Тёмный

Katrin Mozhi with Lyrics | Mozhi | Vidyasagar | Vairamuthu | Prithviraj, Jyothika | HD Song 

Saregama Tamil
Подписаться 7 млн
Просмотров 1,6 млн
50% 1

Katrin Mozhi Song With Lyrics in TAMIL & ENGLISH::
Start Singing the super hit song from the movie "Mozhi". Music Composed by Vidyasagar.
"காற்றின் மொழி" சூப்பர் ஹிட் பாடல் "மொழி" படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளில். வித்யாசாகர் அவர்களின் இசையில் கேட்டு மகிழுங்கள் !
SONG DETAILS::
Song : Katrin Mozhi
Movie : Mozhi
Singer : Balram
Music : Vidyasagar
Lyricist : Vairamuthu
Star Cast : Prithviraj,Jyothika,Prakash Raj,Swarnalatha
Director : Radha Mohan
Producer : V. Ravichandran
Banner: Bhaskar Films (P) Ltd
FOR LATEST UPDATES::
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.com/+Saregamatamil
Visit our website: www.saregama.com
#KatrinMozhi #Vidyasagar #SaregamaTamil

Видеоклипы

Опубликовано:

 

4 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 476   
@BanuPriya-sj5ds
@BanuPriya-sj5ds 3 месяца назад
2024 இந்த பாடல் கேட்பவர்கள்
@muruganagriculturemotors6725
@muruganagriculturemotors6725 Месяц назад
Me
@rkraja3070
@rkraja3070 3 года назад
கொண்டாடப்பட வேண்டிய இசையமைப்பாளர்.......மீண்டும் உங்கள் இசையால் எங்களை நிரப்ப வாங்க ....... வித்யாசாகர........ஐயா
@mamumamamu3303
@mamumamamu3303 3 года назад
2020?any one love this song my fav Line பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும்
@kaviyanithi7784
@kaviyanithi7784 3 года назад
Penmai umai anal nanam mozhiyagum ganam illa
@mamumamamu3303
@mamumamamu3303 3 года назад
@@kaviyanithi7784 Sry thapa type panitan
@kaviyanithi7784
@kaviyanithi7784 3 года назад
Ippa correct pannitinga
@mamumamamu3303
@mamumamamu3303 3 года назад
@@kaviyanithi7784 Ama ....tq for information
@kaviyanithi7784
@kaviyanithi7784 3 года назад
Ninga boya girla
@redvelanredvelan7659
@redvelanredvelan7659 Год назад
இந்த voice என்னய எங்கேயே இழுத்து போகுது ஆனா எங்கன்னு தெரியல 💆🏻‍♂️🎶😇
@eswaranperiyasamy9437
@eswaranperiyasamy9437 3 месяца назад
Deep peace 😊
@krishnansridhar4927
@krishnansridhar4927 2 года назад
மிக திறமையான இசை அமைப்பாளர் வித்யா சாகர் ..திரை உலகம் இவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று மிக வருந்துகிறேன் .அமுக்கு , தூமுக்கு என்று சென்று கொண்டிருக்கிறது
@johnyjack007
@johnyjack007 3 года назад
இயற்கையின் மொழிகள் புரிந்துவிட்டில் மனிதரின் மொழிகள் தேவை இல்லை
@VenkateshVenkatesh-vk3pd
@VenkateshVenkatesh-vk3pd 2 года назад
கல் தோன்றி மண் தோன்றி மனிதன் தோன்றுவதற்கு முன் தோன்றிய மொழி நம், தமிழ் மொழி... ஆகையால், நம் தமிழ் சொந்தங்களே தமிழில், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பதிவிடுங்கள்..... அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏🙏
@segaranbenny6569
@segaranbenny6569 4 месяца назад
I have enjoyed this songs sujatha sing the song.and also Balram bombay.thanks both singers.
