Тёмный

Kiruba 3 I Um marbil saindhal l Pr Darwin Ebenezer | உம் மார்பில் சாய்ந்தால் / TAMIL CHRISTIAN SONG 

PASTOR DARWIN EBENEZER -  OFFICIAL
Подписаться 276 тыс.
Просмотров 484 тыс.
50% 1

Pr Darwin Ebenezer New Song -Kiruba 3 ...awesome song sharing Gods Unmerited Grace ...Judah Worship Center ,#TAMIL CHRISTIAN SONG #Bangalore ,India. contact Ph: +91 9591195942 / +91 8105484787
/ @judahworshipcenter
#Funny #Comedies #Entertainment #Viral #Challenges #Dance #Music #Shorts #Tending #Shortsvideos

Видеоклипы

Опубликовано:

 

24 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@niceflower7379
@niceflower7379 3 года назад
முதல் பாட்டுக்கு நானும் கிண்டல் பன்னி வடிவேலை வைச்சி சாங் போட்டேன்,, ஆனால் இந்த பாட்டை நான் தினம் தினம் கேட்டுதான் தூங்குகிறேன், , கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உங்க கூட இருக்கட்டும், ,
@esther8574
@esther8574 2 года назад
Amen
@samuelj5376
@samuelj5376 2 года назад
God bless you brother 🤍
@VR-ey1ni
@VR-ey1ni 2 года назад
Super...
@512manjur7
@512manjur7 Год назад
Amen
@preethas1127
@preethas1127 Год назад
தேவன் கரம் உங்களை தொட்டு விட்டது ❤❤❤ தேவனுக்கே மகிமை உண்டாவதாக ✝️✝️🙏🏻😊
@nithinnitinn7470
@nithinnitinn7470 3 года назад
First impression is the best impression kiruba 1 is best....
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@SUSHMICOM
@SUSHMICOM 3 года назад
S
@mariashiny.v3715
@mariashiny.v3715 3 года назад
Yeah real
@r.eshwar1597
@r.eshwar1597 3 года назад
Yes bro
@karunaikannan6341
@karunaikannan6341 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@jebaprakash6344
@jebaprakash6344 3 года назад
உம் மார்பில் சாய்ந்தால் சுகமே உம் தோளில் கிடந்தால் ஜெயமே உம் கைகள் என்னில் கோர்த்தால் பரிசுத்தமே உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே - உம் மார்பில் மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன் உம் அன்பிலே மூழ்கணுமே உம்மோடு என்றென்றும் நடக்கணுமே - உம் மார்பில் மணவாளனே உமக்காகவே பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன் மணவாட்டி என்னை உம் வருகையில் உம்மோடு சேர்த்து கொள்வீரா - உம் மார்பில்
@rameshramesh6332
@rameshramesh6332 7 месяцев назад
❤❤❤
@JudahKing
@JudahKing 3 года назад
உம் மார்பில் சாய்ந்தால் சுகமே உம் தோளில் கிடந்தால் ஜெயமே உம் கைகள் என்னில் கோர்த்தால் பரிசுத்தமே உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே - உம் மார்பில் 1. மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன் உம் அன்பிலே மூழ்கணுமே உம்மோடு என்றென்றும் நடக்கணுமே - உம் மார்பில் 2. மணவாளனே உமக்காகவே பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன் மணவாட்டி என்னை உம் வருகையில் உம்மோடு சேர்த்து கொள்வீரா - உம் மார்பில்
@BenniDossUyiranavarey
@BenniDossUyiranavarey 2 года назад
Meaningful lyrics
@maklinmary5343
@maklinmary5343 Год назад
Beautiful song ❤God bless you brother
@selvakumar720
@selvakumar720 5 месяцев назад
Ayya padal arumai irukkirathu
@DivyaR-su7sd
@DivyaR-su7sd Месяц назад
😮
@yogithasathish2036
@yogithasathish2036 3 года назад
இசை மதத்தை கடந்து மனதை தாலட்டுது
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@SUSHMICOM
@SUSHMICOM 3 года назад
Happy New year 🎂🎂
@brokenbliss8853
@brokenbliss8853 3 года назад
Isai mattum alla, Iraivanum Thalatuvaar.
