Тёмный
No video :(

Kristhuvukkul En Jeevan :: Fr.S.J.Berchmans :: JJ451 ::  

Fr.S.J.Berchmans Songs - Official
Подписаться 62 тыс.
Просмотров 426 тыс.
50% 1

Kristhuvukkul En Jeevan :: Fr.S.J.Berchmans :: JJ451 :: Video Song #frberchmansnewsong
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் - Kristhuvukkul En Jeevan
JEBATHOTTA JEYAGEETHANGAL JJ451
Lyrics, Tune & Sung by: Fr.S.J.Berchmans
Production: JM Media | Media Direction: Mohanraj R | Music: Alwyn.M
Video: Prabhu S ‪@Prahbuu‬ | Camera: Prabhu S, Matthew Megavel & Sam Daniel
Colour: Abishake, Poster Design: Joshua Twills
Music Arranged and Programmed by Alwyn.M
Rhythm Programming: Godwin
Acoustic, Nylon and Bass Guitars: Keba Jeremiah
Flute: Aben Jotham
Solo Violin: Balaji
Sitar: Kishore
Vocal Melodyne by Godwin
Mix & Master by Augustine Ponseelan @ Sling Sound Studios, Canada
Vocals Recorded by Prabhu Immanuel @ Jebathottam, kalaiyarkoil
Live Instruments Recorded by Anish Yuvani @ Tapas Studio, Chennai
Lyrics:
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது -2
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் - இனி - 4
1. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகிறேன் - 2
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் - இனி -4
2. கர்த்தர் என்னை விரும்பினபடியால்
(தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2
3. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமகாரன் நான் தானே -2
அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
(தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை
4. நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக
செம்மையாக செய்திடுவார்

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 423   
@BaskarEbenezer
@BaskarEbenezer 5 месяцев назад
: கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - இனி - 4 1. இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகிறேன் - 2 என் நேசர் தருகின்ற பரிசுக்காக இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - இனி -4 2. கர்த்தர் என்னை விரும்பினபடியால் (தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார் என்னிலிருந்து வேதம் வெளிப்படும் கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2 3. இரவும் பகலும் மௌனமாயிராத ஜாமகாரன் நான் தானே -2 அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை (தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை 4. நற்கிரியை தொடங்கியவர் நிச்சயமாய் முடித்திடுவார் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செம்மையாக செய்திடுவார்
@savarimuthu9944
@savarimuthu9944 5 месяцев назад
Amen
@estherrani5527
@estherrani5527 5 месяцев назад
Amen. Amen. Amen. Hallelujah🙌
@ManikandanMani-xb9td
@ManikandanMani-xb9td 5 месяцев назад
Amen
@senthiljoyalkpm1988
@senthiljoyalkpm1988 5 месяцев назад
❤❤❤❤❤ Super song ❤❤❤❤❤❤❤
@binuponnarasu8808
@binuponnarasu8808 5 месяцев назад
ஆமென் 🛐
@JosephAldrin
@JosephAldrin 5 месяцев назад
We need to see this truth with our eyes, the eyes of our inner man….. What a glorious song that would help us acknowledge His presence and help us worship Him in truth and Spirit.
@Babuhema-lp7sm
@Babuhema-lp7sm 5 месяцев назад
இந்த பாடாலை கேட்ட அனைத்து ஆத்துமாக்களிலும் இயேசு வாழ்வார் . இந்த பாடலை கொடுத்த ஐயாவுக்கு நன்றி நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ கர்த்தர் உங்களோடுயிருப்பாராக ஆமென் நன்றி வணக்கம் ஐயா
@arundavid9513
@arundavid9513 5 месяцев назад
எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகின்றார்🎹சங்.40:3🎹 GLORY TO GOD! இயேசப்பா உதவியோடு பாடுகிறார்கள் நமது தேவனைத் துதிக்கும் பாடகர்கள்😇
@kvinayakamurthik5486
@kvinayakamurthik5486 5 месяцев назад
Amen
@kvinayakamurthik5486
@kvinayakamurthik5486 5 месяцев назад
Gideon
@elroiyieshalom7172
@elroiyieshalom7172 4 месяца назад
❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johnbosco7974
@johnbosco7974 3 месяца назад
Amen
@user-hx6um8ii5n
@user-hx6um8ii5n 5 месяцев назад
தேவனுடைய பிரசன்னத்தை இந்த பாடலில் உணர்ந்தேன். கர்த்தர் உங்களை நீடித்த நாட்களால் உங்களை திருப்தியாக்கி நடத்துவார். இன்னும் அநேக பாடல்களை எங்களுக்கு கொடுக்கும் படி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக....
