Тёмный

KS Ravikumar copy அடித்தாரா? RV Udhayakumar போட்ட கோடு! Krishnavel | Milton | Sarathkumar | Rajini 

Thiraikadal
Подписаться 52 тыс.
Просмотров 19 тыс.
50% 1

#thiraikadal #ksravikumar #nattamai #sarathkumar #rvudhayakumar #cheranpandian #natpukkaga #manmadhanambu #avvaishanmugi #muthu
KS Ravikumar copy அடித்தாரா? RV Udhayakumar போட்ட கோடு! Krishnavel | Milton | Sarathkumar | Rajini
📞 For Advertisments, Call: 73739 80355
Social:
💥 thiraikadalmedia
💥 thiraikadalmedia
💥 x.com/thirai_kadal

Опубликовано:

 

16 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@karuppaiyansubashchandrabo9337
@karuppaiyansubashchandrabo9337 3 месяца назад
Diff between Thirunelveli and Kongu .Excellent
@shanthakumari9038
@shanthakumari9038 3 месяца назад
கொங்கு மண்டலம் பற்றி இவர் கூறுவது முற்றிலும் உண்மை.இன்னும் கூட அங்கு வாழும் உயர் சாதியினர் தங்கள் வீட்டில் வேலை செய்யும் மக்களை சக்கிலி....சக்கிலி என்றுதான் அழைக்கின்றனர் 😢 அவர்களை வீட்டினர் உள்ளும் அழைத்து எந்த வேலையும் வாங்குவதும் இல்லை.கோவை , சாதி வெறி பிடித்த ஊர்!
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 3 месяца назад
அன்றைய சமூகம் அப்படித்தான் இருந்தது...ரவிக்குமார் பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளை...முதல் படம் நல்ல த்ரில்லர்...ஆனா சரியா போகலை... அந்த timela சின்னக்கவுண்டர், கிழக்கு வாசல் வந்தவுடன்...தனது formulaவை சேரன் பாண்டியனில் ஆரம்பித்தார் அடுத்த பத்து வருடங்கள் ஒரு கதைதான் ...படையப்பா...நட்புக்காக வரை.... அவருடைய படங்களில் கீழ்சாதி மேல்சாதி என்றதை பகிரங்கமாகவே காண்பித்தார்... உதயகுமார் படங்களில் ஒரு குடும்பத்தக்குள்ளாக நடக்கும் நாடகம்.... ஆனால் ரவிக்குமார் ஒரு ஊரில் நடக்கும் கதை... ரவிக்குமார், பாலச்சந்தர், விசு, ...இவங்க மேலோட்டமா இருக்கிறதை அப்படியே எடுப்பார்கள்...அதாவது மேல் சாதி கீழ் சாதி இருக்கு...அதை அப்படியே காட்டுவது... இதில் புரட்சி பண்ணி என்ன பண்ணப்போறோம்... இப்ப ரஞ்சித்,மோகன் இவர்கள் சாதியை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்...அதற்காகவாது சாதி உதவுகிறது...போதைப்பொருள் போல்
@sivatamilan6154
@sivatamilan6154 3 месяца назад
18:57 மோகன் ஜீயின் இரண்டாம் படம் திரௌபதி வெற்றி பெற்றாதற்கு காரணம் சாதிய வாதிகளின் ஆதரவும் மற்றும் போலி விளம்பரம் அதனால் ஓடியது ஆனால் அதற்கு அடுத்த படங்களான ருத்ர தாண்டவம்,பகாசூரனும் அந்த வெற்றியை அறுவடை செய்யவில்லை காரணம் முத்தையா படங்கள் சாதிய படங்களா இருந்தாலும் அதில் கமர்சியல் எலிமண்ட்ஸ்சும் இருக்கும் சில படங்கள் தோல்வியும் அடைந்திருக்கு ஆனால் மோகன் ஜீயின் படங்கள் வெறும் குப்பை ஒரு படம் நன்றாக இல்லை என்றால் தன் ஜாதிகாரன் கூட படத்தை சீண்ட மாட்டான் என்பதற்கு மோகன் ஜீ சிறந்த உதாரணம்
@karigalvalavan7686
@karigalvalavan7686 3 месяца назад
💯 %true sir🎉
@thirugnaviji2962
@thirugnaviji2962 3 дня назад
Director pakkiraj pattri oru video poduga,, avar padamum konjam apditan eruku..
@dr.sp360
@dr.sp360 3 месяца назад
excellent interview...
@comments_videos
@comments_videos 3 месяца назад
ஆண்ட பரம்பரை -old பெரிய ஊட்டு புள்ளைங்க - new trend
@spcomplexotteriroad6940
@spcomplexotteriroad6940 Месяц назад
உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@drjegadeesankrishnan8045
@drjegadeesankrishnan8045 3 месяца назад
