Тёмный

KARTHARAI UYARTHIDUM KAALAM | ANITA KINGSLY | ISAAC D 

Anita Kingsly
Подписаться 184 тыс.
Просмотров 2,3 млн
50% 1

Lyrics & Tune Bishop Kingsly
Sung By Anita Kingsly
Music Produced and Arranged by Isaac D
Keyboards and Synths - Isaac D
Guitars, Charango and Ukulele - Keba Jeremiah
Bass Guitar - Napier Naveen
Live Percussions - Livingston & Karthick Vamsi
Trumpet and Trombone - Viji
Backing vocals - Rohith Fernandes, Annuncia Ragavarthini & Sarah Fernandez
Mixed and Mastered by Balu Thankachan at 20db Studios
Guitars, Bass and Vocals were recorded at Tapas studios by Anish Aju
Live percussions was recorded at Sound Town studio
Trumpets and Backing vocals were recorded at Oasis Recording Studio by Prabhu Immanuel
Video Featuring
Rakesh & Karthick (Trumpet)
John Praveen (Bass)
John Benny (Acoustic)
Video Directed By Jebi Jonathan
filmed By Jebi Jonathan & Jehu Christian
Assisted & BTS by Siby CD & Sathya Vasagan
Christian Studios
Lyric Translation
Rachel Youvan Shathrack
Sherene Williams
MUA Salomi Diamond ( Diamond Artistry)
Poster Designs - Chandylian Ezra Reel Cutters
Floor Coordinators - Andrews, Brendan Johnson & Jerry Joshua
#kartharaiuyarthidumkaalam #anitakingsly #anitakingslysongs #ak #bishopkingsly #isaacd

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 605   
@ebenezertagore3057
@ebenezertagore3057 Год назад
Yet another masterpiece from Pastor Anita... 😊 As always a thorough job... Listening to this was delightful.. A simple and powerful song to sing along. Loved the lyrics.... கேட்டதை தந்திட்டேர், ஆசீர்வாதிடீர், கேட்க மறந்ததையும் சேர்த்து கொடுத்திட்டேர்.. wow!!! Writing these lines, show how much Bishop and you have loved HIM and experienced HIS love... Thank you for gifting us with this number 😊
@AnitaKingsly
@AnitaKingsly Год назад
Awee !! Praise God !! Bro Thanks !!! 😊
@swarnasuba4091
@swarnasuba4091 7 месяцев назад
❤❤❤❤❤
@swarnasuba4091
@swarnasuba4091 7 месяцев назад
​@@AnitaKingslyaqaaaaqqaaqaàqaaa
@dencydayaana4379
@dencydayaana4379 7 месяцев назад
Hi godplassyou amen amen
@theministryofholyspirit3458
@theministryofholyspirit3458 7 месяцев назад
@leninrajesh
@leninrajesh Год назад
*LYRICS (in Tamil)* கர்த்தரை உயர்த்திடும் காலம், இது நன்றியால் துதித்திடும் நேரம், தேவ வார்த்தையை நம்பிடும் யாரும், கிருபையைக் கொண்டாடிடுவோம்.-(2) 1) ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர், தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் -(2) கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர், கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் -(2) ...(கர்த்தரை) 2) பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர், (என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் -(2) இதுவரைக் காத்தவர், இனிமேலும் காத்திடுவீர், என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் -(2) ...(கர்த்தரை) 3) தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை, எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை -(2) அழைத்த ஆண்டவர், என்னோடு இருக்க, ஒருபோதும் அசைக்கப் படுவதில்லை -(2) ...(கர்த்தரை)
@berna9486
@berna9486 Год назад
Super
@DavidEbenezer-z4x
@DavidEbenezer-z4x Год назад
