Тёмный

Karu Palaniappan Fiery Interview 🔥|"தமிழிசை திரும்ப வந்தது அண்ணாமலை தீபத்தை அணைக்கத்தான்" | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 431 тыс.
50% 1

#KaruPalaniappan #annamalai #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Опубликовано:

 

26 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 765   
@bhaskaranambrose131
@bhaskaranambrose131 2 месяца назад
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ....
@ranganathanp1416
@ranganathanp1416 2 месяца назад
VOTE FOR I.N.D.I.A 🙏🌻🎉🎉🎉மக்களுக்கு உரிமை தொகை கொடுப்பவர்களுக்கு ஓட்டு. 🙏 🎉உரிமை தொகைகளை பிச்சை என்று கொச்சை படுத்திவர்களுக்கு வேட்டு. 🤪😡
@user-cn6il8hn4m
@user-cn6il8hn4m 2 месяца назад
Urimai thogai vankathavargal vote vendama
@Sharunk05
@Sharunk05 2 месяца назад
Vote for BJP only BJP for corruption & drug free TN
@ramrajgopal6571
@ramrajgopal6571 2 месяца назад
Super 🎉
@SriniVasan-be6gt
@SriniVasan-be6gt 2 месяца назад
🎉 super
@wjltrades07
@wjltrades07 2 месяца назад
NOTA vs BJP
@saranyamathiyazhagan6463
@saranyamathiyazhagan6463 2 месяца назад
நிர்மலா சீத்தாராமன் தே ர்தலில் நின்று ஊரு ஊரா போ ய் ஓட்டுகேட்க கை யெடுத்து கும்பிடாமல் நோகாமல் நூங்கை தின்பதில் சிறந்த வல்லுனர்...
@santhoshkumar-vd7qh
@santhoshkumar-vd7qh 2 месяца назад
She is an honest, learnt and hardworking woman. She has proved herself as a great finance minister. Vote politics won’t suit her.
@ksanand1974
@ksanand1974 2 месяца назад
லூசு சங்கிகளை நம்பி மாமி நிற்க மாட்டா. மாமி ஆத்துக்காரரே ஓட்டு போட மாட்டாரு. நேத்து கூட உலகில் மிகப் பெரிய ஊழலை பாஜக செய்துள்ளது என்று பேட்டிக் கொடுத்துள்ளார்
@Thamizh23
@Thamizh23 2 месяца назад
@@santhoshkumar-vd7qh how can she be a great fm, when the taxes are raising second by second in her period , but that money goes to other than the public? Don't be blind to be a best fool. As a brahmin lies only suits her and that particular community.
@sudhakaran8281
@sudhakaran8281 2 месяца назад
​@@santhoshkumar-vd7qhAppo Manomohan Singh, Chidambaram, Subramanian samy yellam fools appa
@gunasekaranp5331
@gunasekaranp5331 2 месяца назад
​.wwmmnewmwwmeete6v4ee4😊😊rhrt6v⁸68omrwrremree3ey79emhmm4ĝ
@velrajssubbaiya6318
@velrajssubbaiya6318 2 месяца назад
சிறப்பான உரையாடல்
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 2 месяца назад
அருமையான தரமான நேர்காணல் கரு. பழணியப்பண் ஐயா மிகச்சரியாக பேசிணார் ஒவ்வொண்றும் சத்தியமாண வார்த்தைகள்
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 2 месяца назад
இந்தியாவின் எதிர்காலம் .... "INDIA " கூட்டணியின் வெற்றியை பொறுத்தே .....
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 2 месяца назад
விலையில்லா டிக்கெட்டில் பேருந்து பயணம் பெரிய ரிலீப் (relief). ஆயிரம் ரூபாய் என்பது அந்த பணத்தின் அருமை புரியும்.
@sriram832
@sriram832 2 месяца назад
TN kadan -8 lakhs crore increased.... quarterkku extra kudukreengha illa...
