Hello sir nanga erode.16,& 17 nanga kochi and chottanikarai amman temple ponam. Unga vedio va pathu atha follow panni panni than ella place um ponom and 3boat trip also very good experience language problem irukum nu trip plan pannitu think pannitu irunthen unga vedio parkaum oru nampikai manage pannikalam nu super ah help pannuchu. Itha comments la kandipa ellarukum sollanum nu anupi iruken. Unga trip vedios highlights clear voice explanation about that location and true information keep rocking ❤❤
உங்க சேனல் அருமையாக உள்ளது, ஆனால் views அதிகமாக போகவில்லை, அடிக்கடி வீடியோ போட்டால் உங்களது RU-vid வருமானம் அதிகரிக்கும். பட்ஜெட் tour பற்றி நிறைய வீடியோ பதிவு செய்யவும்.
ஒரு வாட்டி கேரளா போனேன் . அந்த குடிகார டிரைவர் கேரளாகுள்ளா நுழைந்ததும் இதுதான் கேரளா என்றூ இரண்டு பகல் ஒரு ராத்திரி னு டிராவல் பண்ணீ தமிழ் நாட்டுல கொண்டு வந்த் விட்டான் .
நாங்க எர்னாகுலத்தில் முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தோம். அப்பொ இதெல்லாம் இல்லை. இப்பொ இந்த வீடியோவை பார்த்து மீண்டும் போகனும் என்ற ஆசை வந்து விட்டது. Good narration. Thanks.