@user-wu5ym6ee5x
@user-wu5ym6ee5x 5 месяцев назад
இன்னும் அநேக பாடலை எழுத கர்த்தர் உதவி செய்வார் கர்த்தர் பெலன் கொடுப்பார் ❤🎉
@ragavanragavan2591
@ragavanragavan2591 5 месяцев назад
இந்த கடைசி காலத்தில் தேவ பிள்ளைகளுக்கு உயிர் மீட்சி கொடுக்கும் பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ❤
@thanga4361
@thanga4361 5 месяцев назад
எத்தனை எத்தனை மகிமையான பாடல்கள் ஐயா உங்கள் மூலமாக நாங்கள் கர்த்தர்ருக்கு கோடி நன்றி செலுத்துகிறோம் தங்கள் பாடல்களுக்காக dear father ... May God bless you more❤❤❤. From bihar.
@joewesleysamuel4170
@joewesleysamuel4170 5 месяцев назад
என்னிலிருந்து வேதம் வெளிப்படும் 3:32 The deepest cry of every believer❤
@yosepraja3818
@yosepraja3818 5 месяцев назад
❤❤❤
@samuelkingstonofficial7695
@samuelkingstonofficial7695 5 месяцев назад
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - இனி நான் அல்ல - 4 1. இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகிறேன் - 2 என் நேசர் தருகின்ற பரிசுக்காக இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - இனி -4 2. கர்த்தர் என்னை விரும்பினபடியால் (தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார் என்னிலிருந்து வேதம் வெளிப்படும் கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2 -இனி நான்‌ அல்ல-4 3. இரவும் பகலும் மௌனமாயிராத ஜாமகாரன் நான் தானே -2 அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை (தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை-2-இனி நான்‌ அல்ல-4 4. நற்கிரியை தொடங்கியவர் நிச்சயமாய் முடித்திடுவார் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செம்மையாக செய்திடுவார்-2-இனி நான்‌ அல்ல-4 கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - இனி நான் அல்ல - 4 கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது-1
@SamsonFernondez
@SamsonFernondez 5 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aany78Q3vMQ.html
@jesuskesiya6981
@jesuskesiya6981 5 месяцев назад
🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️
@maranathachurchalwarkurich8327
@maranathachurchalwarkurich8327 5 месяцев назад
அருமையான பாடல், Fatherக்கு நல்ல சுகத்தையும் பலனையும் இன்னும் புதிய பாடல்களை தேவன் கொடுப்பராக
@anithasuresh2830
@anithasuresh2830 5 месяцев назад
நான் சிறுகவும் நீர் என்னில் பெருகவும் வேண்டும் இயேசுவே.
@packiam253
@packiam253 5 месяцев назад
Amen thank you Jesus 🙏🙏🙏
@kvinayakamurthik5486
@kvinayakamurthik5486 4 месяца назад
Amen 🤝
@user-le4kw7xb2j
@user-le4kw7xb2j 5 месяцев назад
ஓவ்வொரு வார்த்தைகளுக்கும் ஜீவன் உள்ளது
@raviphilip6270
@raviphilip6270 5 месяцев назад
இந்த பாடல் வரிகளை தங்களுக்கு தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் நன்றி பாதர் ஐயா ❤
@thankri7
@thankri7 5 месяцев назад
தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை 4. நற்கிரியை தொடங்கியவர் நிச்சயமாய் முடித்திடுவார் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செம்மையாக செய்திடுவார் ...Jesus Thank you give other new song Thank you father.