@Naturequeen0105
@Naturequeen0105 2 месяца назад
My fav line❤
@JAYJAYINFINITY
@JAYJAYINFINITY 2 месяца назад
இயற்கையோடு நாம் இயற்கையில் நாம் JAY JAY INFINITY ✨☄️
@karthikeyansivanpaathai9186
@karthikeyansivanpaathai9186 3 года назад
இந்த பாடல் வரிகள்,இசை,குரல் அற்புதமான படைப்பு!👍👍👍
@itz_ranish6662
@itz_ranish6662 Год назад
நல்ல ரசனை
@syamlalsyamlal5361
@syamlalsyamlal5361 4 года назад
Sujatha chechi deserves a national award for this
@samcherry1329
@samcherry1329 2 года назад
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்😊❤
@chitraharshinivarunraj6888
@chitraharshinivarunraj6888 Год назад
😌❤
@gokulprasad691
@gokulprasad691 Год назад
❤️
@ranimarimuthu8531
@ranimarimuthu8531 Год назад
@@gokulprasad691 yhjibh
@ranimarimuthu8531
@ranimarimuthu8531 Год назад
Bbbbhiibb
@ranimarimuthu8531
@ranimarimuthu8531 Год назад
8hbhvibhviib
@vishakramesh82
@vishakramesh82 3 года назад
Sujatha chechi missed national awards for many of her songs unfortunately
@veloovijay9281
@veloovijay9281 Год назад
Poo pookum oosai Netru illadha matram Thithukkuthey Kaatrin moli Mudhal murai parten Un samayalarayil Sujatha mdm voice vera levela irukkum
@sajucyril6740
@sajucyril6740 11 месяцев назад
Correct
@tonymaliyekkal
@tonymaliyekkal 9 месяцев назад
❤ ഇതൊക്കെയാണ് സംഗീതം ❤ വിദ്യാസാഗർ സർ ❤ സുജാത ചേച്ചി ❤ ഹൃദയം ആനന്ദിക്കുന്ന ഗാനം ❤
@Bhukutty
@Bhukutty 3 года назад
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை (காற்றின் மொழி) காற்று வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது (இயற்கையின் மொழிகள்) (காற்றின் மொழி) வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும் உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும் ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும் (இயற்கையின் மொழிகள்) (காற்றின் மொழி)
@sangudurai8084
@sangudurai8084 5 месяцев назад
பாராட்ட மொழி இல்லை
@farookfaru2726
@farookfaru2726 3 года назад
ഹോ എജ്ജാതി ഫീൽ ആണ് ❤️
@rikasrock665
@rikasrock665 3 года назад
வித்யாசாகரின் மற்றுமொரு வெற்றிப்படைப்பு. தேன் வந்து பாயுது காதினிலே......
@panchadsaramthayaparan5038
@panchadsaramthayaparan5038 2 года назад
wow very superb lyrics
@ramkumarps5423
@ramkumarps5423 9 месяцев назад
Beautiful expression. Thanks for giving such beautiful song by Singers and Composer. Ramkumar
@arokiamarydhanraj776
@arokiamarydhanraj776 5 месяцев назад
This song is an. Awesome one because of Vairamuthu, Vidhyasagaar and with the sweet voice of Sujatha Mohan.🎉
@UKaviya-mo2zh
@UKaviya-mo2zh 3 года назад
Idhu maadri oru song and idhu maadri oru movie thirumbi yeppo varumnu therila❤️❤️❤️❤️
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 3 года назад
100% True
@gopikakrishna2910
@gopikakrishna2910 2 года назад
This is my favorite movie. Such a feel 😌. Everyone in this film loves and respect everyone.
@gopiganesan7244
@gopiganesan7244 Месяц назад
♥️♥️♥️ உண்மை ஊமை ஆனால், கண்ணீர் மொழியாகும்...... ♥️♥️♥️☹️
@srirankan2651
@srirankan2651 3 года назад
Sujatha Mam really rocks Vidyasagar excellent composition. So beautiful. Thank you.
@srikrishnatransport7889
@srikrishnatransport7889 5 месяцев назад
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் கேட்கும் போதெல்லாம் நான் ஒருவர் இல்லை இருவர் ஆகிறேன் இருவர் ஆகிறேன்
@suvethar6486
@suvethar6486 5 лет назад
Nice voice of sujatha mam in vidyasagar sir's composition
@rikasrock665
@rikasrock665 3 года назад
வைரமுத்து வைரமுத்து தான்
@ezhilr6226
@ezhilr6226 11 месяцев назад
😍🥰 எப்போதும் நான் விரும்பிக் கேட்கும் அற்புதமான பாடல், இசை (ம) குரல்கள் 💯💫💥🔥♥♥♥... ஜீவனை உருக வைக்கும் பாடல் ❣❣❣...
