Тёмный
No video :(

Kathaiyalla Varalaru: Why LK Advani Did Not Become Prime Minister Of India? 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 318 тыс.
50% 1

Kathaiyalla Varalaru: Why LK Advani Did Not Become Prime Minister Of India?
கதையல்ல வரலாறு: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பிரதமராகாததன் கதை
#KathaiyallaVaralaru
#LKAdvani
#BJP
Subscribe To News 18 Tamilnadu Click below link
/ @news18tamilnadu
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Опубликовано:

 

23 мар 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 227   
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 Год назад
வாழ்க பிஜேபி வளர்க தாமரை வாழ்க பாரதம்! லால்கிருஷ்ண அத்வானி, அடல்பிகாரி வாஜ்பாய், முரளிமனோகர் ஜோஷி, அனைவரது ஆதரவுடன் வெற்றிகரமாக பத்து ஆண்டுகள் இந்தியாவை வளர்ச்சியை நோக்கி சிறப்பாக ஆட்சி செய்து வரும் நரேந்திரமோடி ஜி அவர்களின் மக்கள் பணி வாழ்க! கட்சிப் பணி வாழ்க! தேசப்பணி வாழ்க! தெய்வீகப் பணி வாழ்க! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@L.P.KottaichamyLPK
@L.P.KottaichamyLPK Год назад
திரு மிகு L. k.அத்வானி ஜீ‌ அவர்கள் தேசப்பற்றுமிக்க‌ மாபெரும் தலைர் மற்றும் மத்திய. அமைச்சராகவம் மான்பு மிகு அடல் பிகாரிவாச்பாய் முன்னாள் இந்திய பிரதமர் உடன் இனைந்து பணியாற்றி நமதுஇநதிய ராணுவத்தினர் உதவியுடன் கார்கில் பகுதியை மீடடெடுத்தார் பாரதத்தாயின் நல்ல பிள்ளைகள் நலமுடனும் வழமுடனும் வாழ மனதார வாழ்த்தும் ஓர் இந்தியர் ஜெய்ஹிந் जय हिंद जय श्रीराम.
@L.P.KottaichamyLPK
@L.P.KottaichamyLPK Год назад
பாரத்தாயின் மானம் காக்க கார்கில் போரில் தங்கள் உயிர்களையும் உடல்களையும் உடல் உறுப்புகளையும் தியாகம் செய்த இந்திய ரானுவீரர்களை மனதார வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்.
@user-vl2jt7ly1f
@user-vl2jt7ly1f 5 лет назад
சிறந்த தலைவர்
@gopisankar679
@gopisankar679 5 лет назад
அத்வானி பிரதமர் ஆகியிருந்தால் ராமர் கோவில் கட்டி இருக்கும்.... பாக்கிஸ்தான் நாடு இல்லாமல் இருந்திருக்கும்
@yogaanandhan7306
@yogaanandhan7306 11 месяцев назад
உண்மை உண்மை அத்வாணி அய்யா பாரத பிரதமர் இருந்தால் நல்லா இருந்திருக்கும்
@gkgganash3022
@gkgganash3022 5 лет назад
சோ ஜி இருந்தால் இன்றைய ஜனாதிபதி அத்வானி ஜி...
@navaneethakrishnannn938
@navaneethakrishnannn938 Год назад
மறக்க முடியுமா அத்வானி தலைவரே கோவை வெடிப்பையும் மறக்க இந்திய பிரதமாராக பார்க்கவும் முடியவில்லை என்ன ஒரு வேதனை இருக்கு இருக்கு
@vijayanp7247
@vijayanp7247 5 лет назад
அத்வானி இல்லையெனில் ப .ஐ .க புதைக்குழிக்கு போயிருக்கும் இதனை மறந்தவர்கள் நன்றி கெட்டவர்கள்.
@pandiansiva5957
@pandiansiva5957 Год назад
😮கடமைஅத்வானி.கண்ணியம் வாஜ்பாய்.கட்டுப்பாடுஇந்தியபிரதமர்திருநரேந்திரமோடிஜீவாழ்கபாரத்மாதாகீஜே
@angappans9964
@angappans9964 Год назад
சிறந்த தலைவர் பாரதிய ஜனதா கட்சியின் முதன்மை தலைவர்.