@shankar4330
@shankar4330 2 месяца назад
So these are the only schemes dmk govt has brought for the last 3 years.
@V.Rajr6474
@V.Rajr6474 2 месяца назад
இது மக்களுக்கான தேர்தல் வெற்றி தோல்வி என்பது மக்களையே சாரும் இவர்களின் நோக்கமே பதவி மட்டும் தான் மக்களை சந்திப்பது சிந்திப்பது இல்லை
@chinnatirupathibairavar4732
@chinnatirupathibairavar4732 2 месяца назад
அருமையான பதிவு
@natesandurai8793
@natesandurai8793 2 месяца назад
அருமை..... வாழ்த்துக்கள் 🌹👏🏾🙏🏾👌🏾🌹 பெரியாரின் கருத்து அருமை 👍🏾🙏🏾👌🏾
@vensan7184
@vensan7184 2 месяца назад
நம் ஆசை தமிழன் பிரதமர் ஆக வேண்டும்
@vesterndigitalruban9663
@vesterndigitalruban9663 2 месяца назад
First CM
@ksanand1974
@ksanand1974 2 месяца назад
பார்ப்பான் விட மாட்டான்
@lifeisveryshort...4645
@lifeisveryshort...4645 2 месяца назад
சுடலையை ஆக்கிவிடலாமா .
@outlookadvertisers2078
@outlookadvertisers2078 2 месяца назад
​@@lifeisveryshort...4645 K.t.ragavanai aaki vidalam😅😅😅
@vallavanmoorthi7244
@vallavanmoorthi7244 2 месяца назад
தமிழன் முதல்வராக வருவதே கடினம் 😊😊😊
@Joseph-qh1sc
@Joseph-qh1sc 2 месяца назад
மிகவும் சிறப்பாக இருந்தது❤🎉🎉❤
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 2 месяца назад
சிறப்பு கரு.பழநியப்பன்🎉🎉🎉🎉
@arunaro2011
@arunaro2011 2 месяца назад
வழக்கம் போல அருமை.. 👍
@androidmanojm
@androidmanojm 2 месяца назад
He is the most intelligent person in the country.. Underrated director but in our opinion he's like a Quentin Tarantino.. Tamil Nadu pride Mr Karu palaniappan .. no one can analyse the reality .. See his movies
@chelladurai4298
@chelladurai4298 2 месяца назад
❤❤வெல்க இந்தியா கூட்டணி❤❤❤
@rajachittibabu3064
@rajachittibabu3064 2 месяца назад
Bond jalsa party ஒதுக்குவோம். ஓட ஓட விரட்டுவோம் 🎉🎉🎉
@SABAKI992
@SABAKI992 2 месяца назад
நாளைக்கு உங்கள் திமுகவில் பாஜக கூட்டணி வைத்தால் தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள் ஏன் அதை சொல்லவில்லை.
@jayamoorthyc8727
@jayamoorthyc8727 2 месяца назад
மக்கள் ஓட்டு போட தேவை இல்லை எங்களுக்கு EVM உள்ளது தேர்தல் ஆணையம் கூட்டணி உள்ளது
@gracephilip2188
@gracephilip2188 2 месяца назад
Yes correct. குறுக்கு வழியில் ஜெயித்துவிடும்.
@sriram832
@sriram832 2 месяца назад
Case poda sollungadaa. Vvpat la vizhuradha count panna ? Yen atha sollmattengureenhha
@sugunakumarjohn515
@sugunakumarjohn515 2 месяца назад
@@sriram832🤮
@subramanianinmozhi
@subramanianinmozhi 2 месяца назад
மாமியிடம் தேர்தலில் நிற்க பணம் இல்லையாம். ஆனால் அவங்க கட்சியில் பல ஆயிரம் கோடிகள் உள்ளது.
