Тёмный

Katpaga Vallinin 

அருணகிரிச்செல்வர்  Magantharen Balakisten
Просмотров 49 тыс.
50% 1

Katpaga Vallinin - Ragamalika
Ananda Bhairavi, Kalyani, Bhageshri, Ranjani

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@bhaveshpillay749
@bhaveshpillay749 3 года назад
Who ever is playing the mridangam that person got a gift from god
@dayalanreddy4232
@dayalanreddy4232 8 месяцев назад
Awesome rendition indeed!✨🎇🎶🎼🌻🌺🌹💐❤👍🙏
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 14 дней назад
divine gift , back ground music so good to compensate god bless you all
@msselvam28
@msselvam28 5 лет назад
நவராத்திரி….முதல் நாள் பாடல் ராகம் ராகமாலிகா கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!..... கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!....... தேவி….. கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!.... தேவி….. கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்………… பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்….. பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்.. சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட…. சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட… சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட….. கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்.. நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்.. நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ.. நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்.. நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ.. ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள… ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள… ஏன்…. இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள… ஆனந்த பைரவியே.. ஆதரித்தாளும் அம்மா! ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா! கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,…………………………. கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்…. எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்….. நல்லாசி வைத்திடும் நாயகியே……. நல்லாசி வைத்திடும் நாயகியே… நித்ய கல்யாணியே …… கல்யாணியே கபாலி காதல் புரியும்…….. கல்யாணியே கபாலி காதல் புரியும் …அந்த உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!.... உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!... கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்.. நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய் வாகீஸ்வரி மாயே…. வாராய் இது தருணம்… நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்… வாகீஸ்வரி மாயே… வாராய் இது தருணம்… பாகேஸ்ரீ தாயே … பாகேஸ்ரீ தாயே பார்வதியே….. பாகேஸ்ரீ தாயே பார்வதியே….. இந்த லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா! லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா! கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,……. அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்.. அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்.. கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் … அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்.. கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் … தஞ்சம் என அடைந்தேன் .. தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான் ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா! கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா!,…….
@bhaveshpillay749
@bhaveshpillay749 3 года назад
Well done god bless the musicians
@bhaveshpillay749
@bhaveshpillay749 3 года назад
👌
@user-vo5ir6vk6u
@user-vo5ir6vk6u Год назад
Ammah Thaye gods blessings on ur beautiful voice n music keep it going❤️🙏
@aroomoogonpamela4428
@aroomoogonpamela4428 11 месяцев назад
Om Shakti❤🙏
@ushamuralidharan1847
@ushamuralidharan1847 Год назад
ഹായ് നല്ല കീർത്തന o
@ranichetty9681
@ranichetty9681 2 года назад
Top mridangam player and the flute
@preminim2903
@preminim2903 Год назад
🙏🙏🙏🙏🙏Om Sakthi Amma Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye Amazing voice 🙏May God Bless You
@sairam2006
@sairam2006 3 года назад
Excellent singing. 🙏🏽
@kannansomasundaram1682
@kannansomasundaram1682 3 года назад
OM Muruga
@kevychinnien3991
@kevychinnien3991 3 года назад
🙏Om Shakti🙏
@rohanprasanth7059
@rohanprasanth7059 5 лет назад
soul full song
@giridharnatarajan842
@giridharnatarajan842 3 года назад
ThiruChitrambalam
@ragavanar6072
@ragavanar6072 9 лет назад
Very nice song
@vsrgash
@vsrgash 8 лет назад
Very good rendition.
@nayana3012
@nayana3012 7 лет назад
Beautiful!!!
@anuradakaveri1371
@anuradakaveri1371 Год назад
Very nice
@kindcaring1801
@kindcaring1801 3 года назад
🙏
@vasanthvasu6993
@vasanthvasu6993 2 года назад
Nice 👍
@vahishwarankarthikeyan8573
@vahishwarankarthikeyan8573 8 лет назад
This is nice
@gurusiva1784
@gurusiva1784 5 лет назад
I like
@manivannan8258
@manivannan8258 10 лет назад
SUPERRRR.....
Далее
Shiv Tandav Stotram
9:14
Просмотров 2,4 млн
Презентация iPhone 16 за 4 минуты
04:00
Narahari Deva
9:38
Просмотров 15 тыс.
Kancha Dalaayataakshi
5:53
Просмотров 78 тыс.
T. V. Sankaranarayanan || Carnatic Vocal Concert  Part 01
1:13:52
Sivanaar Manam Kulira -  Thiruppugazh
5:47
Просмотров 31 тыс.