@sreelakshmibraj6269
@sreelakshmibraj6269 5 лет назад
Kaatrin Mozhi Oliyaa Isaiyaa Poovin Mozhi Niramaa Manamaa Kadalin Mozhi Alaiyaa Nuraiyaa Kaathal Mozhi Vizhiyaa Ithazhaa Iyarkaiyin Mozhikal Purinthuvidil Manitharin Mozhikal Thevai Illai Ithayathin Mozhikal Purinthuvidil Manitharkku Mozhiye Thevai Illai Kaatrin Mozhi Oliyaa Isaiyaa Poovin Mozhi Niramaa Manamaa Kaatru Veesum Pothu Thisaikal Kidaiyaathu Kaathal Paesum Pothu Mozhikal Kidaiyaathu Paesum Vaarthai Pola Mounam Puriyaathu Kangal Paesum Vaarthai Kadavul Ariyaathu Ulavithiruyum Kaatrukku Uruvam Theeta Mudiyaathu Kaathal Paesum Mozhiyellam Saptha Kootil Adangaathu Iyarkaiyin Mozhikal Purinthuvidil Manitharin Mozhikal Thevai Illai Ithayathin Mozhikal Purinthuvidil Manitharkku Mozhiye Thevai Illai Kaatrin Mozhi Vaanam Paesum… Excellent composition and singing
@nandkishorkhairnar8622
@nandkishorkhairnar8622 3 года назад
Meaning in english?
@MINNAMINUNGU
@MINNAMINUNGU 3 года назад
Super ❤❤🎶👍👍👍👏👏👏
@veerasamyjayakumar9104
@veerasamyjayakumar9104 3 года назад
Sujatha mam would be awarded national award for this beautiful rendition. Don't know why not awarded?
@mohan1771
@mohan1771 2 года назад
Politics
@veerasamyjayakumar9104
@veerasamyjayakumar9104 2 года назад
May be
@krishna.s.
@krishna.s. 3 года назад
*Vidhyasagar* ❤️❤️❤️❤️❤️
@veloovijay9281
@veloovijay9281 4 года назад
Sujatha madm n vidyasagar sir vairamuthu sir roda combo intha paddula vera level mellisai yin utchakkaddam
@SreekeshKS-xq9st
@SreekeshKS-xq9st 11 месяцев назад
She deserves National Award for this ❤
@sayoojpv3434
@sayoojpv3434 6 месяцев назад
Sorry bro tallent has no importance here. Only politics🤦
@SreekeshKS-xq9st
@SreekeshKS-xq9st 5 месяцев назад
@@sayoojpv3434 exactly 🙂
@pkavitha194
@pkavitha194 4 года назад
Wow super and semma voice ennaku romba pedicha song 🎶🎤🎶
@simimolshanu9357
@simimolshanu9357 Год назад
എനിക്ക് വളരെ ഇഷ്ടമുള്ള പാട്ടാണ്, ഇതിലെ വരികൾ സുജാത ചേച്ചിയുടെ മനോഹരമായ ശബ്ദം നിശബ്ദതയിൽ നിന്ന് ശബ്ദത്തിന്റെ ലോകത്തെ അറിയാൻ ശ്രമിക്കുന്ന ഗാനം ജ്യോതിക മാം her attitude in this film... Awesome ❤️❤️❤️❤️❤️
@vivekvivek9722
@vivekvivek9722 13 дней назад
Sujatha Mam..... Legendry Singer....... Great....Time We r Blessed To Listen Such A Kaavviam.....
@user-dq6yf2wk2y
@user-dq6yf2wk2y 5 месяцев назад
Wow sema padal❤❤
@peacepeace7813
@peacepeace7813 Год назад
இந்த ஐந்து நிமிட பாடல் வரிகள் தான் இந்த திரைப்படத்தின் மொழி.... 😍
@umamaheswari9317
@umamaheswari9317 4 года назад
Sujatha mam, you are just awesome mam. When I close my eyes and listen your voice in this song, I had a tear in my eyes. Love you mam. you must be awarded a national recognition.
