Тёмный

Karththar Nallavar Rusithu Parungal | Oneday S.Moses|Tamil Christian Song 

OneDay Moses
Подписаться 11 тыс.
Просмотров 65 тыс.
50% 1

#onedaymoses#tamilchristiansong
ne Day Moses - Karththar Nallavar Rusithu Parungal

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar Год назад
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள் யுத்தத்தில் வல்லவர் யோசித்துப் பாருங்கள் கர்த்தர் பெரியவர் துதித்துப் பாருங்கள் அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் சரணங்கள் 1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன் சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் அவர் சிறகுளால் உன்னை மூடுவார் அவர் செட்டையில் அடைக்கலம் தருவார் - கர்த்தர் நல்லவர் 2. வல்லமையானவர் கரத்தில் இருப்பவன் வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் அவர் கிருபையினால் உன்னை நிரப்புவார் அவர் மகிமையில் தங்கிடுவாய் - கர்த்தர் நல்லவர் 3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன் பாரில் இயேசுவை பாடிப் போற்றுவான் அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார் அவர் ஆறுதல் பெற்றிடுவாய் - கர்த்தர் நல்லவர்
@latha6203
@latha6203 13 дней назад
Appa & son Bro. Sam voice are same . Super . God's glory
@manjulaamma6592
@manjulaamma6592 Год назад
Praise the lord Jesus christ 🙌 🙏 ❤ Hallelujah
@earnestslater7371
@earnestslater7371 6 лет назад
Karthar Nallavar Rusiththu Paarungal Yuththathil Vallavar Yosiththu Paarungal Karthar Periyavar Thuthithu Paadungal Avar Nallavar, Avar Vallavar Avar Periyavar Avar Nallavar, Avar Vallavar Avar Periyavar ***** Unnadha Maanavar Maraivil iruppavan Sarva Vallavar Nizhalil Thanguvaan Unnadha Maanavar Maraivil iruppavan Sarva Vallavar Nizhalil Thanguvaan Avar Siragugalaal Unnai Mooduvaar Avar Settaiyil Adaikkalam Tharuvarr Avar Siragugalaal Unnai Mooduvaar Avar Settaiyil Adaikkalam tharuvar Karthar Nallavar Rusiththu Paarungal Yuththathil Vallavar Yosiththu Paarungal Karthar Periyavar Thuthithu Paadungal Avar Nallavar, Avar Vallavar Avar Periyavar Avar Nallavar, Avar Vallavar Avar Periyavar ***** Vallamaiyaanavar Karaththil iruppavan Vaazhvil Maenmaiyai Adaindhae Vaazhuvaan Vallamaiyaanavar Karaththil iruppavan Vaazhvil Maenmaiyai Adaindhae Vaazhuvaan Avar Kirubaiyinaal Unnai Nirappuvaar Avar Magimaiyil Thangiduvaai Avar Kirubaiyinaal Unnai Nirappuvaar Avar Magimaiyil Thangiduvaai Karthar Nallavar Rusiththu Paarungal Yuththathil Vallavar Yosiththu Paarungal Karthar Periyavar Thuthithu Paadungal Avar Nallavar, Avar Vallavar Avar Periyavar Avar Nallavar, Avar Vallavar Avar Periyavar ***** Parisuththa Maanavar Paadhaththil iruppavan Paaril Yesuvai Paadi Pottruvaan Parisuththa Maanavar Paadhaththil iruppavan Paaril Yesuvai Paadi Pottruvaan Avar Anbinaal Unnai Anaithiduvaar Avar Aarudhal Pettriduvaai Avar Anbinaal Unnai Anaithiduvaar Avar Aarudhal Pettriduvaai Karthar Nallavar Rusiththu Paarungal Yuththathil Vallavar Yosiththu Paarungal Karthar Periyavar Thuthithu Paadungal Avar Nallavar, Avar Vallavar Avar Periyavar Avar Nallavar, Avar Vallavar Avar Periyavar
@apostolicchurchdimapurnaga9978
@apostolicchurchdimapurnaga9978 2 года назад
On my childhood time 90's I use to hear this songs... This songs always remembered, Amen.
@davidjawaharaj
@davidjawaharaj Год назад
