Kelvikkenna Bathil : Exclusive Interview with Naam Thamizhar Katchi Founder-Leader Seeman (27/02/2016) - Thanthi TV Catch us LIVE @ www.thanthitv.com/ Follow us on - Facebook @ / thanthitv Follow us on - Twitter @ / thanthitv
திரு சீமான் அவர்கள் மீது எனக்கு கொஞ்சம் கூட மதிப்பு இருந்தது கிடையாது. அவரின் அடாவடி பேச்சு மற்றும் அகம்பாவ body language எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது ..... ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின் அவரின் மீதுள்ள மதிப்பு எனக்கு மிகவும் அதிகரித்துள்ளது. அவருடைய தெளிவான கொள்கை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதற்கு அவரை விட திரு ரங்கராஜ் பாண்டே க்கு தான் நான் மிகுந்த நன்றி சொல்கிறேன். நான் மனதில் நினைத்திருந்த அத்தனை கேள்விகளையும் திரு பாண்டே கேட்டுவிட்டார். அதற்கு பொறுமையாக தெளிவாக பதில் அளித்த திரு சீமானுக்கு என் பணிவான வணக்கங்கள்.
முதல் முறையாக பாண்டே கேள்விகேக்க தினறியதையும், பதில்களை ஒப்பு கொண்டதையும் பார்த்தோம்,.. மிக சிறந்த தேவையான, தொலைநோக்கு பார்வை நிறைந்த பதில்கள்,... தமிழக மக்கள் இப்படிப்பட்ட தலைவனை தவற விட்டுவிட கூடாது, ....
கேள்வி கேட்டவருக்கு தான் நன்றி சொல்லணும்... ஏனென்றால் சீமான் அவர்களின் தமிழ் பற்று, தமிழர்களின் ஒற்றுமை ,.. எல்லாவற்றையும் நாம் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பை உருவாக்கியது அருமை..😎🌾🌿
a a a a fa a @@ gmail SaaS and SaaS aaaaaaaaaaaa5a to 5aa55a 5ask and SaaS 5a1 5to I 5I have 5a have 55a 5555a have 5have have 55have have 5a 5and I 5a a 55a55a 5a55a I 5a 5a a 5a 5@@55@@55@ 5a55a 5I a 5a5a and 5S5a55aaS to be 55a 5I 5I have 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS assassins aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
a a a a fa a @@ gmail SaaS and SaaS aaaaaaaaaaaa5a to 5aa55a 5ask and SaaS 5a1 5to I 5I have 5a have 55a 5555a have 5have have 55have have 5a 5and I 5a a 55a55a 5a55a I 5a 5a a 5a 5@@55@@55@ 5a55a 5I a 5a5a and 5S5a55aaS to be 55a 5I 5I have 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS 5S5a55aaS assassins aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa aaaaaaaaaaa
திரு.சீமான் அவர்கள் மிக அருமையாக, தெள்ளதெளிவாக அரசியல்,கொள்கைகள்,மதம், மற்றும் ஜாதி, ஊழல்,லஞ்சம்,பற்றி பேசினார்.இதைவிட யாரும் சரியாக பேச முடியாது.நான் இதற்கு என்னுடைய பாராட்டுக்கள் சொல்லிகொள்ள விரும்புகிறேன் . நிச்சயம் நம் தமிழ்நாட்டு மக்கள் உங்களை திரும்பி பார்ப்பார்கள் .திரு.சீமான் அவர்கள் எல்லா மாவட்டத்திற்கு நேரில் சென்று நம் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும்.
Good exhibition of Leadership from Seeman at this early stage itself unlike other leaders who stumble for such questions. It shows Seeman's clear vision and principles. You nailed it Seeman.
Seeman should never give up with his ideas any time for any reason.. Doesn't matter if he loses.. It kinda feels like i finally got someone to vote.. But he did change in certain issues in the past 8 years.. Now, he feels more confident and steady .. hope it doesnt change even after he wins.
I am north Indian but I fully support seeman. tamil is mother of all languages and world's first language we should not let it die I would like seeman to be next cm and in tamilnadu give first preference to all tamil learning and speaking
+Naam Thamizhar Katchi (நாம் தமிழர் கட்சி) I am a fan of Seeman. but I like periyar as leader. I don't like Seeman now for talking Bad about my leader. u lost a good fan . good Bye
What brother seeman said is completely acceptable. Tamilnadu can be multiethnic state, but the rulling person must be tamilian. Malaysia is a multiethnic country, there are many good Tamil and Chinese leaders, but the rulling person must be Malay leaders. The same rules also apply to Singapore. No other races became prime minister except Chinese.
+kumar raj seeman is cheating tamils... Then why the fuck he married a telugu girl ? He is more dangerous for tamils than karuna and jaya ... his nadar caste is also malayali originated ... Another cheater like karuna and jaya ...
He has prepared a next generation of Leaders. Very very good for Tamil Nadu. Hope the young Leaders succeed in future. Lee Kuan Yew prepared next generations leaders in the 80's!! when he was the "Striker"!!
இதற்கு முன் சீமான் அவர்களுக்கு வாக்களிக்கும் எண்ணம் இல்லை இப்போது சற்றே மாறியிருக்கிறது காரணம் ரங்கராஜ பாண்டேவின் கேள்விகளே - இவண் ஆரியன் என்றழைக்கும் "தமிழன்"
One of the best episodes of kelvikenna badhil, seeman was really vibrant in his thoughts and speech, pande almost nailed him in certain occasions but ultimately it was a very good chat show, kudos to thanthi tv.
