Kolangal, Episode 1034, Tamil Serial , SUN TV, Produced by - Vikatan Televistas Pvt. Ltd. Chennai, INDIA Show Page ru-vid.comkolangal Subscribe ru-vid.com_c... Channel / vikatantv Facebook / 255869617879993
என்றைக்கும் ரசிக்க கூடிய சீரியல். இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கேரக்டர் ம் பார்த்து பார்த்து செதுக்கி உருவாக்கியவை. இது மாதிரி ஒரு சீரியல் இனி வர வாய்ப்பு இல்லை. விகடன் நிறுவனம் கூட திரும்ப இந்த மாதிரி சீரியல் தயாரிக்க முடியாது.
Still remember watching this nail biting episode on television, when social media wasn't popular. An amazing serial which had fantastic twists every single week. Unforgettable serial which portrayed women empowerment in its highest form in television history.
Boy bestie nu சொல்லி நல்ல நட்பினை கொச்சை படுத்த வேண்டாம்... இந்த காலத்தில் இந்த பெயரை வைத்துக் கொண்டு தான் பல்வேறு அக்கறம அராஜக லீளைகளில் இளைய சமுதாயம் சுற்றித் திரிகிறது ☺️😇
சிறு வயதிலேயே பார்த்து ரசித்து தினமும் பார்ப்பதில் அவ்வளவு சந்தோஷம் படிக்க கூட தோனாது இப்போது 25 வயது ஆகிறது ஒவ்வொரு எபிசோட் பார்க்கிறேன் தினமும் சலிக்கவே இல்லை ❤ நட்பிற்கு இலக்கணம்
My greatest respects for the most inhuman efforts of Dilla,Adhi and Sangu!The actors made superb role and great future awwaits them in silverscreens! any cooments?
இதுவே இப்ப உள்ள Serials ல 1008 Slowmotion and focus vera. Focus la ஒவ்வொரு மூஞ்சிலையும் மின்னல் வேற அடிக்கும். அபினயா ஒரு வசனம் கதைக்கவே ஒரு மணி நேரம் எடுத்திருக்கும்.
Even the in the best serials of today the acting is very poor but Abhi and Tholkappians acting par excellence their acting is beyond comparison and they are very calm and composed yet able to deliver emotions very powerfully.
Super serial.appo parkala.eppo retelecost pannuranga kalaikar tv .sum episode parthutu interested karanama phone lae parkiren.Aathi is a good actor.dialogue pronounced is amazing 😍😍😍😍😍
14:32 Some time we will miss to see such a good serial due to circumstances I have got good opinion on Director Thiru chelvam This serial to played again for the fsns on the director like us as we have missed in the past