Amma neenga seitha 100 muruku, 100rava laddu, 100 somasu. Neenga sonna maatri Oru function ku seithu Roomba nalla irukunu yellorum Enna paradinanga. Thanks amma
Amma familyum patthukuttu. Intha video recepies um soopera podringa..epdi time balance pandiringa...daily eppo wake up panvinga..valgha valamudan. Ungala patthu naan niraiya learn pannitu irukaen..
Supper mam. Ungalodaeya ella vediosum nan pakkarath unde enakke romba pudikkum ungale. Nella helpa erukke madathode vedio. Nan keralavil erundh than comment pottirikken
கலர் போடாமல் மஞ்சள் தூள் சுடதன்னியில் கலக்கி வடிகட்டி களரினால் சூப்பராக இருக்கும் கேசரி இயற்கையாகவே இருக்கும் உடல்நலம் பாதிக்காமல் இருக்கும் நாங்கள் அப்படித்தான் செய்வோம் நன்றாக இருக்கும்