்டnங்க அப்ப இருந்தே .இந்த பாட்டு கேட்டா கண்ணீர் வந்து விடும் இப்பஎனக்கு நாற்பது இப்பவும்
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 5 месяцев назад
கற்பூர பொம்மை ஒன்று பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா... சின்ன தாயவள் ..... தென்பாண்டி சீமையிலே.... இந்த பாடல்களை கேட்ட உடன் எதோ ஒரு உணர்வு நம்மை அறியாமலே வந்து விடும் கண்கள் நம்மை அறியாமல் கலங்கும்....... ராஜா ராஜா தான்.....👍👍👍👍👍👍👍👍👍👍
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 4 месяца назад
Yes❤❤
@mahasvin8885
@mahasvin8885 Год назад
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வழிகிறது 😭 இப்போது என் தாய் என்னிடம் இல்லை.இந்த பாடல் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அற்புதமான அர்த்தம் நிறைந்த பாடல் வரிகள் என் அம்மாவின் நினைவுகளில் நான் கேட்கிறேன் ❤️❤️❤️🙏🏻
@tamilsongs8683
@tamilsongs8683 Год назад
Naanum thanga
@sasikalasasi470
@sasikalasasi470 Год назад
​@@tamilsongs8683mh8
@kothandaramanramachandran912
@kothandaramanramachandran912 9 месяцев назад
My parents expired long back.even though i m 53,i feel like orphan
@deyahjindycutee6539
@deyahjindycutee6539 9 месяцев назад
Me too 😢
@gopin6340
@gopin6340 3 месяца назад
#yo##jg####k##qkàz❤
@karupkarupagam-kz9sm
@karupkarupagam-kz9sm Год назад
அம்மா தான் முதல் தெய்வம் அம்மா இல்லையென்றால் நாம் அனாதை தான்
@arulgowthami3644
@arulgowthami3644 3 месяца назад
Really
@bhuvanapranavsaibhuvana951
@bhuvanapranavsaibhuvana951 3 месяца назад
S enakum en ammakum sandai adigadi varum en thampiya la Avan edhum sonalum kekamattan but Amma va future la pathupan Ena nu theriyatha oru payyam kandipa Amma.va namaloda vachuganum mind fulla Odum எனக்கும்
@NagarajNagaraj-xn8pq
@NagarajNagaraj-xn8pq 2 месяца назад
எனக்கு அம்மா இல்லை
@amudhaamudha9685
@amudhaamudha9685 2 месяца назад
எனக்கும் அம்மா அப்பா இருவரும் இல்லை ​@@NagarajNagaraj-xn8pq
@indumathi9890
@indumathi9890 Месяц назад
ஆமாங்க 😢😢
@sathiyanpsathiyan7101
@sathiyanpsathiyan7101 Год назад
என் அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் இந்த பாடல் கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@aravind.j86
@aravind.j86 2 года назад
இசையுள்ள வரை இந்த பாடலுக்கு ஒரு தனி இனிமை.... 🎶🎶🎶🎶🎶🎶🥲
@rajichandra5104
@rajichandra5104 Год назад
மனசு சரியில்லாத போது கேட்பேன்.I feel better after hearing this song.
@arunadevi3971
@arunadevi3971 6 месяцев назад
Any 2024????
@BhuvaneswariBhuvi-j4l
@BhuvaneswariBhuvi-j4l 7 месяцев назад
Any...2024?
@manjuarts2102
@manjuarts2102 2 года назад
நான் குழந்தையாக இருக்கும் பொழுது என் அம்மா எனக்கு பாடிய தாலாட்டு பாடல் 💖💖 இப்பொழுது எனக்கு வயது 25. உயிர் உள்ளவரை மறக்க முடியாத பாடல். நான் இந்த பாடலை பாட எனக்கு ஒரு குழந்தை இல்லை😭😭
@kumarj569
@kumarj569 2 года назад
Don't worry
@jsathishkumar5571
@jsathishkumar5571 2 года назад
கவலை படாதீங்க நல்லதே நடக்கும்
@iamPavithrasubbu
@iamPavithrasubbu 2 года назад
Kavala padathiyga yalam sari aydum
@பழமைமாறாதகானங்கள்
ஏன் கவலை 25 வயதுதானே ஆகுது
@suriyaselvir9683
@suriyaselvir9683 2 года назад
கண்டிப்பா கடவுள் குழந்தை கொடுபங்க
@abrahampaulaca4938
@abrahampaulaca4938 Год назад
யாராவது 2023 யில் இந்த பாடலை கேட்குறீங்க
@puranamjohnson4271
@puranamjohnson4271 4 месяца назад
Any 2024??????
