Тёмный

Kinjithamum Nenje ||Tamil Christian Keerthanai||John Palmer|| SastriarMrs.Sarah Martin ||The Matins 

The Martins
Подписаться 6 тыс.
Просмотров 12 тыс.
50% 1

Song : Kinjithamum Nenje
Lyric : John Palmer
Introduction : Prof.Martin Devaprasath
Sung & Performed by : Sastriar Mrs.Sarah Martin
Music : Earnest Chellappa
Album : Sthothari
Editing : D.Karthikeyan
Digital on : D.K.Enterprises
Produced & Copyrights : The Matins
open.spotify.c...
www.amazon.com...
wynk.in/music/...
/ sthothari
www.deezer.com...
ar.napster.com...
www.iheart.com...
பல்லவி
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல
கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ
அனுபல்லவி
வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ - கிஞ்சிதமும்
சரணங்கள்
1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
பத்தியில் தெளிக்கவும், - நித்ய
ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
திறமை அளிக்கவும்,
சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் - கிஞ்சிதமும்
2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,
கண்டடைந்தார் பேறு? - நல்ல
தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
தொகுத்து வெவ்வேறு
விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும்,
வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
காரியங்களையும் பார் இது மா ஜெயம் -- கிஞ்சிதமும்
பாடலின் பொருள்
பல்லவி
கொஞ்சமும் நெஞ்சே நீ பயப்படாதே விசுவாசமாகிய கேடகத்தை நீ பிடித்துகொள்.
அனுபல்லவி
உன்னை அழித்துவிடவேண்டும் என்பதற்காகவே வஞ்சக எண்ணத்தோடு உனக்கு எதிராக அம்புகளைத் தொடுக்கும்போது, அந்த அம்புகள் உன் நெஞ்சத்தில் வந்து தைக்காமல் தடுப்பதற்கு. அந்தக்கேடயம் உறுதியான காவலாக அமையும்.
சரணங்கள்
1. பாவத்தை வெறுக்கவும். அபாயத்தைப் பொறுத்துக்கொள்ளவும்,இறையன்பில் தெளிவைப்பெறவும்.உண்மையான வாழ்வினைப்பிடித்துக்கொள்ளவும், உலகத்தை வெற்றி சாண்பதற்குரிய திறமையைப் பெற்றுக்கொள்ளவும் “சாவே உன் கொடுக்கு எங்கே? பாதாளமே உன் வெற்றி எங்கே?" என்று ஆர்ப்பரிக்கவும் ஆண்டவர் உன்னை விரும்பி ஏற்றுக்கொள்வதற்கும் உரிய வல்லமையான போர்க்கருவி அந்தக் கேடயம்.
2. ஆதி காலத்தைச் சேர்ந்த மக்கள். அந்தக் கருவியினால் அல்லவா நல்ல வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டனர். ஆதிகாலத்து ஆபேல் அடியவர் ஒவ்வொருவரையும் பார்க்கும்போது,போன்ற அப்படிப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் பெரிதாகிப்போகும். தீ அணைந்ததையும்,வலிமையான சிங்கத்தின் வாயினைக்கட்டிப்போட்டதையும், உண்மையான வெற்றிகள் பல பெற்ற செயல்களையும் எண்ணிப்பார்த்தால் இது மிகப்பெரிய வெற்றியாகும்.

Видеоклипы

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 22   
@sharmz8266
@sharmz8266 2 месяца назад
கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே - நல்ல…கேடகத்தைப் பிடி நீ - விசுவாசக் கேடகத்தைப் பிடி நீ… வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை… வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்… நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல… நிச்சயமான பரிசை அறிந்து நீ - கிஞ்சிதமும்… பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க…பத்தியில் தெளிக்கவும் - நித்ய. ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க. திறமை அளிக்கவும்… சாவே உன் கூர் எங்கே.. பாதாளமே, உன் ஜெயம் எங்கே….என்று நீ கூவிக் களிக்கவும்… தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க…செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் - கிஞ்சிதமும்.. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ…கண்டடைந்தார் பேறு - நல்ல. தொண்டன் ஆபேல் முதலான வைதீகரை தொகுத்து வெவ்வேறு… விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும்….வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்… கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல…காரியங்களையும் பார் இது மா ஜெயம் - கிஞ்சிதமும்..
@mohanfelicien8608
@mohanfelicien8608 4 месяца назад
Praise the Lord Jesus Christ
@RanjanWilliam-sj3wf
@RanjanWilliam-sj3wf 5 месяцев назад
Many thanks for providing the history of these beautiful lyrics. My father-in-law is from Myeladi. It's beautifully sung by sister Sarah Martin 😄🙏
@johnpandian266
@johnpandian266 2 года назад
பாடலாசிரியரின் வரலாறையும் கொடுத்து , சத்தான பாடலை கொடுத்த மார்ட்டின் தம்பதியர்க்கு நெஞ்சம்நிறைந்த வாழ்த்துக்கள் , நன்றிகள் பல. தொடரட்டும் தங்கள் நற்பணிகள்.
@kalaiarasiarumaiselvam3611
@kalaiarasiarumaiselvam3611 Месяц назад
@anithajebarani
@anithajebarani Год назад
ABSOLUTLELY MINDBLOWING SONG FOR THE AGES
@marybenny1074
@marybenny1074 2 года назад
விசுவாசம் நம் கேடயம் அதையே நாம் பிடித்துவாழும்படிபொருள்படும்படி பாடிய பாடல் மிக அருமை.
@martindevaprasath194
@martindevaprasath194 2 года назад
Thanks
@jancynadar100
@jancynadar100 Год назад
Your efforts to save the old songs are commendable!. Excellent song! Good rendition! Thanks.
@sheelaalison0321
@sheelaalison0321 11 месяцев назад
Awesome iyya
@fourpartsplaying4844
@fourpartsplaying4844 Год назад
Wow wow wow
@premaprema1656
@premaprema1656 Год назад
Superb mam
@orangetraders
@orangetraders 2 года назад
Super
@anandp4053
@anandp4053 Год назад
Supet sister.... உச்சரிப்பு... மிக அருமை...
@anandp4053
@anandp4053 Год назад
கிஞ்சிதமும் என்றால் ... கொஞ்சம் கூட.....
@janakikalaaivani6195
@janakikalaaivani6195 2 года назад
கிஞ்சிதம் என்றால் என்ன அர்த்தம்
@vijayakumari9721
@vijayakumari9721 Год назад
Super
@jestinr1021
@jestinr1021 Год назад
கொஞ்சமும்
@arulmary4222
@arulmary4222 Год назад
நாஞ்சில் தமிழ்
@santhisunil1195
@santhisunil1195 10 месяцев назад
இந்த பாடல் 9,10 வயது இருக்கும் போது படிச்சது.ஆனால் ராகம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு.இருந்தாலும்,பழைய பாடல்களை படிக்கிறது ரொம்ப சந்தஷமாக உள்ளது.
@reyshoot284
@reyshoot284 Год назад
Original tune podu ti
@rubank6567
@rubank6567 2 года назад
💞💞💞
Далее
Timings hated him #standoff #timing #meme
00:14
Просмотров 430 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 266 тыс.
гладиатор/рыцарь
1:45
Просмотров 864 тыс.
Bones & Eddy Baker - LooseScrew (DIEEZ REMIX)
7:10
Просмотров 2,1 млн