@ambrose5988
@ambrose5988 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html Mash up
@kingslyj710
@kingslyj710 3 года назад
Jesus Loves You
@manigandanrm5176
@manigandanrm5176 3 года назад
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் 1:4
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@jebaprakash6344
@jebaprakash6344 3 года назад
True
@World-zy4qx
@World-zy4qx 3 года назад
அவர்கள் தான் meme creaters
@SUSHMICOM
@SUSHMICOM 3 года назад
Happy New year 🎂🎂
@karunaikannan6341
@karunaikannan6341 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@kingkrishna6761
@kingkrishna6761 3 года назад
நீ கலக்கு தல, எங்களோட சப்போர்ட் எப்பவும் உங்களுக்கு உண்டு❤️❤️❤️❤️பாட்டு அருமையா இருக்கு தல😍😍
@karunaikannan6341
@karunaikannan6341 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@jesusmusicteam1882
@jesusmusicteam1882 3 года назад
☺☺
@user-zn7pi9sn4f
@user-zn7pi9sn4f 2 года назад
ஆத்துமாவுக்கு பெலன் தரும் பாடல் எத்தனைமுறை கேட்டாலும் மீண்டும் கேட்க ஆசையாயிருக்கிறது தேவனுக்கே மகிமை
@suren46
@suren46 3 года назад
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 🤝❤️
@raju1218
@raju1218 Месяц назад
அன்பினால் ஒன்றிணைவோம். மெய்யான அன்பு உணர்ந்தால் மாத்திரம் தெரியும்
@sudalaimuthu706
@sudalaimuthu706 3 года назад
இந்த பாடல் என் மனதை துளைத்து ஏதோ செய்கிறது.
@vasuvisuvasam728
@vasuvisuvasam728 3 года назад
மிகவும் அருமையான பாடல் இதயத்தை வருடிச்செல்கிறது கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை படுவதாக
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👉
@mohim5107
@mohim5107 3 года назад
I m Hindu but really emotional song and good music and super cinimotography ...cemara work is super
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👍
@kajananselvarajah2723
@kajananselvarajah2723 3 года назад
கர்த்தருடைய அன்பை ருசித்துப் பாருங்கள், சகோ 😊
@SUSHMICOM
@SUSHMICOM 3 года назад
Happy New year 🎂🎂
@kajananselvarajah2723
@kajananselvarajah2723 3 года назад
@PENNYWISE-IT hm. Then you need Jesus
@demonsangel5559
@demonsangel5559 3 года назад
@@kajananselvarajah2723 athu eppidi erukum bro
@nepolianshekinnepolianshek5593
@nepolianshekinnepolianshek5593 3 года назад
பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் என் தேவனோடு சஞ்சரிக்கிறதாக இருக்கிறது தேவனுக்கே மகிமை
@kavirajpalani4418
@kavirajpalani4418 3 года назад
உம் மார்பில் சாய்ந்தால் சுகமே உம் தோளில் கிடந்தாள் ஜெயமே-2 உம் கைகள் என்னில் கோர்த்தல் பரிசுத்தமே உம்மிடத்தில் நான் கிடந்தாள் பரலோகம்-2 ----உம்மார்பில் மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன் உம்மன்பிலே மூழ்கனுமே, உம்மோடு என்றென்றும் நடக்கணுமே-2 ----உம்மார்பில் மணவாளனே உமக்காகவே பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன் மணவாட்டி என்னை உம் வருகையில் உம்மோடு சேர்த்துக்கொள்வீரா? உம் மார்பில் சாய்ந்தால் சுகமே, உம் தோளில் கிடந்தாள் ஜெயமே-2 உம் கைகள் என்னில் கோர்த்தல் பரிசுத்தமே உம்மிடத்தில் நான் கிடந்தாள் பரலோகம்-2
@Gods_Manna
@Gods_Manna 3 года назад
Super
@drvijay9854
@drvijay9854 3 года назад
One of the best thing happened in 2020- Kiruba Kiruba Kiruba😀
@Gauravggg
@Gauravggg 3 года назад
I had posted How to be positive and with positive attitude which may improve your life. Guys I had Spending 2-3 For White Board Animation. So Pls Support Me Guys pls.... உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls ..
