கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
தேவன் தேவைகள் நிறைவேற்றுவார்
இதுவரை உதவின எபிநேசரே
இனியும் என்னை நடத்திடுவார்
1.மேய்ப்பரின் பக்கம் சார்ந்திருப்பேன்
தாழ்ச்சியடைவதில்லை
மரணத்தின் இருளில் நான் நடந்தாலும்
நீர் என்னை விடுவதில்லை
2.சேனையின் கர்த்தர் என்னோடு உண்டு
தோல்வி எனக்கில்லையே
எதிரிகள் எத்தனை பெருகினாலும்
பயம் என்பது எனக்கில்லையே
3.அழைத்தவர் என்னோடு வருவதினால்
வாக்குகள் நிறைவேற்றுவார்
எரிகோ கோட்டையே எதிர்த்தாலும்
துதித்து நான் ஜெயித்திடுவேன்
Lyrics,Tune & Composed By
Solomon Ponnupandian
sung by
Ps. Robert Roy
Solomon Ponnupandian
Backing Vocals
Asaph Johnson
Sushmitha Sabu
Music Arrangement and produced
Elisha Christopher
Guitars - Elijah
Flute - Jotham
recorded mix and mastered
Juevin Singh @ aomstudios
DOP
Prabhu
David Finny William
Direction | Title & Posters | Editing | DI
Soloking | 9941144122
Special Thanks
Ps. Robert Roy
PS. Pradeep Mcwin
Ps. Charles David
Ps. John samuel
Juevin singh
Johnston
Divya Solomon
Sam-KGF
TCM Assembly - AVADI
& CWC - Bangalore
God be with you.
26 ноя 2021