Тёмный

Kasi (2001) Tamil Movie Songs | Vikram | Illayaraja 

Tamilan Music Series
Подписаться 96 тыс.
Просмотров 3 млн
50% 1

#tamilmelodyhits #melodysongstamil #tamilhitmovie #tamilsongs #tamilhitsongs #chiyanvikram #illayaraja
Dear Friends,
Kindly support and subscribe my another new channel IT job oriented corporate training in tamil for all ages
/ @corporatetrainingintamil
Don't forget to share your thoughts in the comments section below
Kindly drop your valuable feedback to tamilanmusicseries@gmail.com
Please subscribe as it will help me upload more content videos regularly
Enjoy & stay connected with us!

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 416   
@vijayhistory9724
@vijayhistory9724 3 месяца назад
பத்து வருட என் உண்மையான காதல் தோல்வியால் காசி பட பாடல்களை கேட்க வந்தேன்
@devirajan8652
@devirajan8652 4 месяца назад
Semma quality audio songs ❤❤❤ Home theatre sound system la kekum podhu vera leval💞💞
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 4 месяца назад
Thanks Nanba
@maniamuthanmaniamuthan9332
@maniamuthanmaniamuthan9332 Год назад
ஓ ஓஓஹோ ஹோ ஓஓ ஓஓஓஒஓஒஆஅஆஅஆ நான் காணும் உலகங்கள் யார் காண கூடும் நான் காணும் உலகங்கள் யார் காண கூடும் சொல்வது யார் சொல் பெண் பனித்துளியே மெல்லென பேர் சொல் பசும் புல்வெளியே என்னை காணும் அன்னை பூமி உன்னை காணவே இங்கே வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம் வானம்பாடி போல் பாடும் வாழ்க்கை என்றுமே வேண்டும் நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும் பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை அதன் புன்னகை மணம் அறிவேன் கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை கை தொட்டதன் உணர்வறிவேன் குக்குக்குக் கூவென கூவும் குயில்களின் கூட்டத்தில் நான் இணைவேன் கட்டுக்கடங்கா நினைவில் கற்பனை ரெக்கை விரித்திடுவேன் உங்கள் முகம் பார்த்ததில்லை வருந்தவில்லை நான் என் முகத்தை நீங்கள் எல்லாம் பார்ப்பதினால்தான் உங்கள் மேடை பாடகன் நான் ஓஒஓஓஒ நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும் நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்..ராத்திரி பேச்சினில் அம்மா கதைகளில் பூத்தது பல நினைவு கேட்டிடும் கதைகளில் கலந்தே உலவிட சுற்றி வரும் கனவு கற்றவர் பேசிட காதில் கேட்டதில் பெற்றதெல்லாம் வரவு வாட்டிய வறுமையில் எனக்குள் திறந்தது கற்பனையின் கதவு வாழ்வினை நான் கண்டுக்கொண்டேன் தேடலில்தானே வாழ்க்கை படும்பாட்டினிலே பாடகன் ஆனேனே பாட்டில் வாழும் பூங்குயில் நான் ஓஒஓஓஒ நான் காணும் உலகங்கள் யார் காண கூடும் நான் காணும் உலகங்கள் யார் காண கூடும் சொல்வது யார் சொல் பெண் பனித்துளியே மெல்லென பேர் சொல் பசும் புல்வெளியே என்னை காணும் அன்னை பூமி உன்னை காணவே இங்கே வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம் வானம்பாடி போல் பாடும் வாழ்க்கை என்றுமே வேண்டும் நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்
@mokamachine5653
@mokamachine5653 5 месяцев назад
Thanks bro
@KanagaAnbazhagan-ez1nk
@KanagaAnbazhagan-ez1nk 5 месяцев назад
Super songs
@ShanthiShanthi-oj7pv
@ShanthiShanthi-oj7pv 5 месяцев назад
😮😅😮😮😮😮😮😮
@muhammedrafiv4700
@muhammedrafiv4700 5 месяцев назад
😅9😅😮😢😢
@nitheeshkani6995
@nitheeshkani6995 3 месяца назад
Intha song kettave kannera adakka mudiyala....magical voice.....lyrics .music ... ellame bayangarama irukku..😔😔
@LogeshwaranM
@LogeshwaranM 4 месяца назад
ஒவ்வொரு பாட்டுக்கும் மனசு அப்படியே கலங்கும்… ❤
@nitheeshkani6995
@nitheeshkani6995 3 месяца назад
Aaaamaaaa..