@pandianpandian6862
@pandianpandian6862 2 месяца назад
மோடி மஸ்தான் கோடிக்கணக்கான ரூபாய்களை அதானி அம்பானியிடம் ரகசியமாக கொடுத்து வைத்திருக்கிறான்.
@sudhakaran8281
@sudhakaran8281 2 месяца назад
Deposit 25000/- kulla thaney irukkum, adhu illaiya, maadha salary vanga villaiya?
@vg6936
@vg6936 2 месяца назад
​@@sudhakaran8281idhu nadipu😮
@saleemdaniel2217
@saleemdaniel2217 2 месяца назад
பா.ஜ.க.-விடம் பல்லாயிர லச்சம் கோடிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் பல ஆயிரம் கோடிகள் அனுப்பி வைக்கிறார்கள். தேர்தல் முடிந்தபின் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களும்! 25 முதல் 50 லச்சங்களுக்கான வீடு பணிவதும் ஏக்கர் ஏக்கராக சொத்துகள் வாங்கி குவிப்பதும் நீங்களும் நானும் கணகூட பார்க்க முடிகிறது.
@saleemdaniel2217
@saleemdaniel2217 2 месяца назад
மாமிக்கு தேர்தலில் நிக்க பணம் இல்லையென்பதல்ல! மாமிக்கு,எங்கே! நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்று! டெப்பாசிட்கூட இழந்துவிடுவோமோ என்ற "தோல்வி பயம்".
@abrahamp82
@abrahamp82 2 месяца назад
ஐயா வணக்கம் அருமை உண்மை. உண்மை எதிரிகளுக்கு சுடும்
@alagappansundaram3741
@alagappansundaram3741 2 месяца назад
As usual vibrant interview Karu. Palaniappan Sir.. ❤
@behindstoryanything7318
@behindstoryanything7318 2 месяца назад
அருமையான நேர்காணல் ....
@mohamedfazil6661
@mohamedfazil6661 2 месяца назад
Karu pazhaniyappan avargaluku valthukkal😊
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 2 месяца назад
கரு பழனியப்பன் பேச்சு அருமையாக உள்ளது
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 2 месяца назад
KT.ராகவன்.திருப்பதி நாராயணன்.நிர்மலா.உமா.மாலன்.சுமந்த். ஸ்ரீ.ராம். ஏன் இவர்கள் தேர்தலில் நிற்பது இல்லை? 😂😂😂😂😂😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
ஏன் திக தேவடியாபயல்கள் தேர்தலில் நிற்பதில்லை😮😮😮
@antonypichai702
@antonypichai702 2 месяца назад
நண்பர்'உரையாடல்கேட்டேன்'தெழிவான'பேச்சு'நகைசுவையொடு'வாழ்க
@lakshmiamma658
@lakshmiamma658 2 месяца назад
ஸ்டாலின்பொதுநலனில்ஆக்கரைபொதுநலனில்அக்கரை
@googlemmettgatamzi3958
@googlemmettgatamzi3958 2 месяца назад
Dei nee DM K jalra
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
அந்தோனி பிச்சை தமிழை கற்பழிக்காதே தற்குறி நாயே
@sharafdeen9764
@sharafdeen9764 2 месяца назад
வாக்கு இயந்திரம் சரியாக வேலை செய்யுமா அல்லது ஜீபூம்பாகாட்டுமா
@k.saravanan7673
@k.saravanan7673 2 месяца назад
பாரதிய ஜனதா கட்சி, மூனூறுக்கும் மேலான தொகுதியில் ஜெயித்து ஒன்று செய்யவில்லை. ??
@rajendranmohan7779
@rajendranmohan7779 2 месяца назад
Check what congress had done for more than 50 years.....???
