ஜானகி அம்மா பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும். அம்மா குரலுக்கு அடிமை... டிரைவர் நான் chennai to பெங்களூர் பெங்களூரு to சென்னை janaki mam songs கேற்றுக்கொண்டே வண்டி ஓட்டுவேன். தனி ஆளா. 🙏🙏🙏.
Kadhal இளவரசன்! புன்னகை மன்னன்! நாயகன்! ஆண்டவன் ! இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ,கடவுள் நம்பிக்கை இல்லாத எங்கள் boss ஐ நாங்கள் azhaippadhu- ஆண்டவர்! ஆழ்வார்பேட்டை ஆண்டவர்! ❤️❤️❤️💙🙏💙
Ahh the golden 80's. This was when Maestro was doing 55 films a year and this was one of them. All the songs in this movie are awesome. I listened to it in my car even today.
SPB sir mis u sir😭😭😭😭.ipudi oru song kutuththathukku thanks SPB&RAJA&Kamal sir.yenna mucik ungala adikka aalu illa RAJA sir100 Year aanalum marakka mutiyatha❤️❤️❤️ song.
Not only to all this song is favourite to MAESTRO ILAYARAJA Also. His one of the favourite song of his own composition. Great melody evergreen always...
Romantic பாடலிலும் சரி அல்லது படங்களிலும் சரி "உலகநாயகன்" அவரை நெருங்க முடியாது 😎👌. வித்யாசமான முயற்சிகளால் தானது ranked no1 யை மற்ற நடிகர்களிடம் இழந்தார். இருந்தலும் அவரு அவருதான் 😎💪👌
காதல் மலரினும் மென்மையானது.❤🎉🎉கானம் அழியாத காதல் உயிர். ஓவியம். அன்பே உன் முடிவைச். சொல்லிவிடு. .எனக்காக. இன்னொருத்தி. காத்திருககிறாள் .🎉🎉🎉அவள். தான் மரணம்...ஸீ.சாந்த பெருமாள்..
வானம் கை நீட்டும் தூரம் எங்கெங்கும் எங்கள் இராஜாங்கமாகும் மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு காதல் ஊர்கோலம் போகும் வானம் கைநீட்டும் தூரம் எங்கெங்கும் எங்கள் இராஜாங்கமாகும் மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு காதல் ஊர்கோலம் போகும் கல்யாணமா ஆ ஆ ஆ (இசை) தேனாறு கொஞ்சம் பாலாறு கொஞ்சம் பாய்ந்தோடும் நேரம் ஆனந்தம் மேளம் கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ இந்தக் குயில் எந்த ஊர் குயில் நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில் கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ
கூ.. கூ.. என்று குயிலாக கூவிய ஜானகி.. அந்த இனிமையில் இன்ப மழை பொழியும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ... காட்சிக்கு இசை தந்த இளையராஜா.. இஷ்டம் போல ஆடி மகிழும் கமல்ஹாசன்.. கேரள பெண்ணழகு அம்பிகா.. இன்பக்குயில் கூவ கேட்டு அமைதி அடைந்த என் மனம்..