Тёмный

Koyambedu Market in Netherlands - The Biggest Open Market | Tamil Vlog | Netherlands Tamilan 

Netherlands Tamilan
Подписаться 199 тыс.
Просмотров 144 тыс.
50% 1

Hai makkale:
Today in this video I visited the famous market in den Hague city which is named as Hagse market and was very surprised to see that price of the meat and vegetables were damn cheap. There were four rows in that market and we could find all the house hold things like vegetables, fruits , meat etc . Even I purchased lot of things for my kitchen. The address of this cheapest market is
g.co/kgs/viWfvW .
Hope u enjoyed this video . See u soon in yet another interesting vlog. Thank you
#koyambedu #HagseMarket #netherlands

Опубликовано:

 

25 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 227   
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 года назад
நன்றி சகோதரா. விரிந்த கண்கள் வீடியோவின் இறுதி வரை சுருங்கவே இல்லை. ஸ்வேதாவுக்கு நன்றி சொல்லவும். அழகான தமிழில் நீங்கள் எல்லாம் பேசுவது காதுகளில் தேன் பாய்கிறது. என்ன பிரம்மாண்டமான பல்பொருள் அங்காடி 😯😯😯😯😯😯😯😯. சுத்தம் என்கிற நான்கெழுத்து மட்டுமே நம் நாட்டை பிற நாடுகளிலிருந்து வேறுப்படுத்துகிறது. இவ்வளவு கடைகள் இருந்தும் ஒரு இடத்தில்கூட துளி குப்பையோ தண்ணீரோ காணப்படவில்லை. சில உணவு வகைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. சீன மார்க்கெட் ஞாபகம் வருகிறது. நாங்களே நேரில் உங்களோடு சுற்றிப்பார்த்ததுபோல் இருந்தது.
@sathyasview4892
@sathyasview4892 2 года назад
Good review 👍🏼✨
@suntarasky9498
@suntarasky9498 2 года назад
kssangarb
@voice_of_sk
@voice_of_sk 2 года назад
நான் உங்க வீடியோ முதலில் பார்க்கும்போது 47ஆயிரம் இருந்து இப்போது ஒரு லட்சம் சப்ஸ்கிரைப் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@vikknarajahmayuran8694
@vikknarajahmayuran8694 2 года назад
Hi.. Thivya ... Thiva Army
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
முதலில் ஸ்வேதா, திவ்யா சகோதரிகளுக்கு நன்றி நன்றி மறக்காமல் சொல்லவும். எங்கிருந்தாலும் சென்னையை (கோயம்பேடு) உதாரணம் காட்டியது சூப்பர். நிகழ்ச்சிகள் தொடரட்டும்.மார்க்கெட் அசத்தல் அபாரம் 👍👌🤝❤️🙏💐🌹👏
@devaraja8184
@devaraja8184 2 года назад
தங்களை போன்றவர்கள் ஊக்கப்படுத்துவதன் மூலமாக இன்னும் பலவிதமான பதிவுகளை மிக சிறப்பாக வழங்குவதற்கு நம்ம நெதர்லாந்து தமிழன் சேனல் கடைமைப்பட்டுள்ளது...
@premanathanv8568
@premanathanv8568 2 года назад
@@devaraja8184 🙏🙏🙏🙏
@Sanjaygsr88
@Sanjaygsr88 2 года назад
வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா 100k subscribeNetherlands Tamilan channel இன்னும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் 💐💐💐💐
@EzhilanRithi
@EzhilanRithi 2 года назад
உங்க வீடியோ எல்லாமே மிக அருமை. கடைசி வரைக்கும் பாக்கனும் தவிர்க்க முடியாது அந்த அளவுக்கு ஆர்வமா இருக்கும்.நன்றி நன்பா.
@kalimuthuparamasivam9335
@kalimuthuparamasivam9335 2 года назад
It is very important message for Netherland Tamil people.thanks bro.
@mohmmedrafeek5325
@mohmmedrafeek5325 2 года назад
நண்பா உலக தமிழர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்துதான் புலம் பெயர்ந்தோம் என்று எல்லோரும் மறந்து விட்டார்கள் ஆனால் நீங்கள் பேசும் பேச்சு தமிழ் நாட்டில் இருந்து பேசுவது போல் இருக்கிறது வாழ்ந்தாழ்த்துக்கள் நண்பா
@johnjohn8371
@johnjohn8371 2 года назад
Amazing video....bro very lively presentation...very proud of those sister's Swetha and Divya...