@leviallen2877
@leviallen2877 3 месяца назад
வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் , "இயேசுகிறிஸ்துவின் வார்த்தை ஒருநாளும் மறையாது..! ❤ஆமென் அல்லேலூயா ❤
@ignaciammalgovindaraj4696
@ignaciammalgovindaraj4696 4 дня назад
Amen amen amen hallelujah hallelujah hallelujah ❤❤❤
@ezekielmoorthy7498
@ezekielmoorthy7498 5 месяцев назад
என் தேவன் ஏற்ற காலத்திலே நேர்த்தியாய் நற்கிரியைகளை செய்து முடிப்பார் செய்து முடிப்பார்.ஆமென் 🙏
@mohamedaslam4981
@mohamedaslam4981 4 дня назад
ஆமென் 😢😢😢
@miltanvideos3155
@miltanvideos3155 3 месяца назад
ஐயா உங்களுக்கு இன்னும் ஆய்யுள் நாட்களை கூட்டி கொடுக்க தேவனிடம் வேண்டிய கொள்கிறேன் நன்றி ஐயா
@enochsumeul4131
@enochsumeul4131 10 дней назад
Super music 🎶 Father uncle super 👌 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - இனி Gods presence 🙏
@user-wr9fh2xn4u
@user-wr9fh2xn4u 5 месяцев назад
நல்ல வார்த்தை க்காக ஸ்தோத்ரம் அப்பா
@MangaiM-se6jz
@MangaiM-se6jz Месяц назад
Very Birth full Song
@jjchanal7870
@jjchanal7870 5 месяцев назад
நான் அல்ல இயேசு கிறிஸ்துவே என்னில் வாழ்கிறர் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤ அருமையான ஜீவனுள்ள வார்த்தை தந்த அய்யாவிற்காக நான் கர்த்தரை ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்
@JohnSon-sz4kw
@JohnSon-sz4kw 5 месяцев назад
Unga padalil karthar jeevan vaithirukkirar .anegarai uyiradiya seigirathu . thank you Jesus
@robertrobert3538
@robertrobert3538 5 месяцев назад
கிறிஸ்துவுக்குள் எங்கள் ஜீவன் மறைந்திருக்கிறது என்ற புதிய பாடலை பெர்க்மான்ஸ் ஐயா பாடியிருக்கிறார் கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக
@joshuaprem6882
@joshuaprem6882 5 месяцев назад
Fr.அப்பாவின் வாஞ்சையும்,வாழ்கை அனுபவமும் நிறைந்த பாடல்... கர்த்தர் நீடித்த ஆயுசு நாட்களை கொடுத்து அநேகருக்கு உங்களை ஆசிர்வாதமாய் வைப்பார். ஆமென் ஆமென்.
@StellaKaviselvi-vp9ib
@StellaKaviselvi-vp9ib 5 месяцев назад
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு ❤️ தந்தை பெர்க்மான்ஸ் ஐயா அவர்கள் மூலம் பரவட்டும் ✝️💐
@justinarokiyaraj1539
@justinarokiyaraj1539 11 часов назад
சிவாங் கனி.
@_micahruth_official
@_micahruth_official 5 месяцев назад
இக்காலத்தின் தாவீது ராஜா..💛💯
@therasagopi2261
@therasagopi2261 5 месяцев назад
ஆம் என் தேவனுக்குள் என் ஜீவன் இனைந்துள்ளதுஆமென்🎉🎉🎉🎉
@vasanthkumar-to4pq
@vasanthkumar-to4pq 5 месяцев назад
ஒன்றுமில்லாத என்னை நீர் விரும்பின படியால் தம் உறைவிடமாய் தெரிந்து கொண்டீரே உமக்கு நன்றி ஐயா. என்னில் இருந்து வேதம் வெளிப்படும் கர்த்தர் வசனம் பிரசித்தம் படும். அருமையான பாடல் வரிகள். என் உள்ளம் ஆனந்த களிப்புள்ள உதடுகளால் கர்த்தரை போற்றுகிறது ஆமென்!!!
