கேரளா முதல் பஞ்சாப் வரை லோடு அழகாக ஏற்றி இறக்கி உள்ளோம். இந்த லோடின் வாடகை விபரம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மேலும் மோட்டார் களைப் பற்றி தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் மேலும் நமது சேனலை ஆதரவு தாருங்கள் நண்பர்களை இது போன்ற பல வீடியோக்களை கண்டு களியுங்கள் நண்பர்களே.. #tamilnadu #travel #long #kerala #timing #punjab #trends
@tn72manitravelingvlog
@iyriders
29 авг 2023