Тёмный

Kirangugirean Kaathalil Mella by Sakthi Guru | Full Audio Novel | Mallika Manivannan Publications 

Mallika Manivannan Publications
Подписаться 14 тыс.
Просмотров 108 тыс.
50% 1

Enjoy the full story of Kirangugirean Kaathalil Mella by Sakthi Guru.
For more stories visit:
www.mallikamanivannan.com
www.tamilnovelwriters.com

Развлечения

Опубликовано:

 

20 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@varshanselvaraj7947
@varshanselvaraj7947 Год назад
Rj priyamohan ka kadhai ketka vanthavargal
@rajalakshmi6196
@rajalakshmi6196 6 месяцев назад
Nan
@maheswariselvaraj4754
@maheswariselvaraj4754 6 месяцев назад
@marynatkunam1901
@marynatkunam1901 11 дней назад
அருமையான கதை இன்றைய நவீன யுகத்தில் அண்ணா தம்பி உறவு இப்படி தான் அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉
@muthumano7300
@muthumano7300 Год назад
நாவல் அருமை 👌சகோதரி பிரியா குரல் இன்னும் கேட்க தூண்டுகிறது சரலமான தடுமாற்றம் இல்லாத அருமையான குரல் வாழ்த்துக்கள் சகோதரி 🤝🤝❤️
@umaravibharath5519
@umaravibharath5519 Год назад
அழகான அருமையான குடும்ப கதை 👏👏👏👏👌👌👌மிக சிறப்பான பாத்திரங்கள் 👏👏👏👏👏. பிரியா மோகன் சகோதரி உங்கள் குரலில் அழகானா வாசிப்பில் கதை இன்னும் அழகு 👏👏👏👏👌👌👌👌
@ksathiyabhamanatarajan2294
@ksathiyabhamanatarajan2294 7 месяцев назад
அருமையான கதை இனிமையான குரலில் எதார்த்தமான கதை ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கை சம்பவங்கள் மிக்க நன்றி
@sobanachandrasekaram7849
@sobanachandrasekaram7849 5 месяцев назад
வணக்கம் 🙏🏾 ப்ரியாவுக்காகத் தான் இக்கதை கேட்க வந்தேன்…..💗 கேப்டன் ருத்ரன் கதாபாத்திரத்துக்க மரியாதையுடன் 🫡 நன்றி 🙏🏾
@vigneshkani5899
@vigneshkani5899 Год назад
மிகவும் அருமை சகோதரி தங்கள் குரலில் கேட்க மிகவும் அருமை சகோதரி எனக்கு மிகவும் பிடித்த குரல் மிகவும் அருமை சகோதரி 🍎🍊🍒🫐🍎🍎🍓🫐🍒🍋🍐🍎🍎🍈🍒🍋🍐🍎🫐🍒🍋🍎🫐🍒🍌🍐
@kavithavishnu2790
@kavithavishnu2790 Год назад
வாவ் லவ்லி சூப்பர் செம்ம அழகு அருமை ப்ரியா நான் உங்கள் குரல் எங்கெல்லாம் இருக்கு என்று தேடுகிறேன் உங்கள் குரலை கேட்டதும் எனக்கு அப்படி ஒரு பரவசம் அடைகிறேன் சகி அவ்வளவு அழகாக இருக்கிறது உங்கள் குரல் தேன் கலந்து குரல் அருமை தோழி அருமை அருமை அருமை அருமை அருமை 🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@kavithavishnu2790
@kavithavishnu2790 Год назад
என் அன்பான தோழி ப்ரியா மனதை மயக்கும் மகுடி உங்கள் குரல் என்ன ஒரு ஆளுமை என்ன ஒரு அழகு செம்ம ப்ரியா அது போல் என்ன ஒரு அழகான நாவல் மிகவும் அருமை தோழி வாழ்த்துக்கள் சகியே அருமை அருமை அருமை அருமை அருமை அருமை மிக மிக அருமை
@deepakumar5741
@deepakumar5741 Год назад
வணக்கம் தோழி ப்ரியா.நீண்ட ‌‌ இடைவெளிக்கு பிறகு முழு நாவல் வாசிப்புக்கு நன்றி தோழி.இனிமையான குரலுக்கு நன்றி. வாழ்க வளமுடன் .😍😍😍😍😍
@chandranchandran9488
@chandranchandran9488 6 месяцев назад
Super sister mika அருமை❤❤❤🎉🎉குரலும் மிக இனி மையாக கதை களம்
@murugajothi-mx7mi
@murugajothi-mx7mi 8 месяцев назад
Super super naval voice super உங்கள் குரலில் நாவல்கள் கேட்க மிகவும் பிடிக்கும் சகோதரி அருமை சகோதரி நன்றி ❤❤❤❤ thanks 🙏🙏🙏👍👍👍
@amuthaangel6576
@amuthaangel6576 Год назад
கதை மிக மிக அருமையாக இருந்தது. நிதர்சனமான உண்மை. வாழ்த்துக்கள் சக்தி ஜி!👏👏👏👏💐💐 மகா கவி பாரதியின் கவிதை மனதிற்கு இதமளிக்கின்றது. 😊😊😊 நன்று! நன்று!! ப்ரியா ஜி...! குரலோசை அற்புதம்!!! சூப்பர்! சூப்பர்!
