Тёмный

#kovai 

MEDIA 7 WEB TV
Подписаться 48 тыс.
Просмотров 307 тыс.
50% 1

#kovai Theater with Broadway Cinemas EPIQ screen facility

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@arivazhagana-hp3yz
@arivazhagana-hp3yz Год назад
EXCELLENT THEATRE .
@tajjeeva1131
@tajjeeva1131 Год назад
கிராமத்தில் இருந்து வரும் எங்களைப் போன்றவர்களால் அன்று சிறப்பாக ரசிக்கப்பட்ட இசையம்சங்கள் இன்று உங்கள் திரையறங்குகளில் எங்களுக்கு நிறைவை தரவில்லை.(உ.ம்)சிவந்தமண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் இந்த படங்களை இன்றும் நீங்கள் கூறும் இசை அம்சங்களில் எங்களால் இரசிக்க முடியவில்லை.நாங்கள் அன்றைய தற்காலிக (டூரிங்க் டாக்கிஸ்) திரையரங்கு இரசிகர்கள்.நன்றி!!!!!.
@kmtssaipem
@kmtssaipem Год назад
Wow Just amazing , resembling Mall of Qatar Screen 11 , IMAX novo cinemas design
@sumithradevi9237
@sumithradevi9237 19 дней назад
2 sis nice explanation🙂💙 Not world's 2nd World's or Asia's 3Rd biggest screen size + India's biggest & 1St epiq s VEPIQ SULLURPETTA(ANDHRA PRADESH)100FT H EPIQ BROADWAY CINEMAS COIMBATORE (TAMILNADU)70FT H EPIQ RADIANCE CINEMAS MADURAI (TAMILNADU) (NOT YET OPENED) 🙂💙
@MNDKAM
@MNDKAM Год назад
Arumai...Amma...OM Namo venkatesaya Govindha narayanaya 🌹⚘️🙏🏻🇮🇳👍⚘️🌷
@sathasivamar8557
@sathasivamar8557 Год назад
❤ வாழ்த்துகள் கோவை எதிர்பார்ப்பு நிறைவு செய்து நன்றி மீண்டும் ❤ வாழ்த்துகள் 🎉
@chithambaratharasu4737
@chithambaratharasu4737 Год назад
தங்கள் அன்பு பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்களது குறல் இனிமையாக இருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது குரலை பத்திரமாக காப்பாற்ற வேண்டும்
@boopathy643
@boopathy643 Год назад
குரல் சரியான வார்த்தை குறல் என்பது தவறு.
@t.anantharaj-vu3sl
@t.anantharaj-vu3sl Год назад
Sooppar.wonderfull.thankyou.kovai.sooppar.
@sweetkbalababu7186
@sweetkbalababu7186 Год назад
The theater is very very nice and I like it very much which is made for good entertainment
@sundarraju8846
@sundarraju8846 Год назад
My tirupur kovai ❤
@anothnyanothny
@anothnyanothny Год назад
Super 💯 I see Vera level thatre ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sriramulukannaiyan5219
@sriramulukannaiyan5219 Год назад
Thanks 🙏👌
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r Год назад
நாடு பொருளாதார வீழ்ச்சி விலை வாசி உயர்வு இருக்கிறது இதில் என்ன சினிமா ஆடம்பரம்
@kavincriz
@kavincriz Год назад
Neenga phone use pannathinga...
@DhandapaniDhandapani-qv2mh
@DhandapaniDhandapani-qv2mh Год назад
Apuram yen paapakala Palavarudam thiramayana tholilalikaluku Vealai tharamatengurega
@a.vijayakumar4633
@a.vijayakumar4633 Год назад
வாழ்த்துக்கள் சகோதிரிகளே
@kavinjkmichael825
@kavinjkmichael825 Год назад
ITS NOT FOR THE POOR PEOPLE IN THEATRE ALSO POLITICS (THINK TWICE)
@nanpasekar6965
@nanpasekar6965 Год назад
கோயமுத்தூர் தமிழ்நாட்டில்தானே இருக்கிறது அப்புறம் ஆங்கில பெயர் போறாமே ஆங்கில பேச்சு கேட்டால் தமிழ் வாழ்க
@CHINNATHAMBI969
@CHINNATHAMBI969 10 месяцев назад
Super theatre
@user-fz6yp2lt6l
@user-fz6yp2lt6l Год назад
Makkal cinema pathe aganum.. avasiyam athiyavasiyam.. reason. Money... Enjoying... Timepass Tastes.... Feeling.. atmosphere.. Relaxation.....
@rajusekar3898
@rajusekar3898 Год назад
Amazing
@gurusamy6270
@gurusamy6270 Год назад
சினிமா தொழில் லாபம் வருதா.எங்க ஊர்ல தியேட்டர்லாம் மூடி 15 வருசம் ஆகுது.
@sweetkbalababu7186
@sweetkbalababu7186 Год назад
புதுப்பித்து தியேட்டர் ஓபன் பன்ன சொல்லுங்க லாபம் கிடைக்கும் எந்த ஊர்
@sampathu7164
@sampathu7164 Год назад
@favouritefoodinmahi1713
@favouritefoodinmahi1713 Год назад
Popcorn vithe panama sampathichiruvanka
@ATOZCOMPUTERSAMBATTUR
@ATOZCOMPUTERSAMBATTUR Год назад
@@favouritefoodinmahi1713 aq9
@user-fz6yp2lt6l
@user-fz6yp2lt6l Год назад