@ranjithar8957
@ranjithar8957 3 месяца назад
Anyone 2024❤
@soundarv2783
@soundarv2783 Год назад
அம்மா இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டமாக இருக்கும்
@shalumaashalumaa3893
@shalumaashalumaa3893 Год назад
2023 கேட்கும் போது கண் கலங்கி விட்டேன்
@cbssvlogs5211
@cbssvlogs5211 6 месяцев назад
இசை ஞானி இளையராஜா பந்தம். பாசம்.கடவுள் என அனைத்து உணர்வுகளையும் புரிய வைத்த மாமனிதர்
@vasanthprabaharan6663
@vasanthprabaharan6663 Год назад
என் மகன் தினமும் இந்த பாடலை கேட்டால் தான் தூங்குகிறான்💚 இளையராஜா ஒரு மாமேதை 💚
@muthumuniyammalj2010
@muthumuniyammalj2010 6 месяцев назад
இந்த பாடல் ஒரு அற்புதமான உணர்வுப்பூர்வமான பாடல்......இதை இங்கு கேட்டாலும் எங்க அம்மா நினைவு தான் தோன்றும்.❤ கண்களில் கண்ணீர் வந்திடும்.❤ Love you so much mummy💞
@skandha4265
@skandha4265 9 месяцев назад
Lots of Love to Maya's Mother, Sister & The Girl, herself. Let the Haters Hate, Keep calm & move on. Finding this song common to Maya or Maya's Mom & my Mother's favourite song.
@jothiarasu3713
@jothiarasu3713 Год назад
தாய் போல் யார் வந்தாலும்,பெற்ற தாய் போல் ஆகாது.தாய் அன்பிற்க்கு அந்த ஆகாயம் கூட ஈடாகாது.
@suryasureshkumar2018
@suryasureshkumar2018 4 месяца назад
Any 2024???????🥰🥰🥰
@eswarir8547
@eswarir8547 Год назад
Amma va romba miss pandra pa intha song aluga vachurum Amma is power in world
@perfectok4838
@perfectok4838 6 месяцев назад
🫂🤲♥️
@prabhakuttimaniprabhakutti9272
தாய் அன்பிற்கு ஈடேதம்ம ஆகாயம் கூட அது போதாது தாய் போல யார் வந்தாலுமே உன் தாயை போல அது ஆகாது.
@angelinageorge6196
@angelinageorge6196 2 года назад
Lost my mom 2 years ago , still not able to come out of her loss,m. All those kids out there, love your parents and be with them
@ரோசிகண்ணன்
@ரோசிகண்ணன் 2 года назад
கருவில் சுமக்கும் போது தான் அதன் வலி theriuthu அம்மா தான் முதல் கடவுள்
@ajitha.t.psuvishya8087
@ajitha.t.psuvishya8087 2 года назад
"Thai Pola yar vanthalume un thayai Pol athu ahaathu" 👍
@manikandan-yl7ef
@manikandan-yl7ef Год назад
தாய் அன்பிற்கு ஈடேதம்மா... Azhgana paadal!! Azhgana varigal!! கற்பூர பொம்மை ஒன்று… கை வீசும் தென்றல் ஒன்று… கலந்தாட கை கோர்க்கும் நேரம்… கண்ணோரம் ஆனந்த ஈரம்… முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்… நீ பாடம்மா நீ பாடம்மா…
@Srivijayy
@Srivijayy Год назад
யார்லாம் இப்பவும் இந்த பாட்டு கேக்குறீங்க 🙂
@Umamoorthi-w2n
@Umamoorthi-w2n Год назад
இந்த பாடலை கேட்டாலே என் கண் கலங்கும் என் குடும்பத்தின் நினைவுகள் தோன்றும் 😢😢😢😢😢😢😢
@subhashsendhamangalam9352
@subhashsendhamangalam9352 11 месяцев назад
எனக்கு என் அம்மா நினைவு வருகிறது but நான் என் அம்மா வை கண்ணால் கூட பார்த்தது இல்லை.நான் ஆறு மாத கைக்குழந்தை அப்போதே என்ன விட்டு பிரிந்து விட்டனர் . அதனால் எனக்கு உறவுகள் இல்லை 😭😭😭😭😭😭😭😭😂😂😂😂😂😂😂😂 அம்மாவின் நினைவு வருகிறது இந்த பாட்டு ரொம்பவே பிடிக்கும் 31.10.23❤❤❤❤❤ my love my mummy🎉🎉🎉👪🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼
@SangeethaT-lf6wg
@SangeethaT-lf6wg 10 месяцев назад
Kavalapadathika sister
@gunasekaran4288
@gunasekaran4288 2 года назад
After listening cannot control tears 😢 😭 💔 😪
@arunadr3429
@arunadr3429 7 месяцев назад
Any 2024??