@subashbose1011
@subashbose1011 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 1L subscribers க்கு, அட்டகாசம் கணேஷ் அண்ணா, வேற level video very useful for who lives in Netherlands..... 👍
@carlosverapan2253
@carlosverapan2253 2 года назад
Great Vlog brother. Keep up your Vlog. Nice to see another Tamil brother doing well in Netherlands and Europe. Proud Tamilan Melbourne Australia
@jonsantos6056
@jonsantos6056 2 года назад
Thanks to your video, now people who didn't know about this place in Netherlands can save some money. Good vibrant video with the three of you!
@anandanbala6777
@anandanbala6777 2 года назад
போனா வராது பொழுது போனால் கிடைக்காது நெதர்லாந்து உங்களுடைய தமிழ் ஸ்பீச் மிகவும் அருமை நண்பரே வாழ்த்துக்கள்
@niranjanu6560
@niranjanu6560 2 года назад
Anna I'm from karnataka tamilan i love ur videos now a days.. kudos to u na... ❤️
@suganz1994
@suganz1994 2 года назад
என்னது திவ்யா அக்காவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா😱🥺🤧
@ShubasVlogs
@ShubasVlogs 2 года назад
First time watching your video brother. Semma, the way u approach people, my friend. And selling in seafood market in tamil, I totally enjoyed watching ur video. Bravo
@singham1708
@singham1708 2 года назад
Many Congratulations on reaching 100k subscribers...Way 2 Go...
@bovascyprian_1992
@bovascyprian_1992 2 года назад
I'm in USA. , Here even haver tamil people he know very well tamil but never talk. the talk only English. But your in Netherland you talk very nice tamil. really you awesome anna. I salute you na . You taking like very super chennai local tamil anna. Iam aslo born on chennai Mylapore. You talk tamil like me na..., 👌 👍
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 года назад
Lively Market! The market tempts everybody to buy something at affordable price. Bro, your salestactics is wonderful.People around you enjoyed when you called them to buy things. I thank you very much for sharing this beautiful video. Super video.👍👍👍❤️❤️❤️
@muralidharan3404
@muralidharan3404 2 года назад
வாழ்த்துக்கள் 🎉🎉 1 லட்சம் 🎉🎉🎉
@karunakaran7271
@karunakaran7271 2 года назад
Bro congrats for 1 lakh subscriber 👍
@divakars9240
@divakars9240 2 года назад
Divya Akkaa ur Smile always So Cute..♥️😍 Divya Fans Club, Madurai Branch
@mohankumarmd8343
@mohankumarmd8343 2 года назад
Divya akka rasigar mandram Erode branch 😜
@vengatnkb
@vengatnkb 2 года назад
Salem
@whyme5024
@whyme5024 2 года назад
Another lovely video. Congratulations on 100k.
@kitchengadgetshub2696
@kitchengadgetshub2696 2 года назад
My son is studying in Groningen, Netherlands. It is great video. Thanks bro
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 2 года назад
Thambi Ganesh Congratulations for 100000 subscribers...I already told my comment, before December 2021 you will reach 100000 subscribers....God bless you and your family and your RU-vid Channel...Divya Madam: Vanakkam...
@vasanthashunmugam3181
@vasanthashunmugam3181 2 года назад
Best wishes for 100k subscribers. Way to go thala..
@achukavi7426
@achukavi7426 2 года назад
மூன்று தமிழர்கள் ஒன்றாக ஷாப்பிங் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது அதுவும் கடல்கடந்து. நான் நேரிலேயே பார்த்த feeling. Next time please do buy கலவா மீன்(grouper) வாங்கி சாப்பிடவும் நல்ல சுவையான மீன் Convey my newyear wishes to you and your freinds at Netherlands. புத்தாண்டு இனிமையாக அமைய வாழ்த்துக்கள் From 63 years வாலிபன் Er. இரா.முரளி சென்னை
@pandidurairajput7226
@pandidurairajput7226 2 года назад
நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு விடீயோவும் அருமை நண்பரே வாழ்க வளமுடன்
@ravindhran9336
@ravindhran9336 2 года назад
Vanakkam ganesh super.
@thecrabpulsar
@thecrabpulsar 2 года назад
Semma personality nanba neenga... market a vida unga pecha than rasithen. Vazhthukkal
@purushothmathan5131
@purushothmathan5131 2 года назад
Bro semma bro ennoda support eppothume ungalukku irukkum👍👍👍👍
@yoganandansomasundaram905
@yoganandansomasundaram905 2 года назад
In Nederland, dutch people call this market as " Haagse Markt "
@JeyachandranVlogs
@JeyachandranVlogs 2 года назад
Nice!thanks for both sister for tell about this market to you and all tamil peoples.. I like that's you sale sea food in shop 'that's tamilan style'
@vettrithiru
@vettrithiru 2 года назад
Interesting and informative!keep it up!
