Тёмный

Koovathur -க்கு நடிகைகள் வந்தது உண்மையா..? - Journalist Umapathy | AV Raju | ADMK | EPS | Trisha | 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 95 тыс.
50% 1

Koovathur -க்கு நடிகைகள் வந்தது உண்மையா..? - Journalist Umapathy | AV Raju | ADMK | EPS | Trisha | IBC Tamil
#admk #trisha #koovathur #tamilnadu #tamilcinema #ibctamil #admk #eps #koovathurresort #edappadipalanisamy #salemadmk #aiadmk #tamil
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
Jeyachandran textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
---------------------------------
Kopuram Chits Private Ltd.
Contact us : +91 8448449027
Web - kopuramchits.com/
download our app
playstore app : play.google.com/store/apps/de...
ios app store : apps.apple.com/in/app/kopuram...
--------------------------------
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp: +91 915006 0400
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia

Опубликовано:

 

20 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@wellwisher621
@wellwisher621 4 месяца назад
ஒரு நடிகையுடன் சல்லாபம் செய்ய ஆசை படும் நபர் மட்டுமல்லாது, அடுத்தவன் மனைவியை ஆட்டையப் போட்டவங்களையும், திருமணம் கடந்த உறவை ஊக்கப் படுத்தும் அரசியல்வாதிகளையும், சுருக்கமாக சொன்னால் சுய ஒழுக்கம் இல்லாத எந்த நபரும் ஒரு கூட்டத்தினை வழிநடத்த தகுதியினை இழந்தவர் ஆவார்.
@dhanapalm2606
@dhanapalm2606 4 месяца назад
ஆம் கமலாலயம் சம்பவங்கள் கூட பேசப்பட்டதும் நினைவிருக்கட்டும்.
@arisabina4653
@arisabina4653 4 месяца назад
மூத்த பத்திரிகையாளர் உமாபதி அவர்கள் சிறந்த அனுபவம் வாய்ந்த பத்திரிக்கையாளர் என்பது மாற்றுக் கருத்தும் இல்லை. அய்யாவின் வீடியோவை ஒன்று விடாமல் நான் பார்த்து வருகிறேன் மிகவும் அற்புதம்.இருப்பினும் பத்திரிக்கையாளர் என்பவர் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி ஆளுங்கட்சியான அரசுகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.ஐயாவிடம் அத்தகைய காணொளி இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை
@sgovin2228
@sgovin2228 4 месяца назад
Umapathy oru thimuka kothadimai
@MrThamizhvaanan
@MrThamizhvaanan 4 месяца назад
Umapathi, vara vara innoru DMK vin Sombu to Andava process la pogitu irukaaro nu thonudhu....!
@sarojanagarajan9324
@sarojanagarajan9324 4 месяца назад
​@@Haribhai203🎉😮
@rameshv62
@rameshv62 4 месяца назад
பத்தினி தெய்வம் திரிஷாவுக்கு ஆலயம் அமைத்து வழிபடுவோம்.
@eshwary4229
@eshwary4229 4 месяца назад
Unode country leh yaraiyum ninge pathini solle matinge , sonthe wife eh santhegam pattu koldre mattamane mentality irukum 3rd world country homosapiens 😅...
@Jesad83
@Jesad83 4 месяца назад
😂😂😂😂😂😂
@User-dfdcvfvc
@User-dfdcvfvc 4 месяца назад
Unga amma epdi ?
@DroomVroom
@DroomVroom 4 месяца назад
😂😂😂
@visalek9912
@visalek9912 4 месяца назад
@@User-dfdcvfvc. Stop bringing mothers in your cheap comments . You are a crap very bad upbringing.
@visalek9912
@visalek9912 4 месяца назад
Very beautiful interview Mr Umapathy 👌🙏
@chandrasekarana2729
@chandrasekarana2729 4 месяца назад
Super sir.இதை விட யாரும் தெளிவாக விவரிக்க முடியாது.
@chandrasekaran931
@chandrasekaran931 4 месяца назад
அப்போது மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அதே கட்சியில் இருந்த முன்னாள் காவல் துறை அதிகாரி நட்ராஜ் அவர்கள் கூவத்தூர் வர முடியாது என்று மறுத்தார் என்ற செய்தியும் அப்பொழுது வந்தது. அது அவருக்கு பெருமை சேர்த்தது.