@jeyanthapalachandran2193
@jeyanthapalachandran2193 Год назад
Sweet Surprise Sister 😊 ஆரம்பத்தில் voice : Priya Mohan என இருப்பதை பார்த்து விட்டுத்தான் கதையே கேட்க ஆரம்பித்திருநுதேன். கேட்க கேட்க அருமையாக இருந்தது. ஒரு கூட்டுக்குடும்ப கணவன் & மனைவியின் வாழ்க்கை , தங்களின் பணி நிமித்தம் பிரிந்து வாழும் கணவன் மனைவியின் சின்ன சின்ன ஆசைகள்,ஏக்கம், பாசம், புரிதல் என நாவல் அருமையாக இருந்தது. அதற்கு மேலும் மெருகு சேர்த்திருந்தது பிரியா மோகன் உங்களின் இனிமையான குரல் . அருமை அருமை . Sweet Surprise கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள். Thankyou verymuch Sister 🥰👍
@kathainoolgam
@kathainoolgam Год назад
என் மனசு சொல்றதை அப்படியே சொல்லிட்டீங்க நிஜமாவே இப்படி கதை கேட்கும்போது அவ்ளோ. Super 😊
@ganeshmyth3547
@ganeshmyth3547 6 месяцев назад
அருமை அருமை சூப்பர் ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கு அற்புதமான கதையும் குரலும்
@yogalakshmi2259
@yogalakshmi2259 Год назад
I am impressed with RJ PRIYAMOHAN's storytelling. She choose good stories too. I am searching more of priyamohan novels. Please continue your fabulous work.
@liniamal325
@liniamal325 Год назад
Oo priya. Ella novellum neegale read panuga pls. Very nice ..
@geethagovindhan
@geethagovindhan 7 месяцев назад
கதை மிக மிக மிக மிக அருமை எத்தனை முறை கேட்டாலும் சந்திக்கவே இல்லை அருமை குரல் மிக மிக அருமை குரல் மிக ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌🥳🥳🥳🥳🥳🌹🌹🌹
@manorajes1420
@manorajes1420 Год назад
ரொம்ப அழகான குடும்ப கதை பெண் தான் ஒரு பெண்ணுக்கு எதிரி ❤❤❤
@vanbarasi5667
@vanbarasi5667 Год назад
செமயான குடும்பம் மற்றும் காதல் நாவல் ஒரு இராணுவ வீரர்களின் குடும்பங்களின் சின்ன சின்ன சந்தோஷங்களின் இழப்புகளையும் உணர்வு பூர்வமாகச் உணர்த்தும் நாவல். பிரியா குரலில் இனிமையில் இன்னும் இனிமை.