@vg6936
@vg6936 2 месяца назад
​@@rajendranmohan7779serupu😮
@RTKannan
@RTKannan 2 месяца назад
Why BJP Need for India ??​@@rajendranmohan7779
@SuhashiniSuha-mf6wt
@SuhashiniSuha-mf6wt 2 месяца назад
​@@rajendranmohan7779BJP ena panirukunu sollu
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 2 месяца назад
எங்களது EPFO.95, பென்சன் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது வருத்தமான விசயம் வேட்கக்கேடான விசயம்
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 2 месяца назад
நன்றி ஐயா 🎉
@pbrk8
@pbrk8 2 месяца назад
எப்போதும் போல கரு. பழனியப்பனின் அருமையான பேச்சு 👌
@pantipanti6072
@pantipanti6072 2 месяца назад
அண்ணாஅருமையானவிவாதம்
@mmadhavan1078
@mmadhavan1078 2 месяца назад
மாநிலத்தில் சுயாட்சி என்பதும் இந்தியாவில் அதாவது ஒன்றியத்தில் கூட்டாட்சி என்பது மக்கள் நலனுக்கு உகந்தது என்பார்கள் வெற்றி இந்தியா கூட்டணி
@sulaimanmubarak879
@sulaimanmubarak879 2 месяца назад
சூப்பர்
@Abh979
@Abh979 2 месяца назад
UNITY IN DIVERSITY ❤❤❤❤❤
@sajidaismail5997
@sajidaismail5997 Месяц назад
❤❤❤🎉🎉🎉
@SanthoshKumar-ic9ex
@SanthoshKumar-ic9ex 2 месяца назад
40/40
@dufreebell
@dufreebell 2 месяца назад
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻….and million more claps for this casual and useful interview. Thank you both 🙏🏼
@sakthibalu274
@sakthibalu274 2 месяца назад
Super Arumaiyana pathivu KARU PALANI SIR
@gshankarshanmugam
@gshankarshanmugam 2 месяца назад
Excellent explanation... 🎉🎉🎉🎉 Hatsoff Please forward to all
@sivaranjinichidambaram4656
@sivaranjinichidambaram4656 2 месяца назад
Super speach
@joshpriya9761
@joshpriya9761 2 месяца назад
Arumai
@abisheikm495
@abisheikm495 2 месяца назад
❤Rathia illa ava appan Vanthalum viruthunagarla Seika mudiyathu..ava oru Dupakoor. Admk Dmdk murasu win ❤❤❤❤❤❤❤❤❤
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 2 месяца назад
For your information, Radhika's father is our M R RADHA....😂😂😂
@aslamsaleem2095
@aslamsaleem2095 2 месяца назад
வணக்கம் பழனியப்பன் சார்! அனைத்து மக்களாலும் மதிக்கப் படவேண்டிய ஆகச் சிறந்த ஜனநாயகவாதி திரு.கரு.பழனியப்பன் அவர்கள்.
@barath6126
@barath6126 2 месяца назад
திரு கருபழனியப்பன் அழகிய ஆழம் மிக்க கருத்தியல் பேச்சு.
@user-ub1ez1ku1j
@user-ub1ez1ku1j 2 месяца назад
அண்ணன் பெரியாரின் பெருதொண்டர் ❤❤❤❤❤
@linwilson1
@linwilson1 2 месяца назад
நிர்மலா எங்கு போட்டியிட்டாலும் அவங்க கணவர் பேசிய வீடியோவை போட்டு காண்பித்தாலே போதும்
@gunab7931
@gunab7931 2 месяца назад
கருபழணிஅப்பன் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிகவும் சிறப்பான நேர்காணல் சிறப்பான விவாதம் கருபழணிஅப்பன் அவர்கள் சொல்லும் கருத்து உண்மையான கருத்தும் நேர்த்தியான கருத்தும் வாழ்க திராவிடம் வளர்க திமுக ஓங்குக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் புகழ்
@duraisamya3068
@duraisamya3068 2 месяца назад
Well said, true,Karu Palaniappan is very good areater and useful information about TN , thanks
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 2 месяца назад
அண்ணன் பேசினால் இன்னும் கொஞ்சநேரம் பேசமாடாரா என்றே தோன்றும். எதார்த்தமான ,நக்கலான பேச்சு .❤❤சிறப்பு அண்ணா..