City karanukkum. Padicha peoples kkum than amaiyum..... Gramamathan nerungave mudiyathu... Kasu athiyavasiysm.. food important... 360rupa.... Hard-worker poor Smart worker richer..
@ibrahimkaleel5549
@ibrahimkaleel5549 Год назад
Tickets thaan konjam athikam 😊
@TejascosmeticHairtransplant
Good
@p.m.rahmathulla.........bs9603
❤namnadum❤ayal,nadugal❤pol,polivadaigiradu❤
@balasundaram2709
@balasundaram2709 Год назад
பாண்டிச்சேரில ஒன்னு ஓபன் பண்ணுங்கப்பா....
@TheRengarajan
@TheRengarajan Год назад
Bar 😂irukula bro
@duraikarkalakarkala7381
@duraikarkalakarkala7381 Год назад
ஒரு தடவை படம் பார்ப்பதற்கு வீட்டை விற்க்க வேண்டிருக்குமே 😂😂😂😂😂
@sura_shr
@sura_shr Год назад
​@@TheRengarajan😂😂
@n.prakash7721
@n.prakash7721 Год назад
Wow very nice 👍 👌🤍💙❤💛🙂💐🎉😮
@maharajan534
@maharajan534 Год назад
இதெல்லாம் நமக்கு சரி பட்டு வராதுப்பா
@user-zc1uw6om3g
@user-zc1uw6om3g Год назад
சார் எங்க ஊருல இந்த மாதிரி இருந்தால் நல்லா இருக்கும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இரண்டு ஸ்கிரீன் போடவும்
@gurusamy6270
@gurusamy6270 Год назад
எங்க தாலுகா-வுலயே சினிமா தியேட்டர் கிடையாது பல வருசம் முன்னாடியே மூடிட்டாங்க . கடையநல்லூர்
@bgan63
@bgan63 Год назад
கருப்பு பணங்களை முடக்க எளிய வழி😂😂😂
@VenuGopal-fs9uu
@VenuGopal-fs9uu Год назад
Coimbatooril entha edathil
@praphumanju8163
@praphumanju8163 11 месяцев назад
Waiting leo
@suresh.krishnasamy1414
@suresh.krishnasamy1414 Год назад
Coimbatore location
@boopathyr6672
@boopathyr6672 Год назад
Near kmch hospital
@sajathmenon
@sajathmenon Год назад
Near Coimbatore Airport but more close to KMCH Hospital in Avinashi Road
@chinrajnazii2601
@chinrajnazii2601 Год назад
😎
@rajeshraj1746
@rajeshraj1746 Год назад
Nagercoil ல ஒரு மால் Open. பண்ணுங்க Please
@rajsu9294
@rajsu9294 11 месяцев назад
70 mm ல் வெளிவந்த படங்கள் பார்க்க முடியுமா?!
@vijaystudio3338
@vijaystudio3338 Год назад
thanni pottutu varravana ulla viduveengala
@vijayankp9995
@vijayankp9995 Год назад
Namma kovaingo
@balajisri6061
@balajisri6061 Год назад
What is EIPQ explain
@dpkpraba
@dpkpraba Год назад
Epiq is their naming for their large size screen from top ceiling to bottom floor. The last letter Q symbolically represents their company name qube.
@VijaykumarA-gf8sb
@VijaykumarA-gf8sb Год назад
Nallai ram muthuram cinemas mass theater rs 150 and 130 only
@selvaragu8924
@selvaragu8924 Год назад
வாழ்த்துக்கள்
@shankars4721
@shankars4721 Год назад
7 star hotel maathiri iruku.
@RK3SIXT
@RK3SIXT Год назад
This is the worst theatre. Popcorn 1000, only 2 screens are good. Others are very small and they are screening films as their wish not as per timing.
@VijaykumarA-gf8sb
@VijaykumarA-gf8sb Год назад
Nallai ram muthuram cinemas òn 1 cinemas tamil nadu
@user-fy7rx5wi2l
@user-fy7rx5wi2l Год назад
பட்டுக்கோட்டை லே ஒரு தியேட்டர் ஓபன் பண்ணுங்க 🙋‍♂️🙋‍♂️🤝
@yathrayathra3527
@yathrayathra3527 Год назад
Pondicherry la
@user-gh7oe5co5i
@user-gh7oe5co5i Год назад
Panakkarankalukku pogalam
@ibrahim-xo8uu
@ibrahim-xo8uu Год назад
IMAx Qatar Mall
@rajkamalkathiravan4
@rajkamalkathiravan4 Год назад
Thiter full Address
@murugaanantham8972
@murugaanantham8972 Год назад
வத்தலக்குண்டிலும்தியேட்டர்ஒப்பன்பன்னுங்கஅக்கா
@seshavasudev2395
@seshavasudev2395 Год назад
Snacks க்கு over காசு எல்லா theatre, லும்
@ravindranb6541
@ravindranb6541 Год назад
Times have changed no trend for cinema now
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Год назад
WASTE
@t.anantharaj-vu3sl
@t.anantharaj-vu3sl Год назад
Sooppar.wonderfull.thankyou.kovai.sooppar.
@t.anantharaj-vu3sl
@t.anantharaj-vu3sl Год назад
I.m.chennai.suvaji.santhi.thettar.old.ooliyan..chennai.
Далее
Introducing iPhone 16 | Apple
02:00
Просмотров 4,5 млн
🍏 Устарели ОФИЦИАЛЬНО! 🤡
00:32
Introducing iPhone 16 | Apple
02:00
Просмотров 4,5 млн