@lalitharavindran1393
@lalitharavindran1393 Год назад
வணக்கம் மேம் பதிவிற்க்கு நன்றி உங்களுடைய கதை கேட்க ஆவலாக உள்ளது மேம் ஒரு முறை உங்கள் கதைகளை பதிவிடுங்கள் மேம்
@dharanibaisainathan
@dharanibaisainathan Год назад
படித்து முடித்த கதை ஆனாலும் ஆடியோ கேட்கவும் நன்றாக இருக்கிறது❤❤❤
@suguna251
@suguna251 Год назад
Nice story arumaiyaga irunthathu thirumana vazhvil purithal migauvm avasiyam romba arumaiyana family story intresting kathai super vaasipu arumai thank you
@vigneshkani5899
@vigneshkani5899 Год назад
பென்னின் குரலில் ஒரு ஆண்மை என்னை மிகவும் வசிகரிக்கிரது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை மயங்கி விட்டேன் சகோதரி தங்கள் குரலில் பதிவிடும் அனைத்து நாவலையும் கேட்டு உள்ளென் சகோதரி 🍎🍊🍋🍒🍈🍓🍏🍐🍒🍒🍓🍓🍒🍑🍉🍉🍑🍒🍋🫐🍎🍓🍈🍋🍐🍎🍊🍒
@user-vh3or3by4u
@user-vh3or3by4u 5 месяцев назад
😊 super super 💗
@vigneshkani5899
@vigneshkani5899 5 месяцев назад
@@user-vh3or3by4u 🙂
@arasiyalpookal5618
@arasiyalpookal5618 Год назад
Sakthiguru win inthanovelveryveryveryverysuperfamilynovel😏🙂☺😃😉😍😘😋
@rachelchandiran4090
@rachelchandiran4090 Год назад
கதை அருமை சகோ சொல்ல வார்தைகள் இல்லை. கதை ஆசிரியருக்கு நன்றி என்ன ஒரு உணர்வு கலந்த கதை. கதை பிரியா மோகன் குரலில் கேட்க்கும்போதே கதாபாத்திரங்கள் கண் முன் ்அப்பா! ஒரு நல்ல படம் பார்தது போல் இருந்தது. நன்றி
@kavithavishnu2790
@kavithavishnu2790 Год назад
நீ ஒன்று சொல்லடி பெண்னே இல்லை நின்றுகொல்லு பெண்னே எப்போது வரும் உங்கள் குரல் எனக்கு சீக்கிரம் வரவேண்டும் ப்ளிஸ் ப்ரியா ❤😂
@selvang7996
@selvang7996 Год назад
ஹாய் ரம்யா உன்னோட குரலில் ஒரு நாவல் தேடினேன். உன்னுடைய குரலில் கதை கேட்கும் போது மன அழுத்தமே குறைந்து விடுகிறது. இந்த கதையும் செம. நன்றி தங்கை. அன்புடன் அக்கா செல்வா.
@mayahithu7731
@mayahithu7731 Год назад
உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு❤❤❤
@clareclament3695
@clareclament3695 Год назад
Priya mohan unga குரலில் பல பாவங்கள் expressions wonderful modulatiion ❤❤❤❤👌👌👌👌👌 amazing
@logapamathas3
@logapamathas3 Год назад
Hi பிரியா உங்க குரலில் கேட்டது அருமை நாவல் சுப்பர் 😘😘😘
@sukuwasuseela4598
@sukuwasuseela4598 Год назад
So so wonderful novel of Sakthi Super and mesmering voice of talented RJ voice of Priya Mohan . Blessings to her perfect modulation of all characters. Thanks to MM for chosing a gem of a novel. Salute to the 👮Rudran. 🎉❤❤👌👏👏
@sasissj9747
@sasissj9747 Год назад
Mam Unga novel romba Nala kekkuren (Inban with Kokila)
@ramaneshkathiresi1258
@ramaneshkathiresi1258 6 месяцев назад
கதை மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤
@divyamanju4038
@divyamanju4038 Год назад
Sakthi story narration very good 👍.. normal husband wife ego problem resembles very well. Totally story amazing ❤
@All_Rounder366
@All_Rounder366 6 месяцев назад
Ennna oru novel enna oru voice migavum arumai sissy❤❤❤❤
@murugeshanduraiswamy3204
@murugeshanduraiswamy3204 Год назад
Excellent story and extraordinary voice 👌priya sis vazhga valamudan
@DhanalakshmiHaritha
@DhanalakshmiHaritha 8 месяцев назад
கணவன் மனைவி புரிதல் மிக மிக அவசியம் இருவரும் மனம் விட்டு பேசினாலே பிரட்சனைகள் தீர்ந்துவிடும் இருவரின் ஒழுக்கமும் சால சிறந்தது
@arokiyamary1073
@arokiyamary1073 Год назад
❤❤❤❤சூப்பரா இருக்கு மேம் அதுவும் பிரியா மேம் குரலில் அவ்ளோ இனிமையாக அதுவும் தோன் வந்து பாயும் காதினிலே என்ற வாக்கிற்க்கேற்ப சூப்பரா இருக்கு மேம் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@rubymuthukrishnan9190
@rubymuthukrishnan9190 Год назад
மிகவும் அழகாக கதையை நகர்த்தி சென்றது மிகவும் அருமையாக உள்ளது அந்த கதைக்கு உயிர் கொடுத்த பிரியாவின் குரல் 👌
@thikavel1453
@thikavel1453 Год назад
Super story mam Priya Magan voice super ❤❤ nice
@rahinikandan5498
@rahinikandan5498 Год назад
Beautifully crafted positive story with wonderful characterisations. All brought to life by brilliant reading. Many thanks!❤
@kalyanijayakumar9413
@kalyanijayakumar9413 11 месяцев назад
Super excellent family story. I like sakthi novel very much.
