Тёмный
No video :(

Kataka Lakna - கடக லக்னம்- 

GURUJI TV
Подписаться 319 тыс.
Просмотров 186 тыс.
50% 1

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த கிரகங்கள்,எந்த நிலையில் எப்படிப்பட்ட பலன்களை தரும்?ஜோதிட கலை அரசு ஆதித்ய குருஜியின் விரிவான விளக்க யூடியூப் லைவ்
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ www.blogger.co...
Website ➤ www.adityaguru...
Telegram ➤ t.me/+xzgN5uLW...
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ www.instagram....
Twitter ➤ / adhithyaguruji
Aditya Guruji App ➤
Android Phone ➤ play.google.co...
I Phone ➤ adityagurujiapp...
#Adithyaguruji#Gurujilive#Live
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#adityaguruji#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 306   
@goldstar773
@goldstar773 3 года назад
எனது மானசிகு ஜோதிட மாமேதை, பாரத ஜோதிட பரம்பொருளே, மஹாவிஷ்ணுவின் அவதாரமே, ஸ்ரீஹரே கிருஷ்ணா ஸ்ரீஹரே ராமா அருள் ஆசியுடன்., 100 ஆண்டு காலத்திற்கு மேல் இப்புவியில் மீண்டும், மீண்டும் அவதரிக்க வேண்டும் குருவே. குருதட்சணை ஏதும் இன்றி தங்களின் ஜோதிட ஆசி பெருகிறேன். (ஆனந்த கண்ணீருடன்) கோடி நமஸ்காரமும் நன்றியும் குருவே.,
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 3 года назад
தயவுசெய்து என் ஜாதகத்தை கணிக்கவும். எனது திருமணம் எப்போது? எந்த ஆண்டு எனக்கு அரசு வேலை கிடைக்கும்? 29-12-1995.பாண்டிச்சேரி .10: 25pm.please reply
@goldstar773
@goldstar773 3 года назад
@@SURESH-xy5pw அரசு வேலை- 80% ( 8-வது மாதம் முதல்.,
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 3 года назад
@@goldstar773 nandri
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 3 года назад
@Makendra KM romba nandri sir
@_HarishP-iv8gq
@_HarishP-iv8gq 3 года назад
@Makendra KM pondy
@initamil836
@initamil836 3 года назад
6:36 - Sun - (2nd-H - 7:45) 15:00 - Moon - (3rd-H - 15:20) 20:32 - Mars - (5th-H - 24:17) 27:53 - Mercury - (2nd-H - 28:42) 34:30 - Jupiter - (3rd-H - 38:16) 48:01 - Venus - (12th-H - 55:39) 56:21 - Saturn - (10th-H - 1:05:58) 1:07:21 - Rahu - (8th-H - 1:10:19) 1:12:25 - Ketu - (2nd-H - 1:12:43)
@melayarajawsu
@melayarajawsu Месяц назад
This was so helpful. Thank you so much.
@chandravenkat5563
@chandravenkat5563 3 года назад
குருவே🙏🙏🙏 அற்புதம், மிக அருமை💐 மிகச் சரியான துல்லியமான👌 ஒரு காணொலி . 40 வருட உழைப்பை பொதுவான ஒரு வீடியோவாக வெளியிட பெரிய மனம் வேண்டும்.👍 நான், என் கணவர் இருவரும் கடக லக்னம். இருவரின் ஜாதகம் தாங்கள் இன்று கூறிய அமைப்புகளோடு பொருந்தி போகிறது .7 மிட சனி மற்றும் 2மிட குருவின் பலன் மிகச் சரியாக எங்கள் வாழ்க்கையோடு பொருந்துகின்றது. வேத ஜோதிடம் வெல்லும், தங்களை போன்ற ஜோதிட பேரரசர்களால். தங்களின் சொற்கள் அவை சொற்கள் அல்ல, ஒவ்வொன்றும் ஜோதிட மகுடத்தில் பதிக்க தகுந்த ரத்தினங்கள்.👑 தாங்கள் என்றும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன். நன்றி💐🙏🙏🙏
@babushanmugam3587
@babushanmugam3587 3 года назад
சுபத்துவ சூட்சும வலு சூத்திரதாரி குருஜிக்கு நன்றிகள் பல.ஜோதிட அறியாமை இருள் விலகிட ஜோதிட ஒளியை புலிப்பாய்ச்சலில் பாய்ச்சிவிட்டீர்கள் ஐயா.