@user-qn1jk9sr8c
@user-qn1jk9sr8c 5 лет назад
வாஜ்பாய் பிரதமராக இருந்த அந்த ஐந்து வருடங்கள். நான் பிஜேபி யை விரும்பிய வருடங்கள். அதன் பிறகு அத்வானி பிரதமர் வேட்பாளராக அறிவிக்காத தால் எனக்கு பிடிக்காமல் போனது. மே 17 2009 . பிறகு என் தமிழ் இனம் சார்ந்து மட்டுமே சிந்திக்கிறேன்
@balasubramaniyan9485
@balasubramaniyan9485 5 лет назад
லூசு மாறி பேசாத மோடி ஒரு சிறந்த பிரதமர் தான்
@karnan3344
@karnan3344 4 года назад
Paithiyam
@nandhakumars8629
@nandhakumars8629 5 лет назад
அத்வானி ஒரு நல்ல மனிதர் கடந்த முறை p m அத்வானி தேர்வு செயது இருக்க வேண்டும் இந்த முறை pm Bjb எளிதில் வெற்றி பெற்ற வாய்ப்பு அதிகம்
@riyasahamedmohamedismail1983
@riyasahamedmohamedismail1983 5 лет назад
Kalavaram pannavar nallavar
@ragulskiew4787
@ragulskiew4787 5 лет назад
சுதந்திர ம் பெற்று தந்தது காங்கிரஸ் இல்லை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
@kumarmariakumar
@kumarmariakumar 5 лет назад
comedy
@rajantirumalainambi5796
@rajantirumalainambi5796 4 года назад
நல்லது
@vinolidy4378
@vinolidy4378 3 года назад
மிக சரி
@sivananu1419
@sivananu1419 3 года назад
😶😶😶😥😥
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 Год назад
BIG COMEDY
@ChandraSekar-ie7up
@ChandraSekar-ie7up 5 лет назад
அத்வானியின் கதை அமைதிபடை மனிமாறன் கதை போன்றது.
@appusurya4596
@appusurya4596 4 года назад
Ya
@palanisamyp.s.6752
@palanisamyp.s.6752 11 месяцев назад
சில வாய்ப்புகள் நழுவிப்போனாலும் அத்வானியின் நோக்கத்தை நிறைவேற்றியவர் திரு நரேந்திர மோடி. ஒரே லட்சியம் இருவர் சேர்ந்து நிறைவேற்றுவது மகிழ்ச்சியே.
@MahendraRaja-bi4dg
@MahendraRaja-bi4dg 4 месяца назад
nadri ketta Guru' Durogam Maybe
@sasiveda1982
@sasiveda1982 5 лет назад
எனினும் இவரது அயரா உழைப்பிற்க்கு வாழ்த்துக்கள், நன்றி...!!!!!!
@kailekaile2159
@kailekaile2159 5 лет назад
8ja
@klakshmanan7215
@klakshmanan7215 5 лет назад
Advani is best.
@maheswaranmahi9105
@maheswaranmahi9105 11 месяцев назад
அத்வானி bjp உடைய கடவுள்
@SureshBabu-qd9ou
@SureshBabu-qd9ou 5 лет назад
Good leader
@thirupathit9803
@thirupathit9803 11 месяцев назад
Excellent. Hats off to Advani ji.👌👍🙏
@jairamramnath
@jairamramnath 5 лет назад
No BJP without Vajpayee and Advani,Modi took BJP to the next level.
@sudhakaran1313
@sudhakaran1313 5 лет назад
Poda lusu kuthi
@27051989bajrangdal
@27051989bajrangdal 5 лет назад
That is true... But Advani should be respected within party...
@vishalraj-db9cw
@vishalraj-db9cw 4 года назад
Qp
@skk5405
@skk5405 2 года назад
ஆனால் Advaniku துரோகம் செய்தது மிகப்பெரிய தவறு... Advani, vajpayee இல்லை என்றால் BJP என்ற ஒன்றே இல்லை, N Modium இல்லை... Advani, Vajpayee வளர்த்த குழந்தை தான் BJP... " எந்தன்றி கொண்டார்க்கும் உய்வுண்டம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு "..
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 Год назад
​@@27051989bajrangdal ADANIJI is the best but now stands fully CHEATED and STABBED, he is Greater than Vajpayee but now fully cheated and threatened. Most Unfortunate
@tkchandramouli7605
@tkchandramouli7605 Год назад
ரதம் ஓட்டி மதவாதம் பரப்பி நாட்டின் ஒற்றுமையை குலைத்தவர்.