Samma 🎉🎉❤
@DavidEbenezer-z4x
@DavidEbenezer-z4x Год назад
Very very super ❤❤❤😊😊
@gabrielnarayanan7235
@gabrielnarayanan7235 9 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KaplanNanthu
@KaplanNanthu 9 месяцев назад
Amen ❤
@grace2298
@grace2298 Год назад
❤️ Song Lyrics :- கர்த்தரை உயர்த்திடும் காலம் இது நன்றியால் துதித்திடும் நேரம் தேவ வார்த்தையை நம்பிடும் யாரும் கிருபையின் கொண்டாடிடுவோம் 1.ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர் தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் - 2 கேட்டதைத் தந்திட்டீர் ஆசீர்வதித்திட்டீர் கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் - 2 2.பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர் (என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்திடீர் - 2 இதுவரைக் காத்தவர் இனிமேலும் காத்திடுவீர் என்ற நிச்சயம் எனக்கு தந்தீர் - 2 3.தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை - 2 அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை - 2
@rajkumarmilton4868
@rajkumarmilton4868 Год назад
Praise the lord
@juliyetlicjuliyetlic5772
@juliyetlicjuliyetlic5772 Год назад
Amen
@nambisubbiah9080
@nambisubbiah9080 Год назад
@RamachandranMuniswamyraj-xy7ow
ஆமாம்! சகோதரியின் மகளே! தோல்வயில்லை தொய்வுமில்லை எனக்கு எவரைக்கண்டும் பயமும் இல்லை! பலவீனநேரத்தில் சுமந்து கொண்டார்! தோல்வியின் நேரத்தில் தோல்கொடுத்தார்!.... நான் ஒரு ஹிந்து இந்தியத்தமிழன் எனது 3 ம்வகுப்பில் எமிலி டீச்சர் அவர்கள் வடிவத்தில் ஏழைக் குடும்பக்குழந்தைகளான எனக்கும், என்போன்று இருந்த ஏழைக்குழந்தைகளுக்கும் அண்ணமிட்டு, ( அறுசுவை உணவுகள்), உடைகொடுத்து மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து எங்களை வாழவைத்த தெய்வ டீச்சரின் பாதம் தொட்டு வணங்கி அவர் உங்களையும் மேன்மேலும் உயர்த்திட வாழ்த்துகிறேன். வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு. நன்றிகளம்மா! ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான் பாரத் மாதா கீ ஜெய்.
@-kabaddi421
@-kabaddi421 10 месяцев назад
I will convert to Christianity love Jesus amen
@CTE138
@CTE138 9 месяцев назад
@kidspraisetv2304
@kidspraisetv2304 9 месяцев назад
God bless you brother,
@helenmary2135
@helenmary2135 9 месяцев назад
God bless you brother
@thanarajanz5186
@thanarajanz5186 9 месяцев назад
You will grow more and more by the grace Almighty Jesus.
@Grace-dw3fu
@Grace-dw3fu 8 месяцев назад
Lord Jesus bless you abundantly
@karthickraja1994
@karthickraja1994 Год назад
Time waste god not here human is create a god nature is only god
@nimmijeni332
@nimmijeni332 Год назад
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் இந்த பாடல் எல்லாருக்கும் பயனுள்ளது கர்த்தர் பாடல் படியவரையும் இந்த பாடல் வெளிவர காரணமாக அமைந்தது எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக நன்றி 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰💐💐😍😍💫💫👏🏻👏🏻❤️❤️🤗🤗✨✨🥳🥳
@roselinej9797
@roselinej9797 5 месяцев назад
Praise the Lord Sr.Anitha Kingly. The Lord is using you mightily with your heart touching song and the touching lyrics. ❤I praise and thank God for you 🙏
@LakshmiNarayananLakshmiN-cc2cu
Heart ❤️❤️ touching lyrics excellent song composing thanks a lot sister god blessed you and your team. Glory to Jesus.