@rajurajan695
@rajurajan695 2 года назад
என்னான்னே தெரியல, இந்த பாட்டை எங்க கேட்டாலும், சட்டுனு கண்ணு கலங்குது. உடனே என் அம்மா ஞாபகம் வருது. 😓
@rahul_infinitylove
@rahul_infinitylove 9 месяцев назад
2024🎉 பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்… ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்… பெண் : கற்பூர பொம்மை ஒன்று… கை வீசும் தென்றல் ஒன்று… கற்பூர பொம்மை ஒன்று… கை வீசும் தென்றல் ஒன்று… பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம்… கண்ணோரம் ஆனந்த ஈரம்… முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்… நீ பாடம்மா நீ பாடம்மா… -BGM- பெண் : கற்பூர பொம்மை ஒன்று… கை வீசும் தென்றல் ஒன்று… கற்பூர பொம்மை ஒன்று… கை வீசும் தென்றல் ஒன்று… பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம்… கண்ணோரம் ஆனந்த ஈரம்… முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்… நீ பாடம்மா நீ பாடம்மா… பெண் : கற்பூர பொம்மை ஒன்று… கை வீசும் தென்றல் ஒன்று… -BGM- பெண் : பூந்தேரிலே நீ ஆடவே… உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்… ராஜாங்கமே ஆனந்தமே… நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்… பெண் : மானே உன் வார்த்தை ரீங்காரம்… மலரே என் நெஞ்சில் நின்றாடும்… முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்… நீ பாடம்மா நீ பாடம்மா… பெண் : கற்பூர பொம்மை ஒன்று… கை வீசும் தென்றல் ஒன்று… -BGM- பெண் : தாய் அன்பிற்கு ஈடேதம்மா… ஆகாயம் கூட அது போதாது… தாய் போல் யார் வந்தாலுமே… உன் தாயை போலே அது ஆகாது… பெண் : என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்… உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்… முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்… நீ பாடம்மா நீ பாடம்மா… பெண் : கற்பூர பொம்மை ஒன்று… கை வீசும் தென்றல் ஒன்று… கற்பூர பொம்மை ஒன்று… கை வீசும் தென்றல் ஒன்று… பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம்… கண்ணோரம் ஆனந்த ஈரம்… முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்… நீ பாடம்மா நீ பாடம்மா… பெண் : கற்பூர பொம்மை ஒன்று… கை வீசும் தென்றல் ஒன்று…
@kumaravel8623
@kumaravel8623 Год назад
இந்தப் பாடலை விட மிகவும் வலி தரக்கூடிய வார்த்தைகளாக குழந்தை பேசும் வரிகள் உள்ளது .....பாடலை நிறுத்தும்போது அந்தக் குழந்தை பேசக்கூடிய வரிகள்..... ஏம்மா நிறுத்திட்ட ...என்னடா....அம்மா ஞாபகம் ரொம்ப ஜாஸ்தியா வருது.....இந்த வார்த்தைகள் எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படக் கூடாது .... 😢😢😢😢
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
Maestro's magic that will melt the hearts! Such beautifully written lines by kavingar M.Metha!! Apt choice of a singer, P.Suseela!! Thinking of my late mother... Sighs
@1717AiVi
@1717AiVi 4 месяца назад
சிறு வயதில் இருந்தே என் அம்மாவை விட்டு ஒரு நாளும் பிரிந்தது இல்லை எவ்வளவோ அழகான நினைவுகள் திருமணம் ஆகி 3 வருடம் மேல் ஆனது அம்மாவிடம் பேசி 3 வருடம் மேல் ஆனது நான் தாயாகும் தருணத்தில் கூட சேர்க்க மறுப்பது ஏனோ கடவுள் . திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம் என தோன்றாத நாள் இல்லை தாய் இல்லை என்பதை விட இருந்தும் இல்லாமல் இருப்பது கொடுமை miss you ma ❤❤❤
@m.praveenkumar803
@m.praveenkumar803 4 месяца назад
Don't worry 😢
@akashthala6324
@akashthala6324 2 года назад
என் அக்கா பிள்ளை இந்த பாடலை கேட்டால் தான் துாங்குகிரான் எனக்கே இந்த பாடலின் அருமை இப்பதான் புரிகிறது
@polsoncv1251
@polsoncv1251 2 года назад
ഈ പാട്ട് കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ? ഇളയരാജക്ക്‌ പകരം ഇളയരാജ മാത്രം. 🙏🙏
@vivekanandhamushroomfarm4327
3022 லும் இந்த பாடல் ஒலிக்கும் தமிழ்நாட்டில்
@pudhusakathupom2690
@pudhusakathupom2690 Год назад
நான் இப்போ ஒரு குழந்தைக்கி தாயாக போரேன். ஆன அவ்ளோ பிரச்சினை. .. என் வயித்துல இருக்குற பிள்ளை க்காக உயிரோட இருக்கேன்.. என் பிள்ளை க்காக பாடுர மாதிரி இருக்கு
@ramyasanal
@ramyasanal 7 месяцев назад
How is ur baby
@preethishankar491
@preethishankar491 5 месяцев назад
Dont worry ma all s well now h r u and ur baby?
