Тёмный

KSP கணபதி அண்ணா எனக்கு துணைசாரதியா வந்தாரு /நக்கலா பால்வாடினு கூப்புடுவாங்க என்ன/ ஏரியூர் தேசிங்கு 

மண்வாசம் lavanya
Подписаться 1,1 млн
Просмотров 32 тыс.
50% 1

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@ssmsahara
@ssmsahara Год назад
அம்மாடி இது தான் இன்டர்வியூ. என்ன தன்மை யான பேச்சு எவ்வளவு விசியம் சொல்றாரு. ரொம்ப நன்றி மா எனது மதிற்பிகூரிய கணபதி அண்ணா பத்தி தெரிஞ்சுகிட்டேன்.
@ssmsahara
@ssmsahara Год назад
உங்கள்ட நீண்ட நாள் கொரிகையா ஒன்னு கேக்குறேன் குதிரை கரார்களையும் இன்டர்வியூ எடு மா
@jayaseelan5281
@jayaseelan5281 Год назад
நான் உங்களுடைய பணிவை கண்டு மிகவும் வியந்து போனேன்.... காரணம் நீங்கள் கூறிய சொற்கள்.... கணபதி அண்ணன் ரசிகன் என்ற பெருமையுடன் பெரம்பலூர்மாவட்டம் சேர்ந்த ஒர் சிறிய மாணவன்....
@manimaranm7714
@manimaranm7714 Год назад
அண்ணா கணபதி அண்ணா உங்களுக்கு உள்ள நட்பு தொடரட்டும் வாழ்த்துக்கள்...
@ramanathanrakul3803
@ramanathanrakul3803 Год назад
கணபதி அண்ணன் இல்லாத பந்தயம் கலசம் இல்லாத கோயில் என்றும் கணபதி அண்ணன் ரசிகன்
@வீரவரலாறு-ப8த
உண்மை
@malligadurai1437
@malligadurai1437 Год назад
சொல்லுறதுக்கு முன்னாடி இறங்குறதுதான் அண்ணன் தேசிங்கு அண்ணன்
@KarthikKarthik-vi1gn
@KarthikKarthik-vi1gn Год назад
சங்கத்திற்க்கு தெளிவான நல்ல கருத்துகளை அண்ணன் சொல்லியுள்ளார் நடைமுறை படுத்த வேண்டும் 🙏🙏🙏🙏
@Selvem-dn5nz
@Selvem-dn5nz Год назад
நான் பந்தயம் பார்க்குற காலத்தில இவர் கனபதி அன்னனுக்கு துனை சாரதியாக போவார் அப்ப ஆளு நல்ல வாட்ட சாட்டமா இருப்பார் அப்புறம் கொஞ்ச நாளா கலத்திலே கானும் இப்ப மனமேல்குடி பந்தயத்துக்கு வந்திருந்தார் ஆளு வயசான தோற்றத்துல இருந்தார் என்னாள நம்பவே முடியலை அந்த தேசிங்கா இவருனு அதுனால அன்னன் நீங்கள் உடம்பை மெயின்டைன் பன்னுறதுல கவனம் செலுத்துங்கள்
@arabathanisha247
@arabathanisha247 Год назад
அந்த விசயத்துல கணபதி அன்னன் கிங் இன்னும் சின்ன பய மாதிரி எறங்கி ஓடுவார் 20 வருசத்துக்கு முன்னாடி எப்படி ஓட்டுனாரோ அது இன்னும் குறையவில்லை
@mithrasreemithrasree3462
@mithrasreemithrasree3462 Год назад
Kanapathi anna eppaume 👑👑 King than avar illama panthaiyame parka pidikkala
@pasupathipasupathi5141
@pasupathipasupathi5141 Год назад
என்றும் கணபதி அண்ணன் ரசிகன் புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கிவட்டம் ச.பசுபதி
@johnkenny8645
@johnkenny8645 Год назад
ksp anna King of king 🥰🥰💥💥💥💥💥💯💯💯💯💯💯💐💐💐💐💐
@chellappav6890
@chellappav6890 Год назад
பால்வாடி சூப்பர், சூரக்குண்டு செல்லப்பா சிறப்பான, தெலிவான பதிவு ,
@chellappav6890
@chellappav6890 Год назад
என் அன்பு தங்கைக்கு ஒரு வெண்டுகோல், சூரக்குண்டு பந்தய காளைகளின் உரிமையாளர் அவர்களிடம் ஒரு நேர்காணல் பண்ணுங்க நேர்காணல் பண்ணுங்க
@kchithambaram4289
@kchithambaram4289 Год назад
சிறப்பான வரலாற்று பதிவு வாழ்த்துக்கள்
@kannathasandevan3736
@kannathasandevan3736 Год назад
ராஜா அண்ணா நீங்க சொல்றது உண்மை தானே இப்ப வந்து பரிசு வந்து ரெண்டா பிரிச்சு கொடுத்துறாங்க சின்ன மாட்டுக்கு வந்து என்ன பரிசு போட்டு இருக்காங்களோ அந்த பரிசு ரெண்டு செட்டுக்கும் சேம்மா தான் குடுக்கணும் அதை வந்து இரண்டாக பிரிக்க கூடாது அதெல்லாம் உண்மைதான் நீங்க சொல்றது அதேபோல ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி வந்து நாலு பரிசு வெப்பாங்க ஐந்தாவது பரிசு தான் ஆறுதல் பரிசு ஆனா இன்னைக்கு எப்படி பரிசு வைக்குறாங்க மூணு பரிசு நாலாவது பரிசு ஆறுதல் பெருசாகிட்டாங்க அது வந்து மிகத் தவறு அது வந்து அத வந்து முக்கியமா வந்து விழா கமிட்டி வந்து சங்கம் வந்து அத வந்து ஒரு முடிவு எடுக்கணும் இந்த நுழைவு கட்டணம் காசுன்றது வந்து இப்போ உள்ள காலத்துக்கு ரொம்ப அதிகமா போயிருச்சு வந்து ஒரு லட்ச ரூபாய் பந்தயத்துக்கு வந்து 4000 3000 வைக்குறாங்க அது வந்து மாபெரும் தவறு இன்னைக்கு உள்ள காலகட்டத்துக்கு ஒரு லட்ச ரூபாய் பந்தயம் வச்சாங்கன்னா பெரிய மாட்டுக்கு 1500 சின்ன மாட்டுக்கு ஆயிரம் ரூபாய் இதுதான் முறையான ஒரு நுழைவு கட்டண இது வந்து இன்னைக்கு உள்ள பந்தயம் நடத்துறவங்க வந்து நுழைவு கட்டண காசுக்காக வேண்டித்தான் பந்தயமே வைக்கிறாங்க அப்படி நிலைமை 😱😱😱