@ssubash-di2de
@ssubash-di2de 2 месяца назад
😂😂😂😂😂😂😂😂 பொய்
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 Месяц назад
@@ssubash-di2de ஏன் அவர் பேசினா உனக்கு எரியுதா
@ssubash-di2de
@ssubash-di2de Месяц назад
@@poongodikubendiran7854 கண்டிப்பா
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 2 месяца назад
விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற பாஜக மோடியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
நீட் ரத்து என்னாச்சு நாயே😮😮😮
@murugesanr9244
@murugesanr9244 2 месяца назад
தீபம் அல்ல, கலகத் தீ.
@jayaramanperumal1761
@jayaramanperumal1761 2 месяца назад
அனைத்து கேள்விகளுக்கும் ஆணித்தரமான அருமையான பதில்கள். பாராட்டுக்கள்.
@dr.p.devarajanr1291
@dr.p.devarajanr1291 2 месяца назад
WONDERFUL Discussion, meaningful Enlightening , Thiru. Karu. Palaniappan Sir
@sivaprasanna6371
@sivaprasanna6371 2 месяца назад
Anna vanakkam valthukkal
@vganesan7172
@vganesan7172 2 месяца назад
Super super 🌹Palani🌹
@hariprabhu755
@hariprabhu755 2 месяца назад
Excellent speech anna
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 2 месяца назад
சூப்பரா சொன்னிங்க பழனியாப்பன் அவர்கள்
@techwithassimadam3832
@techwithassimadam3832 2 месяца назад
Very good and clear speech by Karupalani 👏
@pugalraj3185
@pugalraj3185 2 месяца назад
நல்ல கருத்துள்ள உரையாடல் பதிவு அண்ணா நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@santhanakumarsairam8077
@santhanakumarsairam8077 Месяц назад
மிக அருமையான நேர்காணல். தங்களது சிறப்பான உரையாடல் தமிழக மூலை முடுக்கெல்லாம் சென்றடைய வேண்டும்
@ChandraPrakash.parame
@ChandraPrakash.parame 2 месяца назад
கரு. பழனியப்பன் அண்ணனின் பேச்சில் வியந்தேன். நன்றி அண்ணன்.
@KrishN-bx2fy
@KrishN-bx2fy 2 месяца назад
They feel tv Star can create wave
@BalaKrishna-xm5sw
@BalaKrishna-xm5sw 2 месяца назад
அன்புக்கினியபழனியப்பன்சார்உங்களின்அறிவார்ந்த்அரசியல்அலசல்கள்வரவேற்கதக்கதே!நன்றி
@velrajssubbaiya6318
@velrajssubbaiya6318 2 месяца назад
மறக்காமல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
அதுக்கு வேற தொழில் செய்யலாமே😮😮😮
@manoharanramesh9262
@manoharanramesh9262 2 месяца назад
40/40, முடியல!!!!!!! கடவுள் இருக்கிறான் பொறுங்கோ!!!!!!
@venkateshl7291
@venkateshl7291 2 месяца назад
சூப்பர் தோழா, உங்க கருத்து மொழி.
@subramanianramesh7224
@subramanianramesh7224 2 месяца назад
Mr. Karu. Palaniappan very good speech
@arunsankar8230
@arunsankar8230 2 месяца назад
Ungalukku favour ah oruthara kelvi kettu padhil pesuradhu thiramai illa
@truehdvideos507
@truehdvideos507 Месяц назад
முழு குடும்பமும் பணத்திற்காக மற்ற கட்சிகளை நோக்கி தங்கள் இலக்கை வைத்தது. பின்தொடர்பவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. மக்களை எளிதில் முட்டாளாக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களின் நாடகத்தை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர். பணம் முக்கியமானது என்றால், பணம் அவர்களை எல்லா நேரத்திலும் சேமிக்காது. இவர்கள் நம் மாநிலத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். பணத்திற்காக எதையும் செய்வார்கள்.