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@SUSHMICOM
@SUSHMICOM 3 года назад
Happy New year 🎂🎂
@ambrose5988
@ambrose5988 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@balrajjenoviya5744
@balrajjenoviya5744 2 года назад
ஆமென் இயேசப்பா🙌.... உம் மார்பில் சாய்ந்தால் சுகமே👏....🙇‍♂🙇‍♂🙇‍♂
@ownerofbreeny
@ownerofbreeny 3 года назад
அருமையான பாடல் சுப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 3 года назад
உம் மார்பில் சாய்ந்தால் சுகமே 🙂 உம் தோளில் கிடந்தால் ஜெயமே👍 உம் கைகள் என்னில் 🤝 கோர்த்தால் பரிசுத்தமே 🤍 உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே 🤍 - உம் மார்பில் 1 மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன் 👍 உம் அன்பிலே மூழ்கணுமே ❤️ உம்மோடு என்றென்றும் நடக்கணுமே 🌷 - உம் மார்பில் 2 மணவாளனே உமக்காகவே ✝️ பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன்👍 மணவாட்டி என்னை உம் வருகையில் உம்மோடு சேர்த்து கொள்வீரா❓️ - உம் மார்பில்
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 3 года назад
Um maarbil sainthal sugamae Um tholil kidanthal jeyamae Um kaigal ennil korthal parisuthamae Ummidathil nan kidanthal paralogamae - um maarbil 1 Maananathu neerodayai vaanjipathu Pol Nan vaanjikiren Um anbilae moolganumae Ummodu entrentrum nadakanumae - um maarbil 2 Manavaalanae umakaagavae Parisutha vaalvontru vaalven Manavaati ennai um varugayil Ummodu serthu kolveeraa?
@leenamarc
@leenamarc 3 года назад
nice work
@LoveandHumble
@LoveandHumble 3 года назад
Praise the lord sis . God bless you
@Duskyqueen214
@Duskyqueen214 3 года назад
Song Lyrics....,,,👇 Um Marbil Sainthal Sugamae Um Thoolil kedanthal Jeyamae-2 Um Kaigal enil korthal Parisoththamae Ummedathil Naan kedanthal Paralogame-2 Um Marbil Sainthal Sugamae Um Thoolil kedanthal Jeyamae 1..Maananathu Neerodaiyai Vanjipathu Pol Naan Vanjikiren Um Anbile Mulkanumae Umodu endrandrum Nadakanumae Maananathu Neerodaiyai Vanjipathu Pol Naan Vanjikiren Um Anbile Mulkanumae Umodu endrandrum Nadakanumae......(Um Marbil Sainthal..) 2...Manavazlanae Umakagavae Parisoththa Vazlondru Vazlven Manavatti Ennai Um Varugaiyil Ummodu Serthu Kolvira Manavazlanae Umakagavae Parisoththa Vazlondru Vazlven Manavatti Ennai Um Varugaiyil Ummodu Serthu Kolvira......(Um Marbil Sainthal...) Um Marbil Sainthal Sugamae Um Thoolil kedanthal Jeyamae-2 Um Kaigal enil korthal Parisoththamae Ummedathil Naan kedanthal Paralogame-2 La...laa...laaala....Mm..Mmm..Mmmm...
@rachelevangeline3925
@rachelevangeline3925 3 года назад
Thank you😊
@pggamerx9860
@pggamerx9860 3 года назад
Super 😊
@Duskyqueen214
@Duskyqueen214 3 года назад
@@rachelevangeline3925 😇❤
@Duskyqueen214
@Duskyqueen214 3 года назад
@@pggamerx9860 😇❤
@Mrvijayramesh
@Mrvijayramesh 3 года назад
இந்த பாடல் உண்மையாகவே அருமையாக உள்ளது 👌👌👌 எனக்கு மிகவும் பிடித்துள்ளது சகோ ❤️💐🙏👍
@p.sundarmoorthy6054
@p.sundarmoorthy6054 3 года назад
நானும் இதே கருத்தை தான் பதிவு செய்ய முற்பட்டு அதற்கு முன்பு உங்கள் பதிவை பார்த்து சந்தோஷமாக இருந்தது ..
