Тёмный

KG Naidu - ஓர் சகாப்தம் | Tamil Documentary Film 

mediascope® studios
Подписаться 999
Просмотров 70 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
@venkatperumalsamy2070
@venkatperumalsamy2070 Год назад
என்னுடைய பழைய முதலாளி அந்த ஆலமரத்து நிழலில் நானும் இருபது வருடம் இளைப்பாறிய நன்றியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் மலரும் நினைவுகளோடு வாழ்க அவர் புகழ் மறக்க முடியாத அனுபவம் நன்றி நன்றி நன்றி
@annurk.r.velusamy9535
@annurk.r.velusamy9535 Год назад
அருமையான, அவசியமான பதிவு. அன்னூருக்கு பெருமை சேர்த்தவர்களில் முக்கியமானவராக உயர்திரு.K.கோவிந்தசாமி நாயுடு அவர்களை வருங்கால வரலாறு சொல்லும்.
@muthukrishnan6992
@muthukrishnan6992 9 месяцев назад
🙏🙏🙏 KG Naidu தமிழகத்தின் ௮டையாளம்
@rameshp3280
@rameshp3280 Год назад
Vazgha valamudan KG naidu , their organisations.
@srsekhar680
@srsekhar680 Год назад
KG நாயுடு ஒரு சகாப்தம் ஒரு சரித்திரம் ஒருவழிகாட்டி ஒரு முன்னுதாரணம் ஒரு தீர்க்கதரிசி கொங்கு மண்டலத்தின் பெருமை Film மிகச்சிறப்பு பாராட்டுக்கள் தம்பி
@mediascope_studios
@mediascope_studios Год назад
நன்றி அண்ணா
@pnc-tt6zz
@pnc-tt6zz Год назад
வாழ்த்துக்கள்.....வாழ்க...... வளர்க...... வாழ்த்துக்கள்
@TheVenkatalakshmi
@TheVenkatalakshmi Год назад
அழகான குடும்பம்.... கடும் உழைப்பு.... மிகச் சிறப்பான நிர்வாகம்.. இவ்வளவு பெரிய குடும்பமாக ஒற்றுமையுடன் அன்பாகவும்.... அரவணைப்புடன்...பல்கலைக்கழகம் போல சிறப்பாக வாழ்வது பெருமையாக உள்ளது... என் மனதிற்கு நிறைவாக உள்ளது.... இன்று போல் என்றும் நிலைத்து சிறப்புற இறைவனை வேண்டுகிறேன்...ஜி.வெங்கட்ராஜ்....காங்கிரஸ் சேவாதளம்....
@senapathyka8464
@senapathyka8464 Год назад
இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்!
@vanithajayaraj3332
@vanithajayaraj3332 Год назад
Super documentry about my periappa I'm very proud of this and I'm the last daughter of this family tree. Ramaswamy Naidu periappa USA porappa family members name yellam note pannittu ponar athil Nan than intha big proud family in kadaisi daughter nu sonnar.
@rangarajan9080
@rangarajan9080 Год назад
While giving a big Kudos to KG family , respectfully request for retaining and sustaining and nurturing belief and strength to belief in Gods and divinity
@rajgorvishnukumar1026
@rajgorvishnukumar1026 Год назад
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். "ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு" இந்த பாட்டில் உள்ள தத்துவத்தை உணர்ந்தால் இவரைப் போல் வாழலாம். வாழ்க இவர் நாமம் வளர்க இவர் புகழ்
@editorsivakumar3367
@editorsivakumar3367 Год назад
மிகவும் அருமை....பெருமைமிக்க மனிதர்களின் வரலாற்று பதிவுகள் வரும் கால தலைமுறைகளுக்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.... நன்றி 🙏
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 Год назад
எளிமைபக்திஆன்மீகப் பணியாற்றுதல்உழைப்புஇதற்கு உதாரணமாக திகழ்ந்தவர்கல்விச்செம்மல்கே கோவிந்தசாமி நாயுடு அவர்கள்
@darshanarunprasad3833
@darshanarunprasad3833 Год назад
Sandai. Poodaamal. Eappavum. One...Naa. Eruinga...athu...thaan. Naayakar. Perumai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@obedwashington5708
@obedwashington5708 2 дня назад
An interesting life history of KG Naidu.who lived a remarkable life with a lifestyle full of disciplines and enormous faith in God through which he massively achieved many great things in his lifetime . Undoubtedly he lived a legendary life and he he will remain in hearts and minds forever.