@Anithajasmine-y7y
@Anithajasmine-y7y Год назад
Wonderful song. I love the voice of the sister and the music.😊
@JesudossPhilo-kf1le
@JesudossPhilo-kf1le 9 месяцев назад
இது கர்த்தரை உயத்திடும் காலம், இந்தியாவை தேவ ஆசீரால் விரைவில் மீட்க வேண்டும் நிறைவேறும் வரை இந்த அருமையான நேரத்தை பயன்டுத்துவோம்
@dencydayaana4379
@dencydayaana4379 5 месяцев назад
Okay 0:54 thanks
@estherjoy4360
@estherjoy4360 3 месяца назад
Okay 1:29 👍 thanks for your email 📧 it was great 👍 I will be happy to help with my chellam on my end
@suriyahero
@suriyahero Год назад
You so cute and beautiful dear
@salisusan780
@salisusan780 8 месяцев назад
God bless you Sister🎉🎉🎉.Amazing 🎶 🎵 musician 🙏 🎉🎉🎉🎉superb 👌 🎉🎉🎉🎉. JESUS loves you all 🎉🎉🎉🎉🎉🎉
@RohanSelin
@RohanSelin Год назад
ஏசு ஏன்னை ஊயர்த்துவர் ஏசு நம்மய் ஓயாரதுவார் அவர் நல்லவர் சர்வ வல்லவர் 👏🤗😊
@Murugesan-ku8dz
@Murugesan-ku8dz Год назад
AKKA🙏 YOU SO SWEET AND PREETY AKKA ' ALL GLORY TO JESUS❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹
@johnsonpandian3351
@johnsonpandian3351 Год назад
Very good lyrics and anointing voice. 🎉
@davidcecil9536
@davidcecil9536 Год назад
கரத்தரைத்துதிக்கும் அருமையான பாடல். வாழ்த்துக்கள்
@Jesuraj-r8m
@Jesuraj-r8m Год назад
கர்த்தரை உயர்த்திடும் காலம் பாடல்வரிகள் மிக அருமை ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக
@Saravanan-et6fx
@Saravanan-et6fx Год назад
இந்த சனியனை நிறுத்தி தொலைங்க இது மாதிரி
@abrahambasumatary5876
@abrahambasumatary5876 Год назад
I m from Assam but I like Tamil gospel songs..Amen
@mrnavin5008
@mrnavin5008 Месяц назад
Praise the lord
@mrnavin5008
@mrnavin5008 Месяц назад
Jesus loves you , brother
@EmanuvelKwt
@EmanuvelKwt 4 дня назад
O what a suprise in the Spiritual field yes My Dearest Sissyma I thank God from bottom of My heart for this Song really this song will touch Me as well will be Remember and uphold in My Personal Prayers 🙏. By always Lovingly yours with Prayers, R.Emman(ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)
@johndavid5901
@johndavid5901 Год назад
Simply Superb. Amazing Music and lovely singing. Keep Rocking. Praise be to God. Wonderful lyrics. God bless you all❤❤❤❤❤
@ElsaKaleb
@ElsaKaleb 8 месяцев назад
Sister what a wonderful song ❤️ god bless you sis...
@gttrichy2829
@gttrichy2829 Год назад
Our Hearts Are Rejoicing In The Awesome Presence Of God With Prophetic Word Of God & Bold Vioce In Jesus Name 🙏😄📛❤️
@RohiniRohini-k7r
@RohiniRohini-k7r Год назад
😅😅😅😂 😮
@RohiniRohini-k7r
@RohiniRohini-k7r Год назад
😅😅😅😂 😮
@DhivyaV-x6j
@DhivyaV-x6j Год назад
ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக் கொண்டீர்.... கேட்க மறந்ததையும் சேர்த்து கொடுத்திட்டீர்...நன்றி அப்பா
@fisherman_voice
@fisherman_voice Год назад
கர்த்தரை உயர்த்திடும் காலம்... ஆமென் அல்லேலூயா
@GOPIC-bb7vp
@GOPIC-bb7vp 2 дня назад
Thank you Lord Jesus for Sister Nirupama may God bless she came to my Church today 29/09/2024 we filled with God's presence and word of God through Sister Nirupama Nirupama
@Robinsuresh-l6r
@Robinsuresh-l6r Год назад
🙏Praise the lord
@shanRathi4287
@shanRathi4287 Год назад
Wonderful song God bless you family and ministry thanks so much god
@nithyasuja3644
@nithyasuja3644 3 дня назад
Beautiful song n amazing singing n music is another level 💃🎶 🎵 dear sis Anitha Kingsley am very much connected to your awesome singing Congratulations 🎉👏🎊 Celebration for the Hit Song 🤝
@evangelinejoshua6680
@evangelinejoshua6680 Год назад
Superrrr Sis Anita🎉🎉🎉🎉🎉Lyrics amazing as usual
@jasaarthis9689
@jasaarthis9689 Год назад
Glory to jesus♥️.... Fabulous Song🪄✨️
@SuganthiChandra
@SuganthiChandra 5 дней назад
Super song all paticepent singing vry nice👍👏😊 and music vry superior, sister voice honey taste, all song's vry good. God bless ur team and sister family. ❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉😅😅😅
@suryakala6891
@suryakala6891 Год назад
Nice song this song will helpful to pray for my appathankyou sister
@isaacdharmakumar
@isaacdharmakumar Год назад
Absolutely Loved Producing and Arranging Music for this beautiful song by Anita akka and Kingsley anna ! Listen and be Blessed !
