இது வரை நான் பார்த்த kitchen organisation vedio ல , இது தான் எனக்கு பிடித்து. நன்றாக kitchen organisation செய்து உள்ளீர்கள், I will follow some tips. Thank you.
👍👍👍. சரியா சொன்னீங்க. ப்ரிட்ஜ்ல நான் எல்லாத்தையும் வைக்க மாட்டேன். இத பாக்கிறவங்களும் முடிந்தளவுக்கு தவிர்க்கலாம். நாம் உண்ணும் உணவுகளில் உள்ள உயிர் சத்துக்கள் குளிரினால் செத்து போயிரும். செத்த செல்களை மறுபடியும் நாம் சமைக்கிறோம் அது உடம்புக்கு ரொம்ப ரொம்ப கெடுதல். ப்ரிட்ஜ்ஜில் வைத்த காய்கரிகளின் சுவை குறைந்திருக்கும் இதை கண்டுபிடித்த பிறகுதான் நான் காய்கறிகளை அப்பப்போ வாங்கி சமைத்துக்கொள்வோம். இதில் வைத்து சாப்பிடுவதன் மூலம் நமக்கு நோய் எயிர்ப்பு சக்தி குறைகிறது. அதனால் அடிக்கடி உடம்பு சரியில்லாம போகும். எச்சரிக்கையாக இருப்போம்.
I have always liked non modular kitchens..They might be old fashioned but easy to maintain and are also pest free..The kitchen is well organised and clean..Had you gone for a light colour Wall paint it would be even more prettier than it is now...
அம்மா உனக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து சிலிண்டர் மேல் எந்த பொருளையும் வைக்க கூடாது. அதனை துணி போட்டு மூட கூடாது. அனைத்தும் அழகாக அருமையாக வைத்து இருக்கிறாய். பாராட்டுகள். இது ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளம்மா.. உன் நன்மைக்குத்தான்.வாழ்க நலமுடன்.
Exactly village le iddhellam saadhiyame illa. There will lots of work . They can't spent time for this regularly. Edduthadhu kellam Amazon na oh! My God it's not possible. Because I to live in a village.
Very neat nd clean kitchen pa... pakava happya iruku.... fridge use panama irukinga hats off for that.... naraia tips kadaichudhu.... first time pakuran unga video.... kandipa follow panuvan inime... healthy kitchen pa... vessels kuda romba azhaga irukupa....👏👏👏
All u arranged perfect sister except the shelf which one next to cylinder that one u better to hang it on wall and next one is dining table is unable to eat two person becoz u put so close to dining table other than awesome and last sink trash box u better to put corner near the sink it's my suggestion I hope u don't mistake me....
En v2ku yepdi kitchen ready panum dhan video pakka vantha worth 👌👌👌 ethey mari naa ready panna poran nd thq u sooo much 😍😍 Nd evalo nall unga chennal ahh yepdi pakkama erunthan subscribe panitan