@indirakarthi3156
@indirakarthi3156 5 месяцев назад
இந்த கதை...சூப்பர்❤❤❤பிரியா உங்க குரல்❤❤❤
@elegantlook
@elegantlook 8 месяцев назад
Heart touching story..very nice voice modulation is super
@deebakarthik7097
@deebakarthik7097 Год назад
Wow...super...sema👌💐😍 அற்புதமான எழுத்து நடை... அருமையான, அழகான வாசிப்பு ❤
@vanittharanir2231
@vanittharanir2231 6 месяцев назад
அருமை அருமை
@buviramya
@buviramya Год назад
Woweeeeee..... Sakthi guru mam na unga big fan ayeten..... Romba naal unga story padikka நெனச்சேன்.... இப்போ தான் first time கேட்டேன்.... Full ah kekkama kezha வைக்கவே முடில.... Priya mohan sister voice semma semma.... Expression adipoli....அவங்க writer Priya mohan thana.... Expect ur full stories on RU-vid.... Eagerly waiting mam....
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns Год назад
Hai sister awesome magnetic voice super story 👌 ❤❤❤😅😅
@geethagovindhan
@geethagovindhan 7 месяцев назад
கதை மிகவும் அருமை குரல் மிக அருமை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@muthukrishnan4990
@muthukrishnan4990 5 месяцев назад
Tirumbi thirumbi varudu sela sceen. Dialogue exsattra. Novel arumai
@kannanl4342
@kannanl4342 Год назад
வணக்கம் சிஸ்.. நான் உஷா கண்ணன். ஏற்கனவே படித்த கதையா இருந்தாலும் கேட்பதற்கு இன்னும் சூப்பரா இருந்தது சிஸ்..
@DhanalakshmiHaritha
@DhanalakshmiHaritha 8 месяцев назад
Novel miga srumai vassippu amazing
@yesodhaandal1560
@yesodhaandal1560 Месяц назад
Ho mallika mam ungal kathai romba pidikum priya mohan voice super super super
@megalakartik2504
@megalakartik2504 Год назад
Sweet and spicy family novel.. More RJ Priya Mohan voice unexpected and speechless.. Army families all a big saluted.. I enjoyed it..❤❤
@kalphanakannan8676
@kalphanakannan8676 Год назад
Priya unga voice superrrrr.story super
@deepamurali1850
@deepamurali1850 Год назад
Thank you sister. Congrats sis
@reenap603
@reenap603 9 месяцев назад
சகோதரி பிரியாவின் குரலில் கதை கேட்பது மிகவும் அருமை கதை மிகவும் அருமை சகோதரி பிரியாவின் குரலில் மீண்டும் கதை எப்போது வரும் என்று காத்திருக்கிறேன்
@hrk9922
@hrk9922 Год назад
Very nice story very good narration
@PSSan-df6ye
@PSSan-df6ye Год назад
Beautiful story and narration. Nice character development by Sakthi Guru
@minmini5607
@minmini5607 7 месяцев назад
RJ priya mohan unga voice kagavea ketka arambithean story super and your voice altimate❤
@ishaa947
@ishaa947 Год назад
Lovely story Shakthi ma'am 👏👏👏👏👏 apt ana voice... pattalathar konjam porumai kadai pidichi irundhal ivalo yrs waste agamal poi irukadhey.....anyway appadi porumai illadhadala tane engalukku ippadi oru family entertaintainer kedaithadhu😅🤩 adhey pole thilo pongi ezhundhadhum susi adangitanga Ila 😂 Jaya oda rudhra oda scenes semma 👌 Priya ma'am as always characters emotions rombha azhaga express seithu irukinga....ur timely voice modulation was superb 🎉 👏👏👏 Thank you
@manjumoorthy2446
@manjumoorthy2446 Год назад
கதை அருமை. சூப்பர் ப்ரியா!
@juliekaruna7139
@juliekaruna7139 Год назад
Superstory Super voice
@selvaraniv641
@selvaraniv641 Год назад
Arumaiyana novel & sweet voice 🥰🥰🥰
@mightyboxchannel4380
@mightyboxchannel4380 6 месяцев назад
Semaaa❤❤❤❤ story and voice
@geethagovindhan
@geethagovindhan Год назад
கதை மிக மிக மிக அருமை 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@user-kr3ho4tg1k
@user-kr3ho4tg1k Год назад
Story very very nice 🌹🌹🌹💜💜💜
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns Год назад
Iam all soooo army man wife iam sooo proud of my husband .sweet story .😁😁👍👍👍❤❤❤
@nithyaraja165
@nithyaraja165 Год назад
Army people are great. That too their family and kids, hats off👌👌👌
@amirthavalli9458
@amirthavalli9458 Год назад
Nice story
@user-gu6hm3vj7e
@user-gu6hm3vj7e 2 месяца назад
Writer very good storyand it reflect a real life and voice plus for this story
@natrajan6692
@natrajan6692 11 месяцев назад
வாசிப்பு அருமை கதை சூப்பர்
@shrini7393
@shrini7393 6 месяцев назад
I was seriously frustrated with the introverted nature of the wife and the way her husband never tried to listen to her. But in the end it's reality. the story pictured the communication issues beautifully. A wonderful story .