@nishakalel8432
@nishakalel8432 2 года назад
நான் குழந்தையா இருக்கும் போது என் அம்மா எனக்கு இந்த பாட்டு பாடி என்ன தூங்க வெப்பாங்க..இப்ப நான் என் மகனுக்கு இந்த பாட்டு பாடி தூங்க வைப்பேன்.. இந்த பாட்டுல என்ன இருக்கு னு தெரியல ஆனா மனச என்னமோ பன்னும்‌‌ நான் ரொம்ப கவலையா இருக்கும் போது எல்லாம் இந்த பாட்டு எனக்கு ஆறுதலா இருக்கும்..சொல்ல வார்த்தைகள் இல்லை....
@gowthamigowtha6681
@gowthamigowtha6681 2 года назад
இந்த பாட்டு கேக்கும் போது என் கண்களில் நீர் வழிந்தது.... என்ன பாவம் பன்ன தெரியல இந்த வாழ்க்கையும் புடிக்கல ... வாழ்வும் புடிக்கல ... குழந்தை இல்லாதது என் மனதில் ரணமாக இருக்கிறது
@komalsuname637
@komalsuname637 2 года назад
Hi gowthami sikiram vugaluku kulanthai pirakum yenaku 7years papa illai ipoo two cute angels
@gowthamigowtha6681
@gowthamigowtha6681 2 года назад
@@komalsuname637 நன்றிங்க 🙏
@sylvestersilva1725
@sylvestersilva1725 2 года назад
Seekiram baby kidaikkum i pray for you
@mellidharshini2341
@mellidharshini2341 2 года назад
enaku age 40 ippa thaa enaku two girl babies , so don't leave ur hope, kandippa ungalukku baby pirakum
@gudhayakumar8461
@gudhayakumar8461 2 года назад
இந்த மருத்துவ உலகில் எத்தனையோ வழிகள் இருக்கிறது நம்பிக்கையுடன் இருங்கள் இறைவனை முழுமையாக நம்புங்கள்
@ungalukkaga5270
@ungalukkaga5270 Год назад
Kadavul nu ஒருத்தர் eruntha enakku oru குழந்தை kudunga 😭😭😭😭
@Abi-fs8zo
@Abi-fs8zo 11 месяцев назад
Don't feel sister come very soon true
@udhayakumardhanapal6004
@udhayakumardhanapal6004 2 года назад
P. Suseela mam having best voice.
@kckrishna6039
@kckrishna6039 Год назад
മലയാളീസ് കമോൺ ഹിയർ. 2023ൽ പോലും കേൾവിസുഖം തരുന്ന മനോഹര ഗാനം❤
@Bharathkumar-fp3li
@Bharathkumar-fp3li 9 месяцев назад
Anyone after Biggboss 7 freeze task😅
@malligababu4777
@malligababu4777 Год назад
என் மகள் இந்த பாடலை எப்பொழுதும் இந்த பாடலை நான் பாட பதிவு செய்து கேட்பாள். ஆனால் இன்று என் மகள் உயிருடன் என்னோடு இல்லை. அவளின் நினைவோடு நான் இப்போது கேட்டுக்கொண்டு கலங்கி நிற்கின்றேன். என் நிலை எந்த ஒரு தாய் கற்கும் வரக் கூடாது இறைவா
@krishnamoorthyk670
@krishnamoorthyk670 Год назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@pushlathak1078
@pushlathak1078 Год назад
For SUSILA'S VOICE no one's music is not necessary It's fascinating,spellbinding musical voice.