@dhanamdhanam39
@dhanamdhanam39 4 месяца назад
மிக அருமையான தெளிவான விளக்கம்.... உமாபதி சார் அவர்களுக்கு வணக்கம்
@duraikkannusundarackannu4573
@duraikkannusundarackannu4573 4 месяца назад
Dear Umapathy this is one of the finest interviews. Conratulations
@amju1973
@amju1973 4 месяца назад
அமாவாசை என்றால் என்ன என்று அருமை யான விளக்கம்
@DravidaTamilanC
@DravidaTamilanC 4 месяца назад
நமது மணி அண்ணன் சொன்னதே தான் 😂😂
@hhpsaleshosur1186
@hhpsaleshosur1186 4 месяца назад
உமாபதி ஐயா அவர்களுக்கு நன்றி
@vincydas1460
@vincydas1460 4 месяца назад
Well explained by Mr.Umapathy..politicians worst behaviour ever..manamketta pozhappu
@kavibharathi3087
@kavibharathi3087 4 месяца назад
உலகம் அழியும், வாழ்த்துக்கள் சார்
@thenralvendhan8284
@thenralvendhan8284 4 месяца назад
திமுக ஊழல் பற்றி தலைவன் பேசவே மாட்டான் 😂
@sivashanmugam1603
@sivashanmugam1603 4 месяца назад
Very very excellent speech
@digitallife8602
@digitallife8602 4 месяца назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 very very beautiful interview by Mr. Umapathi sir. He is a straight forward gentleman 🌹🌹💐
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 4 месяца назад
ஒரு நடிகையாக இருந்தாலும் அவருக்கும் குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் மேலும் ஒருவருடைய தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது மிகவும் கண்டனத்திற்குரியது
@user-tf7jx3vq7n
@user-tf7jx3vq7n 4 месяца назад
Ivaraippondra katchi sarndha udagakkarargalukku adhaippatriyellam endha kavalayim illai ! Ivargalukku vendiyadhu kasu/ Paisa mattumthan !
@S.Murugan427
@S.Murugan427 4 месяца назад
அவரு ஒண்டிக்கட்டை, மட்டுமல்ல ஆண்கள் சகவாசம் பிடிக்காது😂
@idanm7510
@idanm7510 4 месяца назад
Ss well said Intha naynga thirunthathung
@judybhaskaran5721
@judybhaskaran5721 4 месяца назад
Who says IAS IPS officers today are great men? They are just petty simple-minded people carrying kujas for politicians.
@jayaramanr3441
@jayaramanr3441 4 месяца назад
Super Interview.
@narayanannarayanan4890
@narayanannarayanan4890 4 месяца назад
Unmai sir
@S.Murugan427
@S.Murugan427 4 месяца назад
த்ருஷா அதிமுகவுக்கு ஏழரைன்னா திமுகவுக்கு நயனும் மோத்வானியும்😂
@mmmdiscountstore3038
@mmmdiscountstore3038 4 месяца назад
Super 👍👍👍
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 4 месяца назад
True analysis
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np 4 месяца назад
Interesting debate.
@RajKamal-oh1ff
@RajKamal-oh1ff 4 месяца назад
Super bro... all channel senterview kodunga bro...beautifula explain panreenga... fantastic.....
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 4 месяца назад
Very good and Godbless your family and friends 🙏🎉❤
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 4 месяца назад
Umapathi Sir is really excellent journalist
@sureshlovesviji4131
@sureshlovesviji4131 4 месяца назад
நான் கூட நீ உண்மையைத்தான் சொல்லுவேன்னு நம்பிட்டேன் போ....😂😂😂
@sundararajans5374
@sundararajans5374 4 месяца назад
Excellent Sir.. 👏👏 People should feel why they voted for these kumattaikal. I never vote any political parties- 99% of politicians are worst guys in nature.