@JameelJameel-kd8ps
@JameelJameel-kd8ps 3 месяца назад
😊😊
@palanichamy4622
@palanichamy4622 7 месяцев назад
தனிமையில் கேட்க வேண்டிய இனிமை பாடல்கள்
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 6 месяцев назад
Hi Friend, Pls send your suggestions and feedback to tamilanmusicseries@gmail.com, Thank you.
@muniesmuni9199
@muniesmuni9199 6 месяцев назад
​@@tamilanmusicseries1131😢😢😢🎉🎉😢😂😢😢😢😢😂😂😢😂🎉😂😂😢😢😢😂😢😂😢😢🎉😢😢😂😢😂😂😂😂😂😂😂😂😂😢
@Santhoshamma9433
@Santhoshamma9433 4 месяца назад
Tq👌
@nitheeshkani6995
@nitheeshkani6995 3 месяца назад
Thanimail kettal kanneera adakkave mudiyathu....maina naan kaanum ulagangal song tha high light....
@S.MaariSelvam
@S.MaariSelvam 3 месяца назад
@@tamilanmusicseries1131 a/AZ q
@Janavictor2603J
@Janavictor2603J 4 месяца назад
ஒவ்வொரு பாடலும் உடம்பு அப்படியே புல்லரிக்கும்.... One Of The Best In Harikaran Sir.... இப்பவும் யார் எல்லாம் இந்த பாடல்களை விரும்பி கேட்கிறீர்கள்...
@nitheeshkani6995
@nitheeshkani6995 3 месяца назад
🙋🙋🙋🙋🙋
@MohanMohan-et8kq
@MohanMohan-et8kq 3 месяца назад
😊
@SudheesYellamala
@SudheesYellamala 28 дней назад
​@@nitheeshkani6995g 3:25
@RajavelKalai-ve3tj
@RajavelKalai-ve3tj 4 месяца назад
2024yaravadhu like 💓💓💓all songs heart melting 🙏
@vijayhistory9724
@vijayhistory9724 2 месяца назад
என் காதலி என் பேச்சை கேட்காமல் அவுங்க வீட்டில உள்ளவர்கள் பேச்சை கேட்டு என் உயிருக்கு உயிரான காதலை ஏமாற்றிய சோகத்தில் காசி பட சோக பாடலை கண்ணிருடன் கேட்டு கொண்டிருக்கிறேன் 😭
@shahulshahul3862
@shahulshahul3862 29 дней назад
Kantippa next unmayan life ungaluku kitaikum
@sasthameiyalagan6683
@sasthameiyalagan6683 5 месяцев назад
எல்லோருகும் சிறப்பான பாடல் கொடுத்த இளையராஜா புகழ் வாழும் என்றெண்டும்
@dushyanthandushyanthan9367
@dushyanthandushyanthan9367 5 месяцев назад
Erumai maadu 4u
@saravanab4567
@saravanab4567 3 месяца назад
பாடல்கள் அனைத்தும் 👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐
@josephjohn9198
@josephjohn9198 5 месяцев назад
எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல் 💞👌👌👌
@arulmuruganchinnaraji
@arulmuruganchinnaraji 5 месяцев назад
அருமையான பாடல் என் மனதிற்குள் பாயும் இதமான வரிகள்
@RajaMani-h7b
@RajaMani-h7b 4 месяца назад
மிக மிக அற்புதமான பாடல்
@PrakashPrakash-zs2dr
@PrakashPrakash-zs2dr 7 месяцев назад
செம சூப்பர் பாடல்❤