உயர்வு மனசு ks ரவிக்குமார் எல்லா படதிலயும் காட்டுவார் lastah பாலையா தெலுங்கு படத்திலேயும் ஐயர் வாழ் உயர்ந்தவங்கன்னு சங்கீ சார்பு வெளிப்படுத்துவர்.. ஆர்ட் arta இருந்த நல்லது
@raj94556
@raj94556 Месяц назад
intha series continue pannunge 👍🏽
@akadirnilavane2861
@akadirnilavane2861 3 месяца назад
Genuine speach!
@renubharathi1143
@renubharathi1143 3 месяца назад
❤❤❤❤❤
@jernesedwin8531
@jernesedwin8531 3 месяца назад
Super
@maithilikumaraguru4553
@maithilikumaraguru4553 3 месяца назад
காப்பி அடிக்காத டைரக்டர் யாராவது இருந்தா சொல்லுங்க boss
@selvan-ii8ui
@selvan-ii8ui 3 месяца назад
அட்லி
@shrovan4128
@shrovan4128 3 месяца назад
பாலா 👍
@babumanikantan4389
@babumanikantan4389 3 месяца назад
👏🏻👏🏻
@sriramkumar6754
@sriramkumar6754 3 месяца назад
கிழக்கு வாசல் படம் பற்றி தெரியுமா
@spark422
@spark422 3 месяца назад
சின்ன கவுண்டர் மற்றும் எஜமான் இரண்டு படத்துக்கும் இயக்குனர் ஆர்வி உதயகுமார் மட்டுமே.
@vijayrahul7301
@vijayrahul7301 3 месяца назад
Sir sunder C all movie copy
@gumkamaami
@gumkamaami 3 месяца назад
I think 🤔 yejamaan is RV udhayakumar....not ks ravikumar... You are talking about muthu mostly
@renjithrenjit8044
@renjithrenjit8044 3 месяца назад
Correct
@ramachandranjayaraman7855
@ramachandranjayaraman7855 6 дней назад
Very nice
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el 3 месяца назад
Uanmai sir
@Raj-zr8qk
@Raj-zr8qk 3 месяца назад
சில்வர் ஸ்ப்பூன் சில்பாகுமார்
@vijayvijay4123
@vijayvijay4123 3 месяца назад
மிகவும் திறமையான ஒருவனை தங்களது தேவையை ஓட்டி அவனது திறமையைப் பயன்படுத்திக் கொண்டு விட்டு, அதனால் நல்ல பயனையும் அடைந்து, அவனுக்கு ஒரு அங்கீகாரம் தரும் வேளை வரும்போது சாதியைக் காரணம் ஓரங்கட்டுவது தான் மருத நாயகத்தின் கதை. அக்காலத்தில் நிலவிய சாதி படிநிலையை பேசும் கதை. இந்துக்கள் அவனை மனிதனாகக் கூட அங்கீகரிக்க வில்லை. மதம் மாறி ஒரு கட்டத்துக்கு மேல் வளர்ந்த உடன் அதிகார வர்க்கம் அவனை அடக்க நினைத்தது
@gumkamaami
@gumkamaami 3 месяца назад
Boss, when was the last ks ravikumar hit film ? You must have started like 30 years ago he was a king in Tamil cinema....after 2010, not sure ks ravikumar got any major success
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 3 месяца назад
Katta pomalu😂😂😂😂
@GODFATHER-zi1fb
@GODFATHER-zi1fb 3 месяца назад
RK SELVAMNI பத்தி கொஞ்சம் பேசுங்களேன். அவரோட direction ஸ்டைல் பத்தி தெரிஞ்சிக்கணும்.
@jagtce
@jagtce 3 месяца назад
avaroda interview touring talkies channel la irukku parunga, it will be really good.. oru movie narration kekura madhiri irukum
@GODFATHER-zi1fb
@GODFATHER-zi1fb 3 месяца назад
@@jagtce yes brother but i wanted to know some unknown facts from krishnavel sir.
@vijayvijay4123
@vijayvijay4123 3 месяца назад
கௌதம் வாசுதேவ் மேனன்
@shivarathinavelu
@shivarathinavelu 3 месяца назад
K.S. Ravikumar is from Tiruttani, not from Kongu
@vijayvijay4123
@vijayvijay4123 3 месяца назад
Federation 9:03 but Confederation us the right word
@comments_videos
@comments_videos 3 месяца назад
16:59 தவறான தகவல் அவர் கொங்கு மண்டலத்தை சார்ந்தவர் அல்ல திருத்தணியை அடுத்த வங்கனுர் கிராமத்தை பூர்வீகமா கொண்டவர்
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 2 месяца назад