@pugalenthia8757
@pugalenthia8757 5 месяцев назад
Ameen
@solomon-official
@solomon-official 5 месяцев назад
🎉 தேவனுக்கே மகிமை உண்டாவதாக நன்றி அப்பா🎉🎉
@priyasmitha3128
@priyasmitha3128 20 дней назад
Bless my spiritual father oh lord
@arunkumarnadar5919
@arunkumarnadar5919 Месяц назад
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது ஆமென் நன்றி ஆண்டவரே
@SanthiSanthi-oo1jv
@SanthiSanthi-oo1jv 5 месяцев назад
கர்த்தர் நல்லவர் என்பதை நன்றாக ருசிக்கிறீர்கள் ஐயா. எங்களையும் ருசிக்க வைக்கிறீர்கள். நன்றி🙏💕 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏 ஆமென்🙏🙌😇
@pastor-lucas
@pastor-lucas 5 месяцев назад
என்றும் மனம் மாறாத அதே கிருஸ்துவின் அன்பை வெளிப்படுத்தும் பாடல் ❤️💯🙇‍♂️
@ejohn6290
@ejohn6290 5 месяцев назад
நான் அல்ல கிறிஸ்துவே❤ அல்லேலூயா ❤
@KarthikKarthik555-ly8bb
@KarthikKarthik555-ly8bb 5 месяцев назад
Thank you for everything Jesus only always know everything ❤️ Ennai you have to me helping thank you for everything Jesus ❤️✝️ hallelujah nandri Appa ❤
@user-uv7ne1bn4n
@user-uv7ne1bn4n 5 месяцев назад
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திட்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் யேசப்பா
@lathapradeep7115
@lathapradeep7115 5 месяцев назад
❤️Amen Jesus❤I luv you Daddy❤️.Thank you Father ❤️God bless you❤
@dfchristianlife574
@dfchristianlife574 5 месяцев назад
நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார் ❤❤ Amen
@user-sh5cz3rt3f
@user-sh5cz3rt3f 5 месяцев назад
Amen
@bhavanijeeja4631
@bhavanijeeja4631 5 месяцев назад
பாடலின் ஒவ்வொரு வரிகளும் வேத வசனங்கள்....ஆவி ஆத்மா சரீரத்தை உயிரடையச் செய்கிறது
@chandrasekar1939
@chandrasekar1939 15 дней назад
உண்மையாக...
@r.jenistan8007
@r.jenistan8007 5 месяцев назад
அப்பா உங்கள் பாடல் ஒவ்வன்றையும் கேட்டு மிகவும் மன ஆறுதல் அடைந்திருக்கிறேன் நன்றி அப்பா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@mrg7626
@mrg7626 5 месяцев назад
கர்த்தர் என்னை விரும்பினார்🥺😭😭that lyrics tq jesus christ
@EM-tn5cn
@EM-tn5cn 5 месяцев назад
Amen amen 🙏 hallelujah hallelujah 👏🙏 yes lord you live in me❤ Jesus is my life jeevan 🙏 nice song appa
@chellasasi2050
@chellasasi2050 5 месяцев назад
Ģlory to God. Thank God for this song
@jebasingpoulraj.j724
@jebasingpoulraj.j724 5 месяцев назад
AMEN❤🔥
@manojgideon6784
@manojgideon6784 5 месяцев назад
Devaprassannam niraindha Paadal iyya, Ini naan alla Yesuve ennil vaazhgindraar.
@balas4446
@balas4446 5 месяцев назад
தந்தை அவர்களின் வாஞ்சை தேவபிரசன்னத்தில் நம்மை அழைத்துச் செல்கிறது 🔥மகிமை காண செய்கிறது 🛐
@beninsmile4684
@beninsmile4684 5 месяцев назад
❤❤❤Holy Ghost thank-you.....❤❤❤
@shilpastanlycarolin810
@shilpastanlycarolin810 5 месяцев назад
Glory to Mighty JESUS... oh we glorify you Lord .... We Praise you for this song and we Praise you for that you have given Fr.Berchmans to glorify you
@godgiftsong7768
@godgiftsong7768 5 месяцев назад
I love you Jeues❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen
@user-ek4mk6pf2g
@user-ek4mk6pf2g 5 месяцев назад
ஆமென் ஆமென் ஆமென்
@margretpraisegod2959
@margretpraisegod2959 3 месяца назад
Praise HIM Alone 🙏👏 I
@santhoshkumar5167
@santhoshkumar5167 Месяц назад
Amen Hallelujah Praise the Lord
@user-qd5th9lt5c
@user-qd5th9lt5c 5 месяцев назад
Intha padalai Nan ketta poluthu karthar enakkul jeevana irukkirar enpathai unarnthukonden father. God bless you
@ezrakk1996
@ezrakk1996 5 месяцев назад
நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் Amen
@user-hc9pf9xi3n
@user-hc9pf9xi3n 5 месяцев назад
அப்பா, இனி நானல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார். நன்றி அப்பா அடுத்தப் பாட்டுக்கு காத்திருக்கிறோம்.
