Тёмный

Karunaik Kadale - நிம்மதி அருளும் ஸலவாத் - صَلُّوْا عَلَى الْحَبِيْبْ - [Daff] - Ahmad Salih Faheemi 

Ahmad Salih Faheemi
Подписаться 22 тыс.
Просмотров 327 тыс.
50% 1

Sending Salutations upon our Noble Prophet Muhammad (sallallaahu alaihi wasallam)
CREDITS:
Lyrics:
S.A.N Aynun Zahira Muaskariyyah
Voice:
Hafiẓ B.S. Ahmad Salih Faheemi
Daff:
Sajid Khan (+91 90945 10119)
Editing:
Abdul Cader P.M. Ilyas
Technical Support:
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by:
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported by:
Chinna Maraicar Famili (Kilakarai)
LYRICS:
நிம்மதி அருளும் நல் ஸலவாத்:
صَلُّوْا عَلَى الْحَبِيْبْ
****
صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ
கருணைக் கடலே
கவினுறு மலரே
காவியம் போற்றும்
காருண்ய நிலவே
கனிவின் நிறைவன்றோ!
கலங்கரை விளக்கன்றோ!
காசினி அருளன்றோ!
ஸலவாத் ஓதின் கவலை நீங்கி
சஞ்சலம் அகலுமன்றோ!
நிம்மதி நிலைக்குமன்றோ!
நிறைவை தருமன்றோ!
ஒன்றுக்கு பத்து நன்மைகள் உண்டு
இறைவன் தருவான் அள்ளியே அன்று
இதுவே மெய்யன்றோ!
இரஸுல் மொழியன்றோ!
இருலோக ஜெயமன்றோ!
صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ
===========
நானும் எனது அமரர்களும்
நயமிகு ஸலவாத் நபி மீது
மகிழ்வாய் நாளும் நவில்கின்றோம்
நல்லடியாரே உரைப்பீரே!
அருளாளன் அடியாரை விளித்தே
அன்றே பகர்ந்தான் அருள் மறையில்
اَلّٰلهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ
وَعَلٰى عِتْرَةِ سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ
ஆதி தந்தை ஆதம் நபியும்
அவர் தம் துணைவியர் ஹவ்வாவும்
மங்களமான வாழ்வினில் இணைய
மஹராய் வைத்த சன்மானம்
சந்தன மணங் கமழ் சுந்தர நபி மேல்
சுகந்த மேவும் ஸலவாத்தையே
[கருணைக் கடலே]
============
صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ
இறையிடம் கெஞ்சிக் கேட்டாலும்
கைகளிரண்டும் உயர்ந்தாலும்
கரைந்துக் கண்கள் பணிந்தாலும்
இறைஞ்சல் முழுமை அடையாது
முன்னும் பின்னும் ஸலவாத் ஓதின்
அர்ஷில் சேர்ந்து பலன் தருமே
اَلّٰلهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ
وَعَلٰى عِتْرَةِ سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ
முந்தைய சமூகம் எவர் மீதும்
விதிக்கப்படாத நல் ஸலவாத்
உத்தம நபியின் உம்மதினர்க்கு
உண்மை இறைவன் பரிசளித்தான்
சங்கடம் நீங்கி மங்கலம் பொங்க
சங்கை ஸலவாத் மொழிந்திடுவோம்
صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ
[கருணைக் கடலே]
صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ
#AhmadSalihFaheemi

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@mohamedajith6753
@mohamedajith6753 Год назад
தங்களின் குரல் வளத்துக்கு இன்னும் இறைவன் பாரக்கத் செய்வனாக ❤❤❤ ஆமின்
@rehanafathima5914
@rehanafathima5914 7 месяцев назад
MashaAllah arumai
@mohemednajth9046
@mohemednajth9046 2 года назад
mudindhal cinema paadal mettuhalai inewarum kaalangalil ungal paadalhalil thavirthukollungal nantri 🌷
@mohamedsaleem973
@mohamedsaleem973 3 года назад
சங்கடம் நீங்கி மங்களம் பொங்க சங்கை ஸலவாத் மொழிந்திடுவோம்
@ahmedfathima2239
@ahmedfathima2239 Год назад
Mashallah barakAllah hayakAllah Alhumdhulillah
@basheerali1296
@basheerali1296 Год назад
Kavithaikal Paada Vaitthu Kalpukalai Naada Vaitthu Haqqai Vilangha Vaikkum Kanmani Naayakaatthin Karunai .Nammanaivarkalin meethu Niraivaakkida Haqqu Thaalavin Naallarul Pozhivaanaaka Ameen.Ameen.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Год назад
ஆமீன் யா ரப்பல் ஆலமீன் பி ஜாஹின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
@aafiyaaahira2694
@aafiyaaahira2694 Год назад
Masha allah super👏👏👏
@mnlsmb
@mnlsmb 3 года назад
Masha allah
@nilofarjahangir2713
@nilofarjahangir2713 2 года назад
ஆமீன்..ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்....