@divyamadhubala7102
@divyamadhubala7102 Год назад
For reference: Sun in 12H - 13:46 Moon in 11H - 19:29 Mars in 6H - 25:43 Mercury in 4H - 30:00 Jupiter in 10H - 43:56 Venus in 4H - 49:30 Saturn in 7H - 1:04:11 Rahu in 2H - 1:07:52 Ketu in 8H - 1:14:42
@ashwinanandh7590
@ashwinanandh7590 3 года назад
Excellent guruji.. My wife is kadaha lagnam.. Guru in third place.. She is government teacher.. Super guruji🙏🙏🙏🙏🙏
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 3 года назад
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் கடகத்திற்கு 2 ல் குரு 7ல் சுக்கிரன் எந்த இடத்தில் எப்படி பொருத்தி பார்ப்பது விளக்கங்கள் அருமை குருஐி லக்ன விளக்கங்கள் வீடீயோ மிக பயனுள்ள வீடீயோவாக தங்கள் மாணவர்களுக்கு இருக்கிறது குருஐி மிக்க நன்றி குருஐி
@yoganathanyoganathan3639
@yoganathanyoganathan3639 3 года назад
குருஜி ஐயாவுக்கு வணக்கம். கடக லக்கினத்தைப் பற்றி விளக்கியமைக்கு நன்றி.
@bhanu6688
@bhanu6688 3 года назад
குருஜி வணக்கம். பதிவு மிகவும் அருமை.. நன்றி. நீங்கள் ஒரு லெஜெண்ட் குருஜி..பாதை மாறி போய்கொண்டு இருந்த ஜோதிடத்தை சரியான பாதைக்கு திருப்பி கொண்டு போய்க்கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் நீங்கள் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.. 🌷🌷🌷.
@jayalachmithanjan8495
@jayalachmithanjan8495 3 года назад
வணக்கம் ஐயா.அருமையான பதிவு.உங்களைத்தவிர வேறு யாரும் இப்படி தெளிவாக விளக்க முடியாது.மிகமிக நன்றி🙏🙏🙏
@p.masilamani7084
@p.masilamani7084 2 года назад
Jyothidathil neengal adainthirukkum thelivu migavum potrutharguriyadhu. May God bless you to serve the society for long time.
@kivara1740
@kivara1740 3 года назад
சூப்பர் சார் கடக லக்னம் கடக ராசி லக்கனத்தில் ராகு நீங்க சொன்ன எல்லாமே அப்படியே இருக்கு தங்களுடைய பதிவு ரொம்ப அருமை சார்
@amariajosephraj
@amariajosephraj 2 года назад
Verified excellent 👌 8:06 16:18 23:07 30:00 40:40 48:41 1:06:45 1:09:38 1:15:48 👍
@lingeshwaran9484
@lingeshwaran9484 3 года назад
மிக்க நன்றி எங்கள் ஜோதிட குருவே. வாழ்த வயது இல்லை, வணங்குகிறேன்.
@sriMuruga1103
@sriMuruga1103 3 года назад
அப்துல் கலாம் ஐயாவின் ஜாதகத்தை விளக்கவும்..பொது வீடியோவாக ஐயா..
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 3 года назад
Sir, I am kataka lagnam, Sani in 5th house. Moon and Mars in 11th house. Marriage at 25. Son at 26 and daughter at 28. I got all this during good Rahu dasa from age 18-36. Rahu in 4th house. I am 64 now. Even Sani dasa has been good. Anyway, I follow you closely. Great service 🙏
@ramnaamrockzz
@ramnaamrockzz 2 года назад
Is guru aspecting your saturn? Can u give me your date of birth and time details to verify...thanks
@lemontree5717
@lemontree5717 2 года назад
Rahu IN Thulam sukran ???
