ஒரு முறை வாங்கிவிட்டு காலத்துக்கும் உபயோகிக்கலாம் அதையும் யோசிங்க மக்களே. எதெதோ தவணை முறைல வாங்கறோம் டீவி எத்தனை மணி நேரம் பாக்கறோம் ஒரு நாளைக்கு அதுக்கு எவ்வளவு செலவு பண்றோம் இது அதைவிட முக்கியமாச்சே
அப்பா .. தம்பி உங்க height என்ன... அதான் உயரம். உயரம்... generally ladies height will be less. 5'.6" ன்னா மேல் தட்டுல இருக்கற சாமான்களை எடுக்க வேண்டும் என்றால் stool போட்டு தான் ஏறனும். இல்ல daily அபிஷேகம் தான்.
45,000 expensive Idam பத்தல?? Real life situation not convenient, one cannot open for each n everything. Rack height should adjustable n not equal. For big, medium, small containers, we need different sizes Once loaded on the Door , the Hinges will come out , long life ruled out . Glass jars not workable yes ss can be used, light weight n economical . Costly solution
Problem with these new design is they are not reliable.you can't repair them cheaply.they seem old within few years.espcially soft touch cupboard 3-4 years if good quality.
But 45,000 Rs is very expensive 😮just for a storage unit, not all can afford. Sometimes we don’t need such big containers. Using reusable sauce bottles, jam bottles as well moconna coffee bottles are more cheaper substitute to store lentils spices etc as well does not require so much space.