@ramyav4150
@ramyav4150 3 месяца назад
Except annamalai
@preparingminds-silamsharif1957
@preparingminds-silamsharif1957 4 месяца назад
💐💐💐The man of analysis and proves.🤝🤝👍
@isaacdevanand5280
@isaacdevanand5280 4 месяца назад
Videos available means Strong Evidence.Nice information.Trisha & EPS👍
@Good-po6pm
@Good-po6pm 4 месяца назад
அரசியலுக்கு வருவதே நடிகைகளை அனுபவிக்க மற்றும் சகல இன்பங்களையும் அனூபவிக்கவே
@user-ou1hv7ih5x
@user-ou1hv7ih5x 4 месяца назад
Politicians...generally ill mannered..indecent...great actors..
@Tee3Wins
@Tee3Wins 4 месяца назад
TANSI Case acquittal - Judge Dinakar was given Jothika for a night (booked in kanyakumari express AC Coupe)
@vijayvijay4123
@vijayvijay4123 4 месяца назад
Poor Soorya 😢
@ashokpl2518
@ashokpl2518 4 месяца назад
AIADMK HISTORY is very interesting( similar to Rajini's BAASHA movie)
@user-vs9cn3ke7y
@user-vs9cn3ke7y 4 месяца назад
எல்லா பெண்ணும் ஒன்றல்ல. நாற்றம் மாறும்....... மணமும் மாறும்........
@madhumala4695
@madhumala4695 4 месяца назад
Jeeva sir,arumai,but noe follow,hats of sir 👏👌🤔
@rajasekaran8575
@rajasekaran8575 4 месяца назад
Right
@rajasekaran8575
@rajasekaran8575 4 месяца назад
25 mins to 28 mins right
@user-mp6rf4sd7f
@user-mp6rf4sd7f 4 месяца назад
ராஜீவ் இறந்த தேர்தலில் கலைஞர் மட்டுமே சைதாப்பேட்டை தொகுதியில் 410 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்...பிறகு அவர் ராஜினாமா செய்தார் பின் அதே தொகுதியில் பருதி நின்று வெற்றி பெற்றார்...
@devarajulu
@devarajulu 4 месяца назад
துறைமுகம் தொகுதி. சைதாப்பேட்டை அல்ல.
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 4 месяца назад
பத்திரிகை தொலைக்காட்சி ஊடகங்கள் பணத்திற்கும் அரசியல் வாதிகளின் கைப்பாவையாக மாறிவிட்டது
@malikabdul1798
@malikabdul1798 4 месяца назад
அண்ணே நீங்க சொல்லுங்க
@muthunarayanan8303
@muthunarayanan8303 4 месяца назад
What about you? If you get a chance
@madhumala4695
@madhumala4695 4 месяца назад
Vj sir👏
@arvindraja9400
@arvindraja9400 4 месяца назад
Admk ku thirisha na DMK ku nayanthara😂
@Sowndarmage
@Sowndarmage 4 месяца назад
Mental DMK adimai Ivan periya reporternnu import pannirukkanuga 😂😂😂
@sgovin2228
@sgovin2228 4 месяца назад
இந்த நாய் உமாபதி திமுகவின் கொத்தடிமை. ஜெயலலிதா என்று எத்தனை தடவை சொல்றான். ஆனால் கட்டுமரத்தை மட்டும் கலைஞர் என்று சொல்றான். ரெண்டு திமுக அடிமை கதை பேசிகிட்டு இருக்கானுவ.
@georgemariyan8854
@georgemariyan8854 4 месяца назад
உமாபதி சார் பேச்சு என்றால் நகைச்சுவை. புத்திசாலித்தனம். அற்பமடையர்களுக்கு சாட்டையடி.எல்லாம்இருக்கும்.சபாஷ்.
@rameshdevashree
@rameshdevashree 4 месяца назад
உமாபதி அவர்களே நீங்கள் நல்லாதான் பேசுரீங்க ஆனால் திமுக பற்றி எதுவும் விமர்சனம் பண்ணமாடீங்களா. நீங்கள் திமுக வின் அடிமையா நீங்கள்
@sgovin2228
@sgovin2228 4 месяца назад
இந்த நாய் உமாபதி திமுகவின் கொத்தடிமை. ஜெயலலிதா என்று எத்தனை தடவை சொல்றான். ஆனால் கட்டுமரத்தை மட்டும் கலைஞர் என்று சொல்றான். ரெண்டு திமுக அடிமை கதை பேசிகிட்டு இருக்கானுவ.