@AnitaKingsly
@AnitaKingsly Год назад
Your a Blessing Isaac ✨️
@RubanJeyakodi
@RubanJeyakodi 10 месяцев назад
This song is going to be a blessing to so many people! May God bless you, sis!
@goodfriendjesus9652
@goodfriendjesus9652 Месяц назад
எது மலைத்தேன் எது பெட்டித்தேன் என தெறியாமல் மலைத்தேன் அதேனெனில் இரண்டுமே அதே சுவை என்னுள்ளே ஏங்கினதேன் என அறியேன் பரிபூரணரின் புகழ் திக்கெட்டும் தித்திக்கட்டும்
@devarajpurushothaman2674
@devarajpurushothaman2674 10 месяцев назад
Praise God for these Young Talented youths in the ministry of music , Glory to God
@mannaofficial2249
@mannaofficial2249 Год назад
Mass excellent peformence may ds rythams convence souls twards salvation. You sangeetha its u r taurn n session to establishe His kingdom amoung youth and name Christins to refocus in christ ❤keep keep keep u r enargytic rythams to inspire d millions 🎉😅
@aparanarani9992
@aparanarani9992 3 месяца назад
Can anyone please post the lyrics in English like.... Karthairai Uyarthidum kaalam. I want to learn this song. Every thing is written in Tamil only. I couldn't understand. But I love this song.
@indira762
@indira762 Год назад
AMENTHANKYOULORD PRAISETHELORD 🎉❤SUPERNATURALSUPERSONG
@voiceofkingdomministry1897
@voiceofkingdomministry1897 Год назад
Praise the lord Everything is good and nice ur voice, the song music etc but kindly cover your head
@cynthiashantakumari5655
@cynthiashantakumari5655 9 месяцев назад
I love this beautiful song Super musicians God bless all
@judefrancis8787
@judefrancis8787 Год назад
song very blessings🎉🎉❤❤
@sathyasamuel8172
@sathyasamuel8172 8 месяцев назад
Very good like a pop song. Very nice to raise your spirits and enthusiasm. ❤❤
@premalathasuthanthiramani4990
Superb sister, wonderful worship sister, Thank you Jesus
@sampanneerselvam2008
@sampanneerselvam2008 Год назад
Excellent song. God bless you Sister.
@kingsilyangelloofficial7746
Praise God! Awesome Praise Song! Glory to God Alone!!! Bless You Pas.Anita Kingsly!!! 😇🙌👏👍
@tamiltamilan3804
@tamiltamilan3804 Год назад
*Kathar is a Muslim country😅😅😅*
@mcprajasekar8547
@mcprajasekar8547 Год назад
மிகவும் அருமையான, தெளிவான வார்த்தை அடங்கிய பாடல் இது.ஆண்டவருக்கும் உங்களுக்கும் நன்றி.🎉🎉🎉😂😂😂
@srinath3094
@srinath3094 Год назад
God bless you jesus song super🎉🎉🎉
@StephenYoga-k3s
@StephenYoga-k3s Год назад
Akka your all songs is beautiful songs and wonderful lyrics akka, Cheers to singing more songs and glorify God
@vip.kobinath8652
@vip.kobinath8652 Год назад
Super Blessing Song akka God bless you 🙏❤️👍😍
@tharadharmaraj5915
@tharadharmaraj5915 Год назад
Awesome song 👌👌👌
@saravananmonika832
@saravananmonika832 Год назад
2:27 🎉😊
@rajarathinam2065
@rajarathinam2065 Год назад
Super song and music keep it up congratulations
@jusforusharon
@jusforusharon Год назад
✨That beat is out of the world 2:55 .Nice song aunty ❤
@malaswamy2154
@malaswamy2154 8 месяцев назад
Thank you for not involving dance in your video. All focus on lyrics. Keep it up
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd Год назад
Madam beautiful song beautiful message thank you madam beautiful voice
@Bkseenu1869
@Bkseenu1869 Год назад
Nice, very true lyrics and beautiful rendition
@bernies9606
@bernies9606 10 месяцев назад
Beautiful hymn ❤ lyrics and voice Glory to God 👏🔥🙏
@KebaJeremiah86
@KebaJeremiah86 Год назад
Loved playing guitars on this beautiful tune !
@AnitaKingsly
@AnitaKingsly Год назад
Keba Thanks ! Grt having you on board !