@monishas.g7887
@monishas.g7887 26 дней назад
Nice story and nice voice mam 💐 AK song super
@deepajyothisaravanakumar7569
Wowwwww. ..very good seamless writing..felt like travelling along with the characters throughout the story..their love , anger, self dignity..much appreciated...all credits to Priya Mohan sister too..wow ,her hard work Is been felt while traveling through the story..u r so much blessed sister.u r truly entertaining us through ur voice..thank you team..all the best
@manorajes1420
@manorajes1420 Год назад
Very very nice story ❤❤❤❤❤
@kasthuridevaraj2581
@kasthuridevaraj2581 Год назад
Arumaiyana family story super thank you
@maheshinidevi9973
@maheshinidevi9973 10 дней назад
Story super❤ voice more super❤❤❤ 😊 Thank you for entertaining me ☺️
@sankarapriya9241
@sankarapriya9241 Год назад
Super kural ma vaalthukkal
@muruganragasutha
@muruganragasutha Год назад
Story superrrr 😍😍😍😍❤️❤️🥰🥰🥰👌👌👌
@KiruthikaManikantan
@KiruthikaManikantan 5 месяцев назад
Nice story and nice narration 🎉❤
@maarasworld7959
@maarasworld7959 Год назад
Super story mam ❤❤
@sakthivel-lx5dq
@sakthivel-lx5dq Год назад
My favorite RJ sweet sister
@nit6924
@nit6924 Год назад
Very nice story & wonderful voice.
@anuradhak8786
@anuradhak8786 Год назад
Beautiful voice. Admirable modulation. Both factors kindle my interest to listen.
@gomathapriyan9180
@gomathapriyan9180 Год назад
மேடம் உங்கள் நாவல் போடுங்க மேடம் பிளீஸ் பிளீஸ் 😭😭😭
@jegathadevi6487
@jegathadevi6487 Год назад
அருமையான குடும்ப கதை.....மயக்கும் குரல்🌷 பிரியா🌷 வின் வாசிப்பில் கதை கேட்க கேட்க இனிமை.....👌👌👌
@ramyabba6481
@ramyabba6481 Год назад
Sema story thank u sis
@harininarayanan2949
@harininarayanan2949 Год назад
Hey Priya so happy to hear your voice.
@leelagpay8220
@leelagpay8220 Год назад
Semma super family story
@shanthiskitchen2091
@shanthiskitchen2091 9 месяцев назад
❤❤❤❤ super
@asvanithiru2666
@asvanithiru2666 Год назад
Nice story,super voice.
@kasthurirajasekar3839
@kasthurirajasekar3839 Год назад
சகோதரி மல்லிகா மணிவண்ணன் அவர்களின் எனை தெரிந்தும் நீ என்ற நாவலை பதிவிடுங்கள். சகோதரி பிரியா மோகன் குரலில் பதிவிட்டால் மேலும் இனிமையாக இருக்கும்.
@selvaranisekar8623
@selvaranisekar8623 Год назад
Good story... equal rights to everyone in the family,and everything...
@selvaranisekar8623
@selvaranisekar8623 Год назад
And share everything
@Maelys95.
@Maelys95. Год назад
Sumarana kadhai kuda unga voicela keka nala irruku
@anuradhas3919
@anuradhas3919 Год назад
Story is very super
@kasthuridevaraj2581
@kasthuridevaraj2581 Год назад
Wow super thank you
@jananimohanraj6202
@jananimohanraj6202 Год назад
Super story sweet end awesome voice. ❤❤
@ganesanrajalakshmi2633
@ganesanrajalakshmi2633 Год назад
Super super story sister
@Hari-km4cv
@Hari-km4cv 11 месяцев назад
Nice story story telling very nice
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
MARANTHU PO EN MANAME(Ramya Rajan)
2:23:50
Просмотров 7 тыс.
ToRung short film: 🙏save water💦
0:24
Просмотров 77 млн
Самый Невезучий Курьер 😳
0:40