Тёмный
No video :(

Kisho TV | பிரான்சில் விசா இல்லாதவர்கள் 8 மாதங்கள் போதும்...!? 

Kisho TV 📺 France
Подписаться 16 тыс.
Просмотров 19 тыс.
50% 1

பிரெஞ்சு கற்றுக்கொள்ள - / kkisho
ஆங்கிலம் கற்றுக்கொள்ள - / @kishoenglish
Mail : kishotv8@gmail.com
செய்திகள், தகவல்கள், பொழுதுபோக்குகள் மற்றும் புதினங்கள்.
News and Entertainment - FRANCE

Опубликовано:

 

5 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 87   
@KishoTV
@KishoTV 7 месяцев назад
Zoom ஊடாக புதிய பிரெஞ்சு வகுப்பு ஆரம்பம் 07-01-2024 ஞாயிறு காலை 5.30 மணி France Time. Mail : kishotv8@gmail.com
@devyjeyam1228
@devyjeyam1228 7 месяцев назад
இந்த பணி தொடர எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@user-jr6yn6fy9m
@user-jr6yn6fy9m 8 месяцев назад
சார் உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி.,....
@ganakakirisha1956
@ganakakirisha1956 5 дней назад
வாழ்க வளமுடன் பதிவுக்கு நன்றி
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 6 месяцев назад
கிஷோ வணக்கம்.இந்த நாட்டின் சட்டதிட்டங்கடகமைய வாழவேண்டுமென்று விரும்பும் நம் உறவுகட்கு கிஷோ தொலைக்காட்சியிலிருந்து நீங்கள் செய்யும் சேவை யின் பெறுமதி அளவிடற்கரியது.அடுத்து நாம் என்ன செய்வது என்று தெரியாத அனேகற்கு இந்த பிரபஞ்சமானது தங்களூடாக உதவி புரிகின்றது.நன்றி. தொடர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி.
@KishoTV
@KishoTV 6 месяцев назад
மிக்க நன்றி
@moganjeeva
@moganjeeva Месяц назад
மிக்க நன்றி
@KishoTV
@KishoTV Месяц назад
😊
@janarthananthangaraja2988
@janarthananthangaraja2988 8 месяцев назад
நன்றி நன்று
@KishoTV
@KishoTV 8 месяцев назад
☺️
@vaishnica8151
@vaishnica8151 8 месяцев назад
மிக சிறப்பான பதிவு சேர்👌 நன்றிகள் 🥰
@race2734
@race2734 7 месяцев назад
உண்மை தான் சாகோதரன்❤🌺💕
@user-or7yg3ir8w
@user-or7yg3ir8w Месяц назад
Merci beaucoup
@user-lf6nd1uh8z
@user-lf6nd1uh8z 4 месяца назад
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤
@user-fj4sq2sw5y
@user-fj4sq2sw5y 6 месяцев назад
நன்றி 🎉❤
@balanvimalan2879
@balanvimalan2879 7 месяцев назад
நன்றி
@user-jr6yn6fy9m
@user-jr6yn6fy9m 8 месяцев назад
இந்தப் பணியை நீங்க தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நான் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்......🎉
@KishoTV
@KishoTV 8 месяцев назад
ஆம் கண்டிப்பாக
@lourdnathan5781
@lourdnathan5781 18 дней назад
Regulation document ennea enna vendum monsieur
@vithurnanvishvarathinam4633
@vithurnanvishvarathinam4633 8 месяцев назад
நன்றி அண்ணா
@keerhthianu725
@keerhthianu725 Месяц назад
Hi
@balasingamtheepan3238
@balasingamtheepan3238 7 месяцев назад
சிறப்பான வாழ்த்துக்கள் 👍👏👌🙏
@RaphaelFrancaisAnglais1506Z2N
@RaphaelFrancaisAnglais1506Z2N Месяц назад
Merci beaucoup monsieur
@santhysathiyaseelan2924
@santhysathiyaseelan2924 Месяц назад
நன்றி தம்பி🙏
@KishoTV
@KishoTV Месяц назад
🤗
@user-vj4qo1xs6z
@user-vj4qo1xs6z 7 месяцев назад
மிக்க நன்றி அண்ணா
@jencimama8954
@jencimama8954 5 месяцев назад
Merci
@thenuthenu201
@thenuthenu201 Месяц назад
என்ன ஆவணங்கள் தேவை
@iwantmokney9251
@iwantmokney9251 Месяц назад
வணக்கம் நான் உங்ஙள் தகவல்களை தவறாமல் பார்ப்பேன். என்க்கு ஜெர்மன் கைரேகை உள்ளது.இங்குவந்து ஒருவரிடம் கடந்துவிட்டன.விசா எடுக்க வழி ஏதும் இருக்கா?திரும்ப எப்போது போட முடியும்?நன்றி
@veluppillaiuthayakumar8506
@veluppillaiuthayakumar8506 7 месяцев назад
அருமை
@KishoTV