@sureshb3019
@sureshb3019 Год назад
Dai womaniser keba. You first stop taking advantage of touching girls, who are bit jovial in character. I came to know. That how you try to put your hand around the shoulder, while taking a selfie pic with an dirty mind of trying to touch the girls who are jovial in character and use to send them msgs of on whatsapp. I am from Chennai. Be careful. If you don't stop it. I will touch your wife Sara mohan. If you touch other jovial character girls. One more thing. That you will never go and try your nasty dirty intentions with strict girls like Jonita Gandhi. I know how kd fellow you are da. Stop this dirty intentions.
@GraceFreedamabel
@GraceFreedamabel 6 месяцев назад
🌍🇮🇳hit.👍😀
@ThomasKT-n7n
@ThomasKT-n7n 9 месяцев назад
Truly a real masterpiece to be heard again and again!
@chellamaniarthar3505
@chellamaniarthar3505 15 дней назад
I love your songs Could you please tell me from where you are buying your sarees
@Krishnakumar-yv8gk
@Krishnakumar-yv8gk Год назад
Donot fear Iam with you,Isiah 41_14.. GOD with us.Thank you.
@ebenezarrajraj9482
@ebenezarrajraj9482 Год назад
Amen🎉🎉🎉🎉😢😢😢❤🖐
@jasjesus123
@jasjesus123 8 месяцев назад
7 up madras gig same genere ! Love. This song ! God bless
@shinemonmv5703
@shinemonmv5703 Год назад
Hallelujah 🙏🙏🙏
@Anusuya-xs5mj
@Anusuya-xs5mj Год назад
ESAPPA NANDRI MEENDUM INDAPUDIYANALAI THANDADARKAGA STHOTHIRAM ENGALA KUDUMBATHAI VAYINADATHI ASIRVADIPPADARKAGA UMAKKU KODANA KODI NANRI AMEN ALLELUYA 🙏
@perciabeaulah3967
@perciabeaulah3967 8 месяцев назад
Ithu nantriyal thuthithidum kalam❤❤ Amen.
@YuthaYutha-us4gu
@YuthaYutha-us4gu 6 месяцев назад
Very nice and song ❤️💞😍❤️💞😍❤️💞😍❤️💞😍❤️💞❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super 2.8M viws
@mosesdaniel501
@mosesdaniel501 2 месяца назад
Please kindly Upload Telugu Lyrics
@vijaianand1049
@vijaianand1049 Год назад
Mam . It's old idea. I have new idea apart from set
@BalaBala-om9vm
@BalaBala-om9vm Год назад
🎉
@sudhar3591
@sudhar3591 Год назад
Super Arumy Arumyana song very nice voice Godblessyou sister 🙏
@Agastinagastin-w2r
@Agastinagastin-w2r 4 месяца назад
Supper AKKA😊
@punnahaiporkodichristie1607
@punnahaiporkodichristie1607 3 месяца назад
Please send karaoke of this song to sing the song in our church.
@deivanais9950
@deivanais9950 4 месяца назад
Super your song
@ArulK.c
@ArulK.c Месяц назад
அருமையான பாடல்கள்... தேவனுக்கு தேவனுக்கு நன்றி.... 🙏ஆமென்... Relax time 🌹❤🌹❤🌹❤🌹 7/8/2021... ஜெயம் ஜெயம் ............................ கர்த்தரே ஜெயம்.... கர்த்தரே ஜெயம்..... நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி,, நான் தானே உந்தன் மைந்தனின் மகன்.. கர்த்தரேஜெயம் ஓசன்னா ஓசன்னா... நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி.... ஓசன்னா ஓசன்னா.... கிழக்கு வாசல் திறந்தாலும்..... மேற்கு வாசல் அடைத்தாலும்..... நீர் தானே எந்தன் வாசல்...... வலதுபுறம் வாகை சூடி நின்றாலும்... இடதுபுறம் தோல்வி கண்டு துவண்டாலும்..... நீர் தானே எந்தன் வெற்றியும் தோல்வியும்....... கர்த்தரே ஜெயம் ஓசன்னா ஓசன்னா நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி... ஓசன்னா ஓசன்னா... இன்றைக்கு ஒரு செய்தி... நாளைக்கு அது மறு செய்தி... மாறி மாறி பயப் படுத்தினாலும்...... நீர் தரும் செய்தி தானே எனக்கு அது செய்தி.... பாலைவனத்தில் நடந்தாலும் சோலை வனத்தில் காலை வைத்தாலும் நீர்தானே கூட வருபவர் நீர்தானே.... கர்த்தரே ஜெயம் ஓசன்னா ஓசன்னா.. நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி ஓசன்னா ஓசன்னா.. விவாதங்களும் தர்க்கங்களும் கோயிலடி கிணத்தடி குளத்தடி அரசமரத்தடி நடந்தாலும்..... நான் அசைபோடும் பொருளே நீர் தானே ஐயா..... அறிந்திலேன் அறிந்திலேன் நான் உன்னை அன்றி வேறொன்றையும் அறிந்திலேன் நான்... அகிலத்தையும் அண்டத்தையும் ஆள்பவன் நீர் தானே..... கர்த்தரே ஜெயம் ஓசன்னா ஓசன்னா நீர் தானே எந்தன் ஜீவனின் ஒளி.... ஆக்கம் என்றென்றும் அன்புடன்... K. C. Arulrajan......
