Koffee with DD Season 2! A blissful chat show hosted by DD with the movers and shakers of film industry over a cup of Koffee. Actors K Bhagyaraj, Pandiarajan and Poornima are the special guests in this episode.
கலைமகளின் தலைமகன்! திரைக்கதை திலகம், பாக்யராஜ் அவர்களிடம் நேரடியாக தொழில் கத்துகிட்டவங்க சிலர், அவர் படங்களை பார்த்தே பாடம் கத்துக்கோண்ட ஏகலைவர்கள் ஏராளம்! மகிழ் வித்து மகிழ்வது தான் அவரோட தாரக மந்திரம் , அப்படி எத்தனையோ பேரை வாழவைத்த பெருந்தகை வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் ,
அன்றைய காலகட்டத்தில் கமல் ரஜினி என்று இரண்டு பெரிய ஆளுமையில் இருந்த காலத்தில் கதை வசனம் டைரக்ஷன் இதை மூன்றையுமே தன்னுடைய பலமாகக் கொண்டு தானே கதாநாயகனாக நடித்து வெற்றி சித்திரங்களை வெற்றி படங்களை கொடுத்தவர் திரு கே பாக்யராஜ் அவர்கள். திரைக்கதை எப்படி அமைப்பது எப்படி சோர்வில்லாமல் கொண்டு செல்வது எப்படி முடிப்பது என்பதற்கு இன்றைய இளைஞர்களுக்கு அந்தக் காலத்தில் இவர் பெரிய பெரிய முன்னுதாரணம். இன்றைய டைரக்டர்கள் இவருடைய படத்தை பார்த்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். சினிமாவை தமிழ் திரையுலத்தில் பாலச்சந்தர் திரு மகேந்திரன் திரு பாரதிராஜா அவர்களை அடுத்து மக்களை விரும்பி ரசிக்கக்கூடிய கதை அம்சம் கொண்ட படத்தை கொடுத்தவர் இவர்தான் நன்றி விஜய் டிவி
Really to get such a student is a blessing. Nowadays days all are “Einsteins”. Need not say anything to them , actually these gens will never even allow you to even think of “advicing” them. Till now look at the respect Pandiyaraj giving respect to his teacher. Nowadays students don’t wait to go out of the school. They just openly disrespect the teacher. All those respecting people are gone. Only few are left like them. In few years it’s gonna be extinct. Bhagyaraj sir oru pokkisham. Awesome movies…. Kudumbathodu parkalaam padathai. Virasathai kooda ilai marai kaai pola edupathanaal even kids kooda rasippaanga. WHAT AN AWESOME DAYS!!!!
One of the greatest artists is Bagyaraj. He presents newer things in much newer ways. He rose above his shortcomings, such as inability to dance, typical (sometimes unwanted) mannerisms, quaint accent, etc. He had the privilege of being tutored by great directors and no less an artist than Ponmanachemmal, to whom Bagyaraj owes much gratitude. He brought a whole new dimension to direction
@@2kpredator936 சுன்னத் செய்வது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.நீங்கள் தாராளமாக செய்து கொள்ளலாம். நீங்கள் என்னிடம் அனுமதி கேட்க வேண்டாம்.