Тёмный

Kodi Swamigal history - Puravipalayam - கோடி சுவாமிகள் வரலாறு - புரவிபாளையம் 

Kodiswamy Puravipalayam
Подписаться 499
Просмотров 22 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@duraisamyraja3834
@duraisamyraja3834 Месяц назад
கோடி சுவாமிகள் ஜீவசமாதிக்கு கிரேனைட் கல் பதிக்கும் பாக்கியம் என் தந்தைக்கும் எனக்கும் கிடைத்ததில் ஆசிபெற்றோம்.குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@rajagopals8778
@rajagopals8778 11 месяцев назад
என் தெய்வம் கோடிசாமிகளை இரண்டுமுறை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.இந்த பிறவியில் பிறவிப்பயன்.ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமான். கோடிசாமிகளே போற்றி போற்றி.
@pooluvarajan2971
@pooluvarajan2971 9 месяцев назад
கோடிசாமிகளே சரணம் தாங்கள் வீற்றிருந்து ஆசீர்வாதம் வழங்கி முக்தியடைந்த புரவி பாளையம் ஜமீன் வம்சா வழிகளையும் புரவி பாளையம் ஜமீன்வம்சாவழித்தோன்றல்களான பூலுவர் சமூகத்தையும் பூலுவர் இனமான வேட்டுவக் கவுண்டர் சமுதாயத்தையும் முன்னேற்ற அருள் ஆசி வழங்க வேண்டுமாய் பணிகிறேன் கோடிசாமிகளே காப்பீராக கோடிசாமிகள் திருவடி சரணம்
@user-sh4md2mn2gSwamynadhan
@user-sh4md2mn2gSwamynadhan 5 месяцев назад
அனைத்து மக்களும் நலமுடன் வாழ கோடி சுவாமிகளின் அருளாசி வேண்டும்
@chandrasekaransammaiyan7987
பகவான் ஸ்ரீ பொன்முடி கோடி சுவாமிகளின் வரலாறு என்னும் இக்காணொளி, சுவாமிகளை பற்றி பல மணி நேரம் கூற வேண்டிய, சொல்லில் அடங்கா நிகழ்வுகளை மிக மிக அற்புதமான முறையில் சுருக்கமாக , எளிமையாக, அழகாக வழங்கப்பட்டுள்ளது. இக்காணொளியை வழங்கியமைக்கு எமது மனமார்ந்த வணக்கங்கள்/நன்றிகள் / வாழ்த்துக்கள்.🙏🙏🙏🌹🌹🌹 தங்கள் இவ்வருட்பணி தொடர தாத்தா அருள்புரிய வேண்டுகிறேன்.🙏🙏🙏 பகவான் ஸ்ரீ கோடி சுவாமிகள் திருவடிகள் சரணம் ! சரணம் ! சரணம் ! 🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷⚘️
@rajagopals8778
@rajagopals8778 Год назад
கோடிசாமிகளின் வரலாற்று பதிவாக வந்துள்ள இந்த பதிவு அற்புதமான தெளிவான பதிவு.இந்த பதிவுக்காக பாடுபட்ட நல் உள்ளங்களை வாழ்த்தி வணங்குகின்றேன். தாத்தாவை போலவே காலங்களை கடந்து நிற்கும் பதிவாக இருக்கும்.