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@vimalraj7981
@vimalraj7981 3 года назад
Mp3 link erunthal kudunga
@kajananselvarajah2723
@kajananselvarajah2723 3 года назад
கர்த்தருடைய அன்பை ருசித்துப் பாருங்கள், சகோ 😊
@Mrvijayramesh
@Mrvijayramesh 3 года назад
@@p.sundarmoorthy6054 நன்றி சகோ 🙏💐
@paurtheivm5299
@paurtheivm5299 3 года назад
After kiruba 1and2 this was nice song as melody and waiting for kiruba 4
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@yuvarajr2939
@yuvarajr2939 3 года назад
ஒரே இடமாக இருந்தாலும் வேற வேற ஆங்கில எடுத்த ஷாட் 👌 எல்லாமே கிருபா 👍
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@SUSHMICOM
@SUSHMICOM 3 года назад
Happy New year 🎂🎂
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cS34s_PI7Mc.html
@nimmijeni332
@nimmijeni332 Год назад
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் ரொம்ப அருமையான வார்த்தைக்கள் பாஸ்டர் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக
@thiyagarajan8541
@thiyagarajan8541 3 года назад
Amen to jesus This song is dedicated to all jesus Chellams 🙃😘🔥✌
@matheshsiva6131
@matheshsiva6131 3 года назад
B2k fan as bro
@matheshsiva6131
@matheshsiva6131 3 года назад
Bro IAM b2k big fan bro
@thiyagarajan8541
@thiyagarajan8541 3 года назад
@@matheshsiva6131 I am also thala🔥😘
@matheshsiva6131
@matheshsiva6131 3 года назад
@@thiyagarajan8541 super
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@mannumuttupaiyan8549
@mannumuttupaiyan8549 3 года назад
I think Christmas gift for everyone 💕💕💕
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@SUSHMICOM
@SUSHMICOM 3 года назад
Happy New year 🎂🎂
@mannumuttupaiyan8549
@mannumuttupaiyan8549 3 года назад
@@SUSHMICOM ungalukkum family ku happy new year 2021 Dear
@SUSHMICOM
@SUSHMICOM 3 года назад
@@mannumuttupaiyan8549 Thank you 🍿🍿
@mannumuttupaiyan8549
@mannumuttupaiyan8549 3 года назад
@@SUSHMICOM ai snacks thank you😘
@tamilchristian2869
@tamilchristian2869 3 года назад
🌲🤩praise the lord 🤩🌲 உம் மார்பில் சாய்ந்தால் சுகமே உம் தோளில் கிடந்தால் ஜெயமே உம் கைகள் என்னில் கோர்த்தால் பரிசுத்தமே உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே - உம் மார்பில் 1. மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன் உம் அன்பிலே மூழ்கணுமே உம்மோடு என்றென்றும் நடக்கணுமே - உம் மார்பில் 2. மணவாளனே உமக்காகவே பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன் மணவாட்டி என்னை உம் வருகையில் உம்மோடு சேர்த்து கொள்வீரா - உம் மார்பில்
@Gauravggg
@Gauravggg 3 года назад
I had posted How to be positive and with positive attitude which may improve your life. Guys I had Spending 2-3 For White Board Animation. So Pls Support Me Guys pls.... உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls ..
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 года назад
உம் மார்பில் சாய்ந்தால் சுகமே❤️👌😇
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👍
@goldwinraja
@goldwinraja 3 года назад
I can feel the presence of God... Loved it... Praise the Lord....🙏🏻🙏🏻🙏🏻 உம் மார்பில் சாய்ந்தால் சுகமே....♥️♥️♥️
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👉
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cS34s_PI7Mc.html
@kajananselvarajah2723
@kajananselvarajah2723 3 года назад
கர்த்தருடைய நாமத்துக்கே என்றென்றும் மகிமையும் கனமும் உண்டாவதாக 🙏 🙏 தேவன் தாமே உங்கள் அனைவரையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் தன் இரக்கத்தின் ஐஸ்வர்யத்தின்படி ஆசீர்வதிப்பாராக 🙏 🙏
@reinhardjoseph8126
@reinhardjoseph8126 3 года назад
Amen Jesus Christ Lovely Heavenly Father♥️
@ssjegathbro3294
@ssjegathbro3294 3 года назад
Jesus christ
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👍
@Michellephotographyria
@Michellephotographyria 2 месяца назад
what a line glory to god rusitha oruvaral mattumea ethan varigala unara mudiyum true love is jesus
@geethaappu6260
@geethaappu6260 3 года назад
What a beautiful song Anna all because of kirubai...🥰🥰😍
@Rukshaan129
@Rukshaan129 3 года назад
Geetha yes di chellam
@Gauravggg
@Gauravggg 3 года назад
@@Rukshaan129 I had posted How to be positive and with positive attitude which may improve your life. Guys I had Spending 2-3 For White Board Animation. So Pls Support Me Guys pls.... உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls ..