@BalaRasukuttyBalaRasukutty
@BalaRasukuttyBalaRasukutty 9 месяцев назад
சியான் நடிப்பு இந்த அருமை அனைத்து பாடல்களும் அருமை❤❤❤
@aswinir4446
@aswinir4446 8 месяцев назад
P
@SaravananSaravanan-cu8bm
@SaravananSaravanan-cu8bm 8 месяцев назад
​🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sekarmt8924
@sekarmt8924 7 месяцев назад
🎉
@RoseQueen-st9nk
@RoseQueen-st9nk 3 месяца назад
@Sivakumar-um2xn
@Sivakumar-um2xn 9 месяцев назад
எல்லாம் ஹரிஹரன் பாடியா பாடல் அருமை அதைவிட இளையராஜா இசை மிகவும் இனிமை
@ConfusedArcticWolf-mh2on
@ConfusedArcticWolf-mh2on 8 месяцев назад
😊
@thanjavursreemuruganreales7582
@thanjavursreemuruganreales7582 7 месяцев назад
எஸ் பி உடன் அச்சமயத்தில் இளையராசா பேசவில்லை அதனால் முழு பட பாடல்களும் ஹரிஹரன்
@dushyanthandushyanthan9367
@dushyanthandushyanthan9367 5 месяцев назад
Appadiyaa
@MudhuganeshGanesh-md8br
@MudhuganeshGanesh-md8br 3 месяца назад
இந்த பட பாடலை இப்பவும் கேட்டுதான் தூங்குவேன்❤❤
@Traversevlogs
@Traversevlogs 9 месяцев назад
பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை அதன் புன்னகை மணம் அறிவேன் கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை கை தொட்டதன் உணர்வறிவேன் குக்குக்குக் கூவென கூவும் குயில்களின் கூட்டத்தில் நான் இணைவேன் கட்டுக்கடங்கா நினைவில் கற்பனை ரெக்கை விரித்திடுவேன் :) எனக்கு பிடித்த வரிகள் 1000 தடவைக்குமேல் கேட்டிருப்பேன் :)
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 6 месяцев назад
Hi Friend, Pls send your suggestions and feedback to tamilanmusicseries@gmail.com, Thank you.
@rajshrajesh-bu6ie
@rajshrajesh-bu6ie 5 месяцев назад
..... உங்கள் ரசனை அருமை.. அந்த வரிகளை எழுதியவர் கவிஞர் திரு.மு .மேத்தா ஐயா அவர்கள் பாடலாசிரியர்..
@rajshrajesh-bu6ie
@rajshrajesh-bu6ie 5 месяцев назад
..உங்கள் முகம் பார்த்ததில்லை வருந்தவில்லை நான்.. என் முகத்தை நீங்கள் எல்லாம் பார்ப்பதினால் தான்... இந்த மகுட வரிகளை மறந்துடிங்களா... கண்ணற்றவரின் கை கண்ணாடியாய் திகிழும் வரிகள்..
@Itachiucchia-mh6vw
@Itachiucchia-mh6vw 5 месяцев назад
​@@tamilanmusicseries1131SSD d z4 x $s43d😊
@balabalamurugan843
@balabalamurugan843 7 месяцев назад
பாடல்களுக்காக ஓரு ஒடிய பல படங்களில் இது முதல் படம்
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 6 месяцев назад
Hi Friend, Pls send your suggestions and feedback to tamilanmusicseries@gmail.com, Thank you.