+Arun Nair Pande did not nail him. Pande was merely trying to crystalise Seeman's philosophy so that voters would be clear about his stand/philosophy. At least that's what he claims he was trying to do. But deep inside I do not know if that's his intention. He could probably be trying to highlight how Seeman is contradicting himself. No matter what, Pande doesn't seem to understand Seeman's philosophy clearly. Indian voters at the end of the day are going to vote the same donkeys (AIDMK or DMK) in. They are not that smart to think so deeply at issues lying in front of them. Just wish, at least for once, Indian voters to use their brain wisely and go for NTK and Seeman. You may call it wishful thinking. So be it.
Even though Seeman is Aggressive, He is extraordinary skilled person. Whatever the tough or confusing questions, he made it so answerable and bricked his thoughts to made a great structure. Very Brilliant.
Seeman has good gulaities for a true leader to build a good society and a country. Beleive he will dismantle cast discrimination and religious and bulid a country Thamizheezham for thamils.. Congrats next CM Seeman .We support you always
Excellent answers by Seeman. Seeman is not bothered about victory in the elections. He stands by his principles and has displayed his knowledge about the history of the Tamils. Pandey looked a Hindutva when he asked a nasty question about how can a Muslim or a Christian become a Tamilian. Seeman's quote of Qaidhe Millath was the right answer: " By faith I am a Muslim and by language I am a Tamilian"
+mohamed firoz You are wrong! Seeman is clear in his principles that a person is Tamilzhan not only when someone speaks Tamizh but also enrooted in Tamizh culture. How many Muslims and Christians recognize Murugan, Sivan, Tirumal, Indiran as God? They are gods only in Hindus household and it's obvious on whose households Tamil culture lives. Unfortunately, you have to lose your imported identity to become Tamizhan.
Thambi appo unoda kollu peran than seeman CM avuratha pakkamidiyum.... Illa na avaru oru 300 varusam valanum.... Ithu rendu may sathiyam illa... So poi vera vela irrintha parupa
சீமான் வெல்லும் வரை வாக்களிப்போம் 🇰🇬❤️ வீர தமிழர்கள் நாங்கள் நிக்குற பக்கத்தை ஜெயிக்க வைபோம் . 2016 - 4 லட்சம் வாக்கு , 2021 - 31 லட்சம் வாக்கு 5 வருடத்தில்🔥🇰🇬 . அடுத்த 5 வருடத்தில் கல பணியில் புலியாய் பாய்வோம் 🤩👍 . நாம் ஒவ்வறுவரும் குறைந்தது 20 பேராவது நம் கட்சி பற்றி விளக்கி நாம் செய்த செயல்கள் பற்றி விளக்கி ஒவ்வாருவரும் 20 வாக்குகளை பெற்று தரவேண்டும் அது நம் கடமை ❤️
Pandey vs Seeman round 4 .. and still Seeman dominates. சீமானின் வளர்ச்சி சமூக வலைத்தளத்தில் Thanthi TV கேள்விக்கென்ன பதில்2013 இல் ஒரு நாளில் 1100 views 2014 இல் ஒரு நாளில் 1900 views 2015 இல் ஒரு நாளில் 3400 views 2016 இல் ஒரு நாளில் 48000 views
2016 election is a test not only for NTK but Tamils in Tamil Nadu Hope NTK create historyy by being The King or King Maker May Tamilans rule Tamil Nadu
மக்கள், ஊழல் லஞ்சத்தை ஏற்றுக்கொ ண்டார்கள் என்பது தவறான கருத்து. தங்கள் குடும்ப வட்டத்தை தாண்டி நேரடியாக போராட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம் பாண்டே... கயவர்களுடன் குண்டர்களுடன் போராடி நிம்மதியையும் உயிரையும் இழக்க மனமில்லாமல் ஊரோடு ஒன்றி வாழ்கிறோம். இவற்றிக்கு எதிராக ஒருவர் புறப்படும் போதே அவரை சாமர்த்திமாய் கேள்வி கேட்பதாய் முடக்க முயற்ச்சிக்கா தீர்கள் ஊடக நண்பர்கள்..
யாரு மலையாளி யாரு தெலுங்கர் யாரு கன்னடர் யாரு மராத்தியர் யார் இந்தியர் என்று பண்டே சொன்னா நல்லா இருக்கும்..இவர்களை நீங்கள் எந்த அடிப்படையில் சொல்வீர்களோ அந்த அடிப்படைதான் தமிழர்களுக்கும்..உங்களுக்கு சீமானிடம் கேட்பதற்கு வேறு கேள்வியே இல்லையா?..
well done Seeman brother, what an articulation talent and flow of thoughts. Pandey was dumbstruck many times hearing the detailed explanations from Seeman. Have seen political people shouting in debates but they were never to the point. Pretty impressed with Seeman's knowledge and speech delivery. There is no doubt that he's an very ideal chief minister candidate, my support is for you..
All the media are questioning and challenging seeman with his ideas and vision. Is the same media can even think about asking the same questions to karunanidhi and Jayalalitha or other political parties?.They cant do that. Seeman has a vision !! let him be the change we need