Тёмный

Kothaiyin Thiruppavai | Tamil Devotional Video Song | K. Veeramani | Krishnan Songs 

Saregama Bhakti
Подписаться 6 млн
Просмотров 1,6 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 306   
@ramudubanu
@ramudubanu 4 года назад
அந்த கோபால சூடாமணியே இந்த வீரமணி பாட்டுக்கு ஓடி வருவான். கவியரசர் கண்ணதாசன் வரிகள் அற்புதம், மெல்லிசை மன்னர் சொல்லவா வேண்டும். என்ன ஒரு கூட்டு இந்த பாட்டு!!!
@sharmiladevi5207
@sharmiladevi5207 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MEiElr4tgfI.html Aandu alakkum ayyan !!!!! Uzhaippuku oodhiyam kodutha perumal....
@ramudubanu
@ramudubanu 4 года назад
@@sharmiladevi5207 கல்லை பெண்ணாக்கியவன் வில்லை முறித்து வைதேஹியை மணந்த புருஷோத்தமன்
@UmadeviMadhu
@UmadeviMadhu 2 месяца назад
I am mersmaraising to this song sir thank you sir
@dravidanthirumani6175
@dravidanthirumani6175 3 года назад
நான் பிறவியில் என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை இந்த மாதிரியான பாடல்களை கேட்டு என் மனம் அந்தப் பரந்தாமனின் பாதகமலங்களில் கிடக்கிறது
@kavitharengaraj5744
@kavitharengaraj5744 Год назад
😊
@dravidanthirumani6175
@dravidanthirumani6175 Год назад
@@kavitharengaraj5744 நன்றி
@pichaimuthugpm416
@pichaimuthugpm416 Год назад
😢😢😢i😢😢-.??😢 & 😢😢6😢😢e😢😢😢😢t,😢 and..z😢 z
@mohammedgousegouse5654
@mohammedgousegouse5654 3 года назад
கண்ணதாசனின் தமிழ் கேட்க கண்ணன் வருவான்....
@sakthirajini4837
@sakthirajini4837 Год назад
Unmai❤
@padmaparthan
@padmaparthan 2 года назад
'அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம் மாறி' என்னும் வரிகள் பொருள் புரிந்ததும், கண்கள் குளமாயின. நடுஇரவில் கண்ணன் பிறந்த சில நொடியில் துவாரகையிலிருந்து கோகுலத்திற்கு இடம்மாறியதை கவிஞர் கூறிய விதம் அருமை. உண்மையிலேயே அவர் 'கண்ண' தாசன் தான்.
@kannagiselvendhiran4679
@kannagiselvendhiran4679 Год назад
Porul podungal
@padmaparthan
@padmaparthan Год назад
@@kannagiselvendhiran4679 நடு ஜாமத்தில் குழந்தைகள் இடம் மாறுகின்றன. தேவகிக்கு பிறந்த கண்ணன் கோகுலதிற்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு வசிதேவரின் இன்னொரு மனைவியான ரோஹினிக்கு பிறந்திருந்த மாயா என்னும் சக்தியை ட்வரகைக்கு கொண்டுவந்து கம்சன் பார்க்கும்படி தேவகி அருகில் வைத்து விடுகிறார்.
@kavitharengaraj5744
@kavitharengaraj5744 Год назад
​@@kannagiselvendhiran4679😊😊😊
@natarajanarjunan8270
@natarajanarjunan8270 Год назад
கண்ணதாசன் எண்ணங்களின் அரசன்.
@sivasankarannatarajan7205
@sivasankarannatarajan7205 Год назад
மிக்க நன்றி. சந்தியில் முகம் மாறி இதற்கும் பொருள் விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@elangovanr5386
@elangovanr5386 Год назад
கண்ணா என் மகனுக்கு நல்ல மணப்பெண் கிடைக்க அருள் புரிய வேண்டும் கண்ணா கோவிந்த 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KanchanaMurthi
@KanchanaMurthi 11 месяцев назад
இந்தப் பாடலும் பாடியவரின் குரலும் மிக மிகப் பொருத்தமான இசையும் அப்படியே உள்ளத்தை உருக்கி கண்ணீர் வரவழைக்கிறது எம்பெருமானே.தமிழும் இசையும் ❤❤❤❤❤❤❤❤❤🎉
@dillibabukarnan7863
@dillibabukarnan7863 9 дней назад
Super thalaiva
@maalavan5127
@maalavan5127 3 года назад
இசையும் தமிழும் குரலும் ஒன்றையொன்று மிஞ்ச பார்க்கின்றது இருந்தாலும் யமுனை கரைக்குள் அடங்கிதானே நழுவி செல்லும் .