@MuniyandyApparaur
@MuniyandyApparaur 5 месяцев назад
}}
@SebaJerick
@SebaJerick 3 месяца назад
Nadippu plus
@sivagnanapragasamarumugam7556
Thanks for this movie songs, congratulations, different music singing
@AnandhaPandi-p2c
@AnandhaPandi-p2c 9 месяцев назад
விக்ரம் செய்யா நடிப்பு நல்ல நடிகர் காசி படம் சூப்பரா இருக்கு தெரியுமா 2 வது செம்ம பாட்டு
@leninssc4472
@leninssc4472 21 день назад
ஒரே படத்தில் இத்தனை ஆழமான பாடல்களா... வியப்பாக உள்ளது சிறப்பு
@ShivaShiva-q5e7j
@ShivaShiva-q5e7j 3 месяца назад
செம வெற லெவல்
@sriruthratransport6693
@sriruthratransport6693 10 месяцев назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@NadarJ-jv6qq
@NadarJ-jv6qq 7 месяцев назад
அனைத்துப் பாடல்களும் மிகவும் அருமையான பாடல் ❤❤❤❤
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 7 месяцев назад
Thanks 😊👍
@Muthumuthu-on2oe
@Muthumuthu-on2oe 4 месяца назад
👌👌👌👌
@kmanikmani1068
@kmanikmani1068 3 месяца назад
நான் வயது வந்த பருவம் 9 வகுப்பு படிக்கு போது வந்த பாடல் இதில் நான் தா 1 ஸ்ட் பிரைஸ் பெற்றேன் thans to ஹரி சார்
@AnandKumar-gq5mw
@AnandKumar-gq5mw 3 месяца назад
All male voice Dana Endha song paadininga
@rkumaresh
@rkumaresh 4 месяца назад
This movie is IRs Gift to Hariharan to sing all songs
@dhamotharan.n499
@dhamotharan.n499 4 месяца назад
ராசா ராசாதான்யா பாட்டு கேட்டாலே மனசுக்குள்ள அவ்வளவு மகிழ்ச்சி....
@madasamys7008
@madasamys7008 2 месяца назад
ஆண்டுகள் பல கடந்தாலும் எப்பா உம் புது பாடல் தான் இது Yes 💯👍💜⭐⭐⭐⭐⭐✌️
@Raviravi-v7i6m
@Raviravi-v7i6m 8 месяцев назад
👌🔥👌🔥👌🔥👌🔥👌🔥👌🔥👌KS........ Super 👍👍👍
@madhavanpandurangan8206
@madhavanpandurangan8206 7 месяцев назад
எனக்கு பிடித்த பாடல்களில் மிகவும் எனக்கு கவர்ந்த பாடல் ❤❤❤
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 6 месяцев назад
Hi Friend, Pls send your suggestions and feedback to tamilanmusicseries@gmail.com, Thank you.
@binukumar6355
@binukumar6355 7 месяцев назад
Raja sir........❤
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 6 месяцев назад
Hi Friend, Pls send your suggestions and feedback to tamilanmusicseries@gmail.com, Thank you.
@manikandaprabuprabu7871
@manikandaprabuprabu7871 Год назад
Marakka mudiatha padam....super voice hariharan sir
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 Год назад
Thanks Nanba
@thirumps97
@thirumps97 Год назад
மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று❤❤❤❤
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 Год назад
Thanks Nanba 👍
@sanjeevip1764
@sanjeevip1764 Год назад
​m@@tamilanmusicseries113116:02
@dhanamurugan5997
@dhanamurugan5997 11 месяцев назад
​@@tamilanmusicseries1131wwwww😊
@SSSRocks21910
@SSSRocks21910 5 месяцев назад
My all time favourite and very emotional experience every moment is a fantastic movie with an actor Vikram expression is very emotional 😢😢😢😢😢
@ArulRaj-l2o
@ArulRaj-l2o 6 месяцев назад
Hariharan sir voice super
@SankaraSelvan-k2v
@SankaraSelvan-k2v Год назад
சூப்பர்
@mathumathu4241
@mathumathu4241 5 месяцев назад
பாடல்கள் இசை நடிப்பு என அனைத்தையும் உள்ளடக்கிய அருமையான திரைப்படம்