@KishoTV 7 месяцев назад
உங்கள் ஆதரவுக்கு நன்றி 😊.
@kamalirasiah6584
@kamalirasiah6584 8 месяцев назад
மிகவு‌ம் சிறப்பான தகவ‌ல்
@KishoTV
@KishoTV 8 месяцев назад
நன்றி
@user-zc8jx8ly9w
@user-zc8jx8ly9w 8 месяцев назад
வணக்கம் இத் தகவலுக்கு நன்றி ofra comition இரண்டும் நிராகரித்து விட்டன என்ன ஆவணங்கள் தேவை என்பதை அறியத் தாருங்கள் நன்றி
@KishoTV
@KishoTV 8 месяцев назад
வணக்கம், என்னுடைய அடுத்தடுத்த வீடியோக்களில் முயற்சிக்கின்றேன்.
@jeanperera4882
@jeanperera4882 6 месяцев назад
Enna document thewai enna solungal sir
@anandayepammas1009
@anandayepammas1009 3 месяца назад
Arumai
@allanricklyreegan
@allanricklyreegan 8 месяцев назад
Nanri🙏
@saanthany5026
@saanthany5026 7 месяцев назад
Merci ❤❤❤
@remigiusloga4369
@remigiusloga4369 9 дней назад
Bonjour, j’habite en France je suis de nationalité français et origine sri-lankais j’ai tenté médecine j’ai eu de bons résultats mais j’ai pas été reçu, une personne m’a parler de faire médecine en Lettonie mais comme je ne connais personne je n’arrive pas à prendre de décision, car je sais pas si il est possible de pouvoir exercer en France après … J’ai vu votre chaîne RU-vid si vous connaissez quelque chose si vous pouvez me guider. Merci d’avance
@jayaratnammuthiah8666
@jayaratnammuthiah8666 7 месяцев назад
Merci sir
@pathmanathansutharshan5049
@pathmanathansutharshan5049 8 месяцев назад
சகோ உங்களை தொடர்பு கொள்ள முடியுமா. அவசரம்
@KishoTV
@KishoTV 8 месяцев назад
வணக்கம், ஆம் கீழே உள்ள இணைப்பில் எனது தொலைபேசி இலக்கம் உள்ளது. il est interdit de déballer l பிரெஞ்சு மொழி l Kisho ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KvsNKZt3B0g.html
@jasinthanariyakuddy8830
@jasinthanariyakuddy8830 7 месяцев назад
Sir tcf. Test kku. Unkalidam. Vakuppukal eadukkalama. Unkalai epadi. Thodarpu kolluvathu
@KishoTV
@KishoTV 7 месяцев назад
kishotv8@gmail.com
@surekanijanthan3220
@surekanijanthan3220 8 месяцев назад
Nantri sir.
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 Месяц назад
NanriTambl ❤💜💙💚💛
@KishoTV
@KishoTV Месяц назад
🤗
@Anonyme_xxxx
@Anonyme_xxxx 8 месяцев назад
👌👌👌🙏
@user-df5bo5es7j
@user-df5bo5es7j 8 месяцев назад
நன்றி குருவே புதிய முயற்சி எப்போதும் உங்களுடன்❤
@KishoTV
@KishoTV 8 месяцев назад
உங்கள் ஆதரவுக்கு நன்றி ☺️
@samavikanesakurukka9435
@samavikanesakurukka9435 Месяц назад
Super sir👌👍🤗😘
@KishoTV
@KishoTV Месяц назад
Keep watching ❤️😊
@user-bg7yz8qu1h
@user-bg7yz8qu1h 6 месяцев назад
Anna nan romenijala irunthu vanthanan Anna asul keddanan ippa France la irunthu Anna poka sollidankal nan Enna sejalam Anna
@sivampradeepan329
@sivampradeepan329 7 месяцев назад
suppar
@wytegab1201
@wytegab1201 7 месяцев назад
இனிமேல், பிரான்ஸில் வசிக்கும் முந்தைய காலம் 18 மாதங்களில் இருந்து இரண்டு வருடங்களாக அதிகரிக்கிறது. கூடுதலாக, குடும்ப உறுப்பினர்கள் பிரெஞ்சு மொழியின் அறிவை "எந்த வகையிலும்" நிரூபிக்க வேண்டும், "குறைந்தபட்சம் ஒரு அடிப்படை வழியில் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது".
@ranjithraju40
@ranjithraju40 8 месяцев назад
nalla oru karutthu
@KishoTV
@KishoTV 8 месяцев назад
நன்றி
@user-vv5zz9nh5q
@user-vv5zz9nh5q 2 месяца назад
@sivaguruchandramohan5389
@sivaguruchandramohan5389 Месяц назад
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் சகோதரர்
@user-jr6yn6fy9m