@jeyaprakash5036
@jeyaprakash5036 2 года назад
எனக்கு பிடித்த பாடல் எனக்கு அம்மா சிறுவயதில் இறந்து போனார்
@pavitrapavi3431
@pavitrapavi3431 5 месяцев назад
Any 2024
@Rohith-z1h
@Rohith-z1h 2 месяца назад
Anyone 2024?❤
@nadhiyanadhiya256
@nadhiyanadhiya256 2 года назад
கண்களில் நீர் வழிந்து வருகிறது
@UmapathiSaraswathi
@UmapathiSaraswathi 5 месяцев назад
2025 layum papavanga❤❤🎉
@ranichandra6655
@ranichandra6655 Год назад
Actually naan oru dylasis patient.. ennode son 7vayasu.. amma neengge illaaddii inta paatthu thaa taddi kehdpen enraar..enaku alugaiyaa varuthu😢
@thambimaking3518
@thambimaking3518 2 года назад
கற்பூர பொம்மை ஒன்று, கை வீசும் தென்றல் ஒன்று , கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று, கலந்தாட கை கோர்க்கும் நேரம்............... கண்ணோரம் ஆனந்த ஈரம்.............. முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று ,கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று, கை வீசும் தென்றல் ஒன்று பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் ராஜாங்கமே ஆனந்தமே....... நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் மானே உன்வார்த்தை ரீங்காரம்....... மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று தாய் அன்பிற்கு ஈடேதம்மா..... ஆகாயம் கூட அது போதாது தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கலந்தாட கை கோர்க்கும் நேரம்.... கண்ணோரம் ஆனந்த ஈரம்.... முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
@saranyaprakashps8483
@saranyaprakashps8483 2 года назад
My feared song
@suryadev1275
@suryadev1275 8 месяцев назад
❤❤
@suryadev1275
@suryadev1275 8 месяцев назад
Nice
@premalatha9981
@premalatha9981 Год назад
இந்த பாடலை கேட்டால் அம்மாவுடைய அருமை புரியும் 🙏🙏💗💗👍👌
@sanubm0614
@sanubm0614 4 месяца назад
Any one listening in 2024
@MageshKumar-vx4jz
@MageshKumar-vx4jz 6 месяцев назад
இந்த பாட்டு கேட்கும் போது என் அம்மா ஞாபகம் வரும் என் அம்மா வ நான் போட்டோ ல தான் பாத்து இருக்கேன் நன் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போது இறந்து போய்ட்டாங்க
@abisheka2549
@abisheka2549 2 года назад
2k kid here... Me also addicted to this song... Such a wonderful words... Melting voice susheela amma❤... Always fire maestro 🔥when I hear this song that time all tears only happening in my eyes... Love you amma😘
@abisheka2549
@abisheka2549 2 года назад
Any 2ks?
@030pravinkumara3
@030pravinkumara3 Год назад
I am also 2k kid 2001 I am also same feeling dear bro
@sanjujeevee
@sanjujeevee Год назад
Wow, good to know that.
@tamilazhagan1695
@tamilazhagan1695 Год назад
I am also 2k 2005
@sathamsmsathamsm9911
@sathamsmsathamsm9911 Год назад
எனது மகளுக்கு நான்கு வயது ஆகிறது இந்த பாடல் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 11 месяцев назад
சுசீலாமா 😘🥰👍👍👍என்ன ஒரு காந்தக் குரல் 🙏🏾🙏🏾.
