அதை விட ஒருத்தர் நம்மள எமாத்துராங்கன்னு தெரிஞ்சும் மறுபடியும் அவங்க வந்து பேசுனதும் மறுபடியும் பேசுரோம் ஆனா அவங்க நம்மள மறுபடியும் விட்டு போராங்க ஆனாலும் மறுபடியும் நம்ம கிட்ட பேச மாட்டங்களான்னு நம்ம மறுபடி மறுபடி அவங்க கிட்ட தான் நிக்கொம் அப்போ அவங்க நமக்கு ஒண்ணுமே reply பண்ண மாட்டாங்க அதுதா பெரிய வலி 😢😢😢 அந்த வலி யாருள்ளம் அனுபவிசிசிருக்கிங்க 😢😢😢😢😢
Thayav senju love pannathinga,apdi panna kandipa marriage pannikkongo, love failure life fulla nambala saga adikkum, love marriage panna konja nal than parants avoid pannuvanga apram sari agirum,ana love failure life fulla nambala saga adikkum plzzz.. ..
ஒருத்தங்க நம்மளோட கதைக்கிறப்போ பாக்கிறப்போ பாசத்த காட்றப்போ எல்லாம் எங்கள தான் love பன்றாங்க அப்டின்னு நினைச்சு அவங்க love நம்பி இருக்கிறப்போ......அவங்க வந்து நான் உன்ன love பண்ணல உன் sister ra தான் love பன்றன் என்னு சொன்னா எப்படி இருக்கும்..... அழ கூட முடியாத situation .... En endaa oru pakkam avan nallaa akka va santhosama paapan endu santhosam ....matta pakkam naan thaan ipdi avan en mela paasam vachaan endu ninachathu enta thavaru..... Mudijela but kadanthu vanthiddan