@Siraj-up6ls
@Siraj-up6ls Год назад
Onmai
@manikandansubramanian9174
@manikandansubramanian9174 5 лет назад
Great leader. He has developed many leaders selflessly for BJP
@prachithmj3085
@prachithmj3085 5 лет назад
L K Advani.. Superb Man... And indian
@manikandansubramanian9174
@manikandansubramanian9174 5 лет назад
He Proposed Vajpayee to become PM and sacrificed his ambitions for party
@user-hc9je5wm4w
@user-hc9je5wm4w 5 лет назад
👑 king maker bjp LKA
@mariasoosaiponnaian8701
@mariasoosaiponnaian8701 5 лет назад
Butcher of peace
@jafarali3579
@jafarali3579 5 лет назад
ஆடும் வரைக்கும் ஆடடா மனிதா...ஆன்டவன் அன்றோ ஆட்ட நாயகன்..... அரை இறுதியில் அநியாயம் வெல்லலாம்.....இறுதிச் சுற்றில் இறைக்கே வெற்றி....!
@BALAKrishnan-yq9dw
@BALAKrishnan-yq9dw 5 лет назад
Jafar Ali appo Pakistan natu madum nala erukanum ungala mari alugaluku apti thane sollunga
@mbvoip4681
@mbvoip4681 5 лет назад
@@BALAKrishnan-yq9dw அவருடைய பதிவில் பாக்கிஸ்தான் எங்கிருந்து வந்தது....திருந்தவே மாட்டீங்களா?
@musthakahamed2461
@musthakahamed2461 5 лет назад
God.is.great
@narayanasamy2297
@narayanasamy2297 11 месяцев назад
​@@BALAKrishnan-yq9dwhü
@nithyanandansdomain1531
@nithyanandansdomain1531 5 лет назад
There would have been no BJP or Modi without L K Advani
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 Год назад
Lalkrishna advani is the great great greatest leader and ironman of Bjp. I looked and fan in advaniji........ So great great great..... Leader.... Advaniji.....
@நரவேட்டையன்1992
18:28 வாஜ்பாய் மிதவாதி என்றால் நரேந்திர மோடி மதவாதியா
@Jamaljamal-ne8bl
@Jamaljamal-ne8bl Год назад
The iron man l k advaani ji 👍👍👍
@kumarji_rider2239
@kumarji_rider2239 5 лет назад
Jaiiii sri Ram 🙏
@MahendraRaja-bi4dg
@MahendraRaja-bi4dg 4 месяца назад
❤ Jai shree Ram Nandri ketta Durogikal Maybe JAI Barath Jai TN JAI ADVANJi JAI shree Ram Jai LalkrishnaAdvanji We are with you God Ram with you JAI Hind
@krishnamachariraghavachari2300
Hearty congratulations
@AnbuAnbu-yx4vr
@AnbuAnbu-yx4vr 5 лет назад
இவர் பிரதமர் அகி இருந்தால் மக்களை இவ்வளவு கொடுமை பண்ணயிக்கமாட்டார்
@arunkumar.s9084
@arunkumar.s9084 5 лет назад
Great leader L.K advani ji ,the man who had united people in name of hindu
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 5 лет назад
அத்வானி பாகிஸ்தான் சென்ற போது நாட்டை பிரித்த கயவன் முகம்மதலி ஜின்னாவை புகழ்ந்தது மிக பெருந்தவறு
@27051989bajrangdal
@27051989bajrangdal 5 лет назад
I accept
@senthilkumar963
@senthilkumar963 5 лет назад
பிஜேபி யில் எனக்கு பிடித்த ஒரே தலைவர் அத்வானி மட்டுமே...
@riyasahamedmohamedismail1983
@riyasahamedmohamedismail1983 5 лет назад
Kalavaram panna alukkuk Koda pidikkira
@starneshg.a1974
@starneshg.a1974 5 лет назад
supper star athvani
@viswanathan3852
@viswanathan3852 Год назад
Mass indian leader
@RamaSamy-bf7nv
@RamaSamy-bf7nv Год назад
Athvani oru theivam
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 5 лет назад
காங்கிரசை போல் ஊழல் பாஜகவில் இல்லை
@mbvoip4681
@mbvoip4681 5 лет назад
நண்பரே மொத்த இந்தியாவையே விற்க தயாராகி வருகிறது BJP
@deepakdayalan2185
@deepakdayalan2185 5 лет назад
Koothi kabothi Kannan.
@sudhakaran1313
@sudhakaran1313 5 лет назад
Dai lusu kuthi kannan
@v.shrivari4thc245
@v.shrivari4thc245 5 лет назад
Bjp is good party
@deepakdayalan2185
@deepakdayalan2185 5 лет назад
@@v.shrivari4thc245 see the record of all States how many girl children and women affected by your esteemed party.
@senthilkumar.m3900
@senthilkumar.m3900 3 года назад
Brave leader of Bjb Advaniji
@umapathyumapathy3680
@umapathyumapathy3680 5 лет назад
The hindu hero athuvani
@rajkumarv505
@rajkumarv505 5 лет назад
Bjp long story ....