@user-jr6yn6fy9m 8 месяцев назад
🎉🎉🎉🎉🎉
@kirubakaranamuthini1265
@kirubakaranamuthini1265 7 месяцев назад
மூன்று வருடத்தில் 8 மாதங்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டுமா? முழு நேர வேலை செய்ய வேண்டுமா? ்அல்லது பகுதி நேர வேலை போதுமானதா?
@InthiraniKanesamoorthy
@InthiraniKanesamoorthy Месяц назад
G
@amman-
@amman- 5 месяцев назад
France irunthu nationalité srilanka edukkalama magalukku?
@rodneyfernando2445
@rodneyfernando2445 6 месяцев назад
Vist visa மூலம் வந்து work visa எடுக்க எழுமா
@keerhthianu725
@keerhthianu725 Месяц назад
Hi
@sharankuddy
@sharankuddy 7 месяцев назад
அண்ணா இங்கே வந்து 5 மாதம் ஆகிறது எங்கேயும் வேலைக்கு எடுக்கிறார்கள் இல்லை மிகவும் கஸ்ரமாக உள்ளது
@KishoTV
@KishoTV 7 месяцев назад
வணக்கம், மனதை தளர விடாதீர்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக வேலை கிடைக்கும். எனக்கு தெரிந்தவர்கள் யாராவது வேலைக்கு கேட்டால் நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். (என்னுடைய வீடியோக்களை பார்க்கின்ற மக்கள் உங்களுக்கு ஏதாவது வேலை வாய்ப்புகள் தெரிந்திருந்தால் இந்த தம்பியை தொடர்பு கொள்ளுங்கள் தயவுசெய்து) நன்றி
@rishichannel
@rishichannel 8 месяцев назад
வணக்கம் சார் 1 வருடமாக பதிந்து வேலை செய்கிறேன் இவ் நடைமுறை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதா?
@KishoTV
@KishoTV 8 месяцев назад
வணக்கம், இந்த நடைமுறை செயற்பாட்டுக்கு வருவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடுகின்றது அதைத்தான் தெளிவாக என்னுடைய வீடியோவில் சொல்லி இருக்கிறேன். உங்களுடைய ஆவணங்களை தயார் படுத்தி வைத்திருங்கள் இந்த நடைமுறை செயற்பாட்டுக்கு வரும் பொழுது என்னுடைய சேனல் மூலமாக நான் அறியத் தருவேன் நீங்கள் மேற்கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
@rishichannel
@rishichannel 8 месяцев назад
நன்றி சேர்
@kaileswarykandasamy4560
@kaileswarykandasamy4560 8 месяцев назад
றிவூஷி விசா வை இமிக்கிறன் விசாக்கு மாற்றுவதற்கு Rdv கிடைக்கவில்லை 10 வருட விசா 2024 மார்ச் மாதத்தில் முடிகிறது என்ன செய்ய வேண்டும்
@user-ob5cn8gs8w
@user-ob5cn8gs8w 6 месяцев назад
உங்களுடன் பிரான்ஸ் மொழி படிப்பது எப்படி?
@KishoTV
@KishoTV 6 месяцев назад
வணக்கம், மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளவும். kishotv8@gmail.com
@tamilan2526
@tamilan2526 7 месяцев назад
உங்கள் பணிக்கு நன்றிகள் சார்
@Gugan-vs6rf
@Gugan-vs6rf 7 месяцев назад
Ke
@gobikrishnannatarajan8493
@gobikrishnannatarajan8493 8 месяцев назад
Your cellno brother
@ismacreation7445
@ismacreation7445 7 месяцев назад
ANNA UNGA NUMBER VENUM
@KishoTV
@KishoTV 7 месяцев назад
இந்த இணைப்பிற்குச் செல்லவும் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GjfMxH3eYh8.htmlsi=PN2P7uvCyIn8w6do ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KvsNKZt3B0g.htmlsi=ZWAR7dF_mZ6n0AGV ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-irTn_OgQHTg.htmlsi=Ms1rledp0P0Ou_mO
@MohanarajahSugarniya
@MohanarajahSugarniya Месяц назад
மிக்க நன்றி
@Amuthan.13
@Amuthan.13 7 месяцев назад
Merci beaucoup
@srisothinathankajanthan
@srisothinathankajanthan 7 месяцев назад
நன்றி அண்ணா
@keerhthianu725
@keerhthianu725 Месяц назад
Hi
@keerhthianu725
@keerhthianu725 Месяц назад
How are you
@jaffnaboy7332
@jaffnaboy7332 7 месяцев назад
❤️
Далее
Loi immigration : tension sur les métiers en tension
25:45
ROLLING DOWN
00:20
Просмотров 7 млн
ВОДЯНОЙ ПИСТОЛЕТ ЗА 1$ VS 10$ VS 100$!
19:09