@MrSenthil07
@MrSenthil07 5 месяцев назад
My Soul Rest in HIS peace..!! What a Blessed, Precious and Sweet Experience in those who Living with JESUS CHRIST!! Lord help us to show you more and more in our Life everyday to the unsaved world.. thank you to my beloved father berchmans appa..!! Glory be to the Lord...!!!
@daviddhanaraj6948
@daviddhanaraj6948 5 месяцев назад
ஆமென் 🙏✝️🙏
@user-ov5um2fz2l
@user-ov5um2fz2l 17 дней назад
Praise the lord amen
@Vas30
@Vas30 5 месяцев назад
அதினதின் காலத்தில் நேர்த்தியாக செம்மையாக செய்திடுவார்🙏
@anitha2525
@anitha2525 5 месяцев назад
Glory to GOD ❤️ "தேவன்" இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤️
@ashithp.s1981
@ashithp.s1981 5 месяцев назад
ஆமென் ஆமென் அல்லேலூயா ✝️🛐🙏 நன்றி ஐய்யா "இனி நான் அல்ல, இயேசுவே என்னில் வாழ்கின்றார்" ❤😇🙏
@Kameshvaran-ki4xq
@Kameshvaran-ki4xq 4 месяца назад
Yesu kiristhu en jeevan saavathu aathaayamae vaalvathu naanallaa - Yesu ennil vaalkintar Yesuvai naan aettuk konntaen avarukkul naan vaer konntaen avar mael elumpum kattadam naan asaivathillai thalarvathum illai enna vanthaalum kalangidaamal idukkann naeram sthoththarippaen arivaik kadantha theyveeka amaithi atimai vaalvin kaedayamae enathu jeevan kiristhuvudanae thaevanukkullae marainthathu jeevan kiristhu velippadum naalil makimaiyil naan velippaduvaenae kiristhuvukkullae iraththaththinaalae paava mannippin meetpatainthaen avarai ariyum arivilae valarvaen avarin viruppam seythae makilvaen
@PrathishShree
@PrathishShree 4 месяца назад
Amen hallelujah hallelujah appa ♥️
@daniprincy
@daniprincy 4 месяца назад
Amen appa 💖💖💖💖
@philipkamal
@philipkamal 5 месяцев назад
Praise GOD...
@rajeshjabesh-tn6ul
@rajeshjabesh-tn6ul 5 месяцев назад
Intha padalai ketkumbothu kangal kalangukirathu.. Thank u father S.J.B.. Nice lines 🙏🙏
@sanju1125
@sanju1125 25 дней назад
Hallelujah Amen
@t.selvamathan
@t.selvamathan 4 месяца назад
ஆமென்
@pari4453
@pari4453 Месяц назад
Amen hallelujah 🙌
@pastormalextheni3752
@pastormalextheni3752 5 месяцев назад
வேதவசன அறிவு குறைவானவர்களும் நிறைவுபெற பேருதவியாக இருப்பது தந்தையின் பாடல்களின் சிறப்புகளில் பிரதானமானவை. !கர்த்தருக்கே மகிமை !!🙏 ஆராதனையின் அச்சாணி இன்னதென்று தம் ஜனம் உணரச்செய்ய கர்த்தர் எழுப்பின கணத்துக்குரிய பாத்திரமாம் எங்களின் முன்மாதிரியாக வாழும் எங்களின் தந்தையே நீங்கள் மென்மேலும் தேவ னுடைய பாத்திரமாய் ஜொலிக்க, சுகமாய் வாழ எங்களின் வாழ்த்துக்கள் !! ஜெபங்கள் எப்போதும் உங்களுக்குண்டு.🙏💐🤝
@sendilmariyasendilmariya6156
@sendilmariyasendilmariya6156 5 месяцев назад
Amen thank Jesus 💓💓💓
@BakiyaVathi22
@BakiyaVathi22 4 месяца назад
❤️
@karlinsworld2022
@karlinsworld2022 4 месяца назад
❤️Amen 🎉father 👌👸👸💃👍👏🤲
@RaventhiranathanPasupathipilla
@RaventhiranathanPasupathipilla 3 месяца назад
நன்றி இயேசு அப்பா.