@Veejay0309
@Veejay0309 Год назад
ஐயா அவர்களை பல முறை என்னுடைய சிறு வயதில் பார்த்திருக்கிறேன். அய்யாவின் குமாரர். தெய்வதிரு. விஜயகுமார் அவர்கள் எங்களை போன்ற இளைஞர்கள் தலைமை பண்பை பெற வேண்டும் என அன்னூர் Jaycees அமைப்பை கொண்டு வந்தார். 1983 முதல் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. KG அய்யா அவர்கள் அன்னூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளர்ச்சிக்கு மிக பெரிய உதவிகள் செய்தவர்.
@arumugam5324
@arumugam5324 Год назад
2 rupees fack note famous for annur
@vkss2463
@vkss2463 3 месяца назад
திரு விஜய குமார் அவர்கள் எனது தந்தை வி.கே சுந்தரம் அவர்களிடம்,டியூசன் படித்து உள்ளார்,அப்போது அவருடைய காரில் எங்களை ஏற்றிக்கொண்டு அன்னு ர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஒரு ரொவுண்டு அடித்து விட்டு இறக்கி விடுவார்,கை நிறைய சாகேலேட் தருவார்.
@saimuralidharan3033
@saimuralidharan3033 Год назад
We salute. Sri kG naidu namaskaram naina
@SISSAC-jo4iy
@SISSAC-jo4iy 3 месяца назад
நீங்கள் தான் சமுதாயத்தில் எடுத்துக்காட்டான வாழ்கை வாழ்ந்திருக்கீர்கள் வாழ்த்துக்கள் வணக்கம் ஐயா
@pnrarun
@pnrarun Год назад
Great Visionary and Inspirational to younger generation to Honorable Sri K Govindaswamy Naidu. Namaskarams to his family members for carrying his legacy. Best Wishes.
@kumarasubramanianandakrishnan
It’s Great to know seeds spreed by Sri KG Naidu Ji, inspiration, Role model for younger generations of spiritually challenged worldly life . Indeed, Gratitude ❤️🙏😊💐
@ananthikandhasamy8221
@ananthikandhasamy8221 Год назад
Really unforgettable great personality in our Coimbatore district 💐🙏🙏
@gunaguna3780
@gunaguna3780 Год назад
உங்களது குரல் வெண்கல குரல்❤
@girijarajaram3469
@girijarajaram3469 2 месяца назад
Excellent presentation of a reputed family.
@santhoshk7978
@santhoshk7978 Год назад
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. அருமையான பதிவு சார்
@selvarajb6169
@selvarajb6169 10 месяцев назад
வணங்குவோம்
@ravindrandurairaj7604
@ravindrandurairaj7604 Год назад
Hats off to kamma naidus in coimbatore
@inout804
@inout804 2 месяца назад
Appreciate their work in Coimbatore
@shankarsrinivasan1433
@shankarsrinivasan1433 Год назад
❤My Tribute to Respected Naidu Garu Long Live his Legacy Legacy
@senthilkumarsenthilkumar1955
இவரைப் போன்ற தமிழ்ச் சான்றோர் வாழ்வின் பதிவு செய்து சொல்ல வேண்டும்
@srinicherukuri9509
@srinicherukuri9509 6 месяцев назад
Great personality
@pv.sreenivasanpv.sreenivas7914
சிறப்பான பதிவு
@saravanandhinakar
@saravanandhinakar Год назад
Great!!!
@gurusamy2252
@gurusamy2252 Год назад
🚩🇮🇳💗👍🌿💯🛕🙏🏻🌻naidu singam naidu singam 🤺🐘🦬🌿🌻
@balasubramaniamramaswamy3534
I am happy in my service in this group in 1972 to 1983 kadrifabs mani thankyou
@mathavanrenganathan8295
@mathavanrenganathan8295 Год назад
Inspiring and Visionary Leadership, Spirituality and Humanity, Great Person.
@neelamani703
@neelamani703 Год назад
Kg school Annur la miga periya per pona school neraya pillainga padikkaranga IPA varaikkum
@JP-bd8km
@JP-bd8km Год назад
I have a clear memory of my cycling days to school in Annur, where I would often see him seated in the back of car, possibly on his way to Puliampatti mill.
@bigbenmobiles467
@bigbenmobiles467 Год назад
Good KG
@rajdri8957
@rajdri8957 Год назад
Great AYYA.