@ahamedmubarak2455
@ahamedmubarak2455 2 года назад
Allahumma Salli Alaa Sayyidinaa Muhammad
@raihanarauf8823
@raihanarauf8823 2 года назад
🌹🌹🌹 Masha allah 🌹 🌹 🌹
@niflanisam2606
@niflanisam2606 3 года назад
தாங்கள் முபாரக் மாலை பாட வேண்டும்..
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
இன்ஷா அல்லாஹ்... நினைவில் வைத்துக் கொள்கிறேன்
@nathasaaseren1468
@nathasaaseren1468 Год назад
😍 Masha'Allah
@kkuthuputheensvk5
@kkuthuputheensvk5 2 года назад
Masha Allah 🤲
@sathik6915
@sathik6915 3 года назад
மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ் ஜஸாக்கல்லாஹு ஃகைர்
@ahamed2324
@ahamed2324 3 года назад
جيدا جدا ربنا يخليك
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 3 года назад
Assalamualaikkum warahamathllahi wabarakatahu mashaallah mashaallah subhanalla salawath migs migs irandadu migamigasn melanadu Adai cenima padal padineer ungal Elam salawath &salaam naan dinamum ketkren,dua seigren jazakkalla khair.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Wa Alaiakmussalam Wa Rahmatullaahi Wa Barakaatuhu Jazakallahu Khaira for your duas
@abrarabrar6417
@abrarabrar6417 Год назад
MASHALLAH ALLAHAMDULILLAH SALLALLAHU WALA MUHAMMAD SALLALLAH WALA MUHAMMAD YA RABBI SALI ALAI SALLAM 🌹🌹🌹💗💗💗
@fathimafina6716
@fathimafina6716 3 года назад
Masha Allah, baraqallah
@nadwi2006
@nadwi2006 3 года назад
ما شاء الله
@mohamedgani5452
@mohamedgani5452 3 года назад
மாஷா அல்லாஹ்
@AbdullahAbdullah-bt2vz
@AbdullahAbdullah-bt2vz 2 года назад
ஸல்லல்லாஹு அலா முகமது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லிம்
@mnlsmb
@mnlsmb 3 года назад
Sallallahu Alaihiva sallam
@mohammedansari2240
@mohammedansari2240 3 года назад
Masha Allah super brother
@mohammedansari2240
@mohammedansari2240 3 года назад
Super brother ❤️😍♥️💖♥️❤️😍💕♥️❤️💖
@smartinfo-tamil4842
@smartinfo-tamil4842 3 года назад
Maa Shaa Allah
@maheenshalumaheenshalu7285
@maheenshalumaheenshalu7285 2 года назад
Masha Allah 😍😍😍😍😍
@rahilaayubkhan_7869
@rahilaayubkhan_7869 Год назад
Masha allah ❤️ ♥️
@nodeinfomatics1515
@nodeinfomatics1515 3 года назад
مَا شَاءَ ٱللَّٰهُ
@mahmoodmabu8924
@mahmoodmabu8924 3 года назад
Masha Allah 😍
@ramjanrajak9727
@ramjanrajak9727 Год назад
மாஷாஅல்லாஹ்!
@arifarifpm1613
@arifarifpm1613 3 года назад
Ramadan Kareem ❤️❤️❤️ ❤️❤️❤️Alhamthulilah ❤️❤️❤️👍
@mohamedmoosa94
@mohamedmoosa94 2 года назад
MAASHAA ALLAAH ماشاء الله
@bashirshah5347
@bashirshah5347 2 года назад
Ya RasulAllah daily Billions of Praising reaching upn Your Arsh but still You deserved another Billions of Billions PraiseWorthy, Ya NabiyAllah
@nonamohamed9288
@nonamohamed9288 Год назад
Masha Allah wow super ❤❤❤❤
@AshiqMohiaddeen
@AshiqMohiaddeen 3 года назад
❤️❤️❤️ Mashaallah ❤️❤️❤️ Salawath athigham athigham voodakudiya thoufeeqai Allah nam anaivarukum taruvaanagha..