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 Год назад
மிக்க சரி....
@sbalakrishnan1461
@sbalakrishnan1461 3 года назад
இந்த அருமையான பாடலைக் கேட்கும்போது கண்கள் குளமாகிறது ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது
@parthasarathi1050
@parthasarathi1050 2 года назад
🌹🙏
@Gowtham58
@Gowtham58 Месяц назад
Unmay
@Gowtham58
@Gowtham58 Месяц назад
Unmayana bagthi irunthal varum ❤😭
@Gowtham58
@Gowtham58 Месяц назад
Hare krishna
@Paramasivamkavithaigal
@Paramasivamkavithaigal Месяц назад
2024- இந்நாளில் இதுபோன்று இதயத்தை வருடம் பாடல்கள் வருவதே இல்லை
@VARAGOORAN1
@VARAGOORAN1 2 года назад
கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான் மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார் ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான் (கோதையின் திருப்பாவை) வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில் மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான் மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில் கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான் ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில் அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான் அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான் பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான் போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான் ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான் வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள் வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்! (கோதையின் திருப்பாவை)
@samudurai450
@samudurai450 Год назад
@jsanthosh5907
@jsanthosh5907 Год назад
நன்றி ஐயா... 😊🙏
@sakunthalanks1596
@sakunthalanks1596 Год назад
Super
@jsanthosh5907
@jsanthosh5907 Год назад
நன்றி ஐயா🙏💕
@garuda.07garuda34
@garuda.07garuda34 9 месяцев назад
உங்களின் பஒற்பஆதங்களஐ வணங்குகிறேன் அடியேன் ராமானுஜதாசன் உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீமதேராமானுஜாய நமஹ நமஸ்காரம்
@sethuramalingam9359
@sethuramalingam9359 Год назад
வீரமணியின் பாடல்கள் அனைத்தும் மணி மணி யான் பாடல்கள் என்ன குரல்... நம்மை இழுத்து க் கொண்டு ஓடி இறைவன் பாதங்களை காட்டி விடும்
@prasannanagarajan9906
@prasannanagarajan9906 5 лет назад
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் வெண்கல குரலோன் வீரமணி ஐயா பாடல்
@sharmiladevi5207
@sharmiladevi5207 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MEiElr4tgfI.html Aandu alakkum ayyan !!!!! Uzhaippuku oodhiyam kodutha perumal....
@anantharamakrishnan9562
@anantharamakrishnan9562 4 года назад
L"
@sivagurupanneerselvam181
@sivagurupanneerselvam181 3 года назад
@@sharmiladevi5207 .
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 года назад
என்ன ஒரு அருமையான பாடல்.கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.திரு.மெல்லிசை மன்னர் இசை ஐயா,திரு.வீரமணி அவர்களின் கணீர் குரலில் கேட்கும் போது அந்த கண்ணனை பரமாத்மாவை, நேரில் பார்த்தது போல் உள்ளது.
@Gangadharan-o5x
@Gangadharan-o5x 5 месяцев назад
பரமாத்மா போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா ஸ்ரீபதி ஜெகநாதா ஸ்ரீஹரி ரிஷிகேஷா பாண்டுரங்கா பண்டரி நாதா மணிவண்ணா போற்றி போற்றி
@santhinatrajan430
@santhinatrajan430 3 года назад
கண்ணனை அழைப்பது கண்ணன் நேரில் வந்து நிற்பதுபோல இருக்கிறது.