Hbb it's chha😊cz
@brittoezekia
@brittoezekia 6 лет назад
Still these songs are in my mind...!!!! Nice Childhood Memories..!!!
@AnnieJasKitchen
@AnnieJasKitchen 4 года назад
It so reminds me of home !
@jeyaraj1176
@jeyaraj1176 6 лет назад
மிகவும் அருமையான பாடல் நேர்த்தியான இசை இனிமையான ராகம் இவைகளெல்லாம் காலத்தால் அழியாத பாடல்கள்.....கர்த்தருடைய நாமம் மகிமைபடட்டும்...
@beulah6317
@beulah6317 4 года назад
Anna I miss you
@ranigunaseeli926
@ranigunaseeli926 4 года назад
This song leading me on my teenage days.. so i hear it in quarantine time july 2020
@gtheodore194
@gtheodore194 8 месяцев назад
Superb 🎉
@danieljayasingh8897
@danieljayasingh8897 2 года назад
All Uncle songs are nice memories 90s, Remembering thanks for sharing 🙏👍
@VictoryMusicalErode
@VictoryMusicalErode 6 лет назад
Oh...Glory to Jesus... to hear this song... which is my favourite song from my childhood...
@AnnieJasKitchen
@AnnieJasKitchen 6 лет назад
These songs were one of the few Tamil songs I enjoyed listening to when I was learning Tamil....
@estherangelin6087
@estherangelin6087 6 лет назад
Awesome......... Miss those days
@jancirani9686
@jancirani9686 3 года назад
Lovely heart touching songs in my youth... After a long time I recall the golden days
@jancirani9686
@jancirani9686 3 года назад
Thank you Jesus 🙏🙏🙏
@samphilipson9053
@samphilipson9053 5 лет назад
I love and miss you uncle
@MetaKnightX6
@MetaKnightX6 8 лет назад
So good to listen to these childhood contemporary songs
@angelinaangelina4134
@angelinaangelina4134 2 года назад
Amen 🙏🙏🙏🌹🌿
@cjcjconstruction4686
@cjcjconstruction4686 2 года назад
Nice, heart 💜 touch song
@antonyjosephine494
@antonyjosephine494 2 года назад
God is Good...
@deboraha4734
@deboraha4734 3 года назад
Suberb song
@RevGovadaJosephPriestly
@RevGovadaJosephPriestly 3 года назад
Please post - isravele kartharai nambu, sung by Rev. One Day Moses. we listen too often...to him.....
@samuelsamuelsam9761
@samuelsamuelsam9761 4 года назад
Anna songs is ever green 😄😂😂
@sheelageorgem9236
@sheelageorgem9236 6 лет назад
Glory to God
@jabarajjacob764
@jabarajjacob764 6 лет назад
Amen
@ranigunaseeli926
@ranigunaseeli926 8 лет назад
thanks for uploading this song...god be with u all
@phijophijo7766
@phijophijo7766 4 года назад
Maraka mudiyatha songs
@victorypenang
@victorypenang 4 года назад
anyone can type in tamil
@tune2john
@tune2john 4 года назад
கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள் யுத்தத்தில் வல்லவர் யோசித்துப்பாருங்கள் கர்த்தர் பெரியவர் துதித்துப் பாருங்கள் அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் (2) உன்னதமானவர் மறைவில் இருப்பவன் சர்வவல்லவர் நிழலில் தங்குவான் (2) அவர் சிறகுகளால் உன்னை மூடுவார் அவர் செட்டையில் அடைக்கலம் தருவார் -- கர்த்தர் வல்லமையானவர் கரத்தில் இருப்பவன் வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் (2) அவர் கிருபையினால் உன்னை நிரப்புவார் அவர் மகிமையில் தங்கிடுவாய் -- கர்த்தர் பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன் பாரில் இயேசுவை பாடிப் போற்றுவான் (2) அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார் அவர் ஆறுதல் பெற்றிடுவாய் -- கர்த்தர்
Далее
Devan Varukindrar by my Father Eva. One Day Moses
5:22
Yengae Oduvaen | Oneday Moses | Tamil Christian Song
5:42