@chandramurali2562
@chandramurali2562 Год назад
உண்மையான பேச்சு 🙏
@rameshrameshd7913
@rameshrameshd7913 Год назад
Nalla nanban kidaipathu varam super speech anna
@amarnathamarnath2377
@amarnathamarnath2377 Год назад
அருமையான பேச்சு 💯💥
@_c_nu2645
@_c_nu2645 Год назад
Arumai
@manis7259
@manis7259 Год назад
சூப்பர் தங்கை Singapore mani
@appasappas7541
@appasappas7541 Год назад
Enga Annan salima ninaivupaduthiyatharku nandri
@kabikabi9351
@kabikabi9351 Год назад
Ksp 👑⚠️
@thefounder4907
@thefounder4907 Год назад
அருமையான பேச்சு
@prakashramachandran8531
@prakashramachandran8531 Год назад
மிக அருமையான தகவல்
@official4479
@official4479 Год назад
திருமால் சோலை பிரகாஷ் அண்ணன் வீடியோ போடுங்க 💥🔰
@pandimeenu5188
@pandimeenu5188 Год назад
Super Anna congrats 👏
@_c_nu2645
@_c_nu2645 Год назад
Nalla manithar nalla peshu anne .ithu pol innum vedio podunga akka
@kaalicreations7063
@kaalicreations7063 Год назад
Super anna 👌🏻👌🏻👌🏻👌🏻
@Ravikumar-sk7lk
@Ravikumar-sk7lk Год назад
வெளியாக்கோட்டை இராசுத்தேவர் அவர்கள ஒரு நேர்காணல் எடுக்க வேண்டும் சகி.....
@selvaraja800
@selvaraja800 Год назад
Semm
@kumarsnr3640
@kumarsnr3640 Год назад
Karuppu durai Annan,inbu Annan kitta oru interview edunga please, video Vera level super
@RajaRaja-ic5zr
@RajaRaja-ic5zr Год назад
Ok all the best
@palraj7007
@palraj7007 Год назад
Sister please take ganapathi annan Sarthi raja adunga
@thiruammu1690
@thiruammu1690 Год назад
அருமை
@rajeevegandi1219
@rajeevegandi1219 Год назад
SUPER MASS.KSP💪💪💪💪💪💪💪🥰🥰🥰🥰🥰🥰
@kisorkumar2980
@kisorkumar2980 Год назад
Anbu tholar jaising oru thiramaiyana sarathi
@mukeshanandh2946
@mukeshanandh2946 Год назад
❤️
@selvaraja800
@selvaraja800 Год назад
Hii lavanya
@balachandarj4245
@balachandarj4245 Год назад
🙏🙏🙏
@tamilakshu
@tamilakshu Год назад
Hii akka
@SamSam-dv1wo
@SamSam-dv1wo Год назад
👌👌👌
@RajaRaja-ic5zr
@RajaRaja-ic5zr Год назад
Sonneiga
@dhanushdhanush7377
@dhanushdhanush7377 Год назад
திருமாஞ்சோலை பிரகாஷ் அண்ணன் பேட்டி எடுக்க அக்கா
@manvasam-lavanya.
@manvasam-lavanya. Год назад
Anna ipothaiku venanu sollitanga
@dhanushdhanush7377
@dhanushdhanush7377 Год назад
@@manvasam-lavanya. ok akka na pasuren akka ok va
@praveenpravi9644
@praveenpravi9644 Год назад
Akka anbu va intervu yadunga
@RajaRaja-ic5zr
@RajaRaja-ic5zr Год назад
Niga knp ottalai pathai
@RajaRaja-ic5zr
@RajaRaja-ic5zr Год назад
Nalla matta marasu ottuvaru mm
@RajaRaja-ic5zr
@RajaRaja-ic5zr Год назад
Niga eppudu ella pa runthu erunthu erunthueruthel ungaluku eppa ketta name Vanthuerukkum ok
@kavi.e8491
@kavi.e8491 Год назад
kottaiyur ganesh anna va interview edunga
@selvaraja800
@selvaraja800 Год назад
Number anupu
@palanilogesh5311
@palanilogesh5311 Год назад
anna..well said veera raghavapuram bala very good and sincere assistant rider he have very good future in rackla race of tamilnadu...my best wishes to man vaasam team good luck🌹
Далее
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
Просмотров 437 тыс.
Lord Murugan Teakwood Statue | Karuppaiah sculptures
4:55