@selvamakp4503
@selvamakp4503 Год назад
இறுதிவரை மறக்கமுடியதவரிகள் நன்றி
@sathiyanathan.pperambalur7535
@sathiyanathan.pperambalur7535 2 года назад
நான் பிறவியில் என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை இந்த மாதிரியான பாடல்களை கேட்டு என் மனம் அந்தப் பரந்தாமனின் பாதகமலங்களில் கிடக்கிறது... இந்த அருமையான பாடலைக் கேட்கும்போது கண்கள் குளமாகிறது ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது
@ponnudurai9714
@ponnudurai9714 Год назад
கண்கள் குளமாகின்றன ஐயா
@sivakiru3680
@sivakiru3680 3 года назад
கண்களில் கண்ணீர் உள்ளத்தில் அமைதி மனது நிர்பலம்
@mayuwodiwel7174
@mayuwodiwel7174 9 месяцев назад
உண்மை ❤
@swethaseenu4282
@swethaseenu4282 4 года назад
சசிகுமார் யாதவ் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல் நெமிலி கிராம் அருமையான பாடல்
@padmavathiseshadri7691
@padmavathiseshadri7691 4 года назад
நாங்க கிராமத்தில் இருக்கும் போது அதிகம் கேட்டு ரசித்த பாடல்
@sharmiladevi5207
@sharmiladevi5207 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MEiElr4tgfI.html Aandu alakkum ayyan !!!!! Uzhaippuku oodhiyam kodutha perumal....
@vinothkannan7879
@vinothkannan7879 3 года назад
ம்ம் உண்மையாகவா
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 6 месяцев назад
கிருஷ்ண கானங்கள்.8பாடல்கள்.....அனைத்தையும் ஒரே நாளில் எழுதியதாக கண்ணதாசன் அவர்களை பிரம்மிப்பாக சொன்னார்.திரு AVM பாலசுப்பிரமணியன் அவர்கள்
@rudrarudra4292
@rudrarudra4292 2 месяца назад
கவிதை வரிகள்.... இசை வடிவம்.... பாடும் குரல் என்ற இந்த முக்கூட்டு... நெகிழ்வாகிறது மனம் இதைக்கேட்டு 🎉🎉🎉🎉
@ramalingamk5319
@ramalingamk5319 3 года назад
மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார் ஓதிய மொழி கேட்டு கண்ணன் வந்தான். ஆம் உன் கவி வரிகளுக்கு மயங்கி கண்ணன் வாராது நிற்பானோ. மாட்டான். வருவான். அருள் வாரித்தருவான் கவியரசே.. கண்ணதாசா
@Gowtham58
@Gowtham58 Месяц назад
K.veeramani aiyavukku kannanin pala vilayatukku piraguthan inthapadal kadaithu irukku
@ramachandranm318
@ramachandranm318 Год назад
ஹரே கிருஷ்ணா ஹரே ராம
@sanusha7767
@sanusha7767 4 года назад
Semmaiyaa irrukkura indha paadal kettu kannane vandhuduvaan....
@kanistansimplyboy
@kanistansimplyboy 4 года назад
என்ன ஒரு அழகிய பாடல்
@kboologam4279
@kboologam4279 2 года назад
கூப்பிட்டால்வருவார் மாயகண்ணண் குறைகளைகளைவார் கோவிந்தன் கோவிந்தாகோவிந்தா
@kesavanchandran2337
@kesavanchandran2337 3 года назад
Super song,the great kaviyarasar kannathaasan
@KanagavelKanagavel-qi5vz
@KanagavelKanagavel-qi5vz 10 месяцев назад
Migavum piditha Padal
@balakrishnanroshanthan369
@balakrishnanroshanthan369 3 года назад
தூய்மைக்கு அழகு ஸ்ரீராமகிருஷ்ணன்🙏🙏🙏
@Gangadharan-o5x
@Gangadharan-o5x 6 месяцев назад
ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீபதி ஜெகன்நாத் ஸ்ரீஹரி ரிஷிகேசன் பாண்டு ரங்கா பண்டரி நாதா மணிவண்ணா போற்றி போற்றி போற்றி
@murugesantailor5168
@murugesantailor5168 3 года назад
இதயம் மயங்கியது முருகேசன் கரூர் 🙏🙏🙏🙏🙏🙏
@murugank.murugan7798
@murugank.murugan7798 4 года назад
மன அமைதிக்கான பாடல்
@manojayanthi5391
@manojayanthi5391 Месяц назад
இந்த பாட்டை கேட்கட்டும் போதே நான் என்னையே மறந்து விடுவேன்
@baskaranpanchanathan1423
@baskaranpanchanathan1423 4 года назад
All My worries will become normal once i hear this song...Vow.. what lyrics and tone..Mindblowing .