@durkaperiasamy2405
@durkaperiasamy2405 Год назад
Hroscope details
@KANI_36
@KANI_36 3 года назад
35:12 absolutely correct guruji
@nanthuchithu0079
@nanthuchithu0079 3 года назад
குருஜீ வணக்கம். நந்தகுமரன்.நான் ஜோதிடம் படித்து வருகிறேன் 18-5-1973. 10-15am siva giri erode dt. தங்களைபோல் சிறந்த ஜோதிடராக வருவேண் என என்னுகிறேன் தங்களது கருத்து ஆசீர்வாதம் என்ன பதிலுக்கு காத்திருக்கும் சிசியன்.
@kaarthicnarayanan3342
@kaarthicnarayanan3342 3 года назад
top 10 billionaires jathagathil sani neesame kidayathu Guruji,by verifying their horoscope with the help of date of birth and place in google
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 года назад
வணக்கம் குருவே 🙏உங்களின் 40ஆண்டுகளுக்கு மேலனா உங்களின் ஜோதிட சேவை...ஜோதிடத்தின் இன்னொரு பரிமாணத்தை... வெளிக்காட்டியுல்லிர்... குருவே 🙏
@anandharajnatarajan7760
@anandharajnatarajan7760 3 года назад
Sir, please take care of your health. 100% predictions correct
@usasenthil
@usasenthil 3 года назад
Kadaga laknam . Best Matching . Thanks Guru Ji
@tishansteve
@tishansteve 3 года назад
55:37 12ல் சுக்கிரன் 41:31 guru 16:26 moon 33:42 budan 1:04:10 sani
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 года назад
தேன்மழைச்சாரலில் நனைந்து விட்டோம் ஐயா.
@subhasubha2353
@subhasubha2353 3 года назад
பத்து நாட்களாக எதிர்பார்த்த வீடியோ மிக நன்றி குருவே🙏🙏🙏🙏
@pushphavalli8131
@pushphavalli8131 3 года назад
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼" கடக லக்னம் "சூப்பர் 👌👌 இந்த வீடியோ அதிக ஜோதிட நுணுக்கங்கள் கொண்டதாக கருதுகிறேன். 12 மிட கேது விளக்கம் சூப்பர் 👍. நீங்கள் வேகமாக பேசுவதை உங்களால் மாற்றி கொள்ள முடியுமா? அது உங்களின் பழக்கம்.ஆனால் இடையிடையே நீர் அருந்துதல் நல்லது.பணிவுடன்🙏🏼🙏🏼🙏🏼.
@CS-ck1qp
@CS-ck1qp 7 месяцев назад
Really you are a genius .kadaga laknam 5 sevai Very worst dasa i struggled lot .but i spent lots of money no 1 tell me.
@e.v.5529
@e.v.5529 3 года назад
ஐயா, கிரகத்தின் காரகத் துவங்கள் கூறுங்கள் 2. ஒவ்வொரு வீட்டின் ஆதிபத்தியம் கூறுங்கள்
@umasaravanan3843
@umasaravanan3843 3 года назад
Thanks a lot GURUJI🙏👌😊👍
@singerhari5626
@singerhari5626 3 года назад
வணங்குகிறேன் குருவே🙏...ஜோதிடத்தில் ஆர்வம் இல்லாத எனக்கு கடந்த 1 வருடமாக ஜோதிட பைத்தியம் பிடித்துவிட்டது.. அதற்கு காரணம்,கடந்த 2 வருடமாக வயிற்றில் ஒரு அறிய பிரச்சினை நான் எது சாப்பிடாலும் தொண்டைக்கு வந்து அமிலம் புண்ணாக்கிவிடும்,இதற்கு காரணம் வயிற்றிற்கும் உணவு க்குழலுக்கும் இடையே உள்ள சுருக்கு தசை தளர்ச்சியாக இருக்கிறது...இதனால் msc agri entrance exam படிப்பில் கவணம் தடுமாறுகிறது..இதன் காரணத்தை தங்களிடம் அறிய phone consultation பண்ண எண்ட பணம் இல்லை...ஆயினும் RU-vid மூலம் தங்களிடம் இருந்து அடிப்படை அறிந்தேன்...எனினும் எதிர்காலத்தில் நடப்பதை அறிய தங்கள் போல் அனுபவம் இல்லை...