@mathewprabhakaranofficial4943
@mathewprabhakaranofficial4943 2 года назад
This song dedicated to my sister's daughter mokshita..bcas my sister is no more..she lost her mom when she was just 7 years old..she is missing her mom lot lot...there is no words to say...time will give strength..bcas there is no God
@hemalathakannan1822
@hemalathakannan1822 Год назад
Tears in my eyes by seeing this msg. Take care of her
@shameenamulaffer5185
@shameenamulaffer5185 Год назад
Give her the best life ever
@JaniJani-uz4ld
@JaniJani-uz4ld Год назад
நான் இறந்தால் என் குழந்தை நிலை என்னாகும் 😭😭😭
@SivaKumar-vy6ho
@SivaKumar-vy6ho Год назад
Don't say this. Life is beautiful so enjoy ur life with your baby
@mallikakalidass4036
@mallikakalidass4036 2 года назад
சுசிலாம்மாவின் குரலில் பாடல் அத்தனை அழகு என் மொபைலில் காலர் டியூனே இந்த பாடல் தான் இந்த பாடலை கேட்கும் போது என் மகள் ஞாபகம் தான் வரும்
@vinolia.e1574
@vinolia.e1574 2 года назад
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் நிறைந்த வரி
@senthilkumar-oh9no
@senthilkumar-oh9no 2 года назад
Very good man👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍
@mallikakalidass4036
@mallikakalidass4036 2 года назад
அருமை நீங்க அம்மாவுக்காக சொல்றீங்க நான் என் மகளுக்காக அந்த வரி எழுதப்பட்டதாக நினைத்து அழுவேன் மகள் அல்ல அவள் என் தாய் கடவுள் இதுக்கும் மேலே no words
@paramasivams4667
@paramasivams4667 Год назад
2023 லும் கேட்பவர்கள்
@sonachella321
@sonachella321 29 дней назад
September 2024?
@monim7388
@monim7388 5 месяцев назад
Any 2024?
@karthikas8344
@karthikas8344 2 года назад
அனிருத்சுத்துஇந்தபாட்டகேலு
@arunopedia4658
@arunopedia4658 2 года назад
Aataiya potruvaru sister ithaium
@sepattiboopathy6087
@sepattiboopathy6087 21 день назад
En chinna ponnu favourite song epavum❤nithi kuttiku thookam vara indha song keyale thoongiduva innaikum 11yrars old ipo
@sasikumarsuguna9598
@sasikumarsuguna9598 2 года назад
என் கண்மணியே உனக்காக என்றுமே நான் பாடும் பாடல்
@KumareshKumaresh-y3h
@KumareshKumaresh-y3h 5 месяцев назад
Any one listening in 2050
@purushothamang9718
@purushothamang9718 4 месяца назад
Yes I m in 2050 dec
@KumareshKumaresh-y3h
@KumareshKumaresh-y3h 4 месяца назад
@@purushothamang9718 hi buddy it's raining here in Mars
@muruganv0307
@muruganv0307 9 месяцев назад
After maya mom entry❤🎉
@shanmugamm6686
@shanmugamm6686 Год назад
எஸ் பி. பி. ஐயா அவர்களுக்கு எனது சமர்ப்பணம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@puvanesvarankrishnan3201
@puvanesvarankrishnan3201 9 месяцев назад
Yes after big boss7 2023...true strong iron lady Maya 🙏🏽❣️
@MohamedparvisJ
@MohamedparvisJ 9 месяцев назад
Yes true..also funny girl😅
@Hariharan-H1r
@Hariharan-H1r 5 месяцев назад
2024 wach this video Like and comment
@kavitharam485
@kavitharam485 Год назад
I love my daughter 🤱🤱🤱🤱😘😘😘😘😘😘😘
@gangapriya-ty7yr
@gangapriya-ty7yr Год назад
6 varshamaa baby illama ippo 6 months conceive ah irukken daily Intha song kettuttu irukken... Amma support Illa.... Delivery nenachi Bayamma Irukku husband Mattum than ippolam ennoda hope may my little one arrive soon bless pannunga ellarum... Babykku wait pandra ellarukkum seekaram Antha varam kidaikanum
@vennilakala611
@vennilakala611 Год назад
@jananijai7368
@jananijai7368 Год назад
@sandhiyasukumar9785
@sandhiyasukumar9785 Год назад
Unga ammava vanthu piraka poranga. Don't worry.
@DharshanStores
@DharshanStores 4 часа назад
பெண் : கற்பூர பொம்மைஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா 💟💟💟💟💟💟💟💟💟💟 💟💟💟💟💟💟💟💟💟💟 பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று 💟💟💟💟💟💟💟💟💟💟 💟💟Song Upload by💟💟 💟💟 BabyRaj2006 💟💟 💟💟💟💟💟💟💟💟💟💟 பெண் : பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் பெண் : மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று 💟💟💟💟💟💟💟💟💟💟 💟💟Song Upload by💟💟 💟💟 BabyRaj2006 💟💟 💟💟💟💟💟💟💟💟💟💟 பெண் : தாய் அன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது பெண் : என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா பெண் : கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
@gopalakrishnanarchana3419
@gopalakrishnanarchana3419 8 месяцев назад
Any one 2024 here?
Далее
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18
Как открыть багажник?
00:36
Просмотров 12 тыс.
Poove Poochooda Vaa (Male)
4:38
Просмотров 383 тыс.
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18