@VijayKumar-ll6ws
@VijayKumar-ll6ws 3 года назад
இந்த பாடல் கேழ்க்கும் போது புல் அறிக்குது
@எஸ்.சீனிவாசன்குடியாத்தம்சீனி
அருமையான குரல் நயம் S. சீனிவாசன் குடியாத்தம்
@Gowtham58
@Gowtham58 Месяц назад
Muthal vari kanna ....kanna... Endru aarmbikum pothey kannil kannir varugirathu
@shivamayam8001
@shivamayam8001 2 года назад
ஓம் நமோ நாராயணாய நமக 🙏🙏🙏🙏🙏 அருமையான பாடல் 👌👌👌👍👍
@manojs3698
@manojs3698 4 года назад
கண்ணதாசனின் வரிகள்
@venkatpillai3152
@venkatpillai3152 4 года назад
Super Lryic Music Phography Voice Everything Marvellous
@sharmiladevi5207
@sharmiladevi5207 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MEiElr4tgfI.html Aandu alakkum ayyan !!!!! Uzhaippuku oodhiyam kodutha perumal....
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 2 месяца назад
Kannan ,vanthan 🙏🙏🙏🌹🌺🌼🏵💮🌸👌
@AudaciousPooja
@AudaciousPooja 2 года назад
My Krishna always with his lovable bhakths ♥️♥️♥️♥️♥️♥️
@KanagavelKanagavel-qi5vz
@KanagavelKanagavel-qi5vz 10 месяцев назад
Any time Favorite songs
@e.thangaperumal1674
@e.thangaperumal1674 Год назад
தன்னண் னாஹி மன்னன் னாஹி சிந்தையில் தன்ணன் மந்திர மதசூதனண் வெள்வேன்
@BalaMurugan-eg9bb
@BalaMurugan-eg9bb Год назад
காலை வணக்கம் அருமை பாடல் ❤❤🙏🙏🙏🙏
@kumares8552
@kumares8552 Год назад
சிறப்பு. நல்ல குரல் வளம் இசை மற்றும் ஒளி க் காட்சிகள் 🙏🙏
@muralidharan685
@muralidharan685 3 года назад
my all time favorite krishna bhajan... no matter how many times you listened to this song .. ever fresh and will touch your soul..jai shree krishna..!
@thiyagarajan6651
@thiyagarajan6651 Год назад
MSV is a greatest music Lord.
@nellaimurugan369
@nellaimurugan369 5 лет назад
Amazing voice Excellent song Now and always!
@sharmiladevi5207
@sharmiladevi5207 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MEiElr4tgfI.html Aandu alakkum ayyan !!!!! Uzhaippuku oodhiyam kodutha perumal....
@lilapillay4284
@lilapillay4284 Год назад
Beautiful song on Lord Krishna. There is a tinge of sadness in this song, which makes it so lovely. And the singer sang it beautifully. And so did the flute.
@kkraja8070
@kkraja8070 2 года назад
Krishna Jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna jai jai krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mukunthan-ff1xi
@Mukunthan-ff1xi 3 года назад
கண்கலங்க வைக்கும் குரல்
@sujathan7353
@sujathan7353 Год назад
Om namo narayana 🙏🌸🙏🌸🙏🌸
@vasundarasridharan7319
@vasundarasridharan7319 4 года назад
Wow what a wonderful song I listen to this song after a very long time thanks a lot
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 2 месяца назад
Hara krishna,🙏💮🌸🌺🌼🏵👌
@VinothKumar-xq9ib
@VinothKumar-xq9ib 4 года назад
Solla varthaigal illai ini ithupol oru padalgal varuma endruthwriyavilaiiii
@priya1349
@priya1349 2 года назад
நல்ல பாட்டு 👍👍👍💯💯💯
@ManjuManju-tq6rs
@ManjuManju-tq6rs Месяц назад
Krishnan mugathaparthale manaduku nimmadyaga irukku
@venkatpillai3152
@venkatpillai3152 4 года назад
Wonderful devotional song .. I listen many times.. Lyric Music Voice Super
@pasug
@pasug 2 года назад
This song has some magic. Goosebumps. Sadness.
@ramakrishnan763
@ramakrishnan763 2 года назад
Lyrics by the one and only legend kannadasan...