@josephgeorgesdecanaga7352
@josephgeorgesdecanaga7352 5 месяцев назад
Kristhuvukkul.....en jeevan Arumai. Thank you Jesus
@sakthivelsagariya6465
@sakthivelsagariya6465 5 месяцев назад
ஐயா ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்தி அநேகருக்கு ஆசீர்வாதமாக வைத்திருக்கிறார் 🙏
@madhanmadhanraj206
@madhanmadhanraj206 4 месяца назад
Thank you appa🙏🏻🙏🏻🙏🏻
@vanajacharles8630
@vanajacharles8630 5 месяцев назад
Thank you Jesus…
@julietjuli8904
@julietjuli8904 5 месяцев назад
Thank you Jesus Christ
@teslacybertruck9423
@teslacybertruck9423 5 месяцев назад
Tarkalathu David, Father Berchmans avargal.
@JGayathri-lq6rr
@JGayathri-lq6rr 3 месяца назад
Amen hallelujah
@JansiSelvi
@JansiSelvi 3 месяца назад
Jeevanulla dhevan yesu appa❤
@nixonmaclin666
@nixonmaclin666 5 месяцев назад
கர்த்தருக்கு கோடான கோடி நன்றி உங்களை எங்களுக்கு தந்ததற்காக..
@user-dm2wo2ef9l
@user-dm2wo2ef9l 5 месяцев назад
Thanks to Jesus தேவனுக்கு (இயேசு) மட்டும் மகிமை
@paulalexander2843
@paulalexander2843 5 месяцев назад
அருமையான பாடல் ஐயா....
@kumarkokki5334
@kumarkokki5334 5 месяцев назад
I love you father appa
@arfvsefrancis9878
@arfvsefrancis9878 5 месяцев назад
Praise the living LORD JESUS more...more......Amen.. Helleiuaiah..
@anidhayal
@anidhayal 5 месяцев назад
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN ❤️👏🙏...
@arputhasamy5140
@arputhasamy5140 5 месяцев назад
ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா நன்றி ஆண்டவரே
@suresh2260
@suresh2260 5 месяцев назад
அபிஷேகம் நிறைந்த அருமையான பாடல் தேவனுக்கே மகிமை..
@sangeethamalar8944
@sangeethamalar8944 4 месяца назад
இப்பாடல் ஆத்துமாவை பெலப்படுத்தியன .... கர்த்தர் நாமம் மட்டும் மகிமைப்படுதுவதாக....
@rubanj-rockministryofficia2676
@rubanj-rockministryofficia2676 5 месяцев назад
ஆமென்,எண்ணில் இருந்து வேதம் வெளிப்படும். beautiful appa🙏🙏🙏
@RanjithjesusJesus-zb1eq
@RanjithjesusJesus-zb1eq 5 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தாவீதின் சங்கீதக்காரர் பாதர் அப்பா புதிய பாடல் கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் கொடுத்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@steffip8210
@steffip8210 5 месяцев назад
Amen நான் தேவனோடு இருக்கறேன் தேவ என்னேடு இருக்கிறார் பாடல் உணர்த்து ஆமெண் ஆமெண்
@arresidency715
@arresidency715 Месяц назад
thank you jesus
@rajiraj-wx2ts
@rajiraj-wx2ts 4 месяца назад
Thank you lord
@Yeshua_yahweh4
@Yeshua_yahweh4 5 месяцев назад
Amen, Colossians 3:3 For you died, and your life is hidden with Christ in God. Galatians 2:20 I have been crucified with Christ; it is no longer I who live, but Christ lives in me… beautiful lyrics & music. Praise God. Thank you abba father🎉❤👏🏻
Далее
what will you choose? #tiktok
00:14
Просмотров 1,5 млн
Idaiveda Thuthi | Fr S J Berchmans | Audio Luke Box |
1:11:08
En Maeipar :: JJ Vol 35 :: Fr.S.J.Berchmans :: Tamil
6:46