@dr.senthilkumarkalyanasund6099
@dr.senthilkumarkalyanasund6099 4 месяца назад
IT raid to check Income is Must..
@Good-po6pm
@Good-po6pm 4 месяца назад
பாவம் திரி
@yogananthvaradan5666
@yogananthvaradan5666 4 месяца назад
Yennathan sollavaringa
@vijayvijay4123
@vijayvijay4123 4 месяца назад
எல்லாமே மாயை
@Gunasekar470
@Gunasekar470 4 месяца назад
இவர் சொல்வது உண்மை......
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 4 месяца назад
🎉🎉🌋🌋
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 4 месяца назад
Had not congress party supported NGR he would not have been successful in politics. It was DMK vs congress then. As Mu Ka was a mighty force congress could not unseat him. They made use of MGR with the thought it would be easier for them to come to power. It was irony that MGR became powerful on his own and that was the death bell for congress that pulled them down to the 3rd position. So cong was completely wiped out.congress did the same in all other states too. Now it is in bad shape begging for alliance with regional parties. Raghulji however harder he works cannot redeem the INC. Sow the seed so u reap. Back stabbing would be suicidal.
@sumathirag9482
@sumathirag9482 4 месяца назад
Somewhere I smell loyalty towards ruling party. Well, people know.
@boypillay5270
@boypillay5270 4 месяца назад
Money talks. DMK any different?
@sekarsekar559
@sekarsekar559 4 месяца назад
ராஜீவ் நீ பல்லாண்டு வாழனும் தம்பி.
@muniasamy6185
@muniasamy6185 4 месяца назад
Umapathy rasigan❤
@Hfbvhn
@Hfbvhn 4 месяца назад
ஓ 200 ருபாய் கொத்தடிமையா 😂
@drrajarathinamsivakumar9283
@drrajarathinamsivakumar9283 4 месяца назад
Excellent interview
@tirugnanumvs5333
@tirugnanumvs5333 4 месяца назад
Is it an important matter today? What a filthy situation is going on in Tamilnadu politics.
@nironiro2595
@nironiro2595 4 месяца назад
He is tmk supporter 😂😂😂
@rkgokul1
@rkgokul1 4 месяца назад
Serial replayed....All are already known at day one....Koovatoor kondattam....All happened with help of B Jalsa party....
@s.vkanna8100
@s.vkanna8100 4 месяца назад
திமுக அதிமுக ஒன்று தான் ரஷ்யா ஆட்சி செய்திருப்பார்கள் அதன் பிறகு இரண்டு கட்சியாக பிரிந்து அமெரிக்கா போல் ஆட்சி செய்திருக்கலாம் எம்ஜிஆர் ஆட்சி செய்த போது கலைஞருக்கு Savefty இருந்தது போக போக ஜெயலலிதா ஆட்சியில் Savefty இல்லை அதனால் கலைஞர் பிரதமராக முயற்சி செய்திருக்கலாம் 🤔🤔
@prasadkumar9570
@prasadkumar9570 4 месяца назад
போற போக்குல அண்ணாமலை ய அசிங்கப்படுத்திட்டியே அண்ணே.. 😂
@vijayvijay4123
@vijayvijay4123 4 месяца назад
டைம் ஸ்டாம்ப் பளீஸ்.
@thamaraisrinivasarao210
@thamaraisrinivasarao210 4 месяца назад
Super 😄👍
@manivannan4897
@manivannan4897 4 месяца назад
அண்ணாமலை கழுவி ஊத்தரதே திமுகவைதான்.
@prasadkumar9570
@prasadkumar9570 4 месяца назад
அவரு தேசியக் கட்சியின் மாநில தலைவர்😂😂
@kalinou
@kalinou 4 месяца назад
❤😂🎉😢😮😅😊 potha echai muthal
@avittancallapiran3249
@avittancallapiran3249 4 месяца назад
நாடாடின் தலைசிறந்த பிரச்சனை குறித்து விவாதிக்க இதுதானா விடயம். ?
@user-wb8ji2wy6y
@user-wb8ji2wy6y 4 месяца назад
Ivana paatha bike thirudan maathiri irukkaan.😂😂
@tbraghavendran
@tbraghavendran 4 месяца назад
neenga yara solringa?