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@SUSHMICOM
@SUSHMICOM 3 года назад
Happy New year 🎂🎂
@SUSHMICOM
@SUSHMICOM 3 года назад
Happy New year 🎂🎂
@jebaselshada6917
@jebaselshada6917 3 года назад
Pastor super song Inda padalil appa yesuvin anbum, Abisegamum nirambi yirukku🌠🌠 Manadhai yesuvodu inaikkum padal Amen.....Hallelujah❤️
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👉
@alfrinvickson8202
@alfrinvickson8202 3 года назад
உம் மார்பில் சாய்ந்தால் சுகமே உம் தோளில் கிடந்தால் ஜெயமே -2 உம் கைகள் என்னில் கோர்த்தால் பரிசுத்தமே உம் இடத்தில் நான் கிடந்தால் பரலோகமே 1 மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன் உம் அன்பிலே மூழ்கனுமே உம்மோடு என்றென்றும் நடக்கனுமே 2 மணவாளனே உமக்காகவே பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன் மணவாட்டி என்னை உம் வருகையில் உம்மோடு சேர்த்து கொள்வீரா... - உம் மார்பில்
@alfrinvickson8202
@alfrinvickson8202 3 года назад
Um maarbil saainthaal sugamae Um thoalil kidanthaal jeyamae -2 Um kaigal ennil korthyhaal parisuththamae Um idaththil naan kidanthaal Paralogamae - 2 1 Maanaanathu neeroadaiyai Vaanjippathu poal naan vaanjikkiraen Um anbile moozhganumea Ummodu endrendrum nadakkanumea 2 Manavaalanea umakkagave Parisuththa vaazhvondru vaazhven Manavaatti ennai um varugaiyil Ummodu serthu kolveera.. - um maarbil saainthaal.. La..la..la..lalala...lalala
@prabhaprabhu3576
@prabhaprabhu3576 3 года назад
I love this song v.much in my life God bless you brother lyrics supero super 💐🤝👌👏👏👏
@psalmstv325
@psalmstv325 3 года назад
Liked the song before hearing..
@MuhamedibrahimXIGROUPA
@MuhamedibrahimXIGROUPA 3 года назад
Then something happend to you🤣
@suriyaprasath4504
@suriyaprasath4504 3 года назад
😀 me too bruh 😁
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@SUSHMICOM
@SUSHMICOM 3 года назад
Happy New year 🎂🎂
@entert04
@entert04 3 года назад
உங்களை யார் எப்படி பார்க்கிறார் என்பது முக்கியம் அல்ல... நீங்கள் பக்தியை கொண்டாடுகிறீர்... நீங்கள் உருகும் போது இன்பமாக இருக்கிறது ❤️ திருச்சிற்றம்பலம்❤️
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
👉 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html ✌️
@jenijoshua1618
@jenijoshua1618 3 года назад
Nice to hear the song 😊😊 whenever I was sad i will hear the song........ so many times I heard................um marbil saainthal suhame dady.......love u dady ..... love u so much my dady.....
@yogaranidilo1087
@yogaranidilo1087 3 года назад
அருமையான வரிகள் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@Gauravggg
@Gauravggg 3 года назад
I had posted How to be positive and with positive attitude which may improve your life. Guys I had Spending 2-3 For White Board Animation. So Pls Support Me Guys pls.... உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls ..
@vasanthakumare2791
@vasanthakumare2791 3 года назад
கடவுள் இல்லை.
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@jebaselshada6917
@jebaselshada6917 3 года назад
@@vasanthakumare2791 Kadavul illaiyendral naanum illaiye, Kadavul iruppadaal naanum irukkindren 😊
@vasanthakumare2791
@vasanthakumare2791 3 года назад
@@jebaselshada6917 God doesn't exist.
@premalawilson3390
@premalawilson3390 3 года назад
Beautiful and melodious song.