@Sivasankar_Writer
@Sivasankar_Writer Год назад
Conceived good. Inspiring and being hounoury to watch. Proud of KG sir! congratulations and Thanks the whole team ❤️
@dharmaraja7597
@dharmaraja7597 Год назад
அருமையான பதிவு.... நன்றி....
@devaski
@devaski Год назад
Very inspirational and motivating. A great personality .it's laudable to hear that his whole family and next generation still inspires and carrying on the values.
@legalsolutionhaiamrajfromc7423
Very great Nayidu sir
@prabudeee1
@prabudeee1 Год назад
Inspiring achievement ... Role model for younger generation...
@jagadeesannaidu
@jagadeesannaidu 7 месяцев назад
Great
@sudhakarlogu6369
@sudhakarlogu6369 Год назад
Milestone of principles.
@nagarajanm2654
@nagarajanm2654 Год назад
Great soul.
@rajdri8957
@rajdri8957 Год назад
Blessed family. blessed by KG N AYYA.
@bharathkumar-vy2sz
@bharathkumar-vy2sz Год назад
Good❤🎉😊
@parameshwarinaiduparmeshwa2622
K.g naidu 🙏🙏🙏❤️
@smur4610
@smur4610 Год назад
I am proud of naidu
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Год назад
Lovely.. PSG and KG Group... Wonderful...
@venkatperumal1069
@venkatperumal1069 Год назад
The great
@kavithanaidu3476
@kavithanaidu3476 Год назад
Very inspiring documentary. God bless you
@subashchandiran4632
@subashchandiran4632 Год назад
👍👍👍👍👍👍no words to say his legendary life 🙏🙏🙏🙏
@i4u1963
@i4u1963 Год назад
muruga...OM MURUGA...muruga... om om om om om
@vishnulion4u
@vishnulion4u Год назад
Vera level la 😢.....
@jyagantithirumalesh5602
@jyagantithirumalesh5602 Год назад
please do one video about G. T. Naidu
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft Год назад
👏👏👏 👍👍👍 🙌🙌🙌
@KoduvaiSK1988
@KoduvaiSK1988 2 месяца назад
மத்திய, மாநில அரசுகளின் உதவி இல்லாமல் கோவைஐ தொழில் நகரமாக மாற்றிய பெருமை நாயக்கர், நாயுடு குடும்பங்களுக்கு உண் டு 🎉🎉🎉🎉🎉
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 Год назад
🙏
@karunathanramasamynaicker3323
Good person
@alfe24rajiv
@alfe24rajiv Год назад
KG ❤
@VinothKumar-wd6oy
@VinothKumar-wd6oy 9 месяцев назад
@narayananmv7629
@narayananmv7629 4 месяца назад
🎉
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Год назад
Arumai ! Veetu peyar Namburaar. Mei silirkirathu. Annaarin Pughazh Pallaandu Vaazhha 🙏🙏🙏🙏
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Год назад
Excellent BIO Video.. Please do BIOS of N Mahalingam PSG Group Sree ANNAPOORNA Also.. I am Pradeep Rajkumar from Pollachi- Kalingarayar family..
@moshemoshe5201
@moshemoshe5201 9 месяцев назад
Yenna kalingarayar naan periya 😂
@Balamurugan-tu6br
@Balamurugan-tu6br Год назад
❤siper
@balakrishnanramu2767
@balakrishnanramu2767 Год назад
❤❤❤🐘🐘🐘🙏💐👍💐🙏 32:04 🐘🐘🐘❤❤❤
@krishnamohan1065
@krishnamohan1065 7 месяцев назад
You must show English sub titles
@kalaivanan83
@kalaivanan83 Год назад
There should be inspiration affection to learn this kind of great leaders in workmanship🎉🎉
@Samytravel
@Samytravel Месяц назад
உடைய ரிவரென் றொருதலையாப் பற்றிக் கடையாயார் பின்சென்று வாழ்வர் - உடைய பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல குலந்தலைப் பட்ட விடத்து. (பொ-ள்.) உடையார் இவர் என்று ஒருதலையாப்பற்றிக் கடையாயார் பின் சென்றுவாழ்வர் - பொருளுடையார் இவர் என்று உறுதியாகப்பற்றி மக்களிற் பெரும்பாலார் கீழ்மக்கள்பின்சென்று உயிர் வாழ்வர்; உடையபிலம்தலைப்பட்டது போலாதே நல்ல குலம் தலைப்பட்டவிடத்து-சிறந்த மேன்மக்களினத்தைச்சேரப்பெற்ற போது, அஃது உரிமையுடைய ஒருபொருட்சுரங்கத்தைத் தலைப்பட்டதுபோ லாகாதோ? (க-து.) மேன்மக்கள் சேர்க்கையேஎல்லா நலங்களும் பெருக அடைவதற்குரியது.