@dharmalingamkaruppanan153
@dharmalingamkaruppanan153 11 месяцев назад
உணர்ச்சிக்கு சாம்பிராணி புகை போட்டதால் அவரை ஆண்டவன் அதிகாரத்தில் உட்கார வைக்கவில்லை. இது தான் விதி
@mohamedghani8010
@mohamedghani8010 5 лет назад
he is talented person..but he divided hindu & muslim
@Mara_Thamilan
@Mara_Thamilan 5 лет назад
He is Religious fanatics who did Kara seva and demalished our Babar masjid
@mohamedghani8010
@mohamedghani8010 5 лет назад
ஆம்
@RaviChandran-mi2ei
@RaviChandran-mi2ei 5 лет назад
very good presentation.....keep it up
@samuvel2364
@samuvel2364 Год назад
பீடை கிராக்கி ஒழிஞ்சது. சாவு கிராக்கி ஆட்சில உக்காந்துச்சு
@abeilleslade
@abeilleslade Год назад
இன்று இந்தியாவின் வீழ்ச்சிக்கு கார்னகர்த்த இந்த பீஸ் தான்.
@kannanrajagopalan8124
@kannanrajagopalan8124 Год назад
I admire BJP because of Advani ji. He is party man not Power Monger like other parties leader. Now i like Modi ji. Modi ji is work for the country. In BJP is counttry and party is supreme not individual.
@hajiabdulla5077
@hajiabdulla5077 5 лет назад
மோடிபிரதமர்ஆகும் வரைகிடைத்த(பேச்சு சுதந்திரம்)பிரதமர்ஆனபின்புகிடைக்கவில்லை(ஊர்புகழும் கூண்டுக்கிளிஆனார்மோடி)
@Godisgood2009
@Godisgood2009 5 лет назад
மதவாத கட்சி தான் bjp. மதவாத கட்சி , கட்சியை காப்பாற்றும். ஆனால், மதச்சார்பற்ற கட்சி தான் நாட்டிற்கு தேவை.
@viswanathan3852
@viswanathan3852 11 месяцев назад
Advaniyal bjp, bjpyal advani
@robertbroose3401
@robertbroose3401 11 месяцев назад
He has no stamina to be the leader the people of India expect.
@vijayakumar8938
@vijayakumar8938 5 лет назад
BJP counting the days
@SabapathiLogammal-ur6bh
@SabapathiLogammal-ur6bh 11 месяцев назад
ADVANI IS A HARD WORKER FOR BJP. AT THE TIME OF SELECTION OF PM POST, PRSENT DEFENCE MINITER SELECTED MODI FOR PM POST. THEREFORE.ADVANI WAS NOT GIVEN CHANCE. FIRST IF ALL FOR GUJARATH CM POST, ADVANI SELECTED THE MODI FOR CM POST IF GUJARATH.. THEREFORE ADVANI WAS NEGLECTED AND MODI SELECTED AS PM. RECENTLY THE MODI MOT CARED THE ADVANI IN A BJP MEETING. I SAW IT IN THE TV. THEREFORE ADVANI WAS NOT NEGLECTED BY THE PUBLIC. THEREFORE THE BJP PEOPLE THEMSELF NEGLECTED THE ADVnANI AND MODI CAPTURED THE PM PODT.
@mohammedazarudeen1986
@mohammedazarudeen1986 5 лет назад
News 7 மாதிரியே video போட்டா HIT ஆகிடும்னு நினைச்சுட்டீங்களா?!!!😀😀😀 Copy அடிக்காதீங்க... சொந்தமா சிந்தியுங்கள்.
@kumark-xy4cj
@kumark-xy4cj 5 лет назад
adhvani ji... great leader
@riyasahamedmohamedismail1983
@riyasahamedmohamedismail1983 5 лет назад
Poda fool
@alakeshwaran5765
@alakeshwaran5765 5 лет назад
Pjp ku support for the first time in the
@manojpushpaksurezh7699
@manojpushpaksurezh7699 5 лет назад
Sorry Congress didn’t get us independence it was each Indians effort which made independence a reality.....
@SAHARAKA
@SAHARAKA 5 лет назад
Advani ayya ithuvaraikun complaint aaga Twitter layo face book layo intha visayathei pathivu pannalayei. Neenga yen intha mathri fake news spread panrengae
@balasubramanian3422
@balasubramanian3422 Год назад
புன்னியாவானே நீர் வாழ்க...
@abdullashaik930
@abdullashaik930 4 года назад
Present situation of advani like curry leaf. Because after complete of curry just throw the curry leaf. Modi has given more respect in Tripura meeting
@vishnur1573
@vishnur1573 5 лет назад
BJP is not for development of people.. they develop themselves.. right from beginning read about BJP.. work for yourself is their moto and manifesto..