@Rukshaan129
@Rukshaan129 3 года назад
Yes premala kutty I miss you
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
👉 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jPxLg33LFmc.html
@bsolomonbsolomon4370
@bsolomonbsolomon4370 3 года назад
மன ஆறுதல் தர கூடிய பாடல்🎶🎤அருமை சகோதரரே
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👍
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@muthukrishna1785
@muthukrishna1785 3 года назад
Amen appa amen Praise the Lord appa Nandri appa Nandri appa Love you appa amen 💖💖💖 I trust you appa amen 💖💖💖
@Gauravggg
@Gauravggg 3 года назад
I had posted How to be positive and with positive attitude which may improve your life. Guys I had Spending 2-3 For White Board Animation. So Pls Support Me Guys pls.... உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls ..
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 💖
@ambikavathym2894
@ambikavathym2894 3 года назад
God bless you ebi. God bless you.
@AJ-W0rld
@AJ-W0rld 3 года назад
Beautiful lyrics with beautiful voice..Recently i addicted this song.....
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cS34s_PI7Mc.html
@dhevikabaskaran1300
@dhevikabaskaran1300 3 года назад
Jesus never fails✝✝
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cS34s_PI7Mc.html
@lingapoopathy5959
@lingapoopathy5959 2 года назад
பாடல் வரிகள் எல்லாம் சூப்பர் ஆமென் அல்லேலூயா
@Samuel-qd5gf
@Samuel-qd5gf 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cS34s_PI7Mc.html
@chitrajohn7781
@chitrajohn7781 Год назад
Amazing song, wonderful lines,.. ❤
@avenbritto0706
@avenbritto0706 3 года назад
2020 இந்த ஆண்டில் பல துன்பங்கள் துயரங்கள் சந்தித்த மக்கள் வாழ்கையில் ஒரு சிறு நம்பிக்கையாக, ஒரு உற்சாகம் தரும் ஒரு பாடலாக கிருபா பாடல் இருந்தது!.... இன்று கிறிஸ்து பிறப்பு நாள் அன்றும் பாடல்..... டார்வின் ❤️❤️🎉🙏👍🎁😍🥰🥳
@dominicanthony908
@dominicanthony908 3 года назад
Amen, v r blessed to have pastor like .brother. what a blessed song
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
👉 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html ❤️
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 3 года назад
Innum nee azhiyala... Innum nee thorkala... Innum nee vallaruvai..... வாழ்த்துக்கள்...Pastor
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 💖
@jaslinjenu7691
@jaslinjenu7691 3 года назад
Un marbil saithal sugamai 🙏
@immansam9494
@immansam9494 3 года назад
❤️🔥god bless you all🔥❤️ உம் மார்பில் சாய்ந்தால் சுகமே உம் தோளில் கிடந்தால் ஜெயமே உம் கைகள் என்னில் கோர்த்தால் பரிசுத்தமே உம்மிடத்தில் நான் கிடந்தால் பரலோகமே - உம் மார்பில் 1. மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல் நான் வாஞ்சிக்கிறேன் உம் அன்பிலே மூழ்கணுமே உம்மோடு என்றென்றும் நடக்கணுமே - உம் மார்பில் 2. மணவாளனே உமக்காகவே பரிசுத்த வாழ்வொன்று வாழ்வேன் மணவாட்டி என்னை உம் வருகையில் உம்மோடு சேர்த்து கொள்வீரா - உம் மார்பில்
@Gauravggg
@Gauravggg 3 года назад
I had posted How to be positive and with positive attitude which may improve your life. Guys I had Spending 2-3 For White Board Animation. So Pls Support Me Guys pls.... உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய நேர்மையான அணுகுமுறையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் பதிவிட்டேன். நண்பர்களே நான் வெள்ளை வாரிய அனிமேஷனுக்காக 2-3 செலவு செய்தேன். எனவே Pls Support Me Guys pls ..
@adhanaglorytogod3263
@adhanaglorytogod3263 2 года назад
Amen I love you JESUS ❤️❤️
@RajuRaju-hr7kx
@RajuRaju-hr7kx 3 года назад
💔 am broken 🙇 PTR Na Uggala Roomboo like paneve y Na Epdedaa KADAVALAA Neseekinu Nenacha but mudela am Sethetee but Enda song keka Ugga all song's i love it so much PST niga Enu Enu Enuuuuuu...... Nalaaa.... Panevega PST 🙏 PRAISE THE LORD
@umap4886
@umap4886 3 года назад
Jesus loves you brother🙏🏻🤝🏻
@RajuRaju-hr7kx
@RajuRaju-hr7kx 3 года назад
@@umap4886 Nanu Epdeda site yalareku soleve but Epo Na Errekera Nelama Enneke Enna Pudekade Str
@priscilla9852
@priscilla9852 Год назад
Everything is best nd Lyrics is awesome ...Praise only to God💖✨️
@danielarunofficial
@danielarunofficial 3 года назад
Praise the lord Pastor. I'm addicted to this song pastor. Heart melting music and lyrics pastor. Thank you Jesus...
