கருணை தெய்வமே! கற்பகமே! என் கருணை தெய்வமே கற்பகமே! காண வேண்டும் உந்தன் பொற்பதமே ! உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய் உன்னையன்றி வேறு யாரோ என் தாய் ! ஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும் அம்மையே என்மேல் இரங்கிடல் வேண்டும் நாளும் உன்னை தொழுதிடல் வேண்டும் நலமுடன் வாழ அருளல் வேண்டும்!
Absolutely Divine reaching our soul immersing us in total Aanandham.Deep urge to rush to Mylapore to have Her darshan. Feel like listening to this again and again. Stunning voice Quality. Blessings of all Devi and Gurus 💐🌹🌹🙏
கருணை தெய்வமே கற்பகமே காணவேண்டும் உந்தன் பொற்பதமே என் கருணை தெய்வமே கற்பகமே உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய் உன்னையன்றி வேறு யாரோ எம் தாய் கருணை தெய்வமே கற்பகமே காணவேண்டும் உந்தன் பொற்பதமே என் கருணை தெய்வமே கற்பகமே ஆனந்த வாழ்வு அளித்திட வேண்டும் அன்னையே எம்மேல் இரங்கிட வேண்டும் நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும் நலமுடன் வாழ அருளல் வேண்டும் கருணை தெய்வமே கற்பகமே காணவேண்டும் உந்தன் பொற்பதமே என் கருணை தெய்வமே கற்பகமே
Many times i weapt in front of god for beautiful voice like this. Very shortly i will try this song. But it is very sad to notice that i never get any good comments from any one fro my little effort.
VAISHNAVI SUDHARSAN Blessed soul....why bothered about likes and dislikes of people.....Present your song as Archana Prasadam to Bhagavans Feet ....HE ALWAYS LIKES SO...... your endeavor shud b to make HIM happy ...... Rest everything will come of itsown ( if you still want ....)... Pranams.....
Appreciation that too 100 % true appreciation can come from only two people yourself and God . Other appreciations if they come enjoy . If they do not come do not worry . Goddess will appreciate and shower blessings at the right time when needed. Karunai deivam Karpagambal !!!!!
கருனை.குருதுனை.சரனாகதிஅற்புதம் நிறைந்த அமிர்தம்எனது அருள் வாக்கு பக்தர்கள் தினமும் ஒரு முறையாவதுகேட்க வேண்டும்ஜி.எஸ்.எம் ஜேதிடர்கெருகம்பாக்கம் சென்னை 122ஓம் சக்தி ஓம்பராசக்திஅம்மா தாயே. அருள் புரிவாயேசக்தி நீயே சகலமும் நீயேஜெய் ப்ரத்யங்கிரா ஜய் ஜய் பரத்யங்கிரா