@subashreepadmanaban1431
@subashreepadmanaban1431 3 года назад
Namavittupillai song
@santharamakrishnan1556
@santharamakrishnan1556 2 года назад
Yes
@RaviKumar-kd6ot
@RaviKumar-kd6ot Год назад
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
@suvyakb6195
@suvyakb6195 2 года назад
What a lyrics ....uhhhhhh 🔥🔥 & Beautifull singing Also Sujatha chechi ishtam ❤️
@manikyavelu8190
@manikyavelu8190 3 года назад
The song katrin mozhi express the human emotions elegantly; the lines remind us of Poet Shelly and the tune composed commendably and the singer sang it like an Angel. It lifts the soul to the sky and fly like a lark.
@manikyavelu8190
@manikyavelu8190 3 года назад
While appreciating and adoring the lyric and also equating it to the verse of the Poet Laureate William Wordsworth, one doubt needs to be cleared. In the print the second line of the song, the letter 'na' in the word, manama has two circles. Could it be three please?
@priyababu6231
@priyababu6231 Год назад
What a beautiful song no words .❤
@022gopinath.p7
@022gopinath.p7 Год назад
2023 ல இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.
@lovelyjk4836
@lovelyjk4836 5 лет назад
One of my favorite song I love this song☺️
@gnaneslogan3954
@gnaneslogan3954 9 месяцев назад
meaningful song credit to song writer. tune and composing marvelous .to the public the voice of the singer very touching, she really enjoy the song and meaning.
@angelinaangelina4134
@angelinaangelina4134 Год назад
Super song and nice voice thank you 🙏🌹🌿🌹🌿
@angelinaangelina4134
@angelinaangelina4134 Год назад
Jothika Madam (sister) na Tamil movie name (nachiyar) parthen super acting thapu seiravangalku perfect punishment whomever tharanum good super happy women's day wishes 🙏🙏🌿🌹🌿🌹💖
@muniandynarasiman775
@muniandynarasiman775 2 года назад
What a powerful lyrics by KaviPerarasu Vairamuthu. Genius
@user-rk7li7rb3n
@user-rk7li7rb3n 6 месяцев назад
வித்யா சாகர் அவர்களின் இசை மனசை மயக்கி கிறங்கடித்து விட்டது போங்கள்.
@seethalekshmi4660
@seethalekshmi4660 5 месяцев назад
Lyrics+music+voice 👌🏻👌🏻👍🏻👍🏻❤️❤️feelful rendition ❤️❤️
@shamziyasdiary4332
@shamziyasdiary4332 3 года назад
Karikk kand vannavar ivide come on ☺️👍
@anaswararaj5482
@anaswararaj5482 3 года назад
🤣njan
@ajbawesomedude4154
@ajbawesomedude4154 3 года назад
Same here bro
@kdpappakspappa9144
@kdpappakspappa9144 17 дней назад
Semma ❤❤❤solla varthikal illa❤❤❤❤arumaiyana vidhya sagar sir❤❤❤plz come back sir ❤❤❤
@SathishKumar-vz4zz
@SathishKumar-vz4zz 2 года назад
மௌனம் கூட சில நேரம் அழகு. வாழ்வு முழுமையும் இப்படியே இருந்து விட தோன்றுகிறது.
@balajib785
@balajib785 4 месяца назад
நான் இந்த பிரபஞ்சத்தின் இதழ் மற்றும் விழியை பார்க்கிறேன் ஃ❤
@sinivasansinivasan6379
@sinivasansinivasan6379 3 года назад
சுஜாதா அம்மா
@vaithivaithi3007
@vaithivaithi3007 Год назад
அருமையான பாடல் மனதுக்குள் ஏதோ ஒரு ஏக்கம்.இந்த பாடலை கேட்கும் போது
@marieswariprasath5460
@marieswariprasath5460 Год назад
உண்மை ஊமை ஆனால் ,கண்ணீர் மொழி ஆகும்.💯
@mohannair3311
@mohannair3311 Год назад
Vairamuthu is a real diamond and vidyasagar a genius musician.great blend.
