உங்க வீடியோவை பார்த்தாலே ஒரு மகிழ்ச்சி சகோ நான் கத்தார் நாட்டுல டிரைவராக வேலை பாக்குறேன் கடினமான நேரத்தில் உங்க வீடியோவை பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பா & தங்கச்சி 👏👏💐💐
Iyooo...enikum ponam kallushop....poyie expolre chyaan thonunnu...enoda place cbe but native kannur...bt nw after settled in mumbai...so missing ❤️...njyyy guyzzz...really ur videos jst wowww 🥳🥳🥳🥳 keep rocking 👍👍🥳❤️ recently addicted chechi ad Anna...all d bst ❤️👍
ஆஹா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 😀 கேரளாவில் எப்போதும் கிடைக்குமா கல்லு கல்லுக்கு பக்கம் சைடிஸ் ப்ரோ 😀 கல்லு எங்கள் ஊரில் இல்லை பக்கத்து ஊரில் இருக்கு'😀 காலையில் நான் நைசா கிளம்பி விடுவேன் மனைவி தெரியாமல் காலை வளை பொட்டு தேடுவா😀 நான் குடத்தில் வாங்கி வைத்து புல் லா சாப்பிட்டு வந்துடுவேன் 😀 அது ஒரு காலம் ப்ரோ 😀 அம்மா'மனைவி எல்லாம் அங்கே வேண்டும் ப்ரோ 🙏 வீடியோ மிகவும் மகிழ்ச்சி இருக்கிறது சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🇮🇳🇰🇼🇸🇬🌹🙏