நாங்க இப்பதான் போயிட்டு எட்டாம் தேதி போயிட்டு வரலாம் சூப்பரா சூப்பரா இருந்துச்சு எட்டுக்கை அம்மன் கோயில் அரப்பளீஸ்வரர் கோவில் பெரியசாமி கோவில் போயிட்டு வந்தோம்
@@vinothkumargovindasamy7202 சேலம் நாமக்கல், வந்து கலப்பநாயக்கன்பட்டியில் இருந்துமலையேற்றம்....... திருச்சி முசிறி தம்மம்பட்டி முள்ளூக்குறிச்சி வழியாக மலையேற்றம்....
On 2009 from Trichy me and my friend went to see puliancholai then we hiked up to the top and reached the village cultivating sago roots we had a drank the pure water running on the landscape then we came back by bus through Namakal to Trichy-it was nice unexpected adventure
பாஸ் நீங்க சொன்ன எல்லா இடமும் நல்லா இருக்கு நா நண்பர்கள் எல்லாம் சேர்ந்து பைக் டூர் போவோம் நீங்க சொன்ன மூணார் கொடைக்கானல் கொல்லிமலை இன்னும் போகல இனிமே போகனும் நா ஒரு இடம் சொல்றேன் நீங்க வாங்க திருச்செந்தூர் மற்றும் அதுக்கு அருகில் உள்ள குலசேகரபட்டினம் ;மணப்பாடு ; தூத்துகுடி 'உவரி ; கன்னியாகுமரி இந்த இடத்துக்கு வரும் செப்டம்பர் முதல் நாள் ஆரம்பம் ஆகும் குறிப்பா குலசேகரப்பட்டினம் தசரா திருவீழா சரஸ்வதி பூஸை அன்று நள்ளிரவு சூரசம்ஹரம் நடக்கும் நீங்க அங்கு போய் பார்த்துட்டு ஒரு வீடியோ பன்னுங்க நாங்களும் வருவோம் உங்களுக்கு நாட்கள் விடுமுறை அதிகம் இருந்தாள் திருபரப்பு நீர்வீழ்ச்சி சுசீந்திரம் ; பாபநாசம் ;குற்றாலம் ;இங்கு சென்று பாருங்கள்
நண்பரே நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றிமேலும் முள்ளுக்குறிச்சி வழியாக சேலம் வருவதற்கு இன்னொரு சாலை இருப்பதை நீங்கள் சொல்லவில்லை சாலை அருமையாக உள்ளது மேலும் இந்த சாலையில் அதிகப்படியான கொண்டை ஊசி வளைவுகள் எதுவும் இல்லை இரு சக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்தப் பாதையை தேர்வு செய்யலாம் முள்ளுக்குறிச்சி வழியாக பேருந்து வசதியும் உள்ளது.
Nanum en frnd m kolli hills ku next week polam nu irukkom weekend la Busa than porom from Namakkal Anga local places lam poi pakka local transportation ku enna pandrathu? Rental bikes edthum kidaikuma ?
நான் முதன் முதல் சென்றது பள்ளிபருவத்தில் .நாமக்கல்லில் இருந்து ஸ்கூல் பஸ்சில் சென்றேன்.விளையாட்டு பருவம் .கோயில் காடுகளை சுற்றி பார்த்து விட்டு வந்தோம்.1983 ல் ஆன்மீக பயனம் மேற்கொண்டோம் .நிறைய குகை களில் தியானம் பச்சிலை மூலிகைகள் அருவி குளியல் போன்றவைகளை அனுபவித்து மகிழ்ந்தோம் .அதன் பின் பல முறை சென்று சுவாமி தரிசனம் தியானம் செய்து திரும்பி உள்ளேன் .அற்புதமான ஊர் .மண அமைதிக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். ஆனால் நல்ல உணவு மட்டும் கிடைக்க இல்லை.
Nandri. Valga Kolimalai. Vagai Tamil attkal. Valga TN. Valga India. Please note from what I have been seeing on Hill Stations of TN it can be said Tamil dont need to payanam to foreign to get good life. Please don't think life in Msia is anything close like what I saw in your RU-vid. Here rainforest reserve like Taman Negara etc is very hot sweaty and only for expert trekkers and foreigners. And people get lost inside if no guide from forest department. Please treasure every square inch of your land. Here everyone who is not us look down on TN as backward, dirty, and not suitable for foreign tourists because of differences in usage of restroom. I wish all will change. Keep up good work to change mind set. Best wishes.
Hai bro...the video you made about kolli hills which I would say is the best informative one ; because you tried to present most of the places and additional activities to do and eat around- which I couldn't fine even in big resource platform like trip advisor. Once again thank you very much and all the best for your efforts in future.
Kolii malai la spices enga vangalam bro. Is that grown n kolli malai r brought from some where. R those spices cheap when compared to our places. Pls reply bro.
@@shanmarsureshvlogs9061 Salem to kollimalai bus timings..Namakkal to kollimalai bus timings என்று googleல் போட்டால் வரும். ஞாயிறு போகலாமே..ஏன் விட மாட்டார்கள்?
കൊല്ലി ഹിൽസ് അടിപൊളി സ്ഥലം ആണ്,,, റോഡ് സൈഡ് മുഴുവൻ ഡ്രിങ്ക്ന്മാർ കൈയ് അടക്കിയിരിക്കുന്നു #തമിഴ് പോലീസ് ജാഗ്രത പുലർതാൻ അപേക്ഷിക്കുന്നു,,,,, ഡിസംബർ വിസിറ്റ് ചെയ്യാൻ ബെസ്റ്റ് സമയം
Thanks romba nalla solrenga namba nallaeruku accomdation rate also you telling including temple sthala puranam also romba thanks namba Hinudu relagion ungaly vallthum ungalaku Kollimallai Eswaran arul kdyakatum OK jee thodatatum unga sayai in y out tubil OK jee by Asokan R from Chennai Dravidan . thanks Nanri vallga vallmudan.
Very good and useful video with all the necessary information . U gave the necessary information without wasting time . 👍 u spoke clearly without any allattal and irritating music. 👍
ya sure with known local persons around the village. we visited last month. we stay at KORAKAR SITHAR cave full night with camp fire.. but it is very difficult to reach the spot.