@chatruvaethisivaji
@chatruvaethisivaji 2 года назад
Congrats anna 100k 💯💥
@sathayeesuppiah3671
@sathayeesuppiah3671 2 года назад
Thanks for sharing this nice video. From Malaysia 🇲🇾. God bless you and your family.
@90skidinfo10
@90skidinfo10 2 года назад
Superb bro👌👌👌 I love it.. Stress relief your video....
@amanikandan9063
@amanikandan9063 2 года назад
1Lakh Subscribers Congrats bro🎉🥳👏
@rajasekaranseetharaman3239
@rajasekaranseetharaman3239 2 года назад
You are talking in tamil very casual to Dutch people superb,
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
அருமையான காணொளிக்கு நன்றி.
@kiddocraft8646
@kiddocraft8646 2 года назад
Very much informative Bro 👍 hats off to your work and effort 👏
@adaikalasamy8480
@adaikalasamy8480 Год назад
சந்தையை காட்டிய அன்பு சகோதரருக்கும் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும்....
@MRVIJAYPLAYZ
@MRVIJAYPLAYZ 2 года назад
Congratulations for 100k anna i wish you growing up more
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Год назад
Very beautiful coverage. Thank you for your video
@abubackermohammed8201
@abubackermohammed8201 2 года назад
Wow great guys...u are very lovely guys great 👍👍👌♥️aswell two lovely sisters with u.
@banumathics4448
@banumathics4448 2 года назад
Like potachu pa, koovi koovi koyambedu market Pola vithathu super pa. Mamma oru Pola aguma. People really work hard in Netherlands in cold climate
@AllIsWell-th2cn
@AllIsWell-th2cn 2 года назад
Anna ellarum rompa happy irukiga pola irukku I'm from srilanka
@murugeshesen
@murugeshesen 2 года назад
BRO congrats to you and your NT family to 100k subscribers
@nandagopal7155
@nandagopal7155 2 года назад
Super Finding Buddy 👏👏👏👏
@selvane9819
@selvane9819 2 года назад
Very interesting to watch...'Makkale' Grand market place....thank you
@patriciaak4012
@patriciaak4012 2 года назад
Swedha and dhivya sisters are loving people.
@Hari_Hk
@Hari_Hk 2 года назад
Bro Congrats 100k subscribe 😎
@sivapragsammurugiah6805
@sivapragsammurugiah6805 2 года назад
Pleasant Saturday evening from Singapore . Netherlands EXCELLENT Service 💗💞❣❤💖🧡😊💚🙏🙏🙏
@srinivasansrinivasan9674
@srinivasansrinivasan9674 2 года назад
Romba azhaga erukku samma superb
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 2 года назад
Excellent information and excellent video
@lakshmananlakshmanan6634
@lakshmananlakshmanan6634 2 года назад
வணக்கம் நண்பா உங்கள் ரசிகர் வாழ்த்துக்கள் 1லட்சம் சப்ஸ்கிரிபர் உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அருமை கூடிய விரைவில் 2 லட்சம் சப்ஸ்கிரிபர் வர வாழ்த்துக்கள்
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 года назад
Super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@balabalaji2310
@balabalaji2310 2 года назад
Ur very easy to learn anna amazing beautiful bro by balaji 🎉🎉🎉🎉🎂🎂🎂👍👍👍👍
@nrnrnambi
@nrnrnambi 2 года назад
Excellent experience 👏 👌
@saradhakrishnamurthy7750
@saradhakrishnamurthy7750 2 года назад
Hi shweta hos is athai from Coimbatore highly delighted to see you and hear your voice
@healthyfoods9910
@healthyfoods9910 2 года назад
Very happy to watch.
@umasankar1868
@umasankar1868 2 года назад
வீடியோ அருமை சகோதரிக்கு மிக்க நன்றி
@acharles292
@acharles292 2 года назад
Super.Thank you for uploading the vedio
@haikannan3745
@haikannan3745 2 года назад
நட்புக்கு வணக்கம் உங்கள் market video super 🎉👍🏾🎁
@jummystick
@jummystick 2 года назад
I’m living in Canada 🇨🇦. But almost 23 years ago I visited to this market several times. Every weekend is very busy. I think, you guys missed Holland breads. Next time don’t forget to buy tasty bread.