So matha ethaiyumea listen pannala
@rkumar7055
@rkumar7055 3 месяца назад
Rv kumar had directed variety of movies not only jameendhar type ..poor cinema knowledge😮
@arunsmanohar1352
@arunsmanohar1352 3 месяца назад
Can u plz elaborate
@truehonestcritic3856
@truehonestcritic3856 3 месяца назад
PORUKKI KOODHI ECHA NAAI WORST DIRECTOR KS RAVIKUMAR SERUPPULA ADIKKANUM FOR HIS IDEOLOGY BOTH MENTALKANTH AND KOMALIHASSAN PROMOTED HIM FOR COMMERCIAL SUCCESS
@tigervision3141
@tigervision3141 3 месяца назад
det telungu natkala
@lockdowngangs2721
@lockdowngangs2721 3 месяца назад
Oru sadarana commercial film kum,art film & historical film ku ulla differents teriyadha thidal tarkuri dan ivan.
@wazeeharaa8100
@wazeeharaa8100 3 месяца назад
நீ சொல்றதுக்கு என்ன ஆதாரம்.
@MRJDEVIL
@MRJDEVIL 3 месяца назад
Mr. Dravida Thailand son...Puriyar kottai sappiya nee...
@vijayvijay4123
@vijayvijay4123 3 месяца назад
கௌதம் வாசுதேவ் மேனன் பற்றி பேசு
@iswaran83
@iswaran83 3 месяца назад
How about drug issue now??? That one also Dravida style??😂😂😂
@vijayvijay4123
@vijayvijay4123 3 месяца назад
Ask Adhani 😂😂😂
@dhineshravi7848
@dhineshravi7848 Месяц назад
Atha pathi la sir pesa mattar...aana periya pudungi Mari ellatha pathium pesuvar...
@dhineshravi7848
@dhineshravi7848 Месяц назад
Thannai oru periya puluthiyaga unarntha tharunam...
@Chuk392
@Chuk392 3 месяца назад
Krishnavel always talking nonsense about other religion and now about movies. Should avoid rumor mongers like him. Hereafter, I will avoid all Krishnavel videos
@jabarsathikvkp3599
@jabarsathikvkp3599 3 месяца назад
சார் முதலில் நீங்க மருதநாயகத்தை பற்றி நீங்க தெரிந்து கொள்ளுங்கள் நீங்க சொல்லும் செய்தியே தவறானது மருதநாயகம் யார் என்பதை சினிமா டிக்கெட் சேனலில் வீடியோவாக உள்ளது பாருங்கள்
@lockdowngangs2721
@lockdowngangs2721 3 месяца назад
Ivan oruthan..ellam terinjamadiri.
@palanin1246
@palanin1246 3 месяца назад
சினிமாவில் சகல சமாச்சாரங்கள் இருந்தால்தான் பொழுதுபோக்கு அம்சங்கள் வெவ்வேறு சாதியை சேர்ந்த படமாக எடுத்தாலும் சாதி சண்டை சாதி மத சங்கங்கள் பிரச்சினைகள் வரும் ஒரு சாதிக்குள் நல்லவன் கெட்டவன் நண்பன் துரோகி என்று கதாப்பாத்திரத்தில் பிரச்சினைகள் அதற்குள்ளே சொல்லப்படுகிறது வேறு சாதியினர் வருத்தப்பட மாட்டார்கள். இப்போது நீங்கள்தான் புதிய பிரச்சினைகளை உருவாக்குகிரீர்கள்
@luckan20
@luckan20 3 месяца назад
Periyar is not a good person either. Why aren't you talking about the dark side of Periyar?
@jrajju
@jrajju 3 месяца назад
Ivan thannaiye periya alu mayurunnu ninachitu irunthathu veliyana tharunam 😅
@itsraj5549
@itsraj5549 3 месяца назад
Rs.250/ payment journalist 😅
@sundararchunan1978
@sundararchunan1978 3 месяца назад
உண்மை
@ArunKumar-db7rx
@ArunKumar-db7rx 3 месяца назад
இயக்குநர் ஹரி படங்கள பத்தி பேசுங்க ணா
@dr.sp360
@dr.sp360 3 месяца назад
பெரியார் ❤❤❤
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 3 месяца назад
Mama vallai parthavar😂
Далее
▼ЧЁРНАЯ МАГИЯ 🔮
31:15
Просмотров 265 тыс.
skibidi toilet zombie universe 33 ( New Virus)
02:59
Просмотров 2,2 млн
▼ЧЁРНАЯ МАГИЯ 🔮
31:15
Просмотров 265 тыс.