@jayabalansp2754
@jayabalansp2754 2 месяца назад
இயக்குனர் அவர்களின் பதில்கள் ஒவ்வொன்றும் அருமையாக அமைந்தது.
@nazarnazer3557
@nazarnazer3557 2 месяца назад
Super mr. Palaniappan sir . Fantastic
@privateluxurysydneht2722
@privateluxurysydneht2722 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉
@Paul-pr2xb
@Paul-pr2xb 2 месяца назад
So Grear🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@vinothkumar-te9xs
@vinothkumar-te9xs 2 месяца назад
Valied point
@tigersaravanar1984
@tigersaravanar1984 2 месяца назад
வாடகை வயேன்.கரு.குதி
@gunasekaranv1111
@gunasekaranv1111 2 месяца назад
அண்ணாமலை தீபம் அல்ல.. தீவட்டி.
@Bajji7777
@Bajji7777 2 месяца назад
SUDALAI THUNDU SEETU
@Thereacher298
@Thereacher298 2 месяца назад
Tendum onnathukum vilangathu
@jothis1051
@jothis1051 Месяц назад
The winner அண்ணாமலை wait for June 4🎉🎉
@m.suhailahmed3965
@m.suhailahmed3965 2 месяца назад
Superb excellent explanation
@annamalai12345
@annamalai12345 2 месяца назад
Sir super comedy sir
@jothis1051
@jothis1051 Месяц назад
😂😂
@AP-ii5on
@AP-ii5on 2 месяца назад
Super
@omanbidaya3768
@omanbidaya3768 2 месяца назад
Super excellent
@mohammedrafeeq3949
@mohammedrafeeq3949 2 месяца назад
KARU, PALANIAPPAN, SIR❤❤❤SUPER🎉🎉🎉SUN TV NERIYALAR SUPPER SIR❤❤❤WIN, TAMILNAD, 20,DMK, 10,C0N, ADMK, 5,NTK4 , WIN
@muruganaswin7483
@muruganaswin7483 2 месяца назад
மிகவும் சிறப்பான நேர்காணல்❤❤❤❤❤
@pugalraj3185
@pugalraj3185 2 месяца назад
நிறைய பேர் ஒரு தங்களை எதிர்க்கிறார்கள் என்றால் அப்படின்னா அவன் நல்லவன் என்பதை குறிப்பதுதான் உண்மை அது கரெக்ட் ஆனா அது நல்லவனுக்கு மட்டும் தான் பொருத்தமாக இருக்கும் ஆனால் இப்பொழுது கெட்டவனும் அது நமக்கு தான் பொருந்தும் என்று பேசிக் கொண்டு திரிகிறான் அதற்கு அருமையான விளக்கம் கொடுத்தார் இந்த அண்ணன் பெரியார் சொன்னதை மக்களுக்கு தெரியும் யார் நல்லவர்கள் என்று அவர்களுக்கு ஓட்டு செலுத்தி நாம் நம் ஜனநாயகத்தையும் தேசத்தையும் காப்பாற்றுவோம் அது நம் கடமை
@user-xu5js1bf5s
@user-xu5js1bf5s 2 месяца назад
அருமை சகோதரர்🎉🎉🎉🎉🎉ராகுல் காந்தி🎉பிரதமர்🎉🎉🎉
@ujreddy8381
@ujreddy8381 2 месяца назад
2024 off mental interview best award for sun tv
@vg6936
@vg6936 2 месяца назад
Serupu😮
@journeyoffarouk
@journeyoffarouk 2 месяца назад
கதறி சாவு
@reachkenuja56
@reachkenuja56 2 месяца назад
Well documented interview. ❤❤❤
@kabilanentertainment7598
@kabilanentertainment7598 2 месяца назад