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Aameen Bi Jaahi Shafeeil Ameen
@mohamedsaleem973
@mohamedsaleem973 3 года назад
ஆமீன்
@habibathunnowfiya5526
@habibathunnowfiya5526 2 года назад
மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான பாடல் அல்ஹம்துலில்லாஹ்
@shifamalik4894
@shifamalik4894 3 года назад
Masallah ❤️❤️❤️❤️
@mohamedsulaiman4027
@mohamedsulaiman4027 3 года назад
அல்லாஹ்
@naseemkader4436
@naseemkader4436 3 года назад
Maasha allah
@katheejabeevi9215
@katheejabeevi9215 3 года назад
ماشاءالله.... بارك الله 🤲👍👌💐🎤
@maj31392
@maj31392 3 года назад
மாஷா அள்ளாஹ் பாரகள்ளாஹ் 🌹💖🌺
@shaniyakkarsabi8609
@shaniyakkarsabi8609 2 года назад
ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹீ வ ஸஹ்பிஹீ வஸல்லம் ❤️
@innallaahaamaassaabireen5209
@innallaahaamaassaabireen5209 2 года назад
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ... ...
@mushfikainam1506
@mushfikainam1506 2 года назад
Sallallaahu ala muhammath Sallallaahu alaihi wasallam
@yasminaalimaa5343
@yasminaalimaa5343 3 года назад
Mahsaa allah😍.........♥️
@jamaldeen7717
@jamaldeen7717 2 года назад
MashaAllah
@bajariyabanu5735
@bajariyabanu5735 2 года назад
இந்த.அண்ணனுக்கு.இத்தனை.அழகான.குரலை.குடுத்த.அல்லாஹ்விர்கே.எல்லாபுகலும்.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
அல்ஹம்துலில்லாஹ் வஷ் ஷுக்ரு லில்லாஹ் - என்றும் உங்கள் துஆக்களில் சேர்த்துக் கொள்ளவும்
@mohamedmarjuk4562
@mohamedmarjuk4562 Год назад
Mashallah
@habeebfathima2845
@habeebfathima2845 11 месяцев назад
சகதோரி அவர்களே இவர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஊரைசேர்ந்தவர்கள்.இவருடைய ஹக்கில் தூவா செய்யவேண்டியது இதை போல் பல இஸ்லாமிய பாடல்கள் படிக்க தூவா செய்யவேண்டியது இப்படிக்கு. சுலைமான் காயல்பட்டினம்
@ABDULGAFFAR-pw1pc
@ABDULGAFFAR-pw1pc 8 месяцев назад
😊
@mohamedlliyas2168
@mohamedlliyas2168 2 месяца назад
​@@AhmadSalihFaheemi❤❤❤❤❤❤❤❤❤😂
@haflal9340
@haflal9340 3 года назад
MAA Sha Allah 🤲🤲
@azeesraseetha6149
@azeesraseetha6149 3 года назад
Màshaallha🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌿🌹🌹🌸🌿🍀🍀🍀🍀🍀🍀🍀
@smartinfo-tamil4842
@smartinfo-tamil4842 3 года назад
@@azeesraseetha6149 Maa Shaa Allah
@noormazahira3994
@noormazahira3994 Год назад
Masa allaah
@LofiLoopHarmony
@LofiLoopHarmony Год назад
This song became my favourite of your songs when you share this in your telegram channel for the first time ❤
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi Год назад
Alhamdulillah May Allah bless you dear brother
@skfamilynasee75
@skfamilynasee75 Год назад
Sallallahu alaihi wasallam ya yarasullah
@muhammadgayasudeen1537
@muhammadgayasudeen1537 3 года назад
மாஷா அல்லாஹ்....
@navajinaseem8586
@navajinaseem8586 Год назад
Mashaallah
@Khasin-vw6wx
@Khasin-vw6wx 6 месяцев назад
❤❤❤
@sakiraumma9679
@sakiraumma9679 2 дня назад
Mashallah Alhamdulillah
@ShahulShahul-pv1gu
@ShahulShahul-pv1gu 7 месяцев назад
SUBHANALLAH
@fowziasb6247
@fowziasb6247 3 года назад
Masha Allah... beautiful and pleasant...
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Alhamdulillah
@rosw1147
@rosw1147 5 месяцев назад
❤❤❤❤❤
@basheerahamedkhan1512
@basheerahamedkhan1512 2 года назад
Masha allah alhamdulillah super
@noormazahira3994
@noormazahira3994 Год назад
B full bro 💚👍🌻
@ARH776
@ARH776 8 месяцев назад
Sweet and nice song
@mrs.simplecookingrecipes2598
@mrs.simplecookingrecipes2598 2 года назад
Mashaallah barakkallah
@basheerabegum9873
@basheerabegum9873 10 месяцев назад
Masha allah beautiful and pleasant
@ahamedsabir2913
@ahamedsabir2913 3 года назад
Masha Allah beautiful and meaningful
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
Alhamdhulillah
@safeerahamed2852
@safeerahamed2852 2 года назад
Very nice jasakallah hyr
@muhammathmuhammath1615
@muhammathmuhammath1615 3 года назад
🥰🥰🥰❤❤❤❤❤❤🔥🔥🔥
@raslinahassan7975
@raslinahassan7975 Год назад
mashallah Super
@irfanahmed7203
@irfanahmed7203 3 года назад
Subhanallah 💐🖐️
@seyedibrahim8318
@seyedibrahim8318 2 года назад
Bismillahi MashaAllaah Thabarakallaah Mabrook.
@Aasheenvlogs
@Aasheenvlogs 2 месяца назад
No words to express my happiness for sharing this meaningful song.
@ahamadhabubakkar97
@ahamadhabubakkar97 2 года назад
Assalamualaigum warahamattullahi baraghattughu
@hanakutty5677
@hanakutty5677 2 года назад
Best song
@binthmusthafa1899
@binthmusthafa1899 Год назад
Masha Allah❤❤ Include us in ur Every Valuable Duas Ya Hafizh.. 🤲
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
May Allah, His Habeeb and Awliyaullaah bless you and your family with Aafiyat, Salamat and Barakat
@shanbatchaa8107
@shanbatchaa8107 2 года назад
🌹
@Will-z4h
@Will-z4h 4 месяца назад
Beautiful. Wish someone would translate into English.
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 месяца назад
It explains the benefits of reciting Salawat or Durood Sharif on our beloved Muhammad sallallaahu alaihi wasallam.
@Aasheenvlogs
@Aasheenvlogs 2 месяца назад
This beautiful video to be amplified to the best possible extent.
@abdhulmanaf5637
@abdhulmanaf5637 2 года назад
🤲
@shahulhameedhmadhani9459
@shahulhameedhmadhani9459 3 года назад
அல்லாஹ்வுடைய அருளால் இப்பாடல் வரிகள் நன்றாக இருக்கிறது ஆனால் இப்பாடல் சினிமாப் பாட்டு ராக மல்லவா? கண்மணிவான ரஸூலுல்லாஹ்வை பற்றி எழுதும் கவிதை வரிகள் எந்த அளவு கண்ணியமானது அது கல்பினுள் இருந்து உதித்து பாஸமும், நேசத்தோடு பாடலாய் வெளி வரணும் அப்போதுதான் கேட்பவர்களுக்கு மனம் நிறைவாகவும் சற்ேதாஷமாகவும் இருக்கும் இது சினிமாப் பாட்டு ஞாபகத்தையல்லவா ஏற்படுத்துகிறது. இந்த சினிமா மெட்டு எல்லாவற்றையும் தவிர்த்துக் கொண்டால் நல்லது அல்லாஹ் பரக்கத் செய்வானாக
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 3 года назад
உங்கள் கருத்துக்களுக்கு நாயன் நற்கூலி வழங்குவானாக.. இந்த விடயத்தில் வெவ்வேறு கருத்துக்கள் இருப்பினும், இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக கவனத்தில் எடுப்போம்..
@azeesraseetha6149
@azeesraseetha6149 3 года назад
MAshA. Allha💚💚💚💚💚💚💚💚💚💚💙💙💙💙💙💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@niyasahamad6209
@niyasahamad6209 2 года назад
நீங்கள் கூருவது சரிதான் நாம் ஏன் சினிமா நோக்கத்தோடு கேட்க வேண்டும் சகோதரரே ....🙂நான் கூரியதில் தவரு என்றால் என்னை மண்ணிக்கவும்😔
@sirajmuhammad4608
@sirajmuhammad4608 Год назад
@@AhmadSalihFaheemi A
@ayeeshabibi126
@ayeeshabibi126 2 года назад
Allah would develop ur musical voice further... Forever.. Alhamdulillah
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Aameen - Jazakallah
@hanakutty5677
@hanakutty5677 2 года назад
Your best
@nagoormeeran4252
@nagoormeeran4252 3 года назад
அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யிதினா முஹம்மதின், வ அலா ஆலி செய்யிதினா முஹம்மதின் ஸலாதன் துன்ஜீனா பிஹா மின் ஜமீஇல் அஹ்வாலி வல் ஆஃபாத்தி, வ தக்ளீலனா பிஹா ஜமீஅல் ஹாஜாத்தி, வதுதஹ்ஹிருனா பிஹா மின் ஜமீஇஸ் ஸய்யி ஆத்தி, வதர்ஃபவுனா பிஹா இன்தக அஃலத் தரஜாத்தி, வதுபல்லிகுனா பிஹா அக்ஸல் காயாதி, மின் ஜமீஇல் கைராத்தி, ஃபில் ஹயாத்தி, வ பஅதல் மமாத்தி, இன்னக அலளா குல்லி ஷைய்இன் கதீர். அல்லாஹ்வே எங்கள் தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ சாந்தியும் சமாதானமும் பொழிவாயாக. அந்த ஸலவாத்தின் மூலம் அனைத்துவித பயங்கரங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் எங்களை நீ காப்பாற்றுவாயாக. மேலும் அந்த ஸலவாத்தின் மூலம் எங்களின் அனைத்து தேவைகளையும் நீ நிறைவேற்றித் தருவாயாக. மேலும் அந்த ஸலவாத்தின் மூலம் எங்களின் எல்லாவித தீமைகளிலிருந்தும் எங்களை நீ பரிசுத்தப்படுத்துவாயாக. மேலும் அந்த ஸலவாத்தின் மூலம் உன்னளவில் எங்களின் அந்தஸ்த்தை உயர்த்துவாயாக. மேலும் அந்த ஸலவாத்தின் மூலம் எங்களின் எல்லா நலவுகளிலும் வாழ்விலும் மரணத்தின் பின்னரும் நாங்கள் உயர்ந்த இலட்சியங்களை அடையச் செய்வாயாக. அல்லாஹ்வே! நீயே அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவனாய் இருக்கிறாய். ஆமீன், ஆமீன் யா ரப்பல் ஆலமீன், ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்! ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்!! ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்!!! 💐🙇‍♂️🤲 நன்றி அல் அஸ்ரார் மெஞ்ஞான மாத இதழ் ஃபஹீமிய்யா பப்ளிஷர்ஸ் 98415 67213
@syedmohamed7218
@syedmohamed7218 2 года назад
Assalamu alaikum beautiful voice with meaning to be followed in every muslims life
@syedmohamed7218
@syedmohamed7218 2 года назад
Nalellam salawaath solla wai allah engalai inshaa allah Dua seiungal engalukkum Aameen
@mohamedmarjuk4562
@mohamedmarjuk4562 Год назад
Mashallah
@almadheenaawellnesshome4725
@almadheenaawellnesshome4725 2 года назад
ஹக்
@Aafaa416
@Aafaa416 Год назад
Amazing SubhanAllah mashaAllah...
@mohamednazeem6251
@mohamednazeem6251 11 месяцев назад
tamil
@bajariyabanu5735
@bajariyabanu5735 2 года назад
உங்கள்.குடும்பம்.மிகவும்.குடுத்துவைத்தவர்கல்
@sixsigmas4057
@sixsigmas4057 Год назад
Please music institute avoid,because Haram.cinema music no .Please avoid
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 10 месяцев назад
Thanks for your comments. There is a mixed opinion amongst scholars regarding music.
@sirajmuhammad4608
@sirajmuhammad4608 Год назад
காயல்பட்டினம்
@inulfasheeha9042
@inulfasheeha9042 2 года назад
Masha Allah
@nasarabdeen9572
@nasarabdeen9572 2 года назад
Masha Allah. ...
@jiavulhaqm9484
@jiavulhaqm9484 3 года назад
மாஷா அல்லாஹ்
@twinsdeen
@twinsdeen 2 года назад
Masha Allah😍
@shaiknisha4381
@shaiknisha4381 2 года назад
Mashaa allah
@fact.no1379
@fact.no1379 2 года назад
Mashaallah
@riyanrismin8323
@riyanrismin8323 Год назад
Rifhv
@ahamedsabir2913
@ahamedsabir2913 3 года назад
Masha Allah beautiful and meaningful
@AhmadSalihFaheemi
@AhmadSalihFaheemi 2 года назад
Alhamdulillah
@asmzam6931
@asmzam6931 7 дней назад
Maashaallah💕💕
@jkiriyazakariyya3120
@jkiriyazakariyya3120 3 года назад
Masha Allah
@rabiyazahira6388
@rabiyazahira6388 Год назад
Maasha allah
@fathimarihana7732
@fathimarihana7732 Год назад
Masha Allah
@rasheeda9886
@rasheeda9886 Год назад
Masha Allah
@sadeekashafi7329
@sadeekashafi7329 Год назад
Masha allah
Далее