@tiruvannamalaiyogifoundation
@tiruvannamalaiyogifoundation 22 дня назад
கோடி சுவாமிகள் போற்றி
@RG65432
@RG65432 8 месяцев назад
My life time gift kodi Swamigal and thank you for this great video🎉
@piravar-k3i
@piravar-k3i Год назад
கோடி தாத்தா சரணம் சரணம் பொன்முடி தாத்தா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nallasamy6423
@nallasamy6423 17 дней назад
இன்று தான் சென்று வந்தோம் ஓம் கோட்டி சுவாமி குருவே போற்றி 🙏
@sivaprakash1095
@sivaprakash1095 18 дней назад
அருள் மிகு ஶ்ரீ கோடி சுவாமி அவர்களை நேரில் காணும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது , ஓம் ஶ்ரீம் சற்குரு கோடீஸ்வரா போற்றி 🙏🙏🙏
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 11 месяцев назад
கோடி ஸ்வாமி யே போற்றி! போற்றி! ஓம் நமச் சிவாய! ஓம் அருணாசலேஸ்வராய நம: 🙏🙏🙏
@jksview5744
@jksview5744 4 месяца назад
கோடி சுவாமி திருவடிகளை சரணம் ...ஐயாவின் பொற்பாதங்களை போற்றி வணங்குகிறேன்
@ramanathanramanathan6498
@ramanathanramanathan6498 Год назад
Kodeeshwaraya namaha ❤🙏
@krgunasekaran
@krgunasekaran Год назад
Super & realistic no exaggeration 🎉
@chandrasekaransammaiyan7987
@chandrasekaransammaiyan7987 10 месяцев назад
❤❤❤❤
@r.kavithakavitha
@r.kavithakavitha 10 месяцев назад
கோடி தாத்தா சரணம் 🙏🙏🌷🦋🌷🌷
@meenakshitemple
@meenakshitemple Год назад
Kodi baba saranam
@chandrasarvind
@chandrasarvind Месяц назад
Very beautiful compilation. Om Kodi thatha padaravindhame charanam🙏
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 6 месяцев назад
நான் கோடி சாமி பற்றி 1994 ஆரம்பத்தில் கேள்விப்பட்டு போகமுடியாது இருக்கும் சூழலில் திடீரென மாலைமலர் செய்தியில் தெரிந்து கொண்டு சிலநாட்களில் சென்று சமாதியை தரிசனம் செய்து வந்தேன்.... அப்போது எனக்கு வயது 21.... பிறகு தொடர்ந்து சென்று தரிசனம் செய்து வருவேன். இப்படி இருக்க.... எனக்கு 2006 ல் திருமணம் நடந்தது... பிறகு 11/10/2007 ல் ஒரு பெண்குழந்தை பிறந்தது.... அதாவது சாமி குருபூஜை அன்று தான் என் மகள் பிறந்தாள்... பிறகு 2017 ல் ஒரு ஆல்டோ கார் ஒன்றை தென்காசி சென்று செகென்ட் ஹேண்டில் தான் வாங்கினேன்.... அதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால்.... அந்த கார் பதிவு செய்யப்பட்ட நாள் 11/10/2007 ....சாமி குரு பூஜை மற்றும் என் மகள்.... பிறந்த நாள்.... அது தான் சுவாமி அனுகிரகம் என்பது....
@karthi31982407
@karthi31982407 7 месяцев назад
🙏🙏🙏
@pooventhirann5783
@pooventhirann5783 9 месяцев назад
குருவே துணை
@sgpriya9604
@sgpriya9604 16 дней назад
Kodi thatha ennaiyum en kudumbhathaiyum aasirvatham pannuga🙏🙏🙏🙏🙏
@lbhoopathimlakshmanan6356
@lbhoopathimlakshmanan6356 3 месяца назад
கோடி ஸ்வாமி யே போற்றி போற்றி
@Naturliv-x8t
@Naturliv-x8t 3 месяца назад
கோடி தாத்தா போற்றி
@yuvarajk6299
@yuvarajk6299 10 месяцев назад
Kodi guruve saranam
@universalenergy6835
@universalenergy6835 Год назад
கோடி தாத்தா பரிபூரணம்
@geeta1152
@geeta1152 25 дней назад
பிறவி பாளையம் சுவாமியே சரணம்
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg 2 месяца назад
Pkt guruve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gauthamr1093
@gauthamr1093 8 месяцев назад