@pathmavelappan5094
@pathmavelappan5094 3 года назад
Hare Krishna 🙏🙏
@sivakumargugan7857
@sivakumargugan7857 4 года назад
அருமையான பாடல்
@murasaguv9969
@murasaguv9969 5 лет назад
Very nice songs
@sandhyaaprinters
@sandhyaaprinters Год назад
அருமை
@sivakumar6001
@sivakumar6001 6 лет назад
my one and only favorite song
@jananik4310
@jananik4310 7 лет назад
Great song
@rajasekartr9659
@rajasekartr9659 4 года назад
Beautiful song 👌
@e.thangaperumal1674
@e.thangaperumal1674 Год назад
பிங்கள் 26 ஏஹாதசியா தன்னண் வந்து சார்ந்தேன் பதினான்காம் படை
@ManjuManju-tq6rs
@ManjuManju-tq6rs Месяц назад
Indru indha padal kaduku inimai
@KanagavelKanagavel-qi5vz
@KanagavelKanagavel-qi5vz 11 месяцев назад
Hare Krishna
@rameahkumarr3652
@rameahkumarr3652 3 года назад
This song was to be sung by seergazhi Govindarajan avargal. As he could not come, Shri Veeramani was given the chance.
@rajinikanth2664
@rajinikanth2664 2 года назад
This song singer veeramani sir.veeramanidasan dady.
@chellamuthuarumugam9270
@chellamuthuarumugam9270 2 года назад
Veeramani’s good performance
@balasubramaniyanthangavelu1731
@balasubramaniyanthangavelu1731 2 года назад
Veeramani
@saravananr1170
@saravananr1170 2 года назад
@@rajinikanth2664 veeramani ku varisu ilai
@saravananr1170
@saravananr1170 2 года назад
@@rajinikanth2664 veeramani dasan avar kitta irunda oru allu
@ccsKishoreb
@ccsKishoreb 3 года назад
Hare Krishna!
@kasilingamkasilingam8806
@kasilingamkasilingam8806 2 года назад
Thank you.
@kumareshnatarajan8019
@kumareshnatarajan8019 2 года назад
Splendid video; splendid song. Thanks for uploading this song. Thanks once again.
@rameshseenivasagam2589
@rameshseenivasagam2589 3 года назад
Manam Bhakthiyil. Arumai
@venkatesandinesh9328
@venkatesandinesh9328 4 месяца назад
SONG SUPER
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 7 месяцев назад
SARVAM KRISHNARPPANAM
@kgcomputerkgcomputer2815
@kgcomputerkgcomputer2815 3 года назад
Nice super 💝💝👏👏👌💪😘😍😍😇😇
@jebabiruntha
@jebabiruntha 3 года назад
Jai Sri Krishna
@Vizz111
@Vizz111 Год назад
mangaiyar ilam thozil karkuzal vadivaka...
@jeyakarthipv4263
@jeyakarthipv4263 3 года назад
Jeyakarthi.very goodsuper song.jeyakarthi
@maddymadhavan3917
@maddymadhavan3917 3 года назад
My favorite song. Madhavan
@lalithachandran1988
@lalithachandran1988 4 года назад
Vazhaveipen endru kannan vanthan... As always... :)
@manivannanpalanisamy2996
@manivannanpalanisamy2996 Год назад
One of most favourite songs
@biju9001
@biju9001 Год назад
❤❤❤🙏🙏🙏❤❤❤
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 Год назад
Appadeyya?both are 👍 great
@anbusekar3194
@anbusekar3194 2 года назад
Arumayana kural
@sakthirajini4837
@sakthirajini4837 Год назад
Kannadasan❤
@advocatevijayan7106
@advocatevijayan7106 2 года назад
Om namo narayana
@muthusamyp1982
@muthusamyp1982 2 года назад
அமுதகலசம்
@s.periyasamy2234
@s.periyasamy2234 4 года назад
Good songs
@e.thangaperumal1674
@e.thangaperumal1674 Год назад
சிவமுருகா சௌக்கியமா திருத்தனி லட்டு லாட்ஜ் திருக்குறள் படி மீ படிப்பு மீதம் தலா ஒரு வீதம்
@KanchanaMurthi
@KanchanaMurthi 11 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤
@laxman2658
@laxman2658 2 года назад
Super 💕
@kvkarthik1949
@kvkarthik1949 6 лет назад
Excellent Song... I love this always :-)
@ramyaramya8853
@ramyaramya8853 6 лет назад
i love song rempa pudikum intha song my fvd kk va
@prabakarksat2724
@prabakarksat2724 2 года назад
Radhe Krishna
@sreevidya2428
@sreevidya2428 3 года назад
Ever green song