எனது ஜாதகத்தில் தற்போது ராகு தசை புதன் புத்தியில் வயிற்று பிரச்சனையை தீர்க்க பல முயற்ச்சி செய்கிறேன்...இதற்க்கு காரணம் சஸ்டாசகமா அல்லது 8 குடையவன் தசா பத்தியா...மற்றவர்கள் போல் என்னால் வயிறு நிறய உண்ண தற்போது முடியாது...காரம் புளிப்பு சிறிதளவும் உண்ண முடியவில்லை...கடந்த 1.5 வருடமா மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த diet அ சாப்ட்டு வரேன்...புதன் புத்தி முடிஞ்சி recover ஆவேனே அல்லது வாழ்நாள் முழுதும் இந்த பிரச்சனையோடு தான் இருப்பேனா...தங்கள் பதிலை நோக்கி காத்துருக்கிறேன்🙏...3/3/2001..6.58 am,கடலூர்,phn.no9789394402
@sumathysampath4443
@sumathysampath4443 3 месяца назад
Brother take thiripala chooranam from siddha medical shop. Very much helpful for digestion
@sumathysampath4443
@sumathysampath4443 3 месяца назад
Take honey also
@karthi9019
@karthi9019 3 года назад
நன்றி ஐயா waiting சிம்மம் லக்னம் நன்றி அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏
@meyyappanpalaniappan3518
@meyyappanpalaniappan3518 3 года назад
சிம்ம லக்னம் சூப்பரோ சூப்பர்
@cheranbalu
@cheranbalu 3 года назад
சகோ நனும் காத்திருப்பு.
@karthi9019
@karthi9019 3 года назад
அடுத்த வாரம் பார்த்து விடலாம்
@thangaraji9394
@thangaraji9394 3 месяца назад
ஐயா. நான் கடக லக்கினம். கும்பத்தில் இல் சனி செவ்வாய்... சனி தசை நடப்பில் உள்ளது. 2023 ஏப்ரல் மாதம்( கோச்சார சனி அதே கும்பத்தில் )வெளிநாடு பயணம் வேலை காக.
@p.senthilp.senthil4429
@p.senthilp.senthil4429 3 года назад
வணக்கம் குருவே தங்களின் விளக்கம் எங்களின் பொக்கிசம் நன்றி ! நன்றி!!
@anandDevasena
@anandDevasena 3 года назад
குருஜி, ஒரு ஜாதகத்தில் அனைத்திர்க்கும் பிரதானமான லக்கினாதிபதியை எவ்வாறு வலுபடுத்துவது என்பதை பற்றி விளக்குங்கள்
@pushpalathaj3556
@pushpalathaj3556 3 года назад
ரண
@MARKLEE-uw6rd
@MARKLEE-uw6rd 3 года назад
Guruji Kindly Explain the "Bhavaga Munai" Subject in detail 🙏
@bharathirajanp5386
@bharathirajanp5386 Год назад
ஐயா நீங்கள் எல்லாம் ஜோதிட உலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ❤️🙏🏽🙏🏽
@sashikumar5402
@sashikumar5402 3 года назад
ஐயா நான் கடகம் லக்னம்.அருமையான விளக்கம்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jayasudhajasa495
@jayasudhajasa495 3 года назад
வணக்கம் குருஜி கடக லக்னம் தனுஷ் வீட்டில் சுக்கிரன் ரிஷப வீட்டில் வக்ர குரு பரிவர்த்தனை பலன் தாருங்கள் மற்றும் கண்ணியில் செவ்வாய் விருச்சிக தில் புதன் பரிவர்த்தனை பலன் தாருங்கள் குருஜி 🙏🙏
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
அருமையான பகிர்வு குருஜி 🙏
@skarunagaran7378
@skarunagaran7378 3 года назад
பாரம்பரிய ஜாதகத்தில் புரட்சி நாயகனே!!! ஜாதகம் என்னவென்று அறிய முடியதா சமூக சுழலில் பிறந்த என்னை போன்ற பாவிக்கும் மூல ஒளிவிளக்கான அபூர்வ பிறப்பு நீங்கள் என் சிறிய சந்தேகம் மற்ற எவரும் விளக்க முடியாத எளிய விளக்கம் தருமாறு சிரம்தாழ்ந்து வணங்கி கேட்டுகொள்கிறேன் லகம் ராசி இருவேறு அணிகள் இருப்பின் பலன் எப்படி?