@Dharuj
@Dharuj 2 месяца назад
மெய்சிலிர்க்க வைக்கும் வரிகள்❤
@ShibuXavier-ms5uj
@ShibuXavier-ms5uj 3 месяца назад
What a beautiful song Love you❤️
@teamkingofking945
@teamkingofking945 4 года назад
മലയാളി ഇവിടെ വായോ
@bhagyalakshmi9300
@bhagyalakshmi9300 3 года назад
Dande vanneee
@anilajoseph2297
@anilajoseph2297 3 года назад
😀
@teamkingofking945
@teamkingofking945 3 года назад
@@anilajoseph2297 hai you are from
@teamkingofking945
@teamkingofking945 3 года назад
@@bhagyalakshmi9300 hai
@hakunamatata3655
@hakunamatata3655 4 месяца назад
Oomboooo kena pundais
@rizwanramis2525
@rizwanramis2525 4 года назад
Such a beautiful song ...anyone in 2020?😌
@Naturequeen0105
@Naturequeen0105 2 месяца назад
Ennai maranthu ketkum paadal❤
@mubinamubina9914
@mubinamubina9914 2 года назад
உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும் ........
@indiravijayalakshmi7727
@indiravijayalakshmi7727 6 месяцев назад
Kaviperarasu Is a legend 🙏
@Sudhandhiraparavaigal22
@Sudhandhiraparavaigal22 7 месяцев назад
Any one in 2024❤❤❤
@Abhinavsagar.A.S
@Abhinavsagar.A.S 6 месяцев назад
3:22 -3:46 soo relaxing bgm❤️‍🩹
@NareshKumar-er4ng
@NareshKumar-er4ng 6 месяцев назад
Vidyasagar most underrated... Avaroda music ku ma adimai...❤
@balajib785
@balajib785 5 месяцев назад
இந்த பாடலில் மிக உயர்ந்த அர்த்தம் உள்ளது ஃ❤
@veluppillaisaravanapavan656
@veluppillaisaravanapavan656 3 года назад
What a beautiful song. (From Canada)
@balajib785
@balajib785 5 месяцев назад
இந்த உலகத்தி காற்று எங்கும் உள்ளது ஃ❤
@sreejapklm3006
@sreejapklm3006 2 года назад
സുജാതേച്ചി ❤❤❤
@preethij9636
@preethij9636 3 года назад
அன்பின் மொழியும் மௌனமாகிறது....சூழ்நிலைகளால்.......அதுவும் இன்பமே...
@greentrends8734
@greentrends8734 Год назад
indha song sujatha mamku semaya set akiduchi
@sharronnesarajah3559
@sharronnesarajah3559 3 года назад
I started to love this song today. I completely forgot about this song all these day's. Sujatha Mohan's voice is so beautiful. What a great song to listen too.
@renugadevi9187
@renugadevi9187 11 месяцев назад
❤1
@parathan
@parathan 4 года назад
காதல் பேசும் மொழி எல்லாம் சப்த கூட்டில் அடங்காது...
@rahulpiousinfantiousjose6571
@rahulpiousinfantiousjose6571 3 года назад
This song my favorite and Reminds my childhood when I was Studying 3rd std during this time My Father Mother Me together we watched I miss that moment till now
@sureshshanmugam1740
@sureshshanmugam1740 6 месяцев назад
Vairamuthuvin vaira varikal❤
@shervinjames8081
@shervinjames8081 2 года назад
Vidhyasagar🔥🔥❤❤❤.
@nawabjahn1835
@nawabjahn1835 Год назад
Realy Goosebumps This Voice &song
@bkala9506
@bkala9506 3 года назад
Vidyasagar sir yr music different &great.
@kirancc81
@kirancc81 Месяц назад
Isai innisai Vidyasagar ❤❤❤
@user-qd2uv9ht3z
@user-qd2uv9ht3z 8 месяцев назад
No words. When I hear i feel im in heaven.
@KannanS-ik2hp
@KannanS-ik2hp 2 года назад
Sujata mam❤️❤️💞💞
@shankargowri242
@shankargowri242 2 месяца назад
2025 indha paadhal keppavargal
@saffrondominic4585
@saffrondominic4585 5 лет назад
by far the best song by Vairamuthu Sir! 4:04 whoa!
