தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் குறைந்து இருப்பதற்கு முக்கிய காரணம் இரண்டு. 1. காவிரி ஆற்றில் நீர்வரத்து (கர்நாடக மாநில பா,ஜா,க, காவிரி நீர் பங்கீட்டை, முன்பு எப்படி அமல் படுத்தியது என்று எல்லோருக்கும் தெரியும்). 2. மின்சாரம். மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் தர இந்த 4 மாதத்தில் நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?
THE ANCHOR WAS PRE DETERMINED .THIS NOT A WAY TO CONDUCT A INTERVIEW.EVEN KARAN THAPAR DOES INTERVIEW LIKE THIS BUT HE WAS VERY INTELLIGENT.BUT THIS GUY JUST ONLY ARGUING AND DONT HAVE KNOWLEDGE AND PR
கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை, ஆனால் எங்கள் கட்சி பற்றி பிரச்சாரம் செய்யும் முறையில் தான் பேசுவேன் என்றால், ராஜா, அதற்குப் பெயர் பேட்டியல்ல, விளம்பரம். அதற்கு பிரச்சார விளம்பரப் படம் எடுத்து எல்லா டிவி க்களிலும் ஸ்லாட் வாங்கி ஒளிபரப்பலாமே? அதைவிட்டுட்டு பேட்டி கொடுக்கிறதுக்கு வந்துட்டு பதில் சொல்ல விரும்பவில்லை என்றால் எப்படி?