@tnatarajan236
@tnatarajan236 11 месяцев назад
😊
@DEENgmailcomdeen
@DEENgmailcomdeen 5 лет назад
No compare advani is OK but corporate criminal modi worst pm Indian history
@roshinimaricar5219
@roshinimaricar5219 5 лет назад
SATYANAS! 🔥LAL KRISHNA ADWANI !🔫🔫💣
@kumarmunis9926
@kumarmunis9926 5 лет назад
Bjp modi ji
@somasundaram8864
@somasundaram8864 5 лет назад
மோதி என்பது Title. முழுப்பெயர் நரேந்தர் தாமோதர் லால் மோதி. ஆங்கிலத்தில் MODI என்றுதான் எழுதப்படும். மோதி நகர் Modi Nagar Moti Lal Nehru. மோதி லால் நேரு மோதி டயர் Modi tyre
@sgokulakrishnan1995
@sgokulakrishnan1995 5 лет назад
Nehru modi ?
@bhushanabk3973
@bhushanabk3973 5 лет назад
ஐயர் மேல்தட்டு ஆதிக்க புத்தி !
@நரவேட்டையன்1992
12:10 1992 இந்திய தேச ஒற்றுமையில் காவி மதவாத சக்தியால் கரைபடிந்த நாள்
@Siraj-up6ls
@Siraj-up6ls Год назад
Onmai
@ambujamramiah7142
@ambujamramiah7142 11 месяцев назад
What goes around comes around!
@saroonsaroon5840
@saroonsaroon5840 5 лет назад
Hai
@pillaikumar7753
@pillaikumar7753 Год назад
Ilike.adeani..but.notbjp
@thiyagarajan5237
@thiyagarajan5237 5 лет назад
தேவையற்ற பதிவு
@SubramanyanValiyasala-tq3cm
@SubramanyanValiyasala-tq3cm 11 месяцев назад
Advani is arefugee from sind in todays pakistan advani cameto indiaasa beggarasindihindu
@rajkumarv505
@rajkumarv505 5 лет назад
IAM advanian....
@bharaths5348
@bharaths5348 2 года назад
En thaivam modi ayya
@Akileshwari-et5nh
@Akileshwari-et5nh 11 месяцев назад
Bad,leader
@ibrahimkpm
@ibrahimkpm 5 лет назад
அவன் மேய்ச்சதே எரும!!!! அத நீ பெருமையா வேற சொல்லுற!!
@gokulj7299
@gokulj7299 Год назад
L.K.அத்வானி‌ அய்யா பாரத‌ பிரதமராகி‌ இருந்தால்‌ இன்று இந்தியா‌ இவ்வளவு பெரிய வளர்ச்சி பெற்றிருக்குமா?இருக்காது.
@நரவேட்டையன்1992
13:04
@riyasahamedmohamedismail1983
@riyasahamedmohamedismail1983 5 лет назад
Advanikku appooo
@rajeshe4676
@rajeshe4676 5 лет назад
.
@balrajraj968
@balrajraj968 Год назад
Advani top leader modi 1 akusto
@sundarc1592
@sundarc1592 4 года назад
Hi
@jayanarayanan9759
@jayanarayanan9759 5 лет назад
🚩
@Thambi696
@Thambi696 5 лет назад
Perasiriyar anbazhagan muthalvar aagatha kathaiyum podunga
@vigneshthangavel6643
@vigneshthangavel6643 2 года назад
criminal for babar issues
@suthakartamil2239
@suthakartamil2239 5 лет назад
Kathai alla varalaru Aanal kathai😠
@shakeelh8750
@shakeelh8750 4 года назад
PRVENBHAITHOGADEYA HESTAREY PODUNGA
@srinivasankamath7493
@srinivasankamath7493 Год назад
Radhayathiraiendra Rathayatheraipala Appavigalmaranathuku Karanamanavar.karma Evaraivedadhu
@vinodk6654
@vinodk6654 5 лет назад
This man LK was fooled by modi
@psaravanan9091
@psaravanan9091 11 месяцев назад
ஆக மொத்தம் BJp க்கு கொல்கை கிடையாது
@anime_is_for_u
@anime_is_for_u 11 месяцев назад
எல்லாம் மோடி, அமித் ஷா ட்ரோகம்
@veerananveeranan4418
@veerananveeranan4418 Год назад
இப்போது அத்வானி எங்கே? பதில்; குப்பை தொட்டியில்
Далее
❌Ему повезло больше всех #story
00:41