@jothidarmuthu1880
@jothidarmuthu1880 3 года назад
ஐயா நீங்கள் கூறும் ஒவ்வொரு லக்கினத்திற்கும்பலன்கள் எப்படி கூற வேண்டும் என்பதை நீங்கள் கூறும் அறிவுரைகளை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் நன்றி ஐயா
@TheShanjeevan
@TheShanjeevan 3 года назад
ஐயா சிறு சந்தேகம் பலமுறை கேட்கின்றேன் சுக்கிரன் 6,12 இல் மறைய மாட்டார் என்பது மூல நூல்களில் உள்ளதா இல்லை உங்கள் ஆராச்சியில் கண்டு பிடித்ததா நீங்களும் உங்களை Follow செய்பவர்கள் மட்டும் தான் இதனை ஆணித்தனமாக கூறுகின்றீர்கள் வேறு எந்த ஜோதிடரும் கூறி கேள்விப்பட்ட வில்லை இது எனக்குள் இருக்கும் சந்தேகம் எனக்கு பலமுறை என் சந்தேகங்களுக்கு விடை அளித்துள்ளீர்கள் இதற்கும் விடை கிடைக்கும் என்று நம்புகின்றேன் நன்றி குருஜி தந்தையர் தின வாழ்த்துக்கள் குருஜி🙏🙏🙏
@lakshmiudumalailakshmiudum8310
@lakshmiudumalailakshmiudum8310 3 года назад
Guruji Kada lakkanatthirkku sanidhada varakoodadhunu soldreenga padhinondril Sami yerundhu dhasa nadatthinalum adhudhannadakkuma
@sujatha9876
@sujatha9876 3 года назад
We love to hear yr speech .we r always ready to listen till the world end
@umasaravanan3843
@umasaravanan3843 3 года назад
🙏கடக லக்னத்துக்கு 8ல் குரு வக்ரம் அடையும் போது என்ன பலன்கள் நடக்கும் GURUJI🙏
@selvakannan9801
@selvakannan9801 3 года назад
Guruji another fantastic speech about kadaga lagna🙏🤝🙏
@Preethi2412
@Preethi2412 3 года назад
Thank you Guruji most expected video 🙏🙏
@meenusunder3018
@meenusunder3018 3 года назад
வணக்கம் குருஜி!!!கடக லக்னத்தில் கிரகங்கள் நேரலை அருமை!!! நன்றி ஐயா!! கடக laknathirku 5 குரு அருமை!! என்று சொன்னீர்கள் என் மகள் கடக லக்னம் 5 இல் குரு உண்மைதான் நன்றாக உள்ளது, தசைகளும் சூரிய சந்திர, செவ்வாய் ராகு என்ற தசை வரிசையாக வரும் அமைப்பு உள்ளது, உங்கள் ஜோதிட ரீதியான விளக்கம் அனைவருக்கும் பலன் எடுக்க பயன்பாடாக உள்ளது மிக்க நன்றி!!!👌👍🙏
@user-zv8co8gd3k
@user-zv8co8gd3k 3 года назад
7 il sukran vagram, sevai ucham,guru neecham what happened sir
@sureshs191
@sureshs191 3 года назад
Thanks Guruji. Super explains . Suresh from Kerala
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 3 года назад
கடக லக்னத்திற்கு தனிச்சுக்கிரன் துலாத்தில் திக்பலம் மூலத்திரிகோணம் கேந்திராதிபத்திய தோசம் எத்தகைய பாதிப்பு தருவார் ஐயா?
