Bro and guys oru dout so plzz clear pannunga na photoshop 7.0 use pandra widos 7 use pandra .na oru high resolution irkkura foto open pannittu small size ha mathum bodhu foto blur aguthu bro....plzz clr pannunga
Anna eppdi fit screen ku font size vaikkirathu konjam video podunga na ex: kalyana pathirikkai thiruvizha banner ... maximum entha font use panna nalla irukkum antha senthamizh font name u pathi podunga
அன்பார்ந்த நண்பர் அவர்களுக்கு நன்றி. (வளவன் வீடியோ டுட்டோரியல்) மூலமாக நிறைவான முன்னேற்றம் கண்டுள்ளேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மிக்க நன்றி நண்பரே....எம்.எஸ்.மணி. அலிவலம்,திருவாரூர் 610106