இனி தமிழக அரசியலில் Annamalai தவிர்க்க முடியாத ஆளுமை,,மோடி yae வந்தாலும் ஒன்னும் pannamaatar இங்கே மக்கள் அண்ணாமலை பேசும் Pressmeet/interview ellam gavanikka aramichutanga
@annamalai12345
@annamalai12345 2 месяца назад
Well said kabilan sir .First educated and knowledgeable and open politician cum ex officer who knows and who shares his knowledge openly
@Bajji7777
@Bajji7777 2 месяца назад
👏👏👏👏👏🌷🌷🌷🌷
@ksanand1974
@ksanand1974 2 месяца назад
பயித்தியம் உளறினா ஊரே பார்க்கும். தேர்தல் முடிந்த உடனே ஆட்டு பிரியாணி தான்
@ibrahimsyed511
@ibrahimsyed511 2 месяца назад
Sir, Excellent
@balamurugan6100
@balamurugan6100 2 месяца назад
மேற்கு வங்காளம் ல.... காங்கிரஸ்.... தேர்தலில் நிற்காமல் முழு ஆதரவு மம்தா திர்ணமல் கட்சிக்கு தர முன் வர வேண்டும் ❤❤... இந்தியா காப்பாற்ற பட வேண்டும்.. வாக்கு பிரியாமல் இருக்கும்
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 2 месяца назад
If a chance arises Stalin should accept PM
@antodason5521
@antodason5521 2 месяца назад
14;02 superb
@nizamiqbal3508
@nizamiqbal3508 2 месяца назад
👌👌👌👌👌👌
@user-wn7de3oh8j
@user-wn7de3oh8j 2 месяца назад
Super🎉
@RamamoorthyM-dr7rr
@RamamoorthyM-dr7rr 2 месяца назад
நல்ல காமடி
@Jgfghbj
@Jgfghbj 2 месяца назад
அண்ணாமலை தீபம் இல்லை அவன் புரோக்கர் 😂
@kutralingamdevarajan1028
@kutralingamdevarajan1028 2 месяца назад
Well said ❤
@varmakalari-kd4io
@varmakalari-kd4io 2 месяца назад
தேர்தல் முடிந்ததும் பாரதிய ஜனதா தொடர்ந்து ஆட்சியமைக்கும் அப்போ இந்த பேட்டிய வச்சு உங்களுக்கு மிக சிறப்பான தரமான மீம்ஸ் உங்கள வச்சு பழனியப்ப அண்ணே
@jothis1051
@jothis1051 Месяц назад
🎉🎉🎉🎉
@anandmani605
@anandmani605 2 месяца назад
One thing is very clear that we are way back in political administration than others ……
@RameeshRaja-vf4li
@RameeshRaja-vf4li 2 месяца назад
அருமையா சொன்னிங்க சூப்பர் 🎉🎉🎉
@gangaboos7868
@gangaboos7868 2 месяца назад
மிகச்சிறப்பு அருமையான பேச்சு ரொம்ப உன்மையான தகவல்கள் சூப்பர் 👏👏👏👏💐💐💐💐
@s.s.shobana6thg593
@s.s.shobana6thg593 2 месяца назад
கரு. பழனியப்பன் சார் இன் பேச்சு + கருத்து மிகவும் பிடிக்கும். ஆனால் BJP இன் மேல் ஏன் இவ்ளோ வெறுப்பு என்பது தெரியவில்லை. ஒரு சாராரை சந்தோஷப்படுத்த இன்னொரு சாராரின் மேல் வெறுப்பு கொட்ட கூடாது. இது அவரின் உயர்ந்த image ற்கு அழகு அல்ல
Далее
1❤️#thankyou #shorts
00:21
Просмотров 12 млн
1❤️#thankyou #shorts
00:21
Просмотров 12 млн