@vrvicky9818
@vrvicky9818 3 года назад
அருமையான பகிர்வு குருஜி நன்றி
@smvijayan2825
@smvijayan2825 3 года назад
மிக அருமையான விளக்கம் குருஜி நீங்கள் ஒரு லெஜன்ட்
@babubabuji4947
@babubabuji4947 3 года назад
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் சார்
@murugesanc5530
@murugesanc5530 3 месяца назад
Guruji,sir,Ragu,,Kadega,Lacknetthukku,,Nallethu,Chia,Matter,,But,,Yan,Sara,Lacknem,Kadegam,Ragu,Varekkudathu,Allava,,Sir
@ashwinViper
@ashwinViper 3 года назад
Super Guruji … I am not a astrologer … but can’t wait to watch your videos..🙏🙏🙏
@nagaprakash1010
@nagaprakash1010 2 года назад
Hi
@manonmanic7808
@manonmanic7808 3 года назад
Vanakkam Guruji avarkale.my DOB 31/08/1970-place Dharapuram .. Time.5-15 AM.kataka laknam.Simma Rasi.my Big questions naan piranthathu AMAVASAI thithi.at present Ragu thisai started.8th place Ragu.. IAM working teacher.government.future eppadi irukkum nga.ungal pathil kitaithal makizhchinga
@aomathivanan5274
@aomathivanan5274 3 года назад
மிக்கநன்றிஐயா நல்லவிளக்கம்.
@karthikeyan6284
@karthikeyan6284 3 года назад
Arumaiyana pathivu ayya vanakkam
@linktolive3010
@linktolive3010 3 года назад
Ongala patha oru puthunarch guruji🙏🙏🙏
@user-zn7ux6nl5y
@user-zn7ux6nl5y 3 года назад
மாலை வணக்கம் ஐயா, புதன் ஏழில் நீஸ் பலம் அல்லவா பிறகு எவ்வாறு அதற்கு 33% பார்வை பலம் உள்ளது புதன் மகரத்தில் நட்பு நிலையில் இருக்கும் பொழுது பார்வை பலம் பெறுமா தயவுகூர்ந்து விளக்கம் ஐயா
@savithirip4888
@savithirip4888 3 года назад
Vanakkam guruji super explained kadaga laknam .
@janakivijayan3580
@janakivijayan3580 3 года назад
Arumai Aiyaa🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@diviyavani1212
@diviyavani1212 3 года назад
Ayya pls upload Tula lagnam
@ashwinis1052
@ashwinis1052 3 года назад
Namaste guruji , very nice prediction 🙏, my son has Saturn in 2 nd house guru is aspecting from 6 th house. How will be Saturn dasha, Saturn is in magha nakshatra. Ketu is in lagna
@lalilaliththa9296
@lalilaliththa9296 6 месяцев назад
Yes Sir 100 100 Thankypu
@kannaiyaG1985
@kannaiyaG1985 3 года назад
குருஜி ஜோதிட சூப்பர் ஸ்டார்
@saravanar6886
@saravanar6886 3 года назад
குருஜி ஆனந்த கோடி நன்றி ! நீங்கள் குருவாக கிடைத்தது என் பாக்கியம். 🙏🙏🙏
@Aisshu28
@Aisshu28 Год назад
I see
@rajeswarivs485
@rajeswarivs485 2 года назад
Amazing explanations.
@photpicservices6214
@photpicservices6214 2 года назад
Hi
@kavithamageshwaran3463
@kavithamageshwaran3463 6 месяцев назад
U r genius sir
@baskaran1203
@baskaran1203 3 года назад
Excellent guruji thanks guruji
@sharmilat8115
@sharmilat8115 3 года назад
I know a person who went foreign who has saturn in 8th house With mars aspect. 😱😱😱
@Vim7272
@Vim7272 3 года назад
Super Sir But Sun pathhi solla sir, pls include sun in different house for kadaka lagna
@sharmilat8115
@sharmilat8115 3 года назад
Sani 56:30, 7 il sani, sukran, sevvai enna palan. Rendu paapa gragam, oru suba gragam, subathuvam seyum alavuku balam irukkumaa?
