Aishwarya rai❤ Her beauty, dressing sense, style, acting, expressions, dancing Everything is great about her Look at her hand movements, its perfect Truly a MISS WORLD forever Aishwarya rai fan❤
The bollywood people say that Aishwarya rai cannot act They should watch all her tamil movies She played meenu character to the perfection Her beauty dominates everything Such a dignified woman, best dancer, and a great mother Its always a pleasure to watch her tamil movies From Iruvar to ponniyin selvan Aishwarya rai fan forever❤
Bollywood people never said that Aishwarya Rai cannot act. If thats the case, Aishwarya Rai wouldn’t have become a superstar in India. Its only a certain section of northies who say that
@@raveenkumar8275 Her own Sister-in-Law Shwetha Bachchan Nanda said that She is Not as good an actor as Abhishek Bachchan. Sounded like pure jealousy, though.
Rajiv Menon’s mesmerising cinematography of the beautiful lush Kerala locales ( palakkad ?) add to it , Ash beauty + ARR music + Sadhana’s mystique voice . Where are such songs now ? Miss the 90’s
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் (2) அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும்? நாம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும் கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் பகலில் ஒரு வெண்ணிலா ... பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமா இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா விடை சொல் சொல் சொல் மனசுக்குள் ஜல் ஜல் ஜல் (2) கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா கனவே.... கை சேர வா கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும் எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும் பரதம் தம் தம் மனதுக்குள் தாம் தூம் தீம் (2) பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும் நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு வாழ்வே வாழ்பவர்க்கு கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும்? நாம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் 2000 ஆம் ஆண்டில் வெளியானபோது நான் 4ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன்.. டிவி, FMல் இந்த Song வந்தால் Volume அதிகப்படுத்தி கேட்டு ரசிப்போம்.. 90'S memories...
Beautiful poetry 🥰🔱 Kandu konden kandu konden Was the mainstay of my cd...while I was working in the library in my university...... It was a beautiful amalgamation ...cause when I used to placed the books back in their lost place.......i got a glimpse of what the book was.....an image It was a beautiful journey :) 🔱
பெண் : { கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் } (2) அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை பெண் : நாளை வெறும் கனவு அதை ஏன் நம்பனும் நம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும் பெண் : கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் ஆண் : …………………………….. பெண் : { பகலில் ஒரு வெண்ணிலா } (2) வந்தால் பாவமா இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா பெண் : { விடை சொல் சொல் சொல் மனசுக்குள் ஜல் ஜல் ஜல் } (2) பெண் : கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா கனவே கை சேர வா பெண் : கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் பெண் : என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும் எனக்கேற்ற மாதிாி பருவம் மாறட்டும் பெண் : { பரதம் தம் தம் மனதுக்குள் தாம் தூம் திம் } (2) பெண் : பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வோ்வை போக்கிடும் நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு வாழ்வே வாழ்பவா்க்கு பெண் : கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை பெண் : நாளை வெறும் கனவு அதை ஏன் நம்பனும் நம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்
Ennadi ipdi oru love vaangitu vandhrukom from previous birth...but SA ❤NV pair is good in heart mating than physical mating...hmm love you lottttttttt❤ 😘😘😘🌹🕊️ ...but yesterday it is cho sweet that divine twin xxx energy !!! 😂😂😂
@03:41 The entire song was a tribute to the nameless faceless who do so much to the society yet. remain anonymous. Look at the face of the man as she throws the coins at the poor. Naalai enbaadhu kadavuluku, endruu ennbadhu manidharuku. Vazhvae Vaazhbavarku. Experience the Joy of Giving. Maghizhvithu Maghizhh 🙏🏿💕
Konjum mainaakale, konjum mainaakale en kural kettu ondru koodungal ada indre varavendum en deepavali pandigai nallai verum kanavu, adhai naan yen nambhanum? naan nattadhum roja indre pookanaum Paagalil oru vennila vandhal pavama? Iravil Oru vanavil vandhal kutrama? vidai sol sol sol, manasaku jal jal jal vidai sol sol sol, manasaku jal jal jal konjam aasai konjam kanavu ivai illamai val vazhkaiya nooru kaanavugal kaNdaale,aaru kanavugal palikkathe? kanave kai serra va Konjum mainaakale, konjum mainaakale en kural kettu ondru koodungal en peri soliye kuyilgal koovattum ennaketra maadhiri paruuvam maarattum Bharatam tham tham manasukkul tham thom din poonkatrai konjam kizhithu engal muga vervayai pOkinom naalai enbadhu kadavulukku, indru enbadhu maindharikku Vazhave vazhapavarukku Konjum mainaakale, konjum mainaakale en kural kettu ondru koodungal ada indre varavendum en deepavali pandigai nallai verum kanavu, adhai naan yen nambhanum?
Whenever I hear this song I admire ARRahman’s brilliance in adapting Michael Jackson’s South American rhythm and orchestration (“They dont really care about us”) into an entirely Tamil native tune. Enjoyable.