@dushyanthandushyanthan9367
@dushyanthandushyanthan9367 5 месяцев назад
Thanks 4 U
@SundarampSundaramp-hl9ks
@SundarampSundaramp-hl9ks 5 месяцев назад
இந்த படம் ஒரு மலையாள படம் இதில் கலாபமணி காவேரி காவ்யா மாதவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்அருமையான பாடல்களும் உள்ளன அவார்ட் கிடைத்தது இந்த படமும் மிகவும் அழகா அமைந்துள்ளது பாடல்கள் அருமை ஹரிஹரன் 6: பாடல்களும் பாடியுள்ளார் 28/4/2024: ஞாயிறு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சி
@saravananm3896
@saravananm3896 5 месяцев назад
29/4/2024 இரவு 12.58
@SawLay-uy7tz
@SawLay-uy7tz 9 месяцев назад
சூப்பர் பாட்ல்❤❤❤❤
@sekarmt8924
@sekarmt8924 7 месяцев назад
நான் ஒரு மாற்றுத்திறனாளி இந்த படம் பாடல் ❤😢
@thanjavursreemuruganreales7582
@thanjavursreemuruganreales7582 7 месяцев назад
மாற்றும் திறனாளிகளிடா ஏன் கவலை , நாம் மிகுந்த நம்பிக்கையுடைய மனிதர்கள் சரியா நானும் இரு கால் நடக்க இயலாத மாற்றுத்திறனாளிதான் ஆனால் கால் மட்டுமே நடக்க இயலாது , வேறு என்ன முறையில் சாதிக்க முடியும் என பார் நிச்சயமாக சாதிப்பாய்
@prabavathimuruganandham555
@prabavathimuruganandham555 7 месяцев назад
😊
@sekarmt8924
@sekarmt8924 7 месяцев назад
@@prabavathimuruganandham555 👍
@VelAudam-u6d
@VelAudam-u6d 7 месяцев назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅0😊
@n.nagarasan3994
@n.nagarasan3994 7 месяцев назад
❤❤
@ramthejuabhiakul6016
@ramthejuabhiakul6016 2 дня назад
Such a beautiful and very sensitive lyrics and music ,after long time also while hearing this movie songs will give same happiness ❤
@அருள்-ட5ழ
@அருள்-ட5ழ 3 месяца назад
தனிமையில் கேட்க வேண்டிய இனிமையனபாடல்❤❤❤
@RoseKutty34
@RoseKutty34 4 месяца назад
En mana vaanil song ketkum podhu semma feel aaguthu 😢
@Mujeeb-e3x
@Mujeeb-e3x 4 месяца назад
👍
@Dhushyanthkathirai
@Dhushyanthkathirai 8 месяцев назад
All songs super 90s favorites.❤❤❤
@AnnoyedPeacefulLake-yf6ev
@AnnoyedPeacefulLake-yf6ev 5 месяцев назад
Nice movie nice song 💗💗💗💗😍😍😍😍
@anwerbasha7051
@anwerbasha7051 5 месяцев назад
6 songs only one singer magical voice hariharan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Amarjoythi-r9q
@Amarjoythi-r9q 11 месяцев назад
I like it Vikram 😢 Action 🎬 Kaashi Song 🎶
@tharuntharun4541
@tharuntharun4541 7 месяцев назад
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 10 месяцев назад
Eendha movie idhula vara songs .....yedho oru eenam purriyadha nimmadhi ammaidhi...thandhalum allugaiye varudhu😢😢😢😢😢😢😢
@sivam229
@sivam229 Год назад
Nice movie
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 Год назад
Thanks Nanba 👍
@dravikumarad
@dravikumarad 6 месяцев назад
❤❤❤❤❤🙏 Tamilan music
@SHARISIVA-pn3bt
@SHARISIVA-pn3bt 5 месяцев назад
Voice inimaiya irruku ,🎉
@pandiyang8837
@pandiyang8837 8 месяцев назад
Vikaram sir your acting super ❤❤❤❤❤
@premasekar3448
@premasekar3448 5 месяцев назад
Very nice ❤❤❤❤😊😊
@rajvd6296
@rajvd6296 6 месяцев назад
All song fav & Super .❤❤❤❤❤
@dadapeer7128
@dadapeer7128 9 месяцев назад
Sema. Paattu Takkar Voice.
@victorp5427
@victorp5427 10 месяцев назад
Super Music super actor super singer.