@panchukutti7201
@panchukutti7201 11 месяцев назад
Countless privileges thank you our Almighty god jesus christ
@laisamohan3189
@laisamohan3189 7 месяцев назад
Beautiful song plz honor God by covering ur head
@joshuva4335
@joshuva4335 Год назад
Eagley Waiting Sister 😍
@anneschwartz6823
@anneschwartz6823 Год назад
Beautiful song akka and Anna ❤❤
@nirmalapadumaragamnirmala4074
Christian songs la eppavume no 1 hema John akka.but this song very nice.
@prpr9912
@prpr9912 Год назад
Hi
@yahiaagha24
@yahiaagha24 10 дней назад
यमन देश से, मुझे भारतीय जीवन पसंद है, प्रेम और सादगी से भरपूर आप एक अद्भुत महिला हैं और आपका गायन सुंदर है
@somasundaram7464
@somasundaram7464 Год назад
Jaisairam Yes karththarai mattume uyarththungal but Human beings evargalai seer azhiyungal by all TV channels telicasting worst crucial Mega seriels Now Human beings got right to live in this world so destroy including Forests,tanks, rivers ,lakes, animals , birds so many in this world Mountains also destroyed day by day karththar mattumalla all religions Gods are closed their eyes,ears,mouths
@jonaththomas4863
@jonaththomas4863 Год назад
Dont leave this kind of comments
@BeaulaSathesh
@BeaulaSathesh 8 месяцев назад
Super song sister ❤
@nivanjankt9896
@nivanjankt9896 Год назад
Naan indhu.intha padalin varikalai kekkum pothu en kankalil kanneer varukirathu
@grace2298
@grace2298 Год назад
I'm eagerly waiting ❤❤❤
@antonyamaldas4406
@antonyamaldas4406 9 месяцев назад
Glory to God Meaningful song May God bless ur ministry
@princhmuthu4335
@princhmuthu4335 8 месяцев назад
Supper song akka😊😊
@arulponnusamy4480
@arulponnusamy4480 Год назад
இனிமையான பாடல்.கர்த்தர் ஆசிர்வதிப்பார்.
@hariniharini3626
@hariniharini3626 Год назад
Pray to God
@lifeisbeautifulstatus4537
@lifeisbeautifulstatus4537 Год назад
நீங்க கிறிஸ்தினா
@varatharajpandi5986
@varatharajpandi5986 Год назад
😢😢
@RameshRamesh-cp1gc
@RameshRamesh-cp1gc Год назад
Jesus, Christ, very, coming, soon, Israel, 23 10 23, only, Vincent, Ramesh, nonsuch, coonoor, God, bless, you,7, days, only,❤
@amalababu91
@amalababu91 Год назад
Excellent ✨👍✨
@jacobs7199
@jacobs7199 Год назад
Good song sister God Jesus bless 🙏
@kingdomlifemission
@kingdomlifemission Год назад
🎉🎉🎉🎉praise god
@தமிழச்சிசேனல்
All of his grace 😊😊praise god 😇😇
@n.s.varadarajansrinivasan3358
Saniyanunga
@vithyavithya3011
@vithyavithya3011 Год назад
Jesus loves you
@SATYAM-360
@SATYAM-360 Год назад
GLORY GLORY 🙏 GLORY GLORY 🙏
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 5 месяцев назад
மிக்க நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக
Далее
11 ming dollarlik uzum
00:43
Просмотров 1,3 млн
MARAVAEN | EVA. ALBERT SOLOMON | ROBERT SOLOMON
7:38
Просмотров 750 тыс.