@venkataramanbalakrishnan7448
@venkataramanbalakrishnan7448 4 месяца назад
You are lucky ETTAPAN-Padi that you have & other ADMK MLAs enjoyed actress dances every day after taking drinks in KUVATTUR as per your party man. You have got huge money & you people are enjoyed. Now you have announced DMK is your "PANKALLIES" & now you will enjoy daily dances since Udhavanidhi help you in all respect. Poor founder of ADMK MGR &"J" are cursing you from SKY. Now your leg is alright to enjoy. Poor TN people & let them suffer more having voted DMK & ADMK. To defeat "PANKALLIES" vote for BJP
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 4 месяца назад
நரசிம்ம ராவ் பேரன் எஸ்டி ஷர்மா பேரன் நக்மா மூலம் தேவாரம் வழிக்கு கொண்டு வந்த விஷயம் உலக புகழ் பெற்றது
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 4 месяца назад
Screenplay king umapathy, will he describe about MK and co, DMK kottangal like this
@user-wb8ji2wy6y
@user-wb8ji2wy6y 4 месяца назад
Correct question. 😂
@sgovin2228
@sgovin2228 4 месяца назад
இந்த நாய் உமாபதி திமுகவின் கொத்தடிமை. ஜெயலலிதா என்று எத்தனை தடவை சொல்றான். ஆனால் கட்டுமரத்தை மட்டும் கலைஞர் என்று சொல்றான். ரெண்டு திமுக அடிமை கதை பேசிகிட்டு இருக்கானுவ.
@user-kp9xh8uk7j
@user-kp9xh8uk7j 4 месяца назад
Trisha ippo romba famous aayittaar polaa ,ellorumkekkaraanga ayyo Trisha Trisha,trishatrishatrishs,Trisha, ayyo enakkilla enkilla Ava varamaataal Ava varamaatal enkilla enakilla ayyo Trisha trisha
@AbdulGaffoor-xm4mu
@AbdulGaffoor-xm4mu 4 месяца назад
Koovaturil Nadandadu Recard dance Mail. Dance
@Ananth_G
@Ananth_G 4 месяца назад
We are hate your backround music , very terrible.
@aerokarthikeyan1501
@aerokarthikeyan1501 4 месяца назад
DMK bjp all also does same
@KR0807
@KR0807 4 месяца назад
28:18 அண்ணன் மண்டா மேல இருக்குற கொண்டையா மறந்துடாரு, திமுக கட்சில கெடயாது, முஸ்லீம் லீகுல போயிடிங்க, 😀😀, பச்சையா தெரிது நீ திமுக சொம்புனு
@gobinathmalaisami6713
@gobinathmalaisami6713 4 месяца назад
Anda ..
@vijayvijay4123
@vijayvijay4123 4 месяца назад
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
@Jesad83
@Jesad83 4 месяца назад
Nadigai thrishannu mattum sollunga bro... Builup ellam kudukadhinga. Panathukaga nadikira oru pombala avalavudhan.. adhai poi ennamo saadhanai panninamari😂😂😂😂.
@user-vs9cn3ke7y
@user-vs9cn3ke7y 4 месяца назад
அந்த நடிகைக்கும் கூவத்தூருக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா...... அத மட்டுமே சொல்லு
@kalimuthu1835
@kalimuthu1835 4 месяца назад
Sir neenga enna thalaypu potteenga enna peesureenga nalla vayjalam.
@rsharan2777
@rsharan2777 4 месяца назад
TotalADMK image damage......iniyum......makkale neenga intha ADMK u vote poduvinga?!!!😅
@Thambi696
@Thambi696 4 месяца назад
Ivaru aiadmk bjp mattum pesum nadukinilaiyanavar😂😂😂
@user-mn1qu2lm4i
@user-mn1qu2lm4i 4 месяца назад
He is a clear DMK supporter!
@user-yf3uh5fb3i
@user-yf3uh5fb3i 4 месяца назад
Ha ha BJP is afraid of Sasikala...what a comedy? Udhayanidhi pathi 100 matters lam varudhu..
@Attitudezero884
@Attitudezero884 Месяц назад
Bjp oru nota da tamil natula😂😂😂😂😂😂😂
@MuthuKumar-fe8li
@MuthuKumar-fe8li 4 месяца назад
He seems to be a DMK guy
@sridhargopalakrishnan_poosari
@sridhargopalakrishnan_poosari 4 месяца назад
DMK?