Kodi Thatha 😊
@karpagamelangovan8049
@karpagamelangovan8049 9 месяцев назад
Kodi thatha saranam
@murugabhel5851
@murugabhel5851 Месяц назад
கோடி சாமியே போற்றி
@bhupalbhupal-jx3zv
@bhupalbhupal-jx3zv 13 дней назад
om namah shivaya om
@gangadharannair1414
@gangadharannair1414 3 дня назад
Pranamam
@prabhuramanprabhu34
@prabhuramanprabhu34 10 месяцев назад
கோடி தாத்தாவின் பொற்பாதத்தில் சரணம்
@கவிசெல்வா
@கவிசெல்வா 5 месяцев назад
Thatha ve thunai
@narayanasamyk8902
@narayanasamyk8902 5 месяцев назад
Ponmudi Thatha Sidher Swamy Namaha Sadguru Thatha Sidher Swamy Namaha Kodi Thatha Sidher Swamy Namaha
@geeta1152
@geeta1152 25 дней назад
கோடி சாமி சித்தர் சரணம்
@mayavarammuthu
@mayavarammuthu 5 месяцев назад
கோடி சுவாமிகள் திருவடி சரணம்
@koddesvaranakoddesvarana7194
@koddesvaranakoddesvarana7194 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@jaibarathramki200jaibarath4
@jaibarathramki200jaibarath4 11 месяцев назад
Kodithaththasaranam
@VLNITESHVIJAYAKUMAAR
@VLNITESHVIJAYAKUMAAR 6 месяцев назад
Varnikha Enterpricess CEO Kodi Thatha ❤
@troubleshooterror
@troubleshooterror 5 месяцев назад
kodi baba thiruvadi saranam
@VLNITESHVIJAYAKUMAAR
@VLNITESHVIJAYAKUMAAR 6 месяцев назад
🙏
@soundararajanrajan288
@soundararajanrajan288 9 месяцев назад
❤🎉
@arulsamarasam15
@arulsamarasam15 6 месяцев назад
❤🎉🎉🎉🎉
@VLNITESHVIJAYAKUMAAR
@VLNITESHVIJAYAKUMAAR 6 месяцев назад
கோடி ஸ்வாமி சரணம் என்னை வாழவைக்கும் தெய்வம் கை குடுக்கும் கை
@bakthamuruganganesan2765
@bakthamuruganganesan2765 8 дней назад
Ko di sawmigal ஸரணம் இன் று tharisanam
@SasikalaR-qu6ur
@SasikalaR-qu6ur 2 месяца назад
Today nanga poittu vanthom manathu thirupthiyaka ullathu
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 10 месяцев назад
சென்னையில் இருந்து எப்படி செல்வது புரவிபாளையம்
@chandrasekaransammaiyan7987
@chandrasekaransammaiyan7987 10 месяцев назад
Chennai to Puravipalayam via coimbatore , Pollachi .
@r.kavithakavitha
@r.kavithakavitha 10 месяцев назад
சென்னையில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் புரவி பாளையம் ‌கோடி சுவாமிகள் ஜீவபீடம்
@vigneswaris6505
@vigneswaris6505 5 месяцев назад
Its is located near Pollachi
@Thamizharasi-zc9vd
@Thamizharasi-zc9vd 6 месяцев назад
❤❤🏣❤❤🌹
@sinnasamymurugaiyan1537
@sinnasamymurugaiyan1537 8 месяцев назад
Puravipalaym,engu ullathu,bus,rout
@chandrasekaransammaiyan7987
@chandrasekaransammaiyan7987 3 месяца назад
Near pollachi. Pollachi to Puravipalayam bus no.30.
@purusothaman2917
@purusothaman2917 9 месяцев назад
கோடி சுவாமி போற்றி
@vishnuagro1552
@vishnuagro1552 Месяц назад
🙏🙏🙏
@sivapathy6881
@sivapathy6881 10 месяцев назад
கோடி தாத்தா பாதம் சரணம்
@smartcityunion2620
@smartcityunion2620 6 месяцев назад
Saranam kodi thatha samy
@pranithapranitha1672
@pranithapranitha1672 2 месяца назад
🙏
Далее
Ребенок по калькуляции 😂
00:32
Просмотров 110 тыс.
Как не носить с собой вещи
00:31
Просмотров 937 тыс.
Jothi Mouna Nirvana Swamigal Kasavanampatti Magimai
22:46