@dayanishanshika
@dayanishanshika 10 месяцев назад
சுப்பர்
@sekarmt8924
@sekarmt8924 7 месяцев назад
சூப்பர் 👌
@Manikandan-y4n
@Manikandan-y4n 6 месяцев назад
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்🫶
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 6 месяцев назад
Hi Friend, Pls send your suggestions and feedback to tamilanmusicseries@gmail.com, Thank you
@murugan7341
@murugan7341 6 месяцев назад
@gavasgava710
@gavasgava710 6 месяцев назад
​@@tamilanmusicseries1131😅😅😅😅
@mokamachine5653
@mokamachine5653 5 месяцев назад
I like this movie and the movie all songs
@SheelaDevi-rq1xh
@SheelaDevi-rq1xh 4 месяца назад
Nice song😊😊😊
@marimuthumuthu1094
@marimuthumuthu1094 Год назад
Super music
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 Год назад
Thanks Nanba 👍
@kumaravelk4196
@kumaravelk4196 9 месяцев назад
எங்க காசு கொடுத்து,நெட் balance,rc,பண்ணி டிவி சேனல் விளம்பரம் இல்லாமல்,பார்க்கலாம்,என்று நினைத்தால்,இதில் அதை விட அதிக விலம்பவரம்
@ramaswamyR-vl9jo
@ramaswamyR-vl9jo 5 месяцев назад
😊😊
@aneesfathimasulaiman3581
@aneesfathimasulaiman3581 4 месяца назад
😂
@moorthiv7230
@moorthiv7230 4 месяца назад
Ama thala evagala ena panalam
@RajaRaja-vo6sj
@RajaRaja-vo6sj 4 месяца назад
உண்மை எரிச்சல் வருது
@karthikokila9790
@karthikokila9790 3 месяца назад
😂😂
@Dhanushkanth3
@Dhanushkanth3 7 месяцев назад
Hariharan sir you best singer ❤❤❤
@Gokulrajraj-q3o
@Gokulrajraj-q3o Год назад
rompam pitikkum paattu
@sampathkumar2472
@sampathkumar2472 Год назад
Good song
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 Год назад
Thanks Nanba 👍
@dhamodhran
@dhamodhran 10 месяцев назад
இளையராஜா சாங் கட் 🙏🏽🙏🏽❤️❤️👌🏽சூப்பர் சாங்ஸ்
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 6 месяцев назад
Pls send your suggestions and feedback to tamilanmusicseries@gmail.com, Thank you
@niksaamary8122
@niksaamary8122 7 месяцев назад
All songs sound quality super bro 💥
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 7 месяцев назад
Thanks 👍😊
@VijayaKumar-my6bd
@VijayaKumar-my6bd Год назад
Tamil king actor
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 Год назад
Thanks Nanba 👍
@anbumani9109
@anbumani9109 Год назад
Sema songs
@elaiyarajar1153
@elaiyarajar1153 Год назад
நாம் காணும் உலகங்கள் யார் காண கூடும் காசி திரைப்படத்தில் விக்ரம் சார் நடிப்பில் கவிஞர்கள் அவர்களின் வரிகள் மிகவும் அருமை இதுபோல் பெண் பனித்துளியே பெண் பசுங்கிளியே பனித்துளியும் பசங்களையும் இருக்கும் இளகிய மனம் ஒரு பஞ்சு போல் அது எப்படி நீர் அருகில் சென்றாள் நீரைத் தானாக எடுத்துக் கொள்கிறதோ அதுபோல் உண்மையான உள்ள மனம் அப்படி உள்ள அந்த மரத்தை பற்றி கவிஞரின் வரிகள் அருமை அதுபோல் இன்றைய கலியுகத்தில் எந்த நேரத்தில் நல்லறிவு ஆழ்ந்த கூர்ந்து சிந்தித்து நல் உள்ளங்கள் பார்வை இல்லை என்பதே ஒரு பெரும் செல்வம் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை ஏனென்றால் இன்றைய காலம் எப்படி உள்ளது கண்ணிருந்தும் அதிகாரங்கள் இருந்தும் அமைப்புகள் இருந்தும் எந்த ஒரு கடமையும் மாற்ற முடியாத உள்ள மனிதருக்கும் கண் பார்வை இழந்து அந்த ஒரு இளைஞர் அவர் காணும் உலகத்தை யார் காண கூடும் என்ன சொல்வது என்பது ஒரு அடிமை அருமையிலும் அருமை இனிமே தான் சொல்லுவேன்