@vijayvijay4123
@vijayvijay4123 4 месяца назад
தமிழா தமிழா பாண்டியன் த்ரிஷா வந்தது உண்மை. முடிந்தால் என் மீது வழக்கு போடு என்று சவால்?
@shanmugam5517
@shanmugam5517 4 месяца назад
Next pm eps
@KamalKamal-bw5rq
@KamalKamal-bw5rq 4 месяца назад
ஆமா ஆமா இவரு கூட வாய திறந்தாலே உன்மைய மட்டும் தான் பேசுவாரு அப்படி தானே பூபதி 😂😂😂
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 4 месяца назад
Serantha velakkam . Evanponra Araseyal vathikalai kallal Adiththuk Kollavendum . Appade. Nadanthalum. Evanukku enna yokkiythi undu evanaipedeththu Seraiyel podavendum .
@Bursi3513
@Bursi3513 4 месяца назад
ம்ம்ம் இப்ப வாங்க ....இதுக்கு முன்னாடி எங்க போனீங்க.... முன்பே இதைப் பற்றி பட்டும்படாமலும்கூட பேச முடியாத நீங்க இப்ப வந்து எல்லாம் தெரிந்த மாதிரி கதை விடுறீங்க.....
@srinivasansujatha2757
@srinivasansujatha2757 4 месяца назад
அவரவர் விருப்பம் நீங்கள் ஏன் மற்றவர்களை பற்றி பேசவேண்டும்.
@pachai3638
@pachai3638 4 месяца назад
M g r dmk vai udaithatharkum oru poonu than karanam 6:19
@suseelaarun9056
@suseelaarun9056 4 месяца назад
Yov nee scientistya
@manoharanparasuraman4130
@manoharanparasuraman4130 4 месяца назад
திரிஷா என்ன எல்லோரும் களமாடும் விளையாட்டு கிரவுண்டா யப்பா திரிஷாவின் பீக் கிரவுண்டுதான்
@seetharamanchockalingam497
@seetharamanchockalingam497 4 месяца назад
How much you involved in , please change your attitude
@gardenscapess2088
@gardenscapess2088 4 месяца назад
Your boring talk sir
@esakkiappannagarajan8348
@esakkiappannagarajan8348 4 месяца назад
உமாபதி நல்லா பேசுரய்யா, அது எந்த மீடியா வெளியிட்டுச்சோ அத பத்தி ஒரு வார்த்த… திமுகவுக்கு இப்படியா சொம்படிப்ப…
@alfa808
@alfa808 4 месяца назад
Anchor tambi nool teridhut
@musicaddict8998
@musicaddict8998 4 месяца назад
கருணாநிதி திமுக தலைவர் ஆவதற்கு செய்த லீலைகள் மகாபலிபுரம் சாலையில் இருந்த ஹோட்டல்களில் நடந்தது..( வனவாசம் - கண்ணதாசன்)..அவ்வளவு ஏன் அண்ணாதுரைக்கே சப்ளை செய்தது கட்டுமரம்தான்
@rampalanisamy8091
@rampalanisamy8091 4 месяца назад
கண்ணதாசன் உலகமகா யோக்கியன் பாரு.
@musicaddict8998
@musicaddict8998 4 месяца назад
@@rampalanisamy8091 எந்த இடத்திலும் தன்னை அப்படி சொல்லவில்லை !! இந்த ஈனப்பயல்களுடன் சேர்ந்து இருந்த காலத்தை ஒரு புத்தகமாக எழுதினார்
@vijayvijay4123
@vijayvijay4123 4 месяца назад
கண்ணதாசன் சூழ்ச்சிக்காரர் கிடையாது
@user-dd7cy1hr4p
@user-dd7cy1hr4p 4 месяца назад
தாமரைக்கனி
@MaheshKumar-gm3ty
@MaheshKumar-gm3ty 4 месяца назад
Kunha oru Congress that's all
Далее
КРУТОЙ ФОКУС С ШАРАМИ
00:35
Просмотров 558 тыс.
КРУТОЙ ФОКУС С ШАРАМИ
00:35
Просмотров 558 тыс.