@jackjacklinejack1925
@jackjacklinejack1925 3 года назад
No words to say about this song such a beautyful and meaningful song solid music fentastic pastor All glory to jesus🙏🙏🙏🙏🙏
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👍
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cS34s_PI7Mc.html
@jenitapaul9712
@jenitapaul9712 Год назад
No words to explain the love of god... Such a wonderful heart touching song. filled me with tears.
@HairResearchTamil
@HairResearchTamil 3 года назад
கிருப கிருப கிருப 🥰🥰🥰🥰🥰🥰
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👉
@venkatrajadirector
@venkatrajadirector 3 года назад
இது போன்று பல பாடல்களை பாடி இறைவனின் ஆசியைப் பெற, வாழ்த்துக்கள் சகோ.எபினேசர்
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
👉 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@bezeleel4844
@bezeleel4844 3 года назад
VERA LEVEL KIRUBA 3 NEXT KIRUBA 4 AND 5 VARA VAZTHUKAL PASTOR
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@SUSHMICOM
@SUSHMICOM 3 года назад
Happy New year 🎂🎂
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cS34s_PI7Mc.html
@peekaboo3152
@peekaboo3152 3 года назад
Pastor want more like these SONGS 😍😍😢
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
👉 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@xavierhena9941
@xavierhena9941 Год назад
Amen glory to jesus christ i feel presence of God brother
@IPFMINISTRIES
@IPFMINISTRIES 3 года назад
All Glory To Jesus Christ very Blessed song
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cS34s_PI7Mc.html
@murugananthammuruganantham5
@murugananthammuruganantham5 3 года назад
இசையும் வரியும் அழகு
@gracesathasivam7006
@gracesathasivam7006 10 месяцев назад
Amen sosthiram Sosthiram Hallelujah Amen Amen Thank you Lord 🙏
@sureshphilip1280
@sureshphilip1280 3 года назад
Praise the lord pastor Wonderful song which remember the promises of God.
@divyablessy8299
@divyablessy8299 3 года назад
Nice song super 😀😀😀👏👏👏👏👍👍
@angelesther5376
@angelesther5376 3 года назад
True line 🎧🎧🎧🎧🎧🎧 ahvarutaiya anbuku ❤❤❤❤❤edu ennai ellai.... God bls u paster
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👍
@sulemitya5837
@sulemitya5837 3 года назад
Wow...mind blowing pastor...
@BenniDossUyiranavarey
@BenniDossUyiranavarey 2 года назад
Beautiful song takes to gods presence pastor darwin.
@raglandsammorris5969
@raglandsammorris5969 3 года назад
You are lucky when You are watching before reaching 1 million 😎
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👍
@SUSHMICOM
@SUSHMICOM 3 года назад
Happy New year 🎂🎂
@muthuethu1008
@muthuethu1008 3 года назад
In the song En Kannu Kalanga vechichi super na lovely song god bless you Darwin Ebenezer pastor 😥
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
👉 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html ✌️
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@Joseph-ry5ie
@Joseph-ry5ie 2 года назад
Wow amazing👍😍🤩
@marvelmystery2438
@marvelmystery2438 3 года назад
நல்ல அருமையான பாடல்
@chitraveni4802
@chitraveni4802 3 года назад
Jesus love melted the heart....🥰♥️
@Rukshaan129
@Rukshaan129 3 года назад
Yes veni kutty ma💞💞
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 💖
@sathishava7026
@sathishava7026 3 года назад
Supr.... Osumm.... Semmma💜💙🧡💓💕 ✝🕉☪ Semma soul full song... 2020 💕💖
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👍
@joycemary7659
@joycemary7659 3 года назад
U r my Lifepartner..... Jesus Christ 😊
@senoritacelsiya2439
@senoritacelsiya2439 2 года назад
Heart'touching song, made me cry ✨
@Roshan-el4me
@Roshan-el4me 3 года назад
💥 Kiruba 3 on Christmas 🔥
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@senthilraj8560
@senthilraj8560 3 года назад
Kiruba kiruba kiruba....