@VelmuruganMaxwell
@VelmuruganMaxwell 3 года назад
வீடியோ பேட்டாதக்கு நன்றி அன்னா💐💐💐💐
@kalaiselvis3192
@kalaiselvis3192 3 года назад
Rமிகுந்த நன்றி குருஜி
@ai77716
@ai77716 9 месяцев назад
2,9 th parivarthanai - khadga yogam pathi sollanga guruji🙏🏽🙏🏽🌸
@bjsir
@bjsir 3 года назад
If the 8th Lord is Saturn, kadaga lagna. If it is Asthangam means what will happen
@jSaravanan1409
@jSaravanan1409 3 года назад
Gurujii pls tell kadaka laknam 8ill porunami chandran combination which not told in this video. Thanks
@krishnaveni5919
@krishnaveni5919 3 года назад
பத்தாம் வீடாக மேஷத்தில் சுக்கிரன் ஐயா
@lakshmanakumar.pnanthini7041
@lakshmanakumar.pnanthini7041 3 года назад
அறிவு சாரல் அருமை.சாமி
@venivelu5183
@venivelu5183 2 года назад
Sir, super🙏🙏
@devaraj7595
@devaraj7595 3 года назад
மிக்க நன்றி குருவே 🙏🙏🙏🙏
@user-uj8wr3kx4h
@user-uj8wr3kx4h 3 года назад
ஐயா குருஜி சொல்லமுடியாத விளக்கம் மிகவும் அருமை நன்றி ஐயா
@iyyappan3156
@iyyappan3156 3 года назад
இரண்டாவது வீட்டில் மகம்1ல் சனி மகம்4ல் கேது 3ல் கன்னியில் சூரிய புதன் தகப்பன் ஆயுள் எப்படி ஐயா உத்திராடம் மகர ராசி
@ganeshganeshk7987
@ganeshganeshk7987 3 года назад
நன்றி குரு ஜீ
@murugesanc5530
@murugesanc5530 Год назад
Guruji,,sir,,kadaga,lacknathukku,varakkudatha,sani,,,puthan,thasai,,,pool,,kadaga,rasippady,,sank,,puthan,thasai,,vanthalum,ave,yogam,thane,sir
@Rajan-mg7jo
@Rajan-mg7jo 3 года назад
நன்றி குருவே!!
@thankaprasath3611
@thankaprasath3611 3 года назад
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
Thank you so much guruji
@adisundarm.shanmugam4338
@adisundarm.shanmugam4338 3 года назад
Great sir.realy I like you
@girijabalasubramanian7497
@girijabalasubramanian7497 3 года назад
Super guruji.neendaaushoda erukanum...
@prabaharan210
@prabaharan210 3 года назад
அருமை அருமை குருஜி
@skassociates8134
@skassociates8134 3 года назад
Chandran saram come in hastham, thiruvonam, rohini and I hope, most of planet give benefit, even if it is budha, sutra, saturn house....
@ssuganthi2537
@ssuganthi2537 9 месяцев назад
வணக்கம் குருஜி 🙏
@thangavelperiyasamy5022
@thangavelperiyasamy5022 3 года назад
ஐயா கடகலக்னம் இரண்டில் ராகு குருவின் ஏழாம் பார்வையில் உள்ளது...ராகுவால் ஏற்படும் தீயபலன் குறையுமா?(குரு மகரத்தில்)
@krishnan1605
@krishnan1605 3 года назад
கடக லக்னத்திற்கு துலாம் கேது நன்மை செய்யும் என்று கூறும் தாங்கள், ரிஷப கேது 11ம் இடமாக இருந்தாலும் நன்மை செய்யாது என்று கூறுவது ஏன்? பாதி ஸ்தானம் என்பதாலா ? அல்லது ஏறுகண ராசியில் உள்ள கேது நன்மை செய்யாது என்பதாலா? . தயவுசெய்து விளக்க வேண்டும் ஐயா.. நன்றி...
@krishnan1605
@krishnan1605 3 года назад
மன்னிக்கவும். பாதகக ஸ்தானம் என்று வாசிக்கவும்.
@malagopal4064
@malagopal4064 2 года назад
Vanakkam Guruji 8kethu Erunthal palan Sollunnga Guruji
@user-mh1gg5gv6r
@user-mh1gg5gv6r 9 месяцев назад
Nandri guruvae
@user-mh1gg5gv6r
@user-mh1gg5gv6r 11 месяцев назад
Thanks guruji
Далее
when you have plan B 😂
00:11
Просмотров 8 млн
Tutorial | LLMs in 5 Formulas (360°)
2:40:31
Просмотров 705 тыс.
The Story of @SchumyVannakaviyangalOfficial  | TM Podcast
2:06:25
when you have plan B 😂
00:11
Просмотров 8 млн