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft Год назад
Music very disturbance
@kvenk3
@kvenk3 Год назад
❤💫👌🙏
@srinivasanthiruvengadam6893
Why unnessary background noise
@satheeskumarnarayanasamy1418
Our old Vijaya Mill in Puliampatti was owned by Grandpa Krishna swamy Naidu earlier.
@siddhucreations4715
@siddhucreations4715 12 дней назад
Now?
@baluc3099
@baluc3099 Год назад
Kodi Namaskaram. 🙏
@jothiprakash.l4607
@jothiprakash.l4607 Год назад
27:04
@jawahar77
@jawahar77 Год назад
எல்லா சிறப்பு களும் உன்மை... ஆனால் K G நாயுடு நிறுவனங்களில் கட்டணம் அதிகமாக தான் இருக்கும் கோவை மக்களுக்கு அது தெரியும் அதை மீடியா மறைக்க கூடாது.
@Nichu__Nayaka
@Nichu__Nayaka Год назад
மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு தான்
@Balamurugan-tu6br
@Balamurugan-tu6br Год назад
🎉❤
@thangavelj6138
@thangavelj6138 Год назад
Nalla manidhargal pugazh veli varattum
@rajaramnaidu2402
@rajaramnaidu2402 Год назад
Yes G Krishnan Naidu is not there Naidu not in coimbtore
@baluc3099
@baluc3099 Год назад
Om Muruga, 🕉 Allahu akbar, yesu maharaja🎉
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 Год назад
Neanu naidu than andi .nuvu sepenu apudu naku oka inspiration for kg naidu .that's true for naidu Ipadu etho oka manusalu sepi .naidu caste susenu . Naidu means warriors Epada Eni edam andi manumuku okaye. Eam naidu okke athi coimbatore undavali en nu ante . Nenu kuda naidu . Coimbatore naidu. "Coimbatore krishnna kirthilal" Ea name susika nea nu otchenu
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk Год назад
உண்மையிலேயே நாயுடு ஒரு சகாப்தம் தான் கள்ளநோட்டை நல்ல நோட்டாக மாற்றி வாழ்க்கையில் உயர்ந்தவர்😮
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz Год назад
உங்களுக்கு தெரிஞ்சிருக்குது போல பக்கத்திலிருந்து பாத்தீங்களோ??
@vikrams3525
@vikrams3525 Год назад
நீங்கள் அருகில் இருந்து கண்டீரோ ??? 😡
@formershanmugam2078
@formershanmugam2078 Год назад
🎉
@muthukrishnan6992
@muthukrishnan6992 9 месяцев назад
KG naidu vai thavaraga pesa un paramparke thaguthi elai
@jagadeesannaidu
@jagadeesannaidu 7 месяцев назад
Kids know you are will ....
@rajaramnaidu2402
@rajaramnaidu2402 5 месяцев назад
Waste guys iam Rajaram Naidu
@rnrharishkumar7424
@rnrharishkumar7424 Год назад
தெலுங்கனை விட்டு தமிழன் பெருமையை பேசுப்பா
@sureshsuper8380
@sureshsuper8380 Год назад
@@rnrharishkumar7424 vanthu oompu
@radhakrishnan-hu1xu
@radhakrishnan-hu1xu Год назад
I salute a great one and only legend Thiru K.Govindasamy Naidu 👍
@ravir8155
@ravir8155 Год назад
ஆசியாவையேகெடுக்கனுமாஇனிகாலிஆசியாகண்டம்
@BM-et3vb
@BM-et3vb Год назад
என்னடா சொல்ற
@sekarvara6094
@sekarvara6094 Год назад
Losa ne
@Nichu__Nayaka
@Nichu__Nayaka Год назад
வயிற்று எரிச்சல்.
@sekarvara6094
@sekarvara6094 Год назад
Great
Далее
🎙А НЕ СПЕТЬ ли мне ПЕСНЮ?🕺🏼
3:06:10
DEMONS ARE ATTACKING BRAWL STARS!!!
09:08
Просмотров 13 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 752 тыс.
Dr  Alagappa Chettiar Documentary  film Tamil
32:23
Просмотров 117 тыс.
🎙А НЕ СПЕТЬ ли мне ПЕСНЮ?🕺🏼
3:06:10