@musictamizha7805
@musictamizha7805 2 года назад
I like that cute gundu sis ❤️
@thayakaran7540
@thayakaran7540 2 года назад
நான் புது வரவு உங்க சணலுக்கு வீடியோ சூப்பர்
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very super information thanks brother
@gopinath1669
@gopinath1669 2 года назад
Vazhukkal anna 🤩🤩🤩🤩🙂🤩👍🙏🙏🙏
@sathishskkumar8967
@sathishskkumar8967 2 года назад
Super thalapathi
@ajmeerpettai4909
@ajmeerpettai4909 2 года назад
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@sudhahinithirunavukkarasu1314
@sudhahinithirunavukkarasu1314 2 года назад
Wow, very big Market 👍
@terronsolomons7100
@terronsolomons7100 2 года назад
Very nice......
@rockyrajan1
@rockyrajan1 2 года назад
Super தல 👌🏻💐
@thangamwhit
@thangamwhit 2 года назад
கோயம்பேடு கூட ஒப்பிட்டு சொல்லாதீங்க நண்பா.... அது market ah athu .. naara.k... இது வேற லெவல் இருக்கு...
@soundarrajan1593
@soundarrajan1593 2 года назад
செம்ம மாஸ் bro
@srinivasansrinivasan9674
@srinivasansrinivasan9674 2 года назад
Bro supera erukku im happy❤️
@nathannathannathan8075
@nathannathannathan8075 2 года назад
Pakkum pote ellataiyum vanganum pole ireke anna tq im Nathan from malaysia
@c.arunachalamc.arunachalam3885
@c.arunachalamc.arunachalam3885 2 года назад
SUPER MOMENT BROTHER 👌👌👌👌👌👍
@Food_Masala
@Food_Masala 2 года назад
Grest vlog bro
@balakrishnanpitchandi4922
@balakrishnanpitchandi4922 2 года назад
Super volg bro thank you
@nraji7462
@nraji7462 2 года назад
Anna nee vera level local guyna💞😇🤣
@divakaranpranavam
@divakaranpranavam 2 года назад
Super Video Sir 🙏
@balabaladhandabani9311
@balabaladhandabani9311 2 года назад
வாழ்த்துக்கள்
@jeyak6045
@jeyak6045 2 года назад
Arumai
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 2 года назад
அண்ணா நாங்களும் பக்கத்திலதான் இருக்கிறோம்... German வாங்க நிறைய தமிழ்கடைகள் உண்டு.... 10€ சப்பாத்து திறமானதல்ல இருந்தாலும் Winter க்கும் ஒத்துவராது. நீங்க கட்டாயம் வாங்க... பக்கத்தில Romount போங்க முருகன் கோவில் உண்டு... Holland பூக்களும் நிறைய உண்டு. Phone numbers போடுங்க கதைப்போம்.
@parthasarathydpandi
@parthasarathydpandi 2 года назад
7.13 enna pesuraa her mind voice 😂😂
@sureshlaw8260
@sureshlaw8260 2 года назад
Super 👍👍
@ajmeerpettai4909
@ajmeerpettai4909 2 года назад
நைஸ் வீடியோ சூப்பர் ப்ரோ வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி
@vimalnatan9066
@vimalnatan9066 2 года назад
Superbro
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 2 года назад
நண்பரே வீடியோ அருமை..தங்கைகளுக்கு நன்றி. மார்கெட்டில் பொருட்களை காட்டும் போது சற்று நிதானமாக படம் எடுக்கவும். நம்மூரில் இல்லாத பொருட்களை தெளிவாக காட்டவும். விரைவாக நகர்த்தினால் தெளிவாக தெரியவில்லை. நன்றி.
@MARI_Vintage_Motors
@MARI_Vintage_Motors 2 года назад
Super bro..💥
@bagadhmohamed8396
@bagadhmohamed8396 2 года назад
Super thala
@rajeshthala8556
@rajeshthala8556 2 года назад
Congratulations for 100k subscribers anna ❤️
@Netherlandstamilan
@Netherlandstamilan 2 года назад
Thanks bro
@ambujarajan
@ambujarajan 2 года назад
@@Netherlandstamilan mukkiyamana onnu innum neenga podalaiye????
@stephenpaul350
@stephenpaul350 2 года назад
Bro all video good and very very useful video's. But. Job Already keten unga kita help pana nalla irukum
@pripriya4600
@pripriya4600 2 года назад
Welcome to Denhaag bro 😎
@dhayalanc272
@dhayalanc272 2 года назад
Thanks bro semma video
@Porurgkstudio
@Porurgkstudio 2 года назад
super ji
@musicchallenge1479
@musicchallenge1479 Год назад
Anna super ❤..❤..❤..
@rjpradp
@rjpradp 2 года назад
Audio clarity improve pannunga annaaaa 😃 Nice video 👌
Далее
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 2,1 млн
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн