Тёмный

Karur to Aravai | ஆடி 1 vlog | அம்மா வீடு,சம்பந்திவீடு,காசிவிஸ்வநாதர் கோயில் அனைத்தும் ஸ்பீடு விஸிட் 

Sarasus Samayal
Подписаться 465 тыс.
Просмотров 14 тыс.
50% 1

#temple #vlog #sarasussamayal

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@vasumathikannan6923
@vasumathikannan6923 Месяц назад
உங்களுடைய தமிழ் பேச்சு கேட்க எப்போதும் எனக்கு பிடிக்கும் அருமை
@p.nithyapalanisamy9183
@p.nithyapalanisamy9183 Месяц назад
அம்மா எனக்கு என் அம்மாச்சி ஞாபகம் வந்தது.என்னை வளர்த்ததுஎன் அம்மாச்சிதாங்மா அங்கு போகும்போது பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் வருவாங்க எனக்கு என் அம்மாச்சிய பார்த்து பேசிய ஆறுதல் இருக்கும் அம்மா உங்களுடைய வீடியோவ பார்த்ததும் எனக்கு கண்கலங்கி விட்டது நன்றிங்க அம்மா
@SarasusSamayal
@SarasusSamayal Месяц назад
@@p.nithyapalanisamy9183 அம்மாவுக்கு நிகர் அம்மா தாங்க
@Kalavathi_channel
@Kalavathi_channel Месяц назад
வீடியோவுல அம்மாவ நெனச்சு வருத்தமா நீங்க பேசினது பாத்து எனக்கும் அழ வந்திருச்சுமா ❤️ 🙏
@chitra7656
@chitra7656 Месяц назад
உங்களை சந்தித்த அந்த மகிழ்ச்சியான தருணத்தை நினைவு கூறுகிறேன்❤🎉
@akilandeswari6610
@akilandeswari6610 Месяц назад
Superb ma. Always positive vibes from ur videos and great inspiring personality u r ma.
@user-cp9ff3ol4h
@user-cp9ff3ol4h Месяц назад
அம்மா உங்க வீடியோ பார்த்து விட்டு நானும் அழுதுவிட்டேன் ❤அம்மா, அம்மா தான் ❤
@smileflower.916
@smileflower.916 Месяц назад
மிக சிறப்பான காணோளி ங்க மா..கண் கலங்க வைத்தது...
@MrSrikanthraja
@MrSrikanthraja Месяц назад
Unga ammava we r also missing. Wonderful video. Nice ... 🎉 Nijamave en kannula kaneer vandhudichu. Unga sambandhi Vada excellent. Papamma amma va parthadhu sandhosham 🎉
@SarasusSamayal
@SarasusSamayal Месяц назад
Thank you nga 👍
@MrSrikanthraja
@MrSrikanthraja Месяц назад
Nijamave one video which made me move to tears
@chitrak7336
@chitrak7336 Месяц назад
Superb very emotional vloge.....i also lost my Amma.....Always Amma is very Great.....🙏🙏
@SarasusSamayal
@SarasusSamayal Месяц назад
@@chitrak7336 Really true nga
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Месяц назад
❤❤❤ அம்மா இல்லாத அம்மா வீடு எனக்கும் இதே நிலைதான் அம்மா இதுவும் கடந்து போகும் கண்ணீர் துளிகள்ளுடன் ‌உங்கள் தோழி ❤❤❤❤🎉🎉🎉🎉
@SarasusSamayal
@SarasusSamayal Месяц назад
@@santhapalanichamy9400 உலகின் உயர்ந்த தெய்வம் தாய் தான் சகோதரி 🙏😍
@revathib7726
@revathib7726 Месяц назад
உங்க வீடீயோ பார்த்து எனக்கு அழுகை வந்து வட்டதுங்க.அம்மா வீடு ஒரு சுகம் தான்.
@SarasusSamayal
@SarasusSamayal Месяц назад
@@revathib7726 அம்மாவின் அன்புக்கு ஈடு இணை இந்த உலகத்தில் எதுவுமே இல்லைங்க... அம்மா வீடு அம்மா வீடு தான்
@sathyasugumaran6067
@sathyasugumaran6067 Месяц назад
ஆயிரம்உறவுஇருந்தால்லூம்அம்மாஅம்மாதான்
@selvee6669
@selvee6669 Месяц назад
Kolam Supara Azhagaeruku Akka ❤❤❤🎉🎉 Selvee 🇲🇾
@lathasuresh6159
@lathasuresh6159 Месяц назад
Very nice sister
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Месяц назад
🎉🎉🎉🎉
@AnandhiSaravanan-uw4xf
@AnandhiSaravanan-uw4xf Месяц назад
அம்மாவின் ஆசீர்வாதம் எப்பவுமே கிடைக்கும் அம்மா
@Girijaalwar2512
@Girijaalwar2512 Месяц назад
௧ோலம் ௮௫மை ௭ல்லாமே ௮௫மை
@m.rithika5240
@m.rithika5240 Месяц назад
❤❤❤❤
@kavisri2023
@kavisri2023 Месяц назад
Amma nanga malaikovilur nga amma.. (furniture shop in malaikovilur)
@poonkodik8622
@poonkodik8622 Месяц назад
சூப்பர் மா
@aditisenthilkumar7002
@aditisenthilkumar7002 Месяц назад
Ipdi oru sambandhi kidaika neenga kuduthu vachirukanum ma❤🎉
@SarasusSamayal
@SarasusSamayal Месяц назад
@@aditisenthilkumar7002 Really true nga.... thank you so much 🙏
@RamyaRamya-zj1xn
@RamyaRamya-zj1xn Месяц назад
1st view nga amma
@SarasusSamayal
@SarasusSamayal Месяц назад
@@RamyaRamya-zj1xn Welcome welcome 😍🙏
@RamyaRamya-zj1xn
@RamyaRamya-zj1xn Месяц назад
@@SarasusSamayal Thanks nga Amma,neenga Aravakurichi Vandhathu Romba Happy ng Amma
Далее
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?🍂
3:04:50
Мама знает где все документы
00:21
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?🍂
3:04:50