@sarojamurugavel8315
@sarojamurugavel8315 2 года назад
My favorite song 😍 sarosathish 🥰
@sivaganga3281
@sivaganga3281 2 года назад
சுஜாதா பாடியவர்
@shaimashaima456
@shaimashaima456 3 года назад
Manikuttan livil padiyath kett vannathaaa ❣️🙌
@boomztamilkaraokestation1133
@boomztamilkaraokestation1133 4 года назад
Best version. Thanks 😊
@ShaloShalomi
@ShaloShalomi 11 месяцев назад
This song is my all time favorite ❤
@user-xv9qk5br9j
@user-xv9qk5br9j 3 года назад
ഒത്തിരിഫീൽ ആണ് ഈ song കേൾക്കുമ്പോൾ
@divyaradhakrishnan855
@divyaradhakrishnan855 5 лет назад
Really heart melting song with aesthetic lyrics. Really it was an awesome singing by sujatha mam. Vidhyasagar sir always Melody king. We miss your music sir..
@harismemana6051
@harismemana6051 4 года назад
Vidhya sagar sir.such r u great composer
@arumugamappunu6813
@arumugamappunu6813 3 года назад
வைரமுத்து..கண்ணதாசன், வாலிக்கு பிறகு தமிழ் திரைக்கு கிடைத்த அற்புதமான கவிஞர்💐💐💐
@mathavankani2050
@mathavankani2050 2 года назад
This song melting voice 😍 .. so nice song.... Fav❤️ .... 😘😘
@karthikeyans.v9731
@karthikeyans.v9731 4 года назад
அருமையான வரிகள்
@saipaintings7915
@saipaintings7915 4 года назад
காற்றின் மொழி...ஒலியா? இசையா? பூவின் மொழி....நிறம்மா? மனமா? கடலின் மொழி...அலையா? நுறையா? ... காதல் மொழி...விழியா? இதழா? இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை காற்றின் மொழி...ஒலியா? இசையா? பூவின் மொழி....நிறம்மா? மனமா? காற்றே வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழிகள் கிடையாது பேசும் வார்த்தை போல...மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை....கடவுள் அறியது உலவி திரியும் காற்றிருக்கு....உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழி-எல்லாம்... சப்த கூட்டில் அடங்காது இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை காற்றின் மொழி... வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிரமாய் வெளியாகும் உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும் ஓசை தூங்கும் ஜாமத்தில்...குச்சி மீன்கள் மொழியாகும் ஆசை தூங்கும் இதயத்தில்...அசைவு கூட மொழியாகும் இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை காற்றின் மொழி...ஒலியா? இசையா? பூவின் மொழி....நிறம்மா? மனமா? கடலின் மொழி...அலையா? நுறையா? காதல் மொழி...விழியா? இதழா? இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை
@charu0814
@charu0814 3 года назад
Excellent
@speak_truth
@speak_truth Год назад
மனமா என்பது தவறாக இருக்கும் என்று நினைக்கிறேன். பூக்கள் மணக்கும் Flowers give fragrance மனம் என்றால் இதயத்தை குறிக்கும்.
@Pradeepathangaraji
@Pradeepathangaraji Год назад
♥🥰❣️💜
@ajeeshg3664
@ajeeshg3664 Год назад
Still as my dailer tone ❤️ 2022
@dineshkumarkarthikeyan2383
@dineshkumarkarthikeyan2383 3 года назад
அருமையான பாடல்❤❤
@premak5862
@premak5862 2 года назад
Most beautiful my fav song
@tamilselvan729
@tamilselvan729 3 года назад
Beautiful song and beautiful voice 🌹🌷🌹
@masalacoffee9495
@masalacoffee9495 3 года назад
മൊഴിയിലെ പെർഫോമൻസ്സ് കണ്ടിട്ട് രഞ്ജനികാന്ത് നേരിട്ട് വിളിച്ചിട്ടുണ്ടന്ന് പൃഥ്വിരാജ് പറഞ്ഞിട്ടുണ്ട് ❤️
@prakashmenonmenon2603
@prakashmenonmenon2603 3 года назад
My Self So Much Like Random Mixing Of Vidyasegar Super Composing Music
@harinic4209
@harinic4209 5 лет назад
Feeling like heaven
@N98690
@N98690 4 года назад
Melting... really super song. Fav one