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👍
@rukumanirukumani9385
@rukumanirukumani9385 3 года назад
The best song this super
@balathemadphilosopher
@balathemadphilosopher 3 года назад
This song is better than kiruba 1 and 2 😎
@rebeccaleela7959
@rebeccaleela7959 3 года назад
Lalala La La LaLa Super Melody very Meaningful Song Thank you Yessappa wonderful God's Man 🙏
@karthikg.l.4330
@karthikg.l.4330 3 года назад
Very happy to be the first to watch Kirubai 3 Praise the lord
@atitus3452
@atitus3452 2 года назад
What an amazing song, God bless 🙏
@samdaniel8201
@samdaniel8201 Год назад
um maarpil saaynthaal sukamae um tholil kidanthaal jeyamae um kaikal ennil korththaal parisuththamae ummidaththil naan kidanthaal paralokamae - um maarpil maanaanathu neerotaiyai vaanjippathu pol naan vaanjikkiraen um anpilae moolkanumae ummodu ententum nadakkanumae - um maarpil manavaalanae umakkaakavae parisuththa vaalvontu vaalvaen manavaatti ennai um varukaiyil ummodu serththu kolveeraa - um maarpil
@warriorsjmjj3995
@warriorsjmjj3995 3 года назад
I can feel the God's presence...
@niranjoshua1479
@niranjoshua1479 3 года назад
Yaar thala nee mass kaature
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@shirlyramu9377
@shirlyramu9377 Год назад
When ever I listen to this song i will be on tears.... Thank u pastor for this wonderful and heart breaking song
@thangarajmuthiahgmailcom
@thangarajmuthiahgmailcom 2 года назад
I like this song brother
@jesileena2324
@jesileena2324 3 года назад
Literally I cried......heart touching song....may God bless you to write more songs for HIS glory
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👍
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cS34s_PI7Mc.html
@JA-zz7kw
@JA-zz7kw 3 года назад
Heart melt song .. ❤❤❤
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
👉 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👍
@gracesathasivam7006
@gracesathasivam7006 9 месяцев назад
Glory Glory To Jesus
@benonsudha352
@benonsudha352 3 года назад
Amen.. Kirubai1,kurubai2,kirubai 3...all songs are nice..
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
👉 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html ❤️
@lordvishnueditz1804
@lordvishnueditz1804 3 года назад
Kiruba 3🔥🔥🔥🎄🎄🎃🎃🎉✨✨This song is Gift for Christmas bro. You are really great bro. Merry Christmas Bro
@petlove4598
@petlove4598 3 года назад
Praise the Lord jesus 🙏
@brianoconner3428
@brianoconner3428 3 года назад
அந்த மனசு தான் சார் கடவுள்💯
@sumithrababu1312
@sumithrababu1312 3 года назад
U r awesome bro.. God bless you bro🙏
@lordvishnueditz1804
@lordvishnueditz1804 3 года назад
@@sumithrababu1312 Thank you Sister
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html
@Kanthaiyan
@Kanthaiyan 3 года назад
Really feel like soul love for Jesus Christ ❤️🔥❤️ thank and God bless you pastor 💞
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 👉
@esther8574
@esther8574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-dsPMYT3QrJA.html
@deepa6874
@deepa6874 2 года назад
Praise the lord..😇 ovvoru varigalum aruputhama iruku👌🤗 Thank you jesus 💖um kaigai ennil korthal parisuthamae🤗 ummidathil naan kidanthaal 🤩 manavaati yennai um varugaiyil serthu kolveeraa !!🙇🏻‍♀️
@isaacn7073
@isaacn7073 3 года назад
Super
@manna8881
@manna8881 3 года назад
Wow very nice song feeling blessed Anna ☺️☺️☺️☺️ 👌👌👌👌
@virginia9597
@virginia9597 3 года назад
Awesome lyrics pastor....God continue to use you mightyly for his kingdom... Song is so comforting touching, melting heart... Praise God... All glory to God....
@ravichandrannirojan5635
@ravichandrannirojan5635 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ehm2CSrlptY.html 💖
Далее
ЮТУБ ТОЧНО ВСЕ!
11:23
Просмотров 715 тыс.
Praise & Worship | Pr.Darwin Ebenezer
37:03
Просмотров 36 тыс.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
Просмотров 63 млн
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Stray Kids "Stray Kids" Video
3:25
Просмотров 1,8 млн