@Elumalai-iu1nh
@Elumalai-iu1nh 11 месяцев назад
Kkkm. Nml😊
@harsharharihari3216
@harsharharihari3216 11 месяцев назад
www.0Iyou
@BoobalanlL
@BoobalanlL 10 месяцев назад
😅
@BaluBanu-kf6rz
@BaluBanu-kf6rz 10 месяцев назад
😊
@jerinjoseph6158
@jerinjoseph6158 10 месяцев назад
18 11 2023 love the song
@KiruSanthan-i5q
@KiruSanthan-i5q Год назад
Super ❤❤
@muralis3533
@muralis3533 7 месяцев назад
Song very nice for kasi movie i am like it this movie
@mariyappanveeraputheran840
@mariyappanveeraputheran840 10 месяцев назад
All hariharan sir song
@kasiraman.j
@kasiraman.j 3 месяца назад
Mudhol paatu supero super ❤❤❤😊😊
@sabarivasatravels.5604
@sabarivasatravels.5604 Год назад
Sema song
@komathikomathi6409
@komathikomathi6409 5 месяцев назад
supper songs my favorite
@TamilShanthi
@TamilShanthi 3 месяца назад
சூப்பர் ❤❤
@pandiyang8837
@pandiyang8837 8 месяцев назад
Wowww sir your are raja ❤❤❤❤
@Kavya_005
@Kavya_005 10 месяцев назад
I very like this all songs
@dushyanthandushyanthan9367
@dushyanthandushyanthan9367 5 месяцев назад
Thanks 4U
@MaharajaGanapathi
@MaharajaGanapathi 10 месяцев назад
Super song🎉🎉🎉🎉🎉🎉
@blackheart6579
@blackheart6579 8 месяцев назад
nice songs
@vijaybabu9279
@vijaybabu9279 10 месяцев назад
Raja sir❤🎉
@PrabhuRani-wf4ol
@PrabhuRani-wf4ol Год назад
நடிகர் விக்ரம்
@AbdullahAbdullah-m3r
@AbdullahAbdullah-m3r 2 месяца назад
Very very beautiful songs
@karuppasamy1199
@karuppasamy1199 6 месяцев назад
Very nice all song
@Sathiyanadan
@Sathiyanadan 5 месяцев назад
Intha padatha re release seiyalaam...
@SreejithSiva-p6w
@SreejithSiva-p6w 8 месяцев назад
Yen da..ithanai ad varuthu..thank arukkathiga da...nalla album.
@RamKumar-fj5yf
@RamKumar-fj5yf 6 месяцев назад
Hari sir voice mind-blowing
@SaravanSs
@SaravanSs Год назад
My fevarit song
@SenthamizhanSenthamizhan-gq8uz
Super
@RoseQueen-st9nk
@RoseQueen-st9nk 3 месяца назад
Nice song
@shobanamanokar1208
@shobanamanokar1208 Год назад
Iove❤❤
@tamilanmusicseries1131
@tamilanmusicseries1131 Год назад
Thanks Thozhi 👍
@dravikumarad
@dravikumarad 6 месяцев назад
Hariharan voice and vikram act 🙏❤️❤️
@natrajans4892
@natrajans4892 Год назад
Supperpadalgal
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 4 месяца назад
Ethanai Murai Kettalum Salikkathu Vikram Avarkalin Nadippum Athupola Manathil Nirkkum Songs.
@rathirathiramesh-uu7lb
@rathirathiramesh-uu7lb 3 месяца назад
All song superb....❤❤❤❤🎉
@ShandakumarKumar-s7n
@ShandakumarKumar-s7n 10 месяцев назад
❤❤❤❤❤😊
Далее
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 781 тыс.
Kumki movie songs@olivattamcinema
23:17
Просмотров 3 млн
Muthal Mariyathai songs
22:19
Просмотров 16 млн