மிக்க நன்றி மா! எங்களுக்கு சுவாமி தரிசனம் மற்றும் கற்பூர ஆர்த்தி கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. சுவாமியை வரவேற்பு , உங்கள் கோல கைவண்ணம் அருமை, நேர்த்தி அழகு. இறையருளால் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ்வோம்.
Being born in another country, we dont really get to experience this kind of vibe unless it's a major festival and but to what its worth, i sincerely hope aunty gets her wishes fulfilled by the lord. She always puts a smile on my face, and i am lowkey obsessed with her kolam videos ❤
True bhakti...even in that airy weather the kapoor was burning till she came into her